அஸ்வினி முத்ரா மற்றும் மூலபந்தம் / Kayakalpa yoga tamil Part -3

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2020
  • Basics of kayakalpa yoga
    Kayakalpa yoga
    Kayakalpam
    Aswini mudra
    Moolabanda
    Moolabantha
    Kundalini awakening
    Moolathara chakra

Komentáře • 92

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Před měsícem +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அமைதி சமாதானம் நல்ல எண்ணம், சொல்,செயல் நன்மை உண்டாகிறது. நன்றி பிரபஞ்ச சக்தியை உடலில் மனதில் அதிகரிக்க செய்கிறது

  • @senthilraj4951
    @senthilraj4951 Před měsícem +1

    Nanri iyya vazga valamudan

  • @kakarot-gokuL369
    @kakarot-gokuL369 Před 2 lety +2

    அருமையான விளக்கம் அய்யா நன்றிகள் பல💖

  • @premaelango8411
    @premaelango8411 Před 2 lety +7

    வாழ்க வளமுடன்! உங்கள் பதிலில் சிறந்த ஞானாசிரியரின் தன்மையை உணர முடிகிறது. இறையருளாளும் குருவருளாளும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்! மக்களுக்கு மனவளக்கலையை உணர்த்தும் உங்கள் சேவைக்கு இறையருளும் குருவருளும் துணைபுரியட்டும்.

  • @dayalanmannathan2027
    @dayalanmannathan2027 Před 3 lety +3

    Vaazga valamudan 😊

  • @ha-pb6gs
    @ha-pb6gs Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ migundha nandrigal

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Před rokem +1

    ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před rokem

      நன்றி ஐயா, வாழ்க வளமுடன் 🙏🏻

  • @selvaraj366
    @selvaraj366 Před 4 měsíci

    Part 1 part 2 video pls

  • @sundarrajansai9226
    @sundarrajansai9226 Před rokem

    Nice supper

  • @bharathib7724
    @bharathib7724 Před 2 lety

    அருமை. Other parts link எங்கே?

  • @anuradhasundar1705
    @anuradhasundar1705 Před 3 lety +1

    Subscribed

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 Před 2 lety +1

    இதனால் விந்து விரைவாக வெளியேறுமா அண்ணா

  • @tamizhanbu478
    @tamizhanbu478 Před 3 lety +1

    Enn voice Prabhu screen CZcams mariyae irruku

  • @pradeeprajs2509
    @pradeeprajs2509 Před 3 lety

    Ok

  • @suganyajeyakumar3749
    @suganyajeyakumar3749 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் 🙏 4 நிமிடங்கள் குதத்தை சுருக்கும் போது breath hold pannanuma... Or normal breath pananuma sir....Good explanation

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 2 lety +2

      During the full kayakalpa process, breathe should be normal only. Thanks.
      Vaazhga valamudan

  • @arriescvan4204
    @arriescvan4204 Před 2 lety +1

    Thanks for sharing

  • @ravichandrandhanakotty2767
    @ravichandrandhanakotty2767 Před měsícem

    No sound

  • @nandhakumarappusamy9457
    @nandhakumarappusamy9457 Před 6 měsíci

    Ayya part 1 and part 2 videos link podunga

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 Před 5 měsíci

      இந்த சேனலை சமஸ்கிருதப் செய்தால் அதன் பிறகு சேனல் திறக்க பழைய காணொளி இருக்கும்

  • @velanvirat9609
    @velanvirat9609 Před rokem +1

    Sir, ashvini muthiraiyai paduthukondu or sitting position epadi seiya vendum

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před rokem

      அஸ்வினி முத்திரை பழகும் பொழுது அமர்ந்து கொண்டு மற்றும் படுத்துக் கொண்டும் செய்யலாம். ஆனால் காயகல்பம் என்று வரும் பொழுது அதை அதற்கான சிறந்த முறையில் பழக வேண்டும். நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @vd6546
    @vd6546 Před 3 lety

    Is Ashwini mudra and moolabandham samw

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety

      No. Its not the same. See all three videos that I put regarding this.

  • @ranjithkumarm2456
    @ranjithkumarm2456 Před 3 lety +1

    Kaayakalpam senja udal soodu malachikkal, etpadukirathu...shaanthi thavam seithaalum munnetram illai..enaku kaaya kalpa paitchi seiya vendum. ...thankal pathilukaaga kaathirukiren....

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety

      காயகல்ப பயிற்சியை காலை மற்றும் மாலை வேளைகளில் செய்வது சிறப்பு.

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +1

      அஸ்வினி முத்திரை அடிக்கடி போட்டால் கண்டிப்பாக உடல் சூடு அதிகரிக்கும். எனவே அஸ்வினி முத்திரையை அடிக்கடி போடுவது தவிர்க்கவும். ஆகவே காயகல்ப பயிற்சி உடல் சூட்டை அதிகரிக்காது கண்டிப்பாக. காயகல்ப பயிற்சிக்கும் உடல் சூட்டிற்கும் சாந்தி தவத்திற்கும் சம்பந்தமில்லை. ஆக்கினை தவம் செய்தால் வருகின்ற தலைவலியை மட்டுமே சாந்தி தவம் மானது குறைக்கவல்லது. எனவே உங்களுக்கு ஆக்கினை தவம் செய்து செய்து தலைவலி உண்டாக்கினால் மட்டும் இந்த சாந்தி தவத்தை மேற்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கும் காயகல்பம் சம்பந்தமில்லை. நீங்கள் சொல்லும் உடல் சூடு அதிகரிக்கும் பட்சத்தில் உங்களுக்கு சூட்டினால் வருகின்ற பேதி வரவேண்டும் அப்படி வரவில்லை என்றால் உடல் சூடு இல்லை. மலச்சிக்கலுக்கு வேறு ஒரு காரணம் இருக்கவேண்டும் அதை கண்டுபிடியுங்கள். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் மாமிச உணவுகளை தவிர்க்கவும். நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை.

    • @ranjithkumarm2456
      @ranjithkumarm2456 Před 3 lety

      @@vethaanyogaan-tamil நன்றி ஐயா... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @premaelango8411
      @premaelango8411 Před 2 lety

      @@vethaanyogaan-tamil காயகல்பம் பயிற்சியில் அதிக அளவில் அஸ்வினை முத்திரையை நிதானமாக 4:1 என்ற அளவில் செய்வதால் உடல் சூடு அடைவதில்லை. அதிக எண்ணிக்கையிலான ஓஜஸ்மூச்சு தான் உடல் சூட்டை அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்கள் இந்த முத்திரையை அடிக்கடி செய்தால் சுகப்பிரசவம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபரங்களுக்கு மருத்துவ மனவளக்கலை பேராசிரியர்களிடம் தொடர்பு கொள்ளவும்.

    • @ArunG273
      @ArunG273 Před 2 lety

      CZcams paathu thappu thaapa senja apdi thaan aagum.

  • @kamalmech8256
    @kamalmech8256 Před 3 lety +1

    Aiyya 4 sec kalichi hold panni one sec la vidanuma illa 4sec hold panni oru sec la vidanuma pls sollunga aiyya valha valamudab

    • @sivasakthi5106
      @sivasakthi5106 Před 3 lety

      Sir,first hold for 4 sec,then release for 1 sec

  • @kavithashankar8864
    @kavithashankar8864 Před rokem

    Aswini muthirai eppothum seiyalam ok sir apothellam moolabandham ojus pods venduma

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před rokem

      No, Moola bantham & ojas pottal athu Kayakalpam agividum.
      Ashwini mudra alone can be done often.
      Thanks.

  • @arulmozhiselvi8600
    @arulmozhiselvi8600 Před rokem

    Ashwini mudra seiyum pothu breath eppdi vidanum?
    Kudhathai shrink pannum pothu inhale release pannum pothu exhale
    Naan solvathu sariya?

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před rokem

      காயகல்பம் செய்யும் போதும் சரி மற்றும், ஹாய் கல்பம் அல்லாத வேறு சமயங்களிலும் சரி அஸ்வினி முத்திரை செய்யும் பொழுது நமது மூச்சை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை நாம் நமது கவனத்தை மூலாதாரத்தில் செலுத்தினால் போதும். நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை.

  • @arunkarthiik7395
    @arunkarthiik7395 Před 3 lety +1

    Kayakalpam payirchi yar seiyalam yar seyya kodathu heart problem erukiravanga pannakodathunu soldranga ethu unmaiya konjam sollunga pls

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety

      அறுவை சிகிச்சை செய்து இருந்தால் மட்டும் காயகற்பப் பயிற்சியை தவிர்க்கவும். இல்லை என்றால் காயகல்பம் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த ஒரு மருந்தாகும்.

    • @arunkarthiik7395
      @arunkarthiik7395 Před 3 lety

      @@vethaanyogaan-tamil aruvai sigichai than seithuullargal ayya nandri

  • @kamalmech8256
    @kamalmech8256 Před 3 lety +1

    Aiyya aahwini mudra senja aanmai poiruma enakku testicles la pain varuthu aasana vaai 5 sec hold panni viduben ithu sariya neenga sollrathu puriyala 4 sec apparam hold panni ore sec vidanumnu sollringa theliva sollunga ayya pls apparam mariage aanavanga itha seilama kolandha porakkuma itha senha

  • @vinothangam1
    @vinothangam1 Před 3 lety +1

    Sir, if pregnant can we learn kayakalpa yoga.

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety

      Yes. We can do. Maharishi himself told that Kayakalpa yoga practice will give சுகப்ரேசவம். But morning one time and evening one time is enough. But I feel we can avoid doing during bath, food etc.,
      Also we should avoid over doing of aswini mudra because it produce more body heat.
      Thanks

  • @jayannadhan
    @jayannadhan Před 2 měsíci +1

    aiyya.. intha kayakalpa practice hair growth ku helpful ah irukuma?

  • @kamalmech8256
    @kamalmech8256 Před 3 lety +1

    Aiyya pls aahwini mudra seirathu naala malattuthanmai varuma pls aiyua sollunga aiyya pls pls😭

    • @mathivanant8398
      @mathivanant8398 Před 3 lety

      Illa sahoo..
      Apdilaam illa
      Ungalukku theliva solran kelunga...
      Sexual la horse power nu solluvaangala en Naa horse ku sexual power athigama irukurathaala thaan athu intha aswini mudra seirathaala thaan kedaikum..
      Athunaala ethuvum bayapadaatheenga..
      Malattu thanmai ethuvum varaathu..
      Sexual life nallavae irukkum..

    • @selvamanik4182
      @selvamanik4182 Před 3 lety +1

      @@mathivanant8398 romba nandri ungal detialed explanation ku

    • @RajuK-hd8bt
      @RajuK-hd8bt Před 2 lety

      Bro ithu horse kitta irrunthu kathu kittathu than bro athunala than athu peru aswini mudra .never nenga Pana Pana anmaikudum.athan piragu pirakira kulanthai nalla araokiyama nalla ennakalodu pirakum bro don't worry
      Valka vaiyakam
      valka vallamudan
      Menu manavalakalai payirchiku ponga bro.

  • @UyiraliraiUnarvom
    @UyiraliraiUnarvom Před 3 lety +3

    இந்தப்பயிற்சி மன்றங்களில் கற்றுக்கொள்ள அறிவுறுத்தியும், முரண்பாடு ஏன்?

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +5

      வணக்கம்.
      அது ஏன் என்றால் நான் கற்றுக்கொண்ட இரண்டு மன்றங்களிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பிற மன்றங்களில் இருந்து வந்து காயகல்பம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் கூட எனது கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை.
      அது என்ன கேள்வி என்றால், அஸ்வினி முத்திரைக்கு மூல பந்தத்திற்கு ம் என்ன வேறுபாடு அது எப்படி செய்ய வேண்டும் என்பதுதான்.
      எனக்கு தெளிவான பதில் கிடைக்காத பட்சத்தில் நான் நிறைய புத்தகங்களின் வாயிலாக கற்றுக்கொண்ட இந்த ரகசியத்தை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இதுபோன்ற அடிப்படை உண்மைகளை நான் எனது காணொளியின் மூலமாக பதிவு செய்து வருகிறேன்.
      மேலும் நான் எனது காணொளிகளில் எந்த ஒரு செய்முறை விளக்கங்களையும் கொடுக்கவில்லை. எனது காணொளிகள் அனைத்தையும் நீங்கள் பார்த்திருந்தால் அதில் நான் சொன்ன அனைத்து தகவல்களும் உங்களுக்கு புரிந்திருக்கும் மற்றும் இந்த கேள்வி எழக் காரணமாக இருந்திருக்காது.
      தயவுகூர்ந்து அனைத்து காணொளிகளையும் காணுமாறு தங்களை அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
      வாழ்க வளமுடன்.
      குருவே துணை.

    • @UyiraliraiUnarvom
      @UyiraliraiUnarvom Před 3 lety +4

      விளக்கத்திற்கு நன்றி ஐயா. எல்லாவற்றுக்கும் மேலானது நமது மனசாட்சியே.
      மனசாட்சி குரு மற்றும் இறையருளின் ஆளுகைக்கு எப்போதும் உட்பட்டு விளங்கும் அற்புத புதையல்...
      மனசாட்சிப்படி நாம் நடந்தால் உயர்யோகங்களும் நூல்பல கூறுவதைவிடவும், பிறர் தெளிவுபடுத்துவதைவிடவும், நமக்கு நம் மனசாட்சியே தெளிவு படுத்திவிடும் என்பதுதான் வேதம் மற்றும் நமது வேதாத்திரியம் கூறும் உண்மை ஐயா.

  • @GS-pq2xk
    @GS-pq2xk Před 7 měsíci

    ஐயா வணக்கம். நான் சிறுவயதில் இருந்து காயகல்பம் பயிற்சி செய்து வருகிறேன். நான் தற்போது இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறேன். நான் ஓஜஸ் மூச்சு போடாமல் அஸ்வினி முத்திரை மட்டும் செய்யலாமா

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 6 měsíci +1

      As per our Maharishi,
      கர்ப்பம் தரித்து இரண்டு மாதங்கள் நிறைந்து விட்டால் ஓஜாச் மூச்சு போடாமலே எல்லா நிலைகளிலும் நரம்புக்கம் மாத்திரமே செய்ய வேண்டும். குழந்தை பேரு அதிக சிரமம் இல்லாமல் இருப்பதோடு தாயும் குழந்தையும் உடல் கட்டு மற்றும் மனத்தெம்பு உடையவர்களாக இருப்பார்கள் பிள்ளை பேருக்கு ஒரு மாதத்திற்கு பின் நரம்புக்கம் தொடங்கி பிறகு லேசாக ஓஜாஸ் மூச்சு மட்டும் போட்டுக் கொள்ளலாம்.
      வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை.

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj Před rokem +1

    சார் இந்த முத்திரையை படுத்துக்கொண்டே செய்யலாமா?

  • @VKC_EDIT
    @VKC_EDIT Před rokem

    விந்து கெட்டியானால் குழந்தை பாக்கியம் இருக்குமா ஐயா.

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před rokem +2

      குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும் அதுவும் அறிவில் ஆற்றலில் மேம்பட்ட ஒரு குழந்தை பிறக்கும்.
      நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை.

  • @anupriya1630
    @anupriya1630 Před 3 lety

    aiyya
    isha yoga is best or Vaazhga valamudan?

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +1

      மனதை மட்டுமே மூலமாகவும் குருவாகவும் கொண்டு செய்யப்படும் அனைத்து யோக முறைகளும் சிறந்ததே.
      தங்கள் மனதிடம் பேசுங்கள் தங்கள் மனதை முழுமையாக நம்புங்கள் அதுவே உங்களை வழிநடத்தும்.
      வாழ்க வளமுடன்.

    • @UyiraliraiUnarvom
      @UyiraliraiUnarvom Před 3 lety +2

      உங்களுடைய நோக்கம் என்ன? தேவை என்ன?
      உடல், உயிர், மன வளத்தோடு நட்புநலம், உறவுகளோடு மேம்பட்டு வாழ, வாழ்க வளமுடன் எனும் மந்திரத்தை வழங்கிய வேதாத்திரியம் வழி கூறுகிறது.
      பயனுள்ள கல்விமுறையாக இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களும் மனவளக்கலையைப் பண்பாட்டுக்கல்வியாக, ஆன்மீக மேம்பாட்டு உள்ளுணர்வுக் கல்வியாக தேர்ந்தெடுத்து பட்ட மற்றும் பட்டயக் கல்வியாக பண்பில் உயர் சமுதாயம் அமைய பாடுபட்டு வருகின்றன.
      வேதாத்திரிக் கல்லூரியும் திருவான்மியூரில் அமைந்து வாழ்க்கைக் கல்வியாக இன்று உயர்ந்துள்ளது.
      முழுக்க முழுக்க யோக சாதனைகள் செய்து குடும்பத்தோடு ஒத்து உறவாடி சமூக நலம் பேணும் ஆயாரக்கணக்கான நல் யோகா ஆசிரியர்களை உருவாக்கி வருகிறது வேதாத்திரியம்.
      இதுவே வேதாத்திரியத்தின் சிறப்பு.
      வாழ்க வளமுடன்.

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +2

      எனது தேவை: மெய்ஞானம்.
      எனது நோக்கம்:
      1. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சொல்லால் மட்டும் நம்பாமல் சுயமாய் சிந்தித்தே தெளிதல்.
      2. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண விழைதல்.
      3. மெய்ஞானம் தேடுதலில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், மற்றும் அதற்கு புத்தகங்கள் மூலம் கிடைத்த விளக்கங்கள் போன்றவற்றை பகிர இந்த CZcams channel ஐ உபயோக படுத்தி கொள்கிறேன்.
      இதை தவிர்த்து வேறு எந்த நோக்கமும் கிடையாது.
      தங்கள் கருத்திற்கு நன்றி.
      வாழ்க வளமுடன்.

    • @UyiraliraiUnarvom
      @UyiraliraiUnarvom Před 3 lety +2

      @@vethaanyogaan-tamil ஐயா மிக்க நன்றி. மேலே குறிப்பிட்டது பதில் தான். அதற்கு மேலே அனுயிரியா அவர்களின் ஐயத்திற்கான பதில்.
      வாழ்க வளமுடன்.

    • @ramkumars6502
      @ramkumars6502 Před 2 lety

      @@vethaanyogaan-tamil 👍🙏

  • @ravichander2533
    @ravichander2533 Před 6 měsíci

    எப்பமும் செய்யலாம் என்றால் சாப்பிட்ட உடன் செய்யலாமா

  • @f2pabxian444
    @f2pabxian444 Před 3 lety +1

    அய்யா பார்வை நரம்புகளை காயகல்பம் பலபடுத்துமா?

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +1

      காயகல்பம் என்பது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பலப்படுத்தும் ஒரு அறிய பயிற்சி ஆகும். கண்ணுக்கு மட்டுமல்லாது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் புத்துணர்ச்சி செய்ய உதவும் ஒரு உன்னதமான சித்தர்களின் பயிற்சியாகும். ஆனால் கண்ணுக்கு போதிய ஓய்வு கொடுத்தல், காலையில் நேத்திர சுத்தி செய்தல் மற்றும் காயகல்பம் செய்யும் பொழுது கண்களை கவனித்துக் கொள்ளுதல் போன்ற இப்பயிற்சியினால் நமது கண்களை நாம் புத்துணர்ச்சி செய்ய முடியும்.
      நன்றி.
      வாழ்க வளமுடன்.

    • @f2pabxian444
      @f2pabxian444 Před 3 lety +1

      @@vethaanyogaan-tamil அய்யா நானும் முறையாக காயகல்பம் கல்லூரி வாயிலாக 1500 ரூபாய் செலுத்தி பயின்றவன் தான்... எனக்கு optic nerve இல் சில பாதிப்பு உள்ளதால் diplopia என்ற பார்வை உள்ளது... காயகல்பம் செய்வதால் கண்ணில் உள்ள optic nerve பல படுமா? நான் google இல் தேடிய வரை optic nerve ஐ rejuvenate செய்ய முடியாது என்று கேள்வி பட்டேன்.. அதற்காக தான் கேட்கின்றேன்..
      வாழ்க வையகம்
      வாழ்க வளமுடன்🙏🏾

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +2

      I don't know how clearly I can explain to you regarding this query.
      But I will try my best to give some examples to 2 explain the benefits of kayakalpa.
      Diseases or conditions are of different types say for example
      1. Infectious causes will be cured by only the medicines (Antibiotics, sidda medicines etc., )
      2. Accidents and bone fracture must be cute by surgery and emergency medicines. ( This example is often told by Guruji vedathri Maharishi).
      3.Those disease or problems that can be self cure by human body can be dealt by the kayakalpa technique.
      Therefore if the condition for the disease that can be self cured by the body with the aid of the Jiva kandam or the Ojas that we produce during the kayakalpa we can see it can be cute or else. Orelse it only assist the body in order to prevent the further spread of the disease.
      Thanks.

  • @ManiKandan-ho3jk
    @ManiKandan-ho3jk Před 3 lety +1

    படுத்துக்கொண்டு அஸ்வினி எப்படி செய்வது துங்கும் முன் படுத்துக்கொண்டு செய்யலாமா

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety

      அஸ்வினி முத்திரையை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அடிக்கடி செய்தால் உடல் சூடு அதிகரித்து அதனால் உடல் உபாதைகள் ஏற்படலாம்.
      மேலும் படுத்துக்கொண்டு மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இது.

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 Před 2 lety +1

    இதனால் என்ன பயன் அண்ணா

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 2 lety +1

      மேலும் நிறைய வீடியோ போடும் போது உங்களுக்கு clear ஆகி விடும். நன்றி.

  • @sathyamoorthyv6296
    @sathyamoorthyv6296 Před 3 lety +3

    நான் காயகல்பம் கற்று தினசரி செய்துவருகிறேன். எனக்கு ஒரு கேள்வி உண்டு. இப்பயிற்சி தொடர்ந்து செய்வதனால் கருமையம் தூய்மை அடையுமா???!!
    நன்றி.
    வாழ்க வளமுடன்!!

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +3

      கருமையம் தூய்மை அடைய ஐந்தில் அளவு முறை மற்றும் துரியாதீத தவம் பழக வேண்டும். காயகல்பம் என்பது உடலை உறுதி செய்யும் ஒரு அறிய யோக முறையாகும். எனவே காயகல்பம், ஐந்தில் அளவு முறை மற்றும் துரியாதீத தவம் இயற்றுவோம் கருமையத்தை தூய்மை செய்வோம். நன்றி. வாழ்க வளமுடன்.

    • @sathyamoorthyv6296
      @sathyamoorthyv6296 Před 3 lety +1

      @@vethaanyogaan-tamil மிக்க நன்றி.

    • @bharrathekanizha6154
      @bharrathekanizha6154 Před 3 lety +1

      Suvasam eppadi irukka vanum

    • @bharrathekanizha6154
      @bharrathekanizha6154 Před 3 lety

      Aswini Mutra

    • @vethaanyogaan-tamil
      @vethaanyogaan-tamil  Před 3 lety +2

      வணக்கம்.
      நீங்கள் கேட்கும் கேள்வி ஆனது செய்முறை விளக்கம் கொடுக்கும் பொழுது உங்களுக்குத் தெரியவரும்.
      இந்தக் காணொளி செய்முறை விளக்கம் அல்ல.
      மன்னிக்கவும்.
      தயவுசெய்து மனவளக் கலை மன்றங்களில் காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது தங்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியவரும். எனது காணொளிகள் அனைத்தையும் அடிப்படை தத்துவ விளக்கங்களுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளவும். நன்றி.