magaral | Sivan temple | திருமாகறல் | உடும்பீஸ்வரர் கோயில் | udumbeeshwarar | ganesh mani

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • திருச்சிற்றம்பலம்
    தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
    ஊர் - திருமாகறல்
    வரிசை - 07.தொண்டைநாடு
    மூலவர் - மாகறலீஸ்வரர்
    அம்பாள்-திரிபுவனநாயகி
    பாடியவர் - திருஞானசம்பந்தர்-1
    தேவாரம் - "கலையின் ஒலி"
    விருக்ஷம் -எலுமிச்சை
    தீர்த்தம் -அக்னி,சேயாறு
    மாவட்டம் -காஞ்சிபுரம்
    தொண்டை நாட்டிலுள்ள முருகப் பெருமானால் உருவாக்கப்பட்ட சேய் ஆற்றங்கரையில் உள்ள பல அற்புத ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் போகும் பாதையில் காஞ்சிபுரத்திலிருந்து 12 வது கிலோ மீட்டரில் உள்ளது இத்தலம்
    I hope this video will help your temple pilgrimage
    I will meet again an another padal petra sthalam.....
    Thank u
    Thedikandukonden
    TNT007 - அருள்மிகு திரிபுவனநாயகி சமேத திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல்.
    maps.app.goo.g...
    Contact us -ganeshrm80@gmail.com

Komentáře • 72