Amazing Wooden Temple | அதிசயங்கள் நிறைந்த அற்புதக் கோயில் | மரக்கோயில் ரகசியம் | Chennai Icons

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது முதுமொழி. கோயில் தெய்வங்களின் இல்லம் மட்டுமல்ல அமைதியின், மகிழ்ச்சியின் இருப்பிடமும் கோயில்தான். அதிலும், அற்புதங்கள், அதிசயங்கள், ரகசியங்கள் நிறைந்த கோயில் என்றால், அங்கு வரும் மக்களுக்கு கிடைக்கும் பரவசத்தின் அளவிற்கு எல்லையே இல்லை. அப்படிப்பட்ட ஒரு கோயில்தான் இந்த மரக்கோயில். உலகிலேயே முழுக்க முழுக்க மரத்தாலேயே கட்டப்படும் முதல் கோயில் இது. 300 அதியங்கள் நிறைந்த கோயில். ரகசியங்கள் பொதிந்த கோயில். நோய்நொடி தீர்க்கும் வல்லமை பொருந்திய பெருங்கோயில் இந்த மரக்கோயில். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலையில் கட்டப்பட உள்ள இக்கோயில் பற்றிய அற்புதங்கள், அதிசயங்கள், ஆச்சரியங்கள், ரகசியங்களைப் பற்றி விளக்குகிறார் இக்கோயிலின் வடிவமைப்பாளர், நிர்மாணிப்பாளர், ஸ்தபதி அப்பர் லட்சுமணன்.
    _______________
    The old adage is, 'Don't live in a city without a temple.' The temple is not only the home of the gods. The temple is also the abode of peace and happiness. Even more so if the temple is full of miracles, wonders and secrets, there is no limit to the ecstasy available to the people who come there. This wooden temple is one such temple. It is the first temple in the world to be built entirely of wood. Temple with 300 chapters. The temple is full of secrets. This wooden temple is the epitome of healing power. It is to be built in the hills of Tamil Nadu at an estimated cost of 100 crore rupees. Sthapathi Appar Lakshmanan, the designer and architect of the temple, explains the wonders, wonders, surprises and secrets of the temple.
    _______________
    Video Team:
    Guest: Sthapathi Appar Lakshmanan
    Editing: Suresh G
    Camera: Siddarth
    Director: Oorvasi Gunalan
    _______________
    Music Track: www.yellowtune...
    _______________
    About Chennai Icons:
    Chennai Icons is emerging as the best entertainment and infotainment channel based on Chennai. This channel is the part of Unique media and Entertainments company. Subscribe the channel and connect it to the sign of Chennai. Join with our social media pages.
    _______________
    follow us:
    Facebook: / chennaiicons
    Instagram: / chennaiicons
    Twitter: / chennaiicons
    _______________
    Touch with us:
    e-mail: chennaiicons@gmail.com
    _______________
    #Temples #Woodwork #Chennaiicons

Komentáře • 49

  • @SivaKumar-dh7fv
    @SivaKumar-dh7fv Před 3 lety +6

    நல்ல பதிவு உறவினரே விஸ்வகர்மா கம்மாளர் மேன்மை க்கு நன்றி...🙏

  • @venkatesan4658
    @venkatesan4658 Před 2 lety +2

    Vaaldhukkal iyya....

  • @mahendra-boopathi
    @mahendra-boopathi Před 2 lety +1

    வாழ்த்துக்கள்.

  • @magamathi941
    @magamathi941 Před 2 lety +5

    நீண்டஆயுள் பெற்று இறைவனின் சேவையை செய்ய நல்வாழ்த்துக்கள் அய்யா...

  • @arunkumark3038
    @arunkumark3038 Před 2 lety +1

    Ayya vaazhukkal nooru aandungal vaahanum🙏🙏

  • @asvanthbharathi
    @asvanthbharathi Před 3 lety +5

    தங்கள் ௭ண்ணப்படி கோவில் சிறந்த முறையில் உருவாக்கப்பட வாழ்த்துக்கள் 🙏

  • @rangavenugopal886
    @rangavenugopal886 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள ஒரு அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் 🙏

  • @localvisits6657
    @localvisits6657 Před 2 lety +3

    Vera level

  • @Kammalar-Media
    @Kammalar-Media Před 4 lety +3

    சிறப்பு

  • @shanmugama9224
    @shanmugama9224 Před 3 lety +2

    தலை தாழ்த்தி வணங்குகிறேன்.மிக அருமை.

  • @karthiktvr2012
    @karthiktvr2012 Před 4 lety +4

    Its a great tribute to our forefather

  • @hamsahari3980
    @hamsahari3980 Před 4 lety +2

    அற்புதமான விளக்கம் ஐயா. அருமை.

  • @darshankworld
    @darshankworld Před 3 lety +3

    आपको भगवान विश्वकर्माजी का वरदान मिला हैं ! आपने आपकी कला में उच्चतम शिखर प्राप्त किया हैं !

  • @ShivaKumar-tz9du
    @ShivaKumar-tz9du Před 4 lety +2

    அருமை

  • @venkatesanramesh5112
    @venkatesanramesh5112 Před 4 lety +3

    Congrats 👏👏👏👏👏
    Very very important message.

  • @kavi0505
    @kavi0505 Před 2 lety +2

    Koodiya seekram koyil kattumanam mudiyum yendru thondrugiradhu ayya. Moolavar yaar?

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 Před 3 měsíci

    மனத்தில் கோயில் கட்டி மகிழவும்.
    இருக்கும் கோயிலை ஒழுங்காக வணங்கினால் போதும்.

  • @RajaDurai-sn5db
    @RajaDurai-sn5db Před 3 lety +2

    I am ready

  • @rosebaishankar557
    @rosebaishankar557 Před 4 lety +2

    I'm very exciting

  • @sumithank7772
    @sumithank7772 Před 2 lety +4

    Please give the address of this temple we want to visit

  • @kothandaraman1628
    @kothandaraman1628 Před 3 lety +2

    God bless you

  • @darshankworld
    @darshankworld Před 3 lety +2

    We are unable to understand the language . Please add subtitles

  • @ssvwoodwark2601
    @ssvwoodwark2601 Před 3 lety +2

    🙏🙏🙏

  • @thilagamvn1062
    @thilagamvn1062 Před 3 lety +2

    Very nice 👌👌👌 which place

  • @varghesearrappai9000
    @varghesearrappai9000 Před 3 lety +2

    Thirupprayar koil is fully built by wood.its near Trichur.

  • @meganathankandasamy6890
    @meganathankandasamy6890 Před 3 lety +3

    ஐயா உங்கள் முகவரி சொல்லுங்கள் மற்றும் ஒவ்வொரு மரத்தின் மருத்துவ குணத்தை ெ
    சொல்லுங்கள்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Před 11 měsíci +1

      வாயில சுடுற வட

  • @RajKumar-pf3co
    @RajKumar-pf3co Před 3 lety +7

    ஐயா வணக்கம் எந்த ஊரில் கட்டபடுகிரது கோவில்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Před 11 měsíci +1

      அதோட வாயி..அது சுடுறது தான வட

  • @sumithank7772
    @sumithank7772 Před 2 lety +2

    Please give address of this temple we want to visit

  • @muruga999
    @muruga999 Před 2 lety +3

    💐🙏🙏💐ஐயா இதற்கு காணிக்கை எங்கு அனுப்ப வேண்டும் details pl 🙏.I will forward to my friends

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Před 11 měsíci +1

      இத...இத..இத தாம்ல எதிர்பார்த்தோம்

  • @bagavathim7485
    @bagavathim7485 Před 2 lety +2

    எல்லாம் சரி, எந்த ஊரில் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொட்டையா சொன்னது எப்படி. விளாசத்துடன் சொல்லினால் தான் அனைவருக்கும் பயனுல்லதாக இருக்கும்.

    • @chennaiicons
      @chennaiicons  Před 2 lety

      முழுமையாக வீடியோவை கண்டுகளியுங்கள்... அனைத்து தகவல்களும் உள்ளன

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Před 11 měsíci +1

      கதை..கதை..

  • @vijayakumarviji375
    @vijayakumarviji375 Před 2 lety +3

    We are asking from pondicherry pls send ur address sir

  • @classicshankarshankar9959

    Where is it

    • @chennaiicons
      @chennaiicons  Před 2 lety

      Please do Watch full video answer will be there

  • @rajanadar9319
    @rajanadar9319 Před 3 lety +2

    ஐயா மயனின் நான்கு புத்தகம் கிடைக்குமா எங்கு வாங்க வேண்டும்,அதன் பற்றிய விவரம் எனக்கு தர முடியுமா?அன்பரே....

    • @rajanadar9319
      @rajanadar9319 Před 3 lety

      பதில் தர வில்லையே....

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Před 11 měsíci +1

      கதை சொல்லும் போது ஆமாங்க சொல்லனும்

  • @selvarajm3795
    @selvarajm3795 Před 3 lety +2

    Inthakovil.ankairukudu..please.tell.us

    • @chennaiicons
      @chennaiicons  Před 3 lety

      Do Watch full video you can find the answer

  • @shanthans4775
    @shanthans4775 Před 3 lety +2

    Whatever your saying about health benefits not proved scientifically so please don't make the people fools.
    Building a temple with timber is a great thing but just stop there, don't become a doctor and advise people about health benefits.

    • @agrifirst16
      @agrifirst16 Před 3 lety +2

      சித்த மருத்துவம் குறித்து படிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் எதிர் கருத்தாக இருப்பினும் திருக்குறள் நியாயப்படி விவாதிக்க உங்களை போன்றோர் பாதம் பணிந்து விண்ணப்பம் செய்கிறோம்.

    • @muruga999
      @muruga999 Před 2 lety +2

      Stupid.our ancient temples were built based on pure science.This is called shastra and they know about each wood's properties.fools like u know only timber 😀..do u know how many types of timber are there.
      Get away looser.