காயகல்பம் சரியாக செய்கிறேனா என்றும் தவதீட்சை எடுக்காதோரும் அறிய வழி உண்டா? வேதாத்திரிய கேள்வி பதில்

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2021
  • #VethathiriMaharishi #VethathiriyaChannel #காயகல்பம் #Kayakalpam
    #KayakalpaExercise
    வழங்குபவர். அருள்நிதி, சுகுமாரன். ஜெ. அவர்கள். திருச்சிராப்பள்ளி.
    Join this channel to get access to perks:
    / @vethathiriya
    Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
    Facebook: / vethathiriyachannel
    Facebook Page: / vethathiriyachanneltv
    Twitter: / vethathiriyatv
    Published by Vethathiriya Channel
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

Komentáře • 38

  • @9894618060
    @9894618060 Před 3 lety +6

    வாழ்க வளமுடன். புரிதலுடன் கூடிய அருமையான பதில் !

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      வாழ்க வளமுடன் ஐயா!

  • @nagalakshmi9804
    @nagalakshmi9804 Před 3 lety +2

    Vazhga valamudan valaratum vethathiriyam

  • @gomathijeyam220
    @gomathijeyam220 Před 3 lety +1

    Vazhga valamudan 🙏

  • @pardhivd3523
    @pardhivd3523 Před 3 lety +4

    Vazhga Valamudan 🙏🏻

  • @lakshmis3637
    @lakshmis3637 Před rokem +3

    வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  Před rokem

      வாழ்க வளமுடன் 🙏

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 3 lety +1

    Nanri vazga vazamudan

  • @premalatha3924
    @premalatha3924 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 Před 3 lety +2

    Whatsapp up link anupunga

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym Před 2 lety +1

    Sir/ madam, பால் அருந்திய பிறகு எவ்வளவு மணிநேரம் கழித்து காயகல்ப பயிற்சி செய்ய வேண்டும்? அரை மணி நேரம் இடைவெளி போதுமா?

  • @karthickprasathg6881
    @karthickprasathg6881 Před 2 lety +5

    என்னால் காலை மட்டுமே செய்ய முடிகிறது.. மாலை பெரும்பாலும் தவறவிடுகிறேன் . காலை மற்றும் இரவு செய்தாலேய் போதுமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 2 lety +2

      தவறில்லை, காலை இரவு மட்டும் செய்துவரலாம், நேரம் கிடைத்தால் மாலை செய்யலாம். தொடருங்கள். வாழ்க வளமுடன்.

    • @mkv3708
      @mkv3708 Před rokem

      Kaya kalpam mattum seigiringala or 9 exercise um panringala

    • @karthickprasathg6881
      @karthickprasathg6881 Před rokem +1

      @@mkv3708 kayakalpam + surya namaskaram

    • @jayannadhan
      @jayannadhan Před 2 měsíci +2

      evening miss panna night seiyalam.. before getting your dinner..

  • @Voiceandmicoff
    @Voiceandmicoff Před 3 měsíci

    வணக்கம் ஓஜஸ் மூச்சு காற்றை இழுக்கும்போது நாக்கை மடித்து இழுக்கிறோம் காற்றை வெளியே விடும்போது நாக்கு மடித்தே இருக்கவேண்டுமா?
    அல்லது நாக்கை நீட்டி மூச்சு விட வேண்டுமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 měsíci

      உங்கள் ஊரில் அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்தை அணுகி ஆலோசனை பெறவும்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 21 dnem

      Moochu veliye vidum podhu..... Naaku release pannni vidavum... Naaku velila neeta koodadhu.... Just release.. And keep tongue as usual normal and pal irukku valiye moochai veliye vidavum

  • @nirmaleditz_18
    @nirmaleditz_18 Před rokem +1

    Sir Office Time la அஸ்வினி முத்திரை and ஓஜஸ் மூச்சு செய்யலாமா???

    • @Vethathiriya
      @Vethathiriya  Před rokem

      அஸ்வினி முத்திரை மட்டும் செய்யலாம். அஸ்வினி+ஓஜஸ் அந்தந்த நிலைகளில்தான் செய்ய வேண்டும். வாழ்க வளமுடன்

    • @nirmaleditz_18
      @nirmaleditz_18 Před rokem

      @@Vethathiriya ok sir

  • @kalaiselvanramasamy8232
    @kalaiselvanramasamy8232 Před 2 lety +2

    வணக்கம்.நடுவில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் காயகற்ப பயிற்சி தொடங்குகிறேன்.
    1.ஓஜஸ் மூச்சு விடும் போதே மூலபந்ததில் இருந்து விடுவிக்லாமா? Or ஓஜஸ் மூச்சு முடிந்த பின் விடுவிக்க வேண்டுமா?
    2.மாலை நேரத்தில் செய்யும் பயிற்சியை காலையில் சேர்த்து செய்யலாமா? பெரும்பாலும் மாலையில் செய்வது தவறிவிடுகிறது.
    நன்றி. வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 2 lety +2

      தொடர்ந்து செய்வது நல்லது. 1) ஆம் ஓஜஸ்மூச்சோடு மூலபந்தமும் விடுவிக்க வேண்டும்.
      2) காலை, மாலை, இரவு என்று தனித்தனியாகவே செய்ய வேண்டும், எதையும் இணைத்து செய்தல் கூடாது, உடல் தாங்காது. வாழ்க வளமுடன்.

    • @mkv3708
      @mkv3708 Před rokem

      Kaya kalpa payirchi mattum seiyalama or 9 exercise um seiyanuma

  • @karthickprasathg6881
    @karthickprasathg6881 Před 2 lety +1

    காயகல்ப பயிற்சி செய்துவிட்டு இடையே விட்டுவிட்டால் அது உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா ?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 2 lety

      உடல் பாதிப்பு ஏதும் வராது. தகுந்த காலத்திற்குப் பிறகு மீண்டும் தொடரலாம். வாழ்க வளமுடன்

  • @3DKDZ369
    @3DKDZ369 Před rokem +2

    Etu kayakalpam enkeyum kidaikka maatenkutu

    • @Vethathiriya
      @Vethathiriya  Před rokem +1

      மனவளக்கலை மன்றத்தில் கற்றுக்கொள்க. இணையத்தில் கற்க: www.kundaliniyoga.edu.in

  • @selvarama7077
    @selvarama7077 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்