Video není dostupné.
Omlouváme se.

PANAI MARAM || PALM TREE || APPARWOODS

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2020

Komentáře • 124

  • @lesanshar
    @lesanshar Před 3 lety +28

    அருமையான செய்தி🙏. நாம செய்யும் தொழில மட்டும் பேசாம அதை சார்ந்த விஷயங்களை பகிர்வது சால சிறந்தது. கானொலி மிகவும் அருமை👏👌🙏. வாழுங்கள் பல்லாண்டு💐

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Před 4 lety +17

    அடிமுதல் நுனி வரை பயன்தரும் பனைமரத்தைப் பற்றி தாங்கள் அளித்த தகவல்கள் அருமை.

  • @balakumarv404
    @balakumarv404 Před 3 lety +6

    வணக்கம் ஐயா, தங்களின் பேட்டியை பொதிகை TV யில் பார்த்துளேன் தங்களின் மரத்தச்சு வேலைபாட்டு பொருட்கள் அனைத்தும் பிரமாதம்.
    இப்போ தங்களின் utube சேனலின் சந்தாதாரர். தாங்கள் அளிக்குக்ம் தகவல்கள் மிக்க சுவையாகவும் அரிதாகவும் உள்ளது. மிக்க நன்றி, வளர்க தங்களின் சேவை.👍

  • @muppidathi8508
    @muppidathi8508 Před 4 lety +12

    தங்களின் வீடியோ
    அருமை ஐயா
    ஒரு தச்சனாக பெருமை படுகிறேன்.

  • @krishnamoorthy2601
    @krishnamoorthy2601 Před 2 lety +1

    இன்றும் நம் சமுதாயம் மேல்நோக்கி நிற்க்க உங்களை போன்ற சிறந்த வர்கள் காரணம் வாழ்க.

  • @mani67669
    @mani67669 Před 2 lety +5

    ஆச்சாரி ஐயா தங்களின் பனை மரத்தின் விவரங்கள் என் பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. நன்றி.

  • @drbalajiraman3936
    @drbalajiraman3936 Před 3 lety +13

    Sir.. Amazing knowledge, expertisae, information, diction, command and conviction of all that you put forth through your videos..🙏🙏

  • @dineshpalanisamy8414
    @dineshpalanisamy8414 Před 3 lety +7

    எங்கள் விட்டில் பனைமரக் கைகளில் தான் இன்றும் மேற்குறை அமைக்கப் பட்டுள்ளது..இன்று அளவும் பலர் அதை வியந்து பார்க்கின்றனர்..

  • @krishnanrec
    @krishnanrec Před rokem +1

    Excellent Information Sir ...

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 Před 2 lety +1

    மிக அருமையாக சொண்ணிரையா. நல்ல தமிழ் மொழி. நன்றி அய்யா.

  • @ruchirlawate624
    @ruchirlawate624 Před 2 lety +3

    Wow, very interesting information especially about how it absorbs heat!
    Also Palmyra palm is the state tree 🌴 of Tamil Nadu

  • @vasavia9435
    @vasavia9435 Před 3 lety +2

    Namm munnor great people, no one transmitted to next generation. Pls do more like this informative sir. U r done a great job,👌👌👌👏👏👏👏👏

  • @sonajilani
    @sonajilani Před 3 lety +2

    Very informative sir and your ways of narration is super

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan Před 2 lety +1

    Awesome information, I never knew the usage of palm trees apart from palm leaf writing usage, thank you very much!

  • @SivaKumar-dh7fv
    @SivaKumar-dh7fv Před 3 lety +1

    அருமை விஸ்வகர்மா கம்மாளர் மேன்மை க்கு, நன்றி உறவினரே சிறப்பாக உரையாற்றினார்.

  • @MAzaaruTheen
    @MAzaaruTheen Před 4 lety +2

    ஐயா உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துள்ளிர்கள். மிக்க நன்றி ஐயா.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி ஐயா

  • @subhadevisrinivasan2103

    All your videos are excellent
    Very knowledgeable
    I learn new things from everyvideo of your s
    Wonderful
    Thank you sir

  • @maneesh.g6252
    @maneesh.g6252 Před rokem

    Excellent information. Goose bumps to know so much about palm tree benefits. Nature is Gods gift....

  • @anandakrishnanallendrampil777

    இந்த தங்களது (மரங்களின் பயன்கள்) அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இன்னும் பல தலைமுறைகளுக்கும் பயன் பட போகிறது. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @user-dd5nr5gw5n
    @user-dd5nr5gw5n Před 3 lety

    Ayya nengu romba arivu solli kodukurithu.....innum dharalama marangale pathi solla mudiyuma.kadavul thunaya irikatum.nenga ayul arokyama iruka kadavulkute vendungare.....Respect from Kerala.....🦚🌳💐

  • @sunviews9217
    @sunviews9217 Před 3 lety +1

    Very good information
    Very nice speech Thank you

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 Před 2 lety

    Great information, thanks for sharing

  • @rajdhariwal8444
    @rajdhariwal8444 Před 2 lety +3

    Palmyra tree releases the highest amount of silver nitrate whch attracts rainfall to the highest. Hence, it is always said that never be near a Palmyra trees during lightning & thunder..

  • @kannandg2759
    @kannandg2759 Před 2 lety

    நல்ல பதிவு அய்யா..👍ஜெய் விஸ்வகர்மா🙏

  • @anbumanickam3663
    @anbumanickam3663 Před 2 lety

    அருமையான தகவல்கள் நன்றிகள் பல

  • @logeshwaran8592
    @logeshwaran8592 Před 4 lety +2

    பதிவு மிகவும் அருமை ஐயா.

  • @Ghanshyamyadav-kr3dk
    @Ghanshyamyadav-kr3dk Před 2 lety

    Good information. Thanks for sharing

  • @ravipampana5382
    @ravipampana5382 Před 3 lety

    Amazing, Thanks for your wonderful services

  • @jtarasu5366
    @jtarasu5366 Před 3 lety +1

    அய்யா , நன்றி .வாழ்க வளமுடன்.

  • @SenthilKumar-ci8wx
    @SenthilKumar-ci8wx Před 2 lety

    Very good information sir thanks lot 👍

  • @tamilcivilsiteengineertips2183

    Arumaiyana pathivu ...

  • @govindasawme
    @govindasawme Před 3 lety +7

    Sir, I was just browsing for random videos and got yours. Clarity of thoughts and speech are amazing. I hope you will be successful in youtube soon.

  • @samritha5113
    @samritha5113 Před 2 lety

    அய்யா அவர்களுக்கு வணக்கம் தமிழ் குடிகள் முன் காலத்தில் இருந்தே செய்து வரும் வேலைகள் அனைத்துமே உயர்வானது🙏

  • @Kammalar-Media
    @Kammalar-Media Před 3 lety +1

    சிறப்பு ஐயா

  • @amala8176
    @amala8176 Před 2 lety

    அருமையான தகவல் அய்யா.

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 Před 3 lety

    Arumai ayya 👌👌👌👌👌👌

  • @suriarputhanputhan3144

    அதி மதிப்பு மிகு தகவல்கள் நன்றி ஐயா

  • @stephencoimbatore
    @stephencoimbatore Před měsícem

    அருமையான தகவல் அய்யா. ❤

  • @nellaiakalya1342
    @nellaiakalya1342 Před 2 lety

    நல்ல தகவல் நன்றி அய்யா.

  • @ganeshanjagannath
    @ganeshanjagannath Před 2 lety

    Brilliant impressive workmanship

  • @AnandKumar-vv3pe
    @AnandKumar-vv3pe Před 4 lety

    Super iya👍👏👏

  • @shivdasnambiar9367
    @shivdasnambiar9367 Před 3 lety +1

    sir, this video would be great if accompanied by furniture made out of panai maram. However, great knowledge and clarity.

  • @vinothvinotha5992
    @vinothvinotha5992 Před 3 lety +1

    Miga sirandha padhivu mikka nandri ayya

  • @muthiahmurugan7081
    @muthiahmurugan7081 Před 4 lety +1

    Very good and new information Sir...

  • @Shibi0574
    @Shibi0574 Před 2 lety

    அருமை அய்யா 🙏

  • @ramanathanram5727
    @ramanathanram5727 Před 4 lety

    Super ayya

  • @delldell222
    @delldell222 Před 3 lety +2

    வணக்கம் அய்யா உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்

  • @Chandrasekar-ly9cl
    @Chandrasekar-ly9cl Před 4 lety +1

    நல்ல தகவல்கள்...

  • @shriyaskuttyfarm
    @shriyaskuttyfarm Před 4 lety

    Sirappu ayya

  • @sugumarstarz
    @sugumarstarz Před 2 lety

    your knowledge is amazing sir . if u write a book it will be helpful for the young generation wood working people to learn and follow your foot steps

  • @blue_tick.123
    @blue_tick.123 Před rokem

    பயனுள்ள தகவல்

  • @srimathifashion6442
    @srimathifashion6442 Před 3 lety

    Very super sir

  • @saravanan6150
    @saravanan6150 Před 2 lety

    Mikka nandriya iya nalla visayangalai therinthu konten .thachchar velai. Seivathil alathi. Piriyam kondavan naan

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 Před 2 lety

    அருமை.....

  • @metatamil8114
    @metatamil8114 Před 2 lety

    Neenga oru kadhai solli ❤️❤️❤️ I liked your content 🙏🏽

  • @gunachef3884
    @gunachef3884 Před 3 lety

    👌👌👌👌👌 ஐய்யா 👍👍👍👍

  • @user-sg3gd2pi9k
    @user-sg3gd2pi9k Před 4 lety

    supper ayya!

  • @selvambullut4421
    @selvambullut4421 Před 3 lety

    Super annna

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q Před 3 lety +1

    அய்யா! நீங்களே பொக்கிசம்.

  • @jeneandjenisha7855
    @jeneandjenisha7855 Před 3 lety +1

    How much gap need to plant this palm tree

  • @geminiman2831
    @geminiman2831 Před rokem +1

    👌👌

  • @akbarruddin2562
    @akbarruddin2562 Před rokem

    எவ்வித பகட்டு வார்த்தையும் இல்லாமல், மிக நேர்த்தியாகவும் இயல்பாக பேசியதின் மூலம்
    நீங்கள் கூறிய உண்மையை போலவே உங்களையும் பிடித்து போனது ஐயா

  • @RajiRaji-gv7fn
    @RajiRaji-gv7fn Před 10 měsíci

    Arumai ayya miikka makizhchi

  • @7horses99
    @7horses99 Před rokem

    Panai marathai veetuku payanpadathalama ayya solunga

  • @meganathanbirdlover3343
    @meganathanbirdlover3343 Před 3 lety +1

    💙💚🌴😍

  • @r.dinesh4355
    @r.dinesh4355 Před 3 lety

    ayya nenga superrr

  • @tamilnadu916
    @tamilnadu916 Před 2 lety

    நன்றி ஐயா 🙏

  • @karthickh6334
    @karthickh6334 Před 2 lety

    ❤️🙏🔥

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 2 lety

    Ayya.. Enaku indha kalaiya soli thareengla

  • @priyadharsini8572
    @priyadharsini8572 Před 11 měsíci

    ❤❤

  • @S.R.Agriculture
    @S.R.Agriculture Před 3 lety

    Arumai iyaa

  • @radjaradja9149
    @radjaradja9149 Před 9 měsíci

    super

  • @bharathimathi2636
    @bharathimathi2636 Před 2 lety

    Vittil valarkalama sir

  • @mahaboobbasha4734
    @mahaboobbasha4734 Před 3 lety

    Sir can we make doors in panai maram

  • @sivakumarp1690
    @sivakumarp1690 Před 2 lety +1

    தங்களைபோல் மரத்தை பற்றி அறிந்தவர்கள் மிக குறைவு
    தாங்கள் அறிந்தவற்றை ஒரு ஆவணமாக ஆக்கி வரும் தலைமுறைக்கு அர்ப்பணிக்க தாழ்மையுடனும் பணிவுடனும் வேண்டுகிறேன்
    அய்யா தங்கள் முகவரியையும் போன் நம்பரையும் வரும் வீடியோவில் தெறிவிக்கவும்

    • @apparwoods8078
      @apparwoods8078  Před 2 lety

      Apparwood ware
      no 112,kundrathur main road,madhananthapuram,porur,chennai 600116

  • @gokulp7843
    @gokulp7843 Před 3 lety +1

    ஐயா, இலுபை மரம் பற்றி கூறுங்கள்

  • @sreekumarmp2627
    @sreekumarmp2627 Před 3 lety

    Anna pana maram edhuu maram house pannikk edukum (ann, peann)

  • @akashvimal9222
    @akashvimal9222 Před 2 lety

    Oldest used tools and techniques pathi oru video podunga Anna including pana mattaila senja scale,

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh Před 2 lety

    Sir, can we grow palm tree at home , residential areas

  • @vineeshsanju6779
    @vineeshsanju6779 Před 2 lety

    👌🙏🙏🙏❤️❤️

  • @pavithraravikumar8859
    @pavithraravikumar8859 Před 3 lety +3

    உங்கள் தொலைபேசி எண் தரவேண்டும். எங்கள் வீட்டில் பூஜை அறை செய்ய வேண்டும்.

  • @maruthappankrishnan4420
    @maruthappankrishnan4420 Před 3 lety +1

    🙏

  • @eapenninan4950
    @eapenninan4950 Před 3 lety

    👍

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 Před 9 měsíci

    Kayiru kattil side frame pannai maram mikavum nallatu ena oru seathi iyya.இது உண்மை யா ஐயா???

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn Před 2 lety

    ✍️🙏🙏🙏🙏

  • @user-cb1gq1zw7r
    @user-cb1gq1zw7r Před rokem

    ដើមត្នោត ឥណ្ឌា ដើមត្នោតកម្ពុជា ក៏មានដែរបាទ ប្រទេសថៃ ក៏មាន

  • @SBALA-ur5hv
    @SBALA-ur5hv Před 4 měsíci

    எல்லாம் சரிதான் பனை மரங்கள் அழிவில் விளிம்பில் உள்ளது பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகிறது தமிழக அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது அதுவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்பனைகள் வெட்டி அளிக்கப்படுகிறது பனை மரங்களை பாதுகாக்க அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை
    நடவடிக்கையும் எடுக்கவில்லை

  • @impress927
    @impress927 Před 2 lety

    Sir ,need more videos.

  • @jasoncharlesappadurainadar4110

    can you let me know where can I buy the wood

  • @renus2758
    @renus2758 Před 5 měsíci

    நன்றி

  • @shanmugamshanmugam8615

    Thank you

  • @muthukumarselvamani982

    En thatha oda jadhagam panam olayil la dhan eluthitukum

  • @monalishamodi641
    @monalishamodi641 Před 2 lety

    If this vedio was in English ...it would help me to understand . Although I did not understand I tried to understand this vedio by reading citations 😔.

  • @senthilwshc1163
    @senthilwshc1163 Před 2 lety

    Thanks Alot 🙏🙏🙏

  • @aswinchandran499
    @aswinchandran499 Před 3 lety

    Aarumi ayaa

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Před 2 lety

    ஆமா...... பனை ஓலையால் கூரை வேய்ந்தால் பாம்பு வருமே.......🤔👈👈
    என்ன பண்ணிறது?...🐍🐍🐍

  • @anilmuktha4533
    @anilmuktha4533 Před 2 lety

    Sir provide ur information to reach u

  • @vishalakshis5824
    @vishalakshis5824 Před 2 lety

    Yow pana maram eh vetta kudathu nu sollitu irrukanga ,neinga enna na veetuku interior work pannalam nu solra😒

  • @dasarathanshanmugam7249

    ஐயா தயவு செய்து நூலாக வெளியிடவும்...