வெள்ளியங்கிரி மலையில் இப்படி ஒரு ஆபத்தா? | velliangiri hills trekking Mountain Sickness medicine?

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • #trekking #வெள்ளியங்கிரி #velliangirihills #mountain #risk #india #tamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    Is Velliangiri trek difficult?
    How many kilometers is the Velliangiri trek?
    What is the height of Velliangiri 7 hills?
    mountain trekker
    mountain sickness medicine
    வெள்ளியங்கிரி மலை பயணம்
    மலை ஏறும் பயிற்சி
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.tandfonline.com/doi/full/...
    www.uptodate.com/contents/hig...
    Recommended Videos: what is his medical problem - • சத்குருவுக்கு என்ன மரு...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 283

  • @rangarajr4735
    @rangarajr4735 Před měsícem +206

    வெள்ளியங்கிரி மலை ஏறியிருக்கிறேன். இரவு 9.00 மணிக்கு அடிவாரத்திலிருந்து புறப்பட்டு இரவு 2.00 மணிக்கு உச்சியை அடைந்தேன். கடுங்குளிர் நிலவும் அப்போது. இடையிடையே ஓய்வு எடுத்தபின்னே நடக்க வேண்டும். ஆரஞ்சு, திராட்சை உட்கொண்டு உடலுக்கு சர்க்கரைச்சத்து பெறுவது நலம். மெதுவாக நடப்பதும் ஓய்வு எடுப்பதும் விவேகமான செயல். இறுதி உச்சி மலை நடைப்பயணம் சற்றே சவாலானது. நிதான நடையே வெற்றியைத் தரும்.

    • @geetharavi2529
      @geetharavi2529 Před měsícem +6

      Great

    • @mramasamy8625
      @mramasamy8625 Před měsícem +12

      ஏழு வருடங்கள் தொடர்ந்து சென்று உள்ளேன் சிவ சிவா

    • @muthusantruuuu1158
      @muthusantruuuu1158 Před měsícem +16

      ஓம் நமசிவாய 🙏நான் இராணுவத்தில் பணியாற்றி வருகிறேன், நான் 03முறை ஏறி‌ இருக்கிறேன்.இறங்கும் போது கொஞ்சம் கடினம் இருந்தாலும் சிவதரிசனம் செய்த திருப்தியோடு விரும்புவதால் கடினம் தெரியவில்லை (பெரும்பாலும் இரவு நேரம் மலை ஏறி அடுத்த நாள் காலை 12.00 முன்பே கீழே வருமாறு பார்த்து கொள்ளுங்கள்) ஓம் நமசிவாய

    • @venkatasalannandhu7092
      @venkatasalannandhu7092 Před měsícem +23

      நண்பர்களே வெள்ளியங்கிரி மலைக்கு எப்பொழுதுமே இரவு ஒரு மணிக்கு ஏறத் தொடங்க வேண்டும் அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டி சுனையில் குளித்து விடலாம் சூரிய உதயத்தை உச்சி மலையில் இருந்து தரிசிக்க மிக மிக அற்புதமாக இருக்கும் பின்பு சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை 10 மணிக்குள் கீழே இறங்கி வந்து விட வேண்டும் அப்பொழுதுதான் வெயிலின் தாக்கம் இருக்காது இந்த வருடம் தெலுங்கு வருடப்பிறப்பு அன்று நமது அன்னதானம் நடைபெறும் வரும் பக்தர்கள் அனைவரும் அன்னதானம் சாப்பிட்டு விட்டுச் செல்லவும்

    • @mramasamy8625
      @mramasamy8625 Před měsícem

      @@venkatasalannandhu7092 நாங்கள் 7 வருடங்கள் தொடர்ந்து மாசி மாத கடைசி‌‌ அல்லது பங்குனி முதல் வாரம் வருவோம் இரவு 10 மணிக்கு மலை ஏற‌ஆரம்பித்து மெதுவாக ஏறி ஒவ்வொரு மலையிலும் சிறிது நேரம் இளைப்பாறி சுனையில் குளித்து டீக்கடையில் வர டீ அமிர்தமாக அந்த நேரத்தில் இருக்கும் 6 மணிக்குள் சூரிய உதயம் பார்த்து காலை 10 மணிக்குள்‌ அடிவாரம் வந்து விடுவோம் ஓம் நமசிவாய

  • @pathamuthubalaa
    @pathamuthubalaa Před měsícem +17

    நான் இரண்டு நாட்கள் முன்பு வெள்ளியங்கிரி மலை ஏறினேன் ஒவ்வொரு மலையிலும் நன்கு ஒய்வு எடுத்துக் கொண்டு மலையேறி இறைவனை வழிபட்டோம்
    சுமார் 7மணி நேரம் எடுத்துக் கொண்டோம் இது சாகச பயணம் கிடையாது ஒவ்வொரு மலையை கடக்கும் போது ஓய்வு மற்றும் தியானம் செய்து உடலையும் மனதையும் இறைநிலையில் வைத்து மலையேற சிறப்பு😮

  • @alliswell8376
    @alliswell8376 Před měsícem +28

    தனக்குண்டான கடமைய செய்ய மறந்த பலர் இந்த மாதிரி செயலை செய்து சாகசம் பண்ண நினைக்கிறாங்க...

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds Před měsícem +38

    1990 ல் காலை 7 மணிக்கு ஏற ஆரம்பித்தது மாலை 4 மணிக்கு தான் அடிவாரம் வந்தேன் அப்போது வயது 27 ஆனாலும் எங்கள் குழுவில் நான் தான் கடைசியாக வந்தடைந்தேன் எனக்கு துணையாக என் நண்பன் கூடவே இருந்து அழைத்து வந்தான் பிற்பாடு அங்கே செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை இன்று நினைத்தாலும் ஆச்சிரியமாக உள்ளது இதில் ஒரு சுவராஸ்யம் என்னவென்றால் 6 வது மலையில் தெப்பக்குளம் போன்ற கல்லினால் செதுக்கிய பெரிய சைஸ் குளம் உள்ளது அதில் அந்த தண்ணீரில் ஐஸ் ஆவியாக புகை போவதை போல் இருக்கும் தண்ணீர் ஐஸ் போல் இருக்கும் அதில் நான் மட்டுமே இறங்கி குளித்தேன் என்பதை நினைக்கும் போது இப்பொழுதும் பிரம்மிப்பாக இருக்கின்றது ❤

    • @scorpionrock3183
      @scorpionrock3183 Před měsícem +3

      Nan 2000 la ponen...8pm to 1.30 top... udane irangiten...6 .am keela vandhten...next day enaku exams irundhuchu....oru bottle water kooda illama...keela vandhen....dr. solvadhu ketta adisayama iruku...

    • @raviRavi-ky8ds
      @raviRavi-ky8ds Před měsícem

      @@scorpionrock3183 தற்போது கொராணா ஊசி எஃபெக்ட் கூட இருக்கலாம் உறுதியாக சொல்ல முடியாது.

    • @scorpionrock3183
      @scorpionrock3183 Před měsícem +2

      Enaku malai eppadi irundhuchu nu kooda theriyadhu..
      Nila velicham la poitu ..return early morning....appo mobile kooda kidayadhu..only moon light...etho...1000 varusam munna pona madhiri irundhuchu....ippo photos parthen ..malai alaga iruku...

  • @dhanasekarana7574
    @dhanasekarana7574 Před měsícem +6

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நான் சென்ற வாரம் சிறு குன்றில் உள்ள கோவிலுக்கு சென்ற போது சிறிது தூரம் மலைபடிகட்டுகள் ஏரி இருப்பேன் எனக்கு மூச்சு பட பட வென்று வாந்தி வருவது போல் மூச்சு அடைப்பது போல் உணர்தேன் பிறகு காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து பொறுமையாக அமைதியாக மூச்சை இழுத்து விட்டேன் சரியாக சிறுது நேரம் ஆனது நான் என்ன நடந்தது என இந்த காணொளியை பார்த்து தான் இப்பொழுது புரிந்து கொண்டேன் இனி மிகவும் கவனமாக இருப்பேன் பிறருக்கும் எடுத்து கூறுவேன் உங்களுக்கு மிக்க நன்றி இது போன்ற பயனுள்ள காணொளியை தொடர்ந்து கொடுப்பதற்கு🙏🙏🙏❤❤

  • @jegajothi123
    @jegajothi123 Před měsícem +89

    பொதுவாக முதல் மலை ஏற ஒரு மணிநேரம் ஏழாவது மலை ஏற ஒரு மணிநேரம் இடைப்பட்ட மலை ஏற இரண்டு மணிநேரம், மொத்தமாக மலை ஏற நான்கு மணி நேரம் இறங்க நான்கு மணிநேரம். மொத்தம் 8 மணி நேரம் இது பொதுவான அளவு. ஆனால் நிறைய பேர் 6 மணி நேரத்தில் ஏறி இறங்கிவிடுகிறார்கள், சிலர் 10 மணி நேரம் எடுத்துகொள்கிறார்கள். முதல் முறை மலை ஏறுபவர்களுக்கு வெள்ளியங்கிரி அதிக ஆபத்துதான். அதுவும் நல்ல காலநிலை நிலவும் போது ஏறுவது நல்லது, பகலில் ஏறுவது சிறந்தது. அதே நேரத்தில் உணவு முறை அவசியம் பிராய்லர் கோழி மாதிரி உடலை வைத்துக்கொண்டு புரோட்டா மாதிரி கடின உணவை சாப்பிட்டுவிட்டு அதிக எடையுள்ள பேக்கை சுமந்து கொண்டு மலை ஏற கூடாது. முதல் மலையிலேயே நமது உடல் கண்டிசன் விளங்கிவிடும். முடியவில்லை என்றால் திரும்பிவிட வேண்டும் சிறிது உடற்பயிற்சி செய்துவிட்டு அடுத்த மாதம் மீண்டும் வரலாம். பொதுவாகவே மலை ஏறுவதற்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பாக தினமும் தோப்புகரணம் 21 முறை அல்லது முடிந்த எண்ணிக்கையில் பயிற்சி செய்துவிட்டுவந்தால் மலை ஏற்றத்திற்கு உடல் தயாராகிவிடும். நான் முதல் முறை வெள்ளியங்கிரி ஏறும் போது எங்கெல்லாம் எப்போதெல்லாம் முடியவில்லை என்று உட்காருகிறேனோ, உட்காரும்போது இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி இஸ்லாமிய பக்தர்கள் நமாஜ் செய்வது மாதிரி கைகளை தலைக்குமேல் வைத்துக்கொண்டு அண்ணாந்து வானத்தை பார்த்தவாறு அமர வேண்டும் இப்போது உடம்பை முழுவதுமாக தளர்த்த வேண்டும் சுவாசத்தை ஆழமாக முழுமையாக சுவாசிக்க வேண்டும் முடிந்தவரை இப்படி செய்தால் உடலுக்கு கூடுதல் ஆற்றல் கிடைக்கும் முயற்சி செய்துபாருங்கள். உடலுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் வெள்ளியங்கிரி ஏற முயல்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். ஓம் நமசிவாய, ஹரஹர மகாதேவ, சம்போ போன்ற நாமங்களை ஜபம் செய்தவாறு மலை ஏறுங்கள் நற்றுணையாகட்டும் நமசிவாய

    • @user-tk4rz9mw5g
      @user-tk4rz9mw5g Před měsícem +1

      Arumaiyana vilakam sir ..yenaku ASD device closer 2018 la pananga....last year nanum enga friends hum vellaiyangiri poitu vandhom... Idhu edhuvume theriya poitu vantom sir...but God Grace that day fully rain...God save me ...

    • @sunraj6768
      @sunraj6768 Před měsícem +7

      நான் மலை ஏறும்போது அவ்வப்போது அங்கிருந்த பாறைகளில் படுத்து, ஓய்வெடுத்து, இயற்கையை இரசித்து தண்ணீர் குடித்து சென்றேன்.
      10 மணி நேரம் ஆகும்

    • @dhamodharankrishnan7459
      @dhamodharankrishnan7459 Před měsícem +5

      சிறு சிறு உடற்பயிற்சிகள் ஒரு இரண்டு மாத காலம்செய்து உடலை பக்குவப்படுத்தி அதன் பின்பு ஏற முயற்சிக்க வேண்டும் ஓம் நமச்சிவாய

    • @sampathkumar3018
      @sampathkumar3018 Před měsícem

      Rt

    • @aravinths5053
      @aravinths5053 Před měsícem +1

      நா எற 9 மணி நேரம் இறங்க 9 மணி நேரம் ஆச்சு

  • @balamurugan3149
    @balamurugan3149 Před měsícem +38

    எனக்கு வயது 46 நான் பத்துமுறை மலை ஏறியிருக்கிறேன் நன்கு ஓய்வுஎடுத்து விரதமிருந்து அவன் நினைவுடன் மட்டும் சென்றுவந்தால் அவனருள் நிச்சயம்.அவனருளால் அவன் தாள்வணங்கி ஓம் நமசிவாய

    • @boxerpandi2853
      @boxerpandi2853 Před měsícem

      வணக்கம் சிறிது சந்தேகம் உள்ளது வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தில் அதை கேட்கலாமா உங்களிடம்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před měsícem

      டேய் இனி மேல் போகாதடா நம்பி

  • @dhanasekar2620
    @dhanasekar2620 Před měsícem +6

    மலை ஏறுதல் சாதாரணம் என நினைத்தேன் அடுத்த மாதம் செல்லும் என்னை போன்ற அனைத்து பக்தர்களுக்கு இந்த காணொளி மிக மிக முக்கியம் மற்றும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @user-zl1hj2tt2r
    @user-zl1hj2tt2r Před měsícem +20

    நான் 7 வருடங்களில் 9 முறை சென்றுள்ளேன் . முதல் முறை தான் முதல் மலை சிரமமாக தற்போது போனவாரம் கூட(23 -3 24&24-3-24) சென்றோம் முதல் முறை போல் இல்லை தாங்கள் குறிப்பிட்ட தொடர் அந்த 3 அசம்பாவிதம் பார்த்தோம் நாங்கள் 16 பேர் கொண்ட குழுவா வந்தோம் தனித்தனியே மலையேறினார்கள் அங்கு இப்படி நடக்க முக்கியக் காரணம் போகும்போது இளம் வயதினர் சத்தம் போட்டுக்கொண்டே நடப்பது தாகம் வந்தால் நிறைய தண்ணீர் குடிப்பது இல்லையென்றால் தாகம் வந்தும் தண்ணீர் குடிக்காம இருக்கிறது இதைத்தவிர்க்க நீர்ப் பழங்கள் திராட்சை ஆரஞ்சு எடுத்துச் செல்லலாம் சாக்லேட்டை புளிப்பு இனிப்பு மிட்டாய் குளுக்கோஸ் பவுடர் எடுத்துச்செல்லலாம் நமக்கும் உதவும் பிறருக்கும் கொடுத்து உதவலாம் மேலே ஏறும்போதை விட கீழே இறங்கும்போது சற்றுக் கூடுதல் விழிப்புணர்வுடன் இறங்க வேண்டும் 7,6,5 மலைகளில் மிகவும் சிறிய மண் துகள்களாக ஆன மலைகள் புழுதியைக் கிளப்பும் இதுவும் கூட மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும் இளம் வயதினர் வேகமாக இறங்கிவந்து புழுதியில் கொம்பை வைத்து இழுத்துக் கொண்டு வருவார்கள் இது அடுத்தவர்களுக்கு பாதிக்கும் என்பதை உணர மாட்டார்கள் ஒரு சிலர் சிகரெட் பீடி பிடிக்கிறார்கள் எத்தனை முறை சொல்லியும் அவர்கள் கேட்பதில்லை சென்ற வருடம் கூட 4 வது மலையில் தீப்பிடித்தது எவ்வளவு மூலிகைச் செடிகளும் மரங்களும் பூச்சிகளும் அழிந்திருக்கும் நல்லநேரம் எப்படியோ அணைந்துவிட்டது பாதிப்பு சிறிய அளவுடன் முடிந்தது 7 மலைகளைக் கடந்து இறைவனை தரிசிக்கும் இன்பம் அலாதியானது இயற்கையைக் கண்டு ரசித்து ஏழுச்சக்கரங்களைத் தூண்டும் இந்தப் புனிதயாத்திரைக்கு பங்கம் வராமல் இருக்க பொறுப்புடன் செயல்படுவோம் பொக்கிக்ஷமான இந்த மலையின் புனிதத்தைக் காப்பதும் நம் கடமையே. மூச்சுப்பயிற்சியுடன் சிறிது உடற்பயிற்சி அல்லது அருகில் உள்ள மலைக்கோவிலுக்கு இல்லை வீட்டுப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி பயிற்சி செய்வதும் கூட வெள்ளியங்கிரி போன்ற மலைகளை ஏறுவதற்கு உதவும் சிவாயநம .. நமசிவாய மந்திர ஜெபம் இறைவனை மனதிற்குள் இருத்தி சொல்லிக்கொண்டே தொடருவோம் நமது இறைப்பயணத்தை ... மலையேறும் போது உடல் உபாதை வந்தால் அவசர உதவிமையம் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் இதைவிட நம்மை நாமே பாதுகாத்து அடுத்தவருடன் ஒப்பிடாமல் நம்முடைய உ வேகத்திற்கு ஏற்ப ஏறி இறங்குவது சாலச் சிறந்தது கண்டிப்பாக அனைவரும் அவரவர்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள் நம்முடைய பசி நமக்குத் தெரியும் சுமையாக இருக்குமென்று நினைத்து துன்பத்தை அனுபவிக்காதீர்கள் மெதுவாக ஏறுபவர்கள்மாலைநேர சமயத்திலும் சற்று மலையேற்றப்பயிற்சி கொண்டவர்கள் முன்னிரவுக்குள் ஏறினால் இறைவனைக்கண்டு பேரின்ப மழையில்நனைந்து சூரிய உதயம் கண்டு களித்து சூரியன் சுட்டெரிப்பதற்குள் கீழே இறங்கி விட வேண்டும் சற்று ஓய்வெடுத்து பின் வீடு திரும்பலாம் தேவையாயின் முடியாதவர்கள் இரண்டு மூங்கில் கூட வைத்துக் கொள்ளலாம் ஆன்மீக அன்பர்களே.. தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவா போற்றி போற்றி மனோன்மணி தாயார் திருவடிகள் போற்றி போற்றி சிவாயநம திருச்சிற்றம்பலம்

    • @drkarthik
      @drkarthik  Před měsícem +5

      கூடுதல் விழிப்புணர்வு தரும் பதிவு 👌👍

    • @rgaja22
      @rgaja22 Před měsícem +2

      Excellent message . Thank you v much .

    • @jayapandianp9988
      @jayapandianp9988 Před 14 dny +1

      உங்கள் தகவல் அருமை அருமை பெருமைகளை கண்டு ஆச்சரியம் ஆடைந்தேன்

  • @AMRISH_GAMING_OFFICIAL
    @AMRISH_GAMING_OFFICIAL Před měsícem +13

    அருமையான பதிவு பக்தர்களுக்கு பயனுள்ள பதிவு sir,
    ஓம் நம சிவாய

  • @nandacoumarselvam2153
    @nandacoumarselvam2153 Před měsícem +5

    Excellent service Doctor.
    Valga valamudan Valga pallandu.

  • @vathsalas2717
    @vathsalas2717 Před měsícem +4

    பயனுள்ள தகவல்.மற்றும் சிறந்த விளக்கம்.

  • @user-sz6xq9by7s
    @user-sz6xq9by7s Před měsícem +16

    என்னுடைய 65 வயதில் மூன்று முறை சென்று வந்தேன் இரண்டு முறை கஷ்டமாக இருந்தது மூன்றாவது முறை கஷ்டம் இல்லை நல்ல அனுபவம்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před měsícem

      சகோதர இனிமேல் போக வேண்டாம் கரணம் தப்பினால் மரணம்

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 Před měsícem +3

    🙏🙏🙏
    நன்றி சேர்
    மாபெரும் உன்மை சேர்
    பயனுள்ள தகவல்கள் & பதிவு சேர்

  • @user-in7dl3pp1v
    @user-in7dl3pp1v Před měsícem +4

    Migavum payanulla thagaval nandri doctor 🎉🎉🎉❤

  • @shantit7966
    @shantit7966 Před měsícem +9

    Really helpful, my husband went after long time, he is physically fit, but felt something at last hill and return back after taking rest. We need to listen our body and don’t compare with others

  • @sriramk1169
    @sriramk1169 Před měsícem +39

    இரண்டு முறை வெள்ளியங்கிரி மலை ஏறி பயணம் செய்திருக்கிறேன்... நிதானமாக நடந்து ஓய்வெடுத்து செல்லலாம்.. நமச்சிவாயத்தின் அருள் எப்போதும் கிடைக்கும்

  • @sathishkarthi8928
    @sathishkarthi8928 Před měsícem +5

    நானும் 3,4 முறைக்குமேல் சென்றுரிக்கிறேன் அப்பொழுது எனக்கு வயது 18 வயது பிறகு 6,7 வருடம்திற்கு பிறகு ஒரு முறை சென்றேன் ஆனால் என்னால் அரை
    மலை கூட ஏற முடியவில்லை அப்போது எனக்கு மது புகை பழக்கமிருந்தது நல்ல உடல் ஆரோக்கியமாக வைத்து இருப்பது மட்டுமே நல்லது குறிப்பாக நல்ல உணவு பழக்கம் இருப்பது மிக முக்கியமானது

  • @Nandhini18920
    @Nandhini18920 Před měsícem +2

    அருமை ஐயா தெளிவான விளக்கம் நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்.நன்றி ஐயா 🙏🙏

  • @mynoise360
    @mynoise360 Před měsícem +49

    கடவுள் மலையிலும் இல்லை பாதாளத்திலும்இல்லை பூலோகத்தில் அன்பே சிவம்

  • @geetharavi2529
    @geetharavi2529 Před měsícem +3

    கண்டிப்பா share பண்றேன் Dr Sir

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 Před měsícem +1

    Vaazhga valamudan sir🎉

  • @eswarimoorthyeswarimoorthy5283

    வணக்கம் டாக்டர் நல்ல பதிவு நன்றி சார்

  • @MoonMusic10-Tamil
    @MoonMusic10-Tamil Před měsícem +26

    வெள்ளிங்கிரி செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை எனக்கு தெரிந்து.
    🌼 வெள்ளிங்கிரி மலைக்கு செல்வது 10 நாட்கள் முன்பு இருந்து சிறிய மலைக்கோவில் (அ) நமது வீட்டின் மாடி படிகளை ஏறி இறங்கி சிறிய முன் பயிற்சி செய்து இருக்க வேண்டும். இது வருட முழுவதும் WFH ல் வேலை செய்பவர்களுக்கு இன்னும் பலன் அளிக்கும்.
    🌼 நான் எல்லாம் 4 hours la மலை ஏறி பொய்த்து வந்துருவேன் நான் அப்டி இப்படி னு நினைக்க கூடாது. அதில் என்ன பெருமை இருக்கிறது. அவ்வளவு busy ah இருப்பவர்கள் அடிவாரத்தில் தரிசனம் செய்து விட்டு செல்லலாம்.
    🌼 இந்த மாறி வேகம் வேகம் என்று நினைப்பவர்களோடு புதியதாய் மலை ஏறு பவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாறி ஆட்களால், நம்ம நாள் முடியுமா, முதல் மலையே இவ்வளவு மூச்சு வாங்குது மீதம் 6 மலை எப்படி இருக்கும், கூட வந்தவர்கள் போய் விட்டார்கள்,நாம் தனியா போறேம் என்ற நினைப்பு, நமக்கு நாமே அச்ச உணர்வை எற்படுத்தி விடும். Heart beat அதிகமாக விடும்.
    🌼 எந்த வேகமும் காட்டாமல், நம்ம உடல் பங்குக்கு ஏற்ற வேற நண்பர்கள் கூட வைத்து கொண்டு, எந்த அச்ச உணர்வு இல்லாமல் வருடதிக்கு ஒரு முறை வருகிறோம்,இயற்கையை ரசித்து கொண்டு,சிவனை மனதில் துணையாக வைத்து கொண்டு, சில ஆரோக்கிய எளிய பழங்கள் வைத்து கொண்டு மலை ஏறினால் பயணம் சிறப்பாக முடியும்.வெளியூர் பயணிகள் முதல் நாள் இரவு தூக்கம் கெட்டு, வேகமாக மலை ஏறி,ஓய்வு இல்லாமல்,அதிக மன அழுத்தம் கொடுத்து,உடலுக்கு சரியான நீர் பழங்கள் எதுவும் தராமல் பயணம் செய்தால் ஆபத்தை தர வாய்ப்பு உள்ளது. உடல் பலம் அதை விட மன பலம்,இறை சக்தி துணை கொண்டு பயணம் செய்தால் வெள்ளிங்கிரி பயணம் வாழ்வில் அனைவரும் ஒரு முறைஆவது சென்று ரசிக்க கூடிய ஸ்தலம். ஓம் சிவாயநமக..

    • @kg_indhu841
      @kg_indhu841 Před měsícem +1

      உடல் வலிமை இருந்தாலும்,இல்லை என்றாலும் இல்லை...
      என் அப்பா நினைத்தால் மட்டுமே அவரை அங்கு சென்று பார்க்க முடியும்...
      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...
      ஓம் நமசிவாய...🙏🙏🙏

  • @Divya_kvp
    @Divya_kvp Před měsícem +2

    Great sir. God bless you

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před měsícem +3

    நல்ல பதிவு நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 Před měsícem +1

    Thanks Dr அருமையான ஒரு விளக்கம்

  • @SivaKumar-do4fm
    @SivaKumar-do4fm Před měsícem

    தெளிவான உன்மையான விளக்கம் நன்றி

  • @nakeeran3410
    @nakeeran3410 Před měsícem +7

    மருத்துவர் அய்யா அவர்கள் வணக்கம்

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx Před měsícem +1

    மலையேற்றம் பற்றின புரிதல் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் சார்🙏🌹

  • @geetharavi2529
    @geetharavi2529 Před měsícem +5

    திருப்பதி மலை நடந்து போய் இருக்கோம் Dr Sir

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 Před měsícem +2

    super sir..good explanation

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Před měsícem +1

    வணக்கம் திரு.கார்திகேயன்.மருத்துவர்அவர்களே🎉நல்லவிழிப்புணர்வு நன்றி 🎉

  • @dharmarajt3322
    @dharmarajt3322 Před měsícem

    Human body ellathukku ready but climitation romba mukkiyam neenga sariya sonninga nandri ayya

  • @lokanathd3734
    @lokanathd3734 Před měsícem +1

    Thank you for the information. 🙏

  • @arunbalachanderthenmozhi3652
    @arunbalachanderthenmozhi3652 Před měsícem +1

    நன்றி டாக்டர் , அனைவருக்கும் பயன்படும் நல்ல பதிவு டாக்டர் வணக்கம்..

  • @rangarajank7798
    @rangarajank7798 Před měsícem +1

    Great 👍🏻
    Really very very useful information.

  • @DHANAM999
    @DHANAM999 Před měsícem +1

    Very nice information Thank you doctor 🙏🏻🙏🏻🙏🏻

  • @ekmdevi
    @ekmdevi Před měsícem +1

    Thank you very much doctor. Very very useful information sir.

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 Před měsícem +1

    Very informative!

  • @kannaneranaveerappan9355
    @kannaneranaveerappan9355 Před měsícem +3

    Very useful medical analysis Doctor Karthikeyan. Appreciate it. Namaskaram.❤

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před měsícem +36

    சபரமலையில் நீங்கள் சொல்வதுபோல் ஏற்பட்டது மருத்துவமுகாம் உதவியினால்தான் இருமுடி செலுத்தினேன் மூலிகை நீரும் கொடுத்தார்கள் சபரிமலையபோல் மருத்துவமுகாம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நல்லது

    • @JPinba2227
      @JPinba2227 Před měsícem +1

      Koduka mataga..bcz of jakkis isha foundation....anga ulla makkala kelunga antha allu ennavellam stop panni vechurukanu solluvanga...govnt bs kuda isha varai pohuthu...adivaram vara pora bus romba kammi dan...

    • @natarajs7740
      @natarajs7740 Před měsícem

      6வது மலையில் தமிழ்நாடு அரசு முதலுதவி மருத்துவ முகாம் உள்ளது

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 Před měsícem +2

    Thankyou so much doctor

  • @kannaiaht5149
    @kannaiaht5149 Před měsícem

    ரொம்ம நல்ல தகவல் அய்யா நன்றி

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Před měsícem +1

    You are god's gift to us Doctor 🙏🙏🙏. Be healthy always doctor. Thanks for your valuable information

  • @kumaresanl164
    @kumaresanl164 Před měsícem +6

    சார் நீங்க சொல்றது மாதிரி இல்லை சார் .மேலே போக போககாற்றுநல்லாஜில்லுனுவருது.மேலே சுனைநீர்சுத்தமாவருதுசார்.அதைத்தான்டி.சிறிய குளம்ஜில்லுனும்இருக்கு.அதில் குளிக்க வேண்டும்.

  • @loganathanr327
    @loganathanr327 Před měsícem +1

    அருமையான விளக்கம்

  • @cheranbalu
    @cheranbalu Před měsícem +6

    டாக்டர் சார் நான் எனது நண்பர்களும் எனது கல்லூரி முதலில் இருந்து 2002 வருடத்தில் இருந்து 6 வருடம் தொடர்ந்து சென்றோம் ஆனால் இப்போது சொல்வது இல்லை அந்த அனுபவம் மிக சூப்பர் 🎉
    பழைய நினைவுகள் சூப்பர் ❤

  • @RagupathykRk
    @RagupathykRk Před měsícem

    மிக்க நன்றிகள் பல ஐயோ 🙏🙏🙏🙏🙏

  • @vijiv-9260
    @vijiv-9260 Před měsícem +1

    Very nice information Doctor. Excellent tips and important video. Thank you so much.

  • @bharathtechie1165
    @bharathtechie1165 Před měsícem +2

    Sir nice explanation, most of the people are coming like a jolly trip and taking bath in Andi Sunai which is colder than our usual water so it is giving sudden changes in their body syste.I am able to hear the feedback of people once they came from trekking we have to do some physical activities so that is the primary key in my point of view no physical work so they are facing so much trouble. From 2009 to still date I am going to velliangiri every year. In 20 days gap I have been velliangiri twice. Be active every day is important. Thanks sir for nice explanation

  • @gomathisenthilkumar6284
    @gomathisenthilkumar6284 Před měsícem +1

    Nan kekanumnu nenaichen thanks dr

  • @krishnamurthi2144
    @krishnamurthi2144 Před měsícem

    Very much useful dear sir....i planned to base camp trekking on may....

  • @tdharma8513
    @tdharma8513 Před měsícem +3

    முதல் மூன்று மலைகள் ஓய்வெடுக்காமல் ஏறுவதும் மிக விரைவாக ஏற நினைப்பதும் போட்டி போட்டு ஏறுவதும் அதிக எடையுடன் ஏறுவது தவறானது. ஒவ்வொரு மலை ஏறும்போதும் உச்சியில் சிறிது நேரமும், இறங்கி அடுத்த மலை ஏறுவதற்கு முன்பு சிறிது நேரமும் ஓய்வு எடுப்பது அவசியம்

  • @christyswarna4168
    @christyswarna4168 Před měsícem +17

    டாக்டர் இந்த விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாது. நான் செஞ்சிக்கோட்டையில் உள்ள மலைகளில் ஏறி இருக்கின்றேன். மலை ஏறுவதில் இவ்வளவு ஆபத்து உள்ளது என்பது தெரியாது. நல்ல பதிவு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏

    • @RagupathykRk
      @RagupathykRk Před měsícem +1

      Yes bro. நானும் செஞ்ஜி மலை ஏறி இருக்கிறேன். ராஜா மலை தான் ஏறினேன். என் திருமணத்திற்கு முன்பான பயணம் . எனக்கு எந்த ஒரு ஆபதும் தெரியவில்லை.

    • @scorpionrock3183
      @scorpionrock3183 Před měsícem +1

      Ivlo danger nu ippo tha theriyudhu....namaku samy nalla valuvana udalai kuduthu iruku...market porapola poitu vandhachu....veetla onum perya uanvum kidayadhu..
      Padhi neram..Tea la ve udambu odum
      Doctor video partha ..payama iruku

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 Před měsícem +1

    Eye opening for us

  • @user-uf8sg8bv9o
    @user-uf8sg8bv9o Před měsícem

    Thank you dr,! For ur kind information ku😊

  • @indrasukumar5564
    @indrasukumar5564 Před měsícem

    VERY GOOD INFO DR… THANK YOU 🙏

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Před měsícem

    Apt advice at the apt time .Thank you doctor.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před měsícem

    Sir en paiyan ennaiku evening vellingiri malai eraporaan 48 days viratham erunthu poraan unga pathivu mikavum payanullathaga erukum thanks dr.

  • @user-yu7oy3uq8u
    @user-yu7oy3uq8u Před měsícem

    நன்றி சகோதரர் மிக மிக அருமையான தகவல் நன்றி.

  • @nakeeran3410
    @nakeeran3410 Před měsícem +8

    எனது வயது34 நான் ஐந்து முறை சென்று வந்தேன்

  • @drchockalingam
    @drchockalingam Před měsícem +1

    Thanks Dr for sharing useful tips for Velliangiri trekking.. As you rightly said we should observe our own body reactions during the trip. Apart from that i feel will power and patience is must. If we lose confidence in between better to discontinue trip and return back and worship Velliangiri andavar at Poondi foot of hills. God is everywhere. Surrender to Lord Shiva will protect us from calamities .Om Namasivaya

  • @RadheRadhe-xj7ub
    @RadheRadhe-xj7ub Před měsícem +1

    மிகவும் அருமையாக பொறுமையாக சிறப்பாக விளக்கமளித்தீர்கள். நன்றி தங்களது ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பு ..தொழிலை மிகவும் நேசிக்கும் உன்னதமான எண்ணங்கள்....தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றியும் .தங்களது பணிகளுக்கு வாழ்த்துக்களும் அன்புடன் ராதே ராதே

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před měsícem +1

    Very very useful information doctor 👍👍👌👌💯💯 thank you so much 🙏🙏

  • @godkids6755
    @godkids6755 Před měsícem +1

    Super 💯

  • @user-eg5ni3rv5i
    @user-eg5ni3rv5i Před měsícem

    நான் நேற்று இரவு 7.35 மணிக்கு நடக்க ஆரம்பித்தேன் இரவு 11.35 5th malai rest aduthu thoonganom apuram 2.35 மணிக்கு நடக்க ஆரம்பிச்சோம் rest aduthu 7th மலை 5மணிக்கு வந்து அடைந்தோம் நல்ல தரிசனம் அப்பாவை பார்த்துவிட்டேன் 😢 எல்லாம் அவன் அருளால் அவன் தாள் வணங்கி ❤

  • @akilana1788
    @akilana1788 Před měsícem +1

    Thanks sir.

  • @savithri6457
    @savithri6457 Před měsícem

    Thankyousomuchsir

  • @geetharavi2529
    @geetharavi2529 Před měsícem +8

    High altitude mountain sickness 2500 மீட்டர் மேலே தலை வலி சோர்வு மயக்கம்
    வாந்தி இருந்தால் மலையிலிருந்துஇறங்கி விட வேண்டும்
    High altitude celebral enema மூளை வீக்கம்
    High altitude pulmonary enema இருமல் சளி பிங்க் frothy sputum
    Dr Sir மலை ஏறும் போது எடுத்துக்கொள்ள வேண்டிய precautionary measures and treatment Excellent

  • @lakshmisubramanian70
    @lakshmisubramanian70 Před měsícem +3

    Nowadays people struggle for Sathuragiri, Parvathamalai etc

  • @myindiajaihind59
    @myindiajaihind59 Před měsícem +1

    Hi Doctor Neenga yenga veetu Pillai..Thank you

  • @chitras3878
    @chitras3878 Před měsícem +1

    God Dr sir very useful to youths

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 Před měsícem

    ILD iruppavargal trecking or car lla hill station pogalama DR.

  • @viswalingam6316
    @viswalingam6316 Před měsícem

    Nalla thagaval...

  • @sowmiyaragupathy4122
    @sowmiyaragupathy4122 Před měsícem +1

    ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு food chart கொடுங்கள் sir .....🙏

  • @naveena384
    @naveena384 Před měsícem

    நன்றி சார்❤❤❤❤

  • @none2251
    @none2251 Před měsícem

    Thank you, Dr

  • @MahasWowCreations
    @MahasWowCreations Před měsícem +1

    You should explain with mount kailash comparison also doctor. 🙏

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Před měsícem

    அருமையான பதிவு

  • @bharanik646
    @bharanik646 Před měsícem

    ரொம்ப நன்றி ஐயா நான் ஏறி இருக்கேன் இடையே பாரஸ்ட் முகாம் இருக்கிறது அங்கு நீங்கள் சொன்னது போல ஒரு மருத்துவ முகாம் அமைக்கலாம்

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib Před měsícem +5

    Please Dr travel sickness vomiting patri vedio podavum my family members 3 person very suffering all travel time including me

  • @sakthiveleswarn8401
    @sakthiveleswarn8401 Před měsícem

    Good message sir

  • @mani-mc4em
    @mani-mc4em Před měsícem +3

    நீங்க வெள்ளிங்கிரி மலை போறீங்கன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்து நான் வெஜ் ஐட்டம் எடுத்துக்காதீங்க நார்மலான உணவு நல்ல ஜீரணமாக உணவு எடுத்துக் கொள்ளுங்கள் . நீங்க எப்பொழுதும் மலை ஏறுறப்போ நீங்க அதிகாலையில 5 மணிக்கு மேல் தொடங்குங்க அது ரொம்ப நல்லது நீங்க 12 மணிக்கு வெயில் வரப்ப நீங்க மழையை அடைந்துவிடலாம் அதேபோல நீங்க நாலு மணிக்கு இறங்க தொடங்கினீங்கன்னா 10 மணிக்கு அடிவார் வந்து இறங்கிவிடலாம் . அதேபோல கடினமான பேகில் எடுத்துட்டு போகாதீங்க ஒரு வாட்டர் பாட்டில் பிஸ்கட் நிலக்கடலை சப்பாத்தி . அதேபோல் மலை ஏறுவதற்கு முன்னாடி அதிகமா சாப்பிடாதீங்க தேவைக்கு தகுந்த போல சாப்டுகங்க உணவு வகைகள் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு கூட நீங்க மழை ஏறலாம்

  • @geethanarayan449
    @geethanarayan449 Před měsícem

    Well explained

  • @dharmarajt3322
    @dharmarajt3322 Před měsícem +1

    Salute 🙏 sir

  • @senthil8946
    @senthil8946 Před měsícem +1

    சார் வணக்கம்🙏🙏🙏
    மிக மிக நன்றீங்க சார்🙏🙏🙏
    தங்களுடைய இந்த பதிவுக்காக காத்திருந்தேன்🙏🙏🙏
    மீண்டும் ஒரு முறை நன்றீங்க சார்🙏🙏🙏

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Před měsícem

    Nanri ..sir ..dharmalingeswarar..koviluku..malai..yerinen..entha .problamku..yenakku..stent .vaichu..vitutanga...sir....ethu..yenakku...use...full..pathivu

  • @thambithurai1950
    @thambithurai1950 Před měsícem

    A very good medical and scientific explanation. Without knowing & understanding these facts some persons are uploading some superstitious and false videos on vellingiri hills trekking. All deaths were due to their health and body conditions.

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 Před měsícem +1

    Thank you doctor

  • @selladurai8460
    @selladurai8460 Před měsícem +1

    நான் 2000, 2002ம் ஆண்டு வெள்ளியங்கிரி மலைக்கு சென்றிருக்கிறேன், முதல்மலை வெள்ளவிநாயகர் கோயில்வரை ஏறுவது கடினமாக செங்குத்தான இருக்கும் இதுவரை படிக்கட்டு அமைத்திருப்பார்கள், மற்ற மலைகள் காட்டுவழிப்பாதை போல இருக்கும், திருநீர்மலை என்று சொல்லப்படும் 6ஆவது மலை இங்கிருந்து செல்லும் போது வலது புறம் அடர்ந்த காடு இருக்கும் அங்கே செல்வது ஆபத்து, இடதுபுறம் கிடுகிடு பள்ளமான சரிவு கீழே பார்த்தால் சிறுவாணி அணை தெரியும் 6,7 மலைகளை இணைப்பது ஆண்டி சுணை இங்கே சிறு ஓடை இருக்கும் அங்கே குளிக்கலாம், அங்கு மட்டும்தான் மல்லிகாப்பி முறுக்கு மட்டும் கிடைக்குமென அப்போது விலை 10 ருபாய், 7 வது மலை பெரிய மணல்மேடு இருக்கும் ஏறுவது சிறமமில்லை 7மலையிலிருந்து பார்த்தால் மேகம் நமக்கு கீழாக செல்லும் குளிர் அதிகமாக இருக்கும் வீசித் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுவிட கடினமாக இருக்கும், தடி இல்லாவிட்டால் இறங்குவது கடினம் முழங்கால் பலம் குறைந்து இருக்கும், உச்சிமலையில் நெருக்கி தள்ளுவார்கள் தடி இருந்தால் பள்ளத்தில் ஊன்றி நிற்க்க வசதி
    மற்றபடி உணவு, தண்ணீர் கிடைப்பது கடினம், கொண்டுபோகும் தின்பண்டங்கள் தண்ணீர்பாட்டில் நம்மை பாதுகாக்கும்,

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Před měsícem

    Thanks🙏 a lot doctor

  • @primaladevivisvanathan3535
    @primaladevivisvanathan3535 Před měsícem

    Doctor, Covid vaccination eduthevanggaluku immune system low ah irunthu ippedi ellam nadeke vaaaipu irukumo...

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Před měsícem +5

    மலைப்பாதை முழுதும் குறிப்பிட்ட இடைவெளியில் ஆக்சிசன் சிலிண்டர்(நெபுலைசர் வைப்பது போல்) பொருத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @durgadeviponnusamy6335
    @durgadeviponnusamy6335 Před měsícem +1

    Dr .what about going by flight

  • @sridhark2547
    @sridhark2547 Před měsícem +11

    சேலத்தை சோர்ந்த நபர் என் வீட்டுக்கு பின்னாடி வீடு தான்...ரொம்ப கஷ்டம் செமயா அழுதாங்க அவங்க family..பாவம் தான்.

  • @jeevabharathiayyaswamy9246
    @jeevabharathiayyaswamy9246 Před měsícem

    Very very useful.. me too .. take min time 8 hours and down 2 tob3 hours without tired

  • @dharmarajt3322
    @dharmarajt3322 Před měsícem

    Hippo bag government ready panni vaikkalamalla sir emergency ku

  • @shankarsubramanian-cr1st
    @shankarsubramanian-cr1st Před měsícem +1

    நானும் வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற 2011 ஆண்டு முதல் சென்று வருகிறேன்

  • @swami1236
    @swami1236 Před měsícem +1

    evening around 6 to 7 pm climbing its good for trecking but slowly treck its very good to reach mountain next summer season very risk to fatal