Video není dostupné.
Omlouváme se.

The making of woooden walker | நடைவண்டி | nadaivandi

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2021

Komentáře • 176

  • @vijaym6945
    @vijaym6945 Před 3 lety +23

    சிறப்பான வேலைப்பாடுகளுடன் அழகாக இருக்கிறது ஐயா, நமது பாரம்பரிய முறைப்படி செய்கிறீர்கள், நமது பாரம்பரிய மரவேலைப்பாடுகள் இன்னும் அழிந்து விடவில்லை என்று நினைக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🏻

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 Před 2 lety +5

    நீங்கள். குடும்பம்.. அரிய கலையை காப்பாற்ற இறைவனால் படைக்கப்பட்ட வர்கள்.. வாழ்க.. வாழ்க...

  • @srinivasan9224
    @srinivasan9224 Před 3 lety +4

    மிக அருமையாக உள்ளது...
    சிறப்பான வேலைப்பாடு
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @hahahahhahaha4589
    @hahahahhahaha4589 Před 2 lety +1

    Best ever channel in youtube with excellent knowledge in his profession.SUPPORT HIM👌👌👌👌👌

  • @felixtauro7618
    @felixtauro7618 Před 2 lety

    Sir, I really admire your fine work which is handmade, very beautiful and traditional.....

  • @thambisking36
    @thambisking36 Před 2 lety +1

    Beautiful and creative crafting

  • @BalaMurugan-hx2og
    @BalaMurugan-hx2og Před 3 lety +1

    ஐயா வணக்கம். மிகஅருமையான வேலைபாடு

  • @sudhakaranvasudevan2732
    @sudhakaranvasudevan2732 Před 3 lety +2

    Congratulations. Om Namo Venkatesaya..

  • @ganeshk3732
    @ganeshk3732 Před 3 lety

    Amazing traditional work

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 3 lety +3

    சிறப்பான வேலைப்பாடு 👌👌

  • @vinyasv1444
    @vinyasv1444 Před 2 lety +2

    Sir my request please pass on this wonderful skills to next Generation 🙏🙏🙏🙏

  • @aryamn5383
    @aryamn5383 Před 3 lety +7

    Sir i need one for my baby plz tell me how can I order plzzzz

  • @fashionwoodwork4623
    @fashionwoodwork4623 Před 3 lety +4

    ஆம் நல்ல வேலைப்பாடு🤝💐👑

  • @ganeshanjagannath
    @ganeshanjagannath Před 2 lety

    Brilliant workmanship , childhood memories

  • @furnitureoforest6416
    @furnitureoforest6416 Před 3 lety

    Amazing wood work

  • @Kammalar-Media
    @Kammalar-Media Před 3 lety +1

    சிறப்பு ஐயா

  • @sanjay_ganesan3348
    @sanjay_ganesan3348 Před 3 lety +2

    Super sir 👍

  • @sujayamblakar1116
    @sujayamblakar1116 Před 2 lety +1

    i like this how much price this ??

  • @NaanilamTN41
    @NaanilamTN41 Před 3 lety +33

    ஐயா தாழ்மையுடன் ஒரு வேண்டுகோள்... உங்கள் தொடர்பு விவரங்களை பகிர கேட்டு கொள்கிறேன்.

    • @apparwoods8078
      @apparwoods8078  Před 3 lety +6

      No:112, kundrathur main rd, madhanandhapuram,ch-600116

    • @aryamn5383
      @aryamn5383 Před 3 lety

      @@apparwoods8078 how can I order with you plz reply me give me ur contant number

    • @ommmurugan8308
      @ommmurugan8308 Před 3 lety +3

      Sir any whatsapp number. Please tell me

    • @balasubramaniamp1
      @balasubramaniamp1 Před 3 lety +2

      How much

    • @vickygnani
      @vickygnani Před 2 lety +1

      Appar woods how to order this one

  • @meganathankandasamy6890
    @meganathankandasamy6890 Před 3 lety +1

    ஐயா மரத்தின் வகை மற்றும் எந்த எந்த மரம் எதற்க்கு உபயோகபடும் மற்றும் ரசியான மரம் முதலியவற்றை குறிபிடுங்கள் ஐயா

  • @rameshart2157
    @rameshart2157 Před 3 lety +1

    Good work

  • @thirumalsbi
    @thirumalsbi Před 2 lety

    அருமை ஐயா.

  • @rengagk7027
    @rengagk7027 Před 2 lety +2

    Sir , I appreciate your work . U have very good knowledge in wood works . No words to explain your detailed work .
    Sir please explain about Conocarpus Tree woods . Very common tree in middle east I can bring small ,small Decorative pieces to india if I know the value of this wood . Waiting for your videos sir

  • @kv.venkateshachari2462

    What is the name you use wood name in your area sir

  • @mithikasri1255
    @mithikasri1255 Před 3 lety

    Super sar I am achary muthukumar

  • @raheemabdul3054
    @raheemabdul3054 Před 2 lety

    ஐய்யா அருமையான வேலை அழகா இருக்கு உங்கள் தெடர்பு எண்

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 Před 2 lety

    அருமை 🙏🙏🙏

  • @saran2336
    @saran2336 Před 2 lety

    Super iyya👌👌👌👌👌👌🤔

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Před 2 lety

    How to buy your products???

  • @meenasheesowrirajan1890
    @meenasheesowrirajan1890 Před 3 lety +1

    அருமை

  • @balasubramaniamp1
    @balasubramaniamp1 Před 3 lety

    How much sir can u deliver at pollachi

  • @inba7809
    @inba7809 Před 3 lety

    Vanakkam Ungal thayaripukal virpaniaku kidaikuma?

  • @bijuvenunathan6119
    @bijuvenunathan6119 Před 2 lety +1

    🙏 super🤝

  • @aruncp1980
    @aruncp1980 Před 2 lety

    Love the make sir.

  • @navaneethakrishnan7416

    ஒரு வண்டி வேண்டும் அண்ணா வண்டி அருமையாக உள்ளது

  • @siddugow3136
    @siddugow3136 Před 3 lety +1

    நாற்காலி எப்படி செய்வது என்று ஒரு சிறிய காணொலி போடுங்க.

  • @citizencitizen9174
    @citizencitizen9174 Před 2 lety

    அய்யா சீப்பங்கட்டை எந்த மரத்தில் செய்தால் நன்று

  • @senthilnathankarumanagound6370

    Great sir 😐

  • @asanatv2035
    @asanatv2035 Před 8 měsíci

    Sir Need 7ft height 8 dia 2 pillers for Pooja room

  • @sreenathbalajir6701
    @sreenathbalajir6701 Před 2 lety

    Hello sir..enakum nadai vandi ithe mari seithu thara mudiuma....epdi order kudukrathu???
    Plz let us know the contact details
    Payment method
    We are from salem....

  • @Gnaik488
    @Gnaik488 Před 2 lety

    Hw much price

  • @pintugupta4576
    @pintugupta4576 Před 2 lety

    How many cost

  • @valcanokan
    @valcanokan Před 3 lety +3

    Could sense the paarambariyam🙏

  • @Justatry1203
    @Justatry1203 Před rokem

    Ayya enakku kaththu kuduppingala ?

  • @FunTime-jz4bg
    @FunTime-jz4bg Před 2 lety

    Price?

  • @rjkmr32
    @rjkmr32 Před 3 lety

    How much?

  • @pandiselvibalamanikandan4380

    Evalo price sir...ipa order kudukalam ah epdi contact pantrathu ph no solunga sir

  • @jagadeesansai
    @jagadeesansai Před 2 lety

    I need one sir.can you send to NEYVELI.

  • @nanthakumarkumar1160
    @nanthakumarkumar1160 Před 3 lety

    Super

  • @salempayan7361
    @salempayan7361 Před rokem

    Which place?

  • @sivasuri3691
    @sivasuri3691 Před 2 lety

    எனக்கு இது போன்ற ஒரு வண்டி வேண்டும் எப்படி உங்களை contact பண்ண வேண்டும்

  • @anbarasup752
    @anbarasup752 Před rokem

    How much sir

  • @mkm4120
    @mkm4120 Před rokem +1

    ஐயா இந்த வண்டியின் விலை சொல்லூங்கள்

  • @pradeepgaikwad6527
    @pradeepgaikwad6527 Před 2 lety

    If someone wants to purchase,how one can contact

  • @lathasuresh7065
    @lathasuresh7065 Před rokem

    ஐயா வணக்கம் உங்கள் ஊர் எது எங்களுக்கு அத்திமரத்தில் ஏதாவது ஒரு பொருள் தேவைப்படுகிறது அது பலகையாக இருந்தாலும் பரவாயில்லை கிடைக்குமா

  • @sureshraam3591
    @sureshraam3591 Před 2 lety

    இந்த நடை வண்டிஎன்ன விலை

  • @sivakumar-gh8rh
    @sivakumar-gh8rh Před rokem

    How to order online sir

  • @pradeeshahaana7653
    @pradeeshahaana7653 Před 2 lety

    Maharaja sofa set seithu kaminga ayya..

  • @arulreeganraje7406
    @arulreeganraje7406 Před 2 lety

    Ayaa pili marudhuu marathaa pathiii sollungaaa ayiyaaaaa

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 Před 7 měsíci

    என்ன விலை ஐயா

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 Před 2 lety

    Respect you Father

  • @fireworxz
    @fireworxz Před 2 lety

    நன்றி

  • @shanmugamethiraj2403
    @shanmugamethiraj2403 Před 3 lety

    இதன் விலை

  • @abinaya211
    @abinaya211 Před rokem

    தொடர்புகொள்ள முகவரி அல்லது தொலைபேசி எண் சொல்லுங்க

  • @ranjithr77
    @ranjithr77 Před 2 lety

    Sir address

  • @dinesh-xq3fo
    @dinesh-xq3fo Před 10 měsíci

    கருங்காலி உலக்கை பற்றி வீடியோ போடவும்

  • @senthilnathan3474
    @senthilnathan3474 Před 2 lety

    ❤️

  • @kv.venkateshachari2462
    @kv.venkateshachari2462 Před 2 lety +1

    మి ప్రతం లో ఆ కోయా పేరు ఎంటి sir

  • @newraja4661
    @newraja4661 Před 2 lety

    Your location
    How much price
    I want one set

    • @apparwoods8078
      @apparwoods8078  Před 2 lety +2

      Apparwood ware
      no 112,kundrathur main road,madhananthapuram,porur,chennai 600116

  • @satizjai
    @satizjai Před 2 lety

    Ayya en paiyanuku nadai vandi vanganum.. neenga senju tharuvingala??

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 Před 2 lety

    தாங்கள் செய்யபயன் படுத்திய மரம் என்ன மரம்

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 Před 3 lety +1

    வீடு வாஸ்து முறை படி சங்குஸ்தாபணம் என்றால் என்ன அய்யா

  • @saravananeswaran165
    @saravananeswaran165 Před rokem

    🙏🙏🙏🙏

  • @SKVlogs2662
    @SKVlogs2662 Před rokem

    🖤

  • @sabarisathishkumar5107

    ஐயா முழக்கோல் அளவு முறை

  • @senbagamlife5160
    @senbagamlife5160 Před 2 lety +2

    ஐயா நான் உங்கள் தொலைபேசி எண்ணங்களை கண்டுப்பிடித்து விட்டேன்😂😂😂😂😂👍👍👍👍👍🙏 எனக்கு கண்டிப்பாக என் குழந்தைக்கு நடவண்டி செய்து தரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundari3034
    @shanmugasundari3034 Před 3 lety +1

    I want to buy this

  • @vivekadaikkappan1340
    @vivekadaikkappan1340 Před rokem

    Unga number and ithoda vilai enna ayya

  • @athithakarikalans.p1796
    @athithakarikalans.p1796 Před 3 lety +2

    How to contact you sir

  • @abinaya211
    @abinaya211 Před rokem +1

    எனக்கு இந்த நடவண்டி வேண்டும்

  • @navaneethakrishnan7416

    அண்ணா மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @manikantaextreme
    @manikantaextreme Před 10 měsíci

    I think the wood is Rosewood

  • @srideepa8003
    @srideepa8003 Před 3 lety

    I want one for my 10months old baby sir. Do you send through courier?

    • @apparwoods8078
      @apparwoods8078  Před 3 lety +1

      Your location pls??

    • @srideepa8003
      @srideepa8003 Před 3 lety +1

      @@apparwoods8078 karur sir. I sent message in Whatsapp too

    • @aryamn5383
      @aryamn5383 Před 3 lety +1

      @@apparwoods8078 plz respect and respond us sir we liked u want for my baby can u courier my person will collect with you

    • @aryamn5383
      @aryamn5383 Před 3 lety

      @@apparwoods8078 mathur krishnakiri district pochampalli sir plz call me

    • @jagadeesansai
      @jagadeesansai Před 2 lety

      Sir
      I need one.can you send to my address Neyveli

  • @newraja4661
    @newraja4661 Před 2 lety

    Sir good night 🌞😊
    தயவுசெய்து என்னகு ஒரு நடவண்டி வேண்டும் எவ்வளவு ஆகும் எண்ணகு செய்து தருவீர்களா.
    தாயு செய்து ஒன்று சொல்லுங்கள்
    நீங்கள் எண்கு உள்ளீர்கள் என்று சொல்லுங்கள் நாங்கள் அங்க வந்து வங்கிகொல்கெரோம்
    உங்கள் பதிலுக்காக நாங்கள் கதுஇருப்போம் ..

    • @newraja4661
      @newraja4661 Před 2 lety

      ஐயா நீங்கள் இந்த மாதிரி விடியோ போடவேண்டாம் ஏனென்றால் எங்கல எமதுகிரின்க அதனால் தான் உங்களுக்கு சொ்கிறேன்
      என் என்றால் நானும் இந்த வண்டியல் தான் நடக்க ஆரம்பித்தேன் .
      தயு செய்து எண்ணாகு ஒரு வண்டி செய்து தருவீர்களா.......

    • @apparwoods8078
      @apparwoods8078  Před 2 lety

      Apparwood ware
      no 112,kundrathur main road,madhananthapuram,porur,chennai 600116

  • @rajeshm9426
    @rajeshm9426 Před 3 lety +2

    ஈட்டி மரம்

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog Před 2 lety

    Rosé Wood tree

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 3 lety

    அய்யா அது தோதகத்தி(rosewood) கட்டையா?

  • @princevegeta2035
    @princevegeta2035 Před 2 lety

    Unga number and location sent Pannunga . Enga veetuku kozhadhaikum ippadi oru NADA vandi vendum ..adhunaaala unga la nerla sandhichu pesanum ..konjum reply pannunga nandri ...

    • @apparwoods8078
      @apparwoods8078  Před 2 lety

      Apparwood ware
      no 112,kundrathur main road,madhananthapuram,porur,chennai 600116

  • @kkgamers6555
    @kkgamers6555 Před 3 lety

    Location send pan u ga

    • @apparwoods8078
      @apparwoods8078  Před 3 lety +1

      112, Kundrathur Main Rd, , Madhanandapuram, porur, Chennai, Tamil Nadu 600116

  • @manikandanrajendran7598
    @manikandanrajendran7598 Před 3 lety +1

    ஐயா உங்கள் Mobile no.வேண்டும் இப்பதான் உங்களோட வீடியோ பார்த்தேன் கதவு செய்து தர முடியுமா

  • @SivaKumar-dh7fv
    @SivaKumar-dh7fv Před 2 lety

    ஜெய் விஸ்வகர்மா கம்மாளர் மேன்மை க்கு எனது வாழ்த்துக்கள்

  • @sacchannel1573
    @sacchannel1573 Před 2 lety

    Rose wood

  • @vasanthkumar3128
    @vasanthkumar3128 Před 3 lety +2

    ஐயா வணக்கம்.... தங்களுடைய தொடர்பு எண்?

  • @sankarp9683
    @sankarp9683 Před 2 lety

    This whanted

  • @ar.manikandan1557
    @ar.manikandan1557 Před 2 lety

    நீளம் உயரத்தை இஞ்ச் கணக்கு படிதெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்

  • @premasridhar8347
    @premasridhar8347 Před rokem

    குதிரை ஊஞ்சல் கிடைக்குமா

  • @sheikhameed8917
    @sheikhameed8917 Před 3 lety

    Ayya lockdown ku apram chettinad style oru house kattalam nu irukka neega mara thoon sengi tharuvigala??

  • @user-js2bh4zu4w
    @user-js2bh4zu4w Před rokem

    Jai viswakarama

  • @rajamep7300
    @rajamep7300 Před 2 lety

    It's too length.

  • @KannanKannan-qe9ve
    @KannanKannan-qe9ve Před rokem

    விலை என்ன கண்ணன் பொட்டனேரி