எனக்கு மிகவும் பிடித்த 6 கோவில்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #chendur #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள் #ஆண்டாள்நாச்சியார் #ரேவதிநட்சத்திரம் #ஆழ்வார்கள் #srivilliputtur #andalnachiyar #andaltemple #அழ்வார்குறிச்சி #பரமகல்யாணியம்மன் #SriParamakalyani #திருவெற்றியூர் #வடிவுடையம்மன் #எனக்குமிகவும்பிடித்த6கோவில்கள் #tiruvottiyur #vadivudaiamman #Vijay #TVK #VijayTVK #VijayHonoursStudents #jio #airtel #jiorecharge #ambani #தமிழகவெற்றிக்கழகம் #விஜய் #தவெக
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:10 Slogan
    00:55 ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னபிரசாத அப்டேட்
    03:00 பூமி தாய் ஆண்டாள்
    05:30 ஜியோ ரீசார்ஜ் விலை கூட்டி விட்டார்கள்
    07:45 விஜய் கல்வி விருது நிகழ்ச்சி பார்த்தேன் விஜய் பேசியது
    09:20 ஒரு அரசியல் தலைவர் என்னிடம் கேட்டார்
    10:00 தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி
    13:23 உமா பத்மநாபன் என்பவரின் மெசெஜ்
    16:18 ராஜசேகர் என்பவரின் கமெண்ட்
    20:15 எனக்கு பிடித்த 6 கோயில்கள்
    20:30 ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி அம்மன் கோயில்
    22:50 எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய கதை
    26:00 கடவுளிடம் பக்தி எப்படி இருக்க வேண்டும்
    27:00 அதிசயம் நடக்கும் என்று நம்புங்கள்
    29:50 ஸ்லோகன்
    30:01 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 130

  • @priyachinnasamy
    @priyachinnasamy Před 26 dny +3

    Am Priya from Rasipuram
    When I was 3year old my father was expired, innocent and lovely mother who is now 75 year, we were 4 children leading our life with full of lord lovely Murugan. Before our name my aapa instructed to keep shanmuga Priya, shanmuga kayal etc, I use to watch (Dr. APC)Anna videos. After ur video message to be honest i strongly believe God is leading us with full of instruction and blessings. U too great personality Anna semma thillu really doing (transformational) great 👍. Anna keep rocking 🎉 feeling very much proud 🦚 of ur positive Vibes, dedication and accuracy.

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Před 26 dny +4

    1.palani murugan
    2.sabarimala iyyappan.
    3 gurvaur Krishnan
    4.vadivadai amman not seen sir told I want to.see.
    5.Annamalar temole thiruvanmalai temple not seen..
    6.Annjaner temple Namakkal.
    I like very much.sir

  • @Anbanaval2007
    @Anbanaval2007 Před 26 dny +6

    ஆண்டாளும் பெருமாளும் முதல் இஷ்ட தெய்வம் ❤❤. நினைத்தாலே ஆனந்தம்.அன்பு. பிரியம்.

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před 26 dny +2

    ஹரியும் சிவனும் ஒன்று அற்புதம் ஸார்
    வைர மூக்குத்தி நான் அனிந்து அற்புதமாக இருக்கிறேன் அதற்கு உங்களுக்கு நன்றி
    வீட்டில் தலைவன் இறந்து விட்டால் கண்ணை துடைத்து கொண்டு தான் எழ வேண்டும் எழுந்தால்தான் குடும்ப உறுப்பினர்களை பார்த்து கொள்ள முடியும்.
    மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 25 dny +2

    ஆண் தெய்வத்தை விட பெண் தெய்வத்தின் மீது தான் எனக்கு அதிகமாக ஈடுபாடுயுடன் ஈர்ப்பு வ௫கிறது ஆண் தெய்வம் என்று நினைத்தால் தி௫ப்பதி பெ௫மாள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வ௫கிறது ஈர்ப்பு உள்ளது மு௫கன் மீது ஈடுபாடு வரமாறுகிறது ஏன் என்றே எனக்கு புரியவில்லை சார் வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @karthichandran6380
    @karthichandran6380 Před 26 dny +5

    சார் வாழ்க வளமுடன்.நட்சத்திரம் ஏற்ற கோவில் கூறுங்கள். அனைவரும் பயன் அடைவார்கள்

  • @srisaisaraswathiconstructi8062

    இனிய இரவு வணக்கம் சார். Boss is always right. உங்களை மனப்பூர்வமாக ஆசானாக ஏற்றுக் கொண்டு நீங்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி அந்த முருகனின் அருளால் நாங்களும் சிகரத்தைத் தொடுவோம் சீக்கிரம். ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆகையால் சிலரின் விவகாரமான பதிவுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்களின் பணியை தாங்கள் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி ❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 26 dny +3

    அம்மா நலமா அண்ணா ஆபிரேசன் நல்லா படியா முடிந்தததா அண்ணா 💕💕💕💕💕💕💕💕ஸ்ரீ ஆண்டாள் அம்மாவிற்கு துணை அண்ணா 💕💕💕💕💕💕❤️ஜெயம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 26 dny +1

    6 Temples &Story
    Superb =Feel of Divinity .&Blessings.
    Thank you Bro

  • @chandran7480
    @chandran7480 Před 26 dny +7

    சந்திரன்.அமுதா.. அண்ணா எனக்கு ஒரு கேள்வி மே காது குத்த கூடாதா அவங்களோட குணாதிசயங்கள் மாறுபடுமா இரண்டாவது கேள்வி கால் மெட்டி அதிகமா அது நன்மையா தீமையா அதனால ஒரு வீடியோ ஒன்னு போடுங்க

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 26 dny +2

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 26 dny +3

    1. ஓம்
    2.ராமா
    3.முருகா
    4.நாராயணா
    5. சிவாய நம
    6. சரவணபவ
    7. ஶ்ரீ ராமச்சந்திரா
    8. ஶ்ரீ குருவாயூரப்பா
    9. ஓம் ஆதிபராசக்தியே
    நன்றி நன்றி நன்றி

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 26 dny +2

    ❤️❤️❤️❤️❤️உங்களை புரிந்து கொண்டவர்கள் விமர்சனம் சரியாக புரிதல் உடன் இருக்கும் அண்ணா 💕💕💕💕💕💕💕உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த காதல் 💕💕💕💕💕💕❤️❤️❤️❤️அண்ணா லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️விமர்சனம் சொன்ன அனைவருக்கும் நல்ல முறையில் சொல்லி புரிய வைத்தீங்க அண்ணா ❤️சூப்பர் என்றும் நீங்கள் சூப்பர் ❤️லவ் யூ சொக்கா 💕

  • @ramakrishnandhanalakshmi659

    மகிழ்ச்சி சார்.ஆண்டாளுக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.ஆண்டாளைபிடித்துக்கொள்ளுங்கள் என்றுசொன்னீர்கள்.எப்படிஎன்ற கேள்விஎனக்குள் இருந்தது.அதற்கானபதிலாக ஆண்டாள் பிறந்த தினமான செவ்வாய்க்கிழமையே நானும் பிறந்திருக்கின்றேன்என்பதில் மகிழ்ச்சிஅடைகின்றேன்.ஆண்டாளுக்கும்உங்களுக்கும்நன்றிகள்சார்உலகம்உள்ளவரை.நானும் நறையசம்பாதித்துநிறையகொடுக்க வேண்டும்சார்.வாழ்க வளமுடன்சார்....

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 26 dny +1

    கோவில் தகவல் அருமை மகிழ்ச்சி நந்தி பத்தி நீங்கள் சொன்ன அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா 6 கோவில் நல்லா செய்தி மகிழ்ச்சியான செய்தி அண்ணா வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி... அண்ணா தொடரட்டும் உங்களின் கோவில் தகவல் 💕மகிழ்ச்சி ❤️

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 26 dny +1

    Sir, உங்களுக்கு பிடித்த 6 கோயில்கள் சிறப்பு, கதையின் மூலம் தந்த தகவல்கள் அற்புதம்,
    எதிர் கால அரசியல் தகவல், நீங்கள் சொன்னதே நடந்தது, நடக்கும்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @chandirannirmal198
    @chandirannirmal198 Před 25 dny +1

    ஆகச் சிறந்த விசயத்தை சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா
    வாழ்க வளத்துடன்

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 26 dny +1

    Valga valamudan thambu

  • @tarasu7488
    @tarasu7488 Před 26 dny +4

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் மற்ற
    நட்சத்திரம் உள்ளவர்களுக்கு உண்டன கோவில்களை கூறினாள் எல்லோரும் பயன் அடைவார்கள் அண்ணா நன்றி

  • @Chithrachandrasudeswar001

    🙏🙏🙏🌷🌷🌷 ஆறு அற்புதமான அழகான சக்திவாய்ந்த ஸ்தலங்கள் பக்தியுடன் மகிழ்ச்சியுடன் வணங்குகிறேன் 🙏🙏🙏 நன்றிகள் 🙏 🌷 🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 26 dny +1

    அற்புதம் சார் கடவுளை உணர சரியான விளக்கம் சார் சரணாகதியே சரியான தீர்வு சார் நம்மள படைத்த கடவுளுக்கு எல்லாமே தெரியும் சார் அவர் நமக்கு எதை எப்போது கொடுக்குனுமொ அப்பொழுது கொடுப்பார் சார் கடவுள் நம்மிடமிருந்து அம்பை மட்டுமே தட்சனையா கேட்கிறார் சார் நன்றிகள்

  • @chandraraj3943
    @chandraraj3943 Před 20 dny

    ஆழ்வார் குறிச்சி பரமகல்யானி
    திருவொற்றியூர் வடிவுடையம்மன்
    திருமீயச்சூர் லலிதாம்பிகை
    பழனிமுருகன்
    வில்லி புத்தூர் ஆண்டாள்
    திருச்செந்தூர் பாலசுப்பிரமணியம்
    சன்முகர்! 🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 26 dny +1

    நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.❤

  • @leelavathy4473
    @leelavathy4473 Před 26 dny +1

    சொல்லும்,செயலும் ஒரே போல் இருக்கும்படி வாழ் ❤❤நிலவைப்பார் all is well❤❤❤🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 26 dny +1

    Fantastic suggestions
    On new Entry
    Vijay team

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 Před 26 dny +1

    நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @tamilmalar6292
    @tamilmalar6292 Před 25 dny +1

    ❤️❤️❤️❤️❤️🙏தம்பிக்கு வணக்கம் வாழ்கவளமுடன் அம்மா நலமமகா valgavalathudan

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 26 dny +1

    Vazhgha valamudan

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 26 dny +1

    Super story ...... 👌👌👌
    Super status..... 👌👌👌
    Nandri...🙏🙏🙏🙏🙏❤️ Tc

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir for your valuable information.

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 26 dny +1

    மகிழ்ச்சி நன்றி

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 26 dny +1

    நன்றி ஐயா ❤️

  • @govindarajan8779
    @govindarajan8779 Před 26 dny +2

    அண்ணன் என் கணவர் ஏஜன்சி தொழில் தொடங்க பணம் வேண்டும். திருச்செந்தூர் முருகன் தான் எங்களுக்கு உதவ வேண்டும். சீர்காழி ரேவதி.

  • @thangamrass328
    @thangamrass328 Před 25 dny +1

    Nandri 🌹🌹👏

  • @nagarathinam8919
    @nagarathinam8919 Před 26 dny +2

    Valzha valamudam ஆரிய வைசியர் diamond க்கு jothidam parpathillai 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em Před 26 dny +1

    சரி ஐயா. இனிமேல் கவனமாக இருக்கின்றேன். நன்றி ஐயா❤ ❤

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 26 dny +1

    Anna valka valamudan Nantri

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 26 dny +1

    நன்றி அண்ணா

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 25 dny +1

    நன்றி அண்ணா🎉🎉🎉

  • @r.tamilarasan2452
    @r.tamilarasan2452 Před 26 dny +2

    நன்றி நன்றி நன்றி🙏💕

  • @MalarM-nw6kv
    @MalarM-nw6kv Před 26 dny +1

    Nandri anna🎉🎉🎉

  • @duraisamy199
    @duraisamy199 Před 26 dny +1

    நன்றி ஐயா நல்ல பதிவு யார் மனதையும் புண்படுத்தாமல் உள்ளது சிறப்பு

  • @meiyappan344
    @meiyappan344 Před 26 dny +1

    ❤ Thanks sir
    Tomorrow my27tb wedding daysir

  • @porkodiriya7558
    @porkodiriya7558 Před 26 dny +1

    Thank you sir 🙏

  • @geetham714
    @geetham714 Před 26 dny +1

    வாழ்க வளமுடன்

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 26 dny +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌾🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝🙏🙏🙏❤️

  • @selvaranirengarajan2424
    @selvaranirengarajan2424 Před 26 dny +1

    மகிழ்ச்சி அண்ணா

  • @user-hx7jg5nh4c
    @user-hx7jg5nh4c Před 26 dny +1

    Thank you anna

  • @user-saravanas
    @user-saravanas Před 25 dny +1

    தேர்தலுக்கு கொடுத்த நிதி சுமையை சேர்த்து வாடிக்கையாளர் மீது (ஜியோ) திணிக்கிறது
    நன்றி வணக்கம் ஐயா

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 26 dny +1

    Vanakam anna ❤❤🎉

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 26 dny +1

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 26 dny +1

    Tq sir

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 26 dny +1

    விஜிய் அரசியல் உங்களின் கருத்து சூப்பர் மகிழ்ச்சி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அரசியல் ஆசான் நீங்கள் ❤️❤️❤️❤️❤️அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 26 dny +1

    Sir thanks

  • @sathyamohanbabu1972
    @sathyamohanbabu1972 Před 26 dny +1

    Super

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před 26 dny +1

    உங்களுக்கு பிடித்த ஆறு ஸ்தலங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. 🙏🏻👍

  • @ShriRaam-rc6ds
    @ShriRaam-rc6ds Před 25 dny

    ஐயா நான் இன்று (ஜூன் 29, ஆணி 15 ம் நாள் சனிக்கிழமை ) மாலை 7 மணிக்கு சிங்கப்பூர் உள்ள பெருமாள் கோவில் சென்று இருந்தேன். இங்கு ஆண்டாளின் தரிசனம் கிடைத்தது. அப்போது உங்கள் (சொக்கலிங்கம் ஐயா) நினைப்புதான் எனக்கு வந்தது. உங்களுக்கும் சேர்த்துதான் நான் சிங்கப்பூர் பெருமாள் மற்றும் ஆண்டாளிடம் வேண்டிக்கொண்டேன். ஐயா நீங்கள் பல ஆண்டுகள் சொற்பொழிவு ஆற்றிட மற்றும் எங்களை வலி நடத்திட வேண்டும். நன்றி.

  • @andals905
    @andals905 Před 25 dny +1

    ஆண்டாள்திருவடியேசரணம்

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw Před 26 dny +3

    ஐயா. தினமும். உங்கலை. பார்த்தால் எனக்கு மிக்க மகிழ்சி நன்றி வனக்கம்

  • @user-gy9fp3xy4d
    @user-gy9fp3xy4d Před 25 dny

    ❤❤❤❤❤ valga valamudan Amma valgavalathudan nalathudan sir ugal pachu anagu mana mahilchi❤

  • @ohmgod5366
    @ohmgod5366 Před 26 dny +1

    அம்மா நலமுடன் வர வேண்டும் இறைவா

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 26 dny

    நன்றி சார் மகிழ்ச்சி தேனீக்கள் பத்திசென்ணதுஉன்மைஎன்விட்டிதேனீக்கள்வந்தாதுஇரண்டுநாலில்என்பென்னைகனாவில்லைசார்

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Před 26 dny +1

    Thanks anna

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 26 dny +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @palanisamy5982
    @palanisamy5982 Před 26 dny +1

    வணக்கம் ஐயா நன்றி

  • @easycookrajieeeee1196
    @easycookrajieeeee1196 Před 26 dny +4

    நன்றி நன்றி அண்ணா நான் என் ஆண்டாளிடம் சரணாகதி அடைந்ததால் பல அதிசயங்கள் நிகழ்த்தி என்னை உயிர் வாழ வைத்திருக்கும் என் ஆண்டாளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel Před 25 dny +1

    6kovil altimate anna sangeetha alambadi 🙏🙏🙏

  • @kathiresanpalanisamy3099

    நன்றி விதிகளை பின்பற்றி நல்வினை பெறுவோம

  • @pathmaram
    @pathmaram Před 26 dny +3

    ❤❤❤

  • @loganathanv7181
    @loganathanv7181 Před 26 dny +1

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 25 dny +1

    🙏🙏🙏

  • @Umanarayan1945
    @Umanarayan1945 Před 26 dny +1

    Anna nanri. Amma nalamudan veedu thirumbi vittarkal ena nambukiren. Anna vittu vasal padil elumitchai palam arutthu kumkumam thadi vaipoathu patriya ungal kartthu solla mudiuma? Chennai la than nan itha parkinren nam uru side la parthathu illai. Nanri anna thank you Universe.

  • @user-ex7st9ht5q
    @user-ex7st9ht5q Před 26 dny +1

    🙏

  • @udhayayoga
    @udhayayoga Před 26 dny +1

    ❤❤❤❤❤

  • @BrindhaHarini
    @BrindhaHarini Před 26 dny +1

    ❤❤❤❤❤❤

  • @gnshvv
    @gnshvv Před 26 dny +1

    pls talk about ramanujar swamy and work relevant to andal temple.

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 26 dny +1

    அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před 26 dny +1

    🙏🌹🙏

  • @palanisaminalligounder5590

    🙏🙏🙏🙏🙏

  • @thulasig3014
    @thulasig3014 Před 25 dny +1

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Agneepoo2003
    @Agneepoo2003 Před 25 dny +1

    🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 26 dny +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @sridhileepan8052
    @sridhileepan8052 Před 26 dny +1

    🎉

  • @RajendranS-xx6mf
    @RajendranS-xx6mf Před 25 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 26 dny +1

    ❤❤❤❤❤🎉🎉

  • @praveenba23
    @praveenba23 Před 26 dny

    வணக்கத்திற்குரிய ஆண்டாள் திரு. சொக்கலிங்கம் அவர்களே, நானும் இரண்டு இடம் சென்றுள்ளேன் பழனி மற்றும் திருவொற்றியூர் மீதமுள்ளவை இனிக் காண வேண்டியுள்ளது..
    இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து** தரிசிக்கப் போதும் தானே..🤔 ஐயா
    நன்றிகள் பல🙏

  • @m.dheekshitharani4143
    @m.dheekshitharani4143 Před 25 dny

    Sir thiruneermalai temple function ku varivingala....wishes from kundrathur

  • @dhanabagyam3927
    @dhanabagyam3927 Před 25 dny +1

    Romba arumayana pathivu sir. Manasu niraivake irrukku sir nandri ❤🙏🙏🙏🙏🙏

  • @user-bv4zw2js2g
    @user-bv4zw2js2g Před 26 dny +1

    அண்ணா

  • @govindhasamybdx844
    @govindhasamybdx844 Před 26 dny +1

    Anndalai parkka asai ennai azaippal nanree

  • @yogavardhiniyoga6536
    @yogavardhiniyoga6536 Před 25 dny +1

    வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.கதையின் விளக்கம் அருமை.எங்களை நேர்வழியில் நடத்தி செல்ல கடவுள் தந்த மாபெரும் சக்தியாக இருக்கும் நீங்கள் ஒரு வரம்.என்றும் உங்களின் நல்வழியில் பயணம் தொடரும் . நன்றி நன்றி சார் 🎉

  • @hil7191
    @hil7191 Před 26 dny +1

    Ana neenga solladratha partha enaku Anthony koviluku poganumnu thonuthu ana....
    Plzz engslujska vendikonga ana ..orunal nsnga varum ana.. en ama va pakkanum.. ithuvarai parthathilai na....

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 26 dny

    மகிழ்ச்சியுடன் கூடிய வெற்றியடைய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ஐயா நன்றி ஐயா🙏

  • @VidhyaSendhilkumar-id3uj
    @VidhyaSendhilkumar-id3uj Před 25 dny +1

    வணக்கம் அண்ணா பூஜை அறையை தென்கிழக்கு மாற்ற வேண்டும் ஆடி மாதம் மாற்றலாமா

  • @rajam51
    @rajam51 Před 26 dny

    Name six temples and place to visit pl. 🙏

  • @rajam51
    @rajam51 Před 26 dny

    Name the six temple pl. 🌻🙏

  • @perumaldinesh5052
    @perumaldinesh5052 Před 25 dny

    அண்ணா வணக்கம் 5கோவில் சென்று உள்ளேன் திரு மீஞ்சூர் போகல

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Před 26 dny +1

    Vanakkam anna

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Před 26 dny +13

    வெங்கடேஷ் பட் சமையல் நிபுணர் ஒரு சமையல் செய்யும் பொழுது.. திருநெல்வேலி உணவு மிகச் சிறப்பாக இருக்கும்.. ஆனால் சொதி (ஏன்று நினைக்கிறேன்) மட்டுமே புகழ் பெற்றது . செட்டிநாடு போன்று ப்ராண்ட் பண்ணாமல் விட்டு விட்டார்கள் என்று கூறினார். கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு காட்சியில் _ சமையல் ல நெல்லையை அடிச்சுக்க முடியாது - என்று கூறினார்.. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.. நீங்கள் அடிக்கடி திருநெல்வேலி சமையல் பற்றி கூறுகிறீர்கள்.. என்பதால்..நன்றி அண்ணா..

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Před 26 dny +1

    🦜🦜🦜🦜🦜🦜🦜