அத்தி மர (வரதர்) ரகசியம் | விளக்குகிறார் தச்சர் | Speak

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2020
  • அத்தி மர (வரதர்) ரகசியம் | விளக்குகிறார் தச்சர் | Speak
    #athivaradhar #kanjipuramathivaradharragasiyam #atthimarampayangal
    • தச்சுத்தொழில் பாழாய் ப...

Komentáře • 93

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Před rokem +1

    **அருமையான தகவல்
    ஆத்ம பலத்தால் ஆன்ம பலத்தால் உருவான அற்புதமான அத்திவரதர்**
    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @valagamraghunathan
    @valagamraghunathan Před 2 lety +3

    உங்களை போன்ற ஆன்றோர்கள் இருப்பது நாங்கள் செய்த பாக்யம். வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety +10

    🙏🙏🏻ஒம் அத்திவரதர் போற்றி 🙏🏼🙏🏽💯அத்தி மரம் வாழ்க 😍
    🤩அருமையான தமிழ் உச்சரிப்பு ஐயா😎

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 Před 2 lety +2

    மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான அருமையான பயனுள்ள தகவல். நீடுழி வாழ்க அன்பு சகோதரரே.

  • @Shibi0574
    @Shibi0574 Před 2 lety +7

    மிகவும் நல்லசெய்தி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @k.paramasivank.paramasivan6206

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஐயா!.

  • @yuvaraj6140
    @yuvaraj6140 Před 2 lety +7

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Před 2 lety +2

    அத்தி மர அருமை வீடியோ gread.... வாழ்த்துக்கள் அய்யா...

  • @vilva6458
    @vilva6458 Před 2 lety +7

    சிறப்பான ஒரு விளக்கம் அளித்துள்ளார் நன்றி ஐயா🙏💕

  • @maruthamthegreenworld4004

    ஐயா...அற்புதமான செய்தி ஐயா..அருமையான தெளிவான பதிவு.

  • @balavignesh2919
    @balavignesh2919 Před 2 lety +4

    அருமையான விளக்கம் ஐயா 🙏🏻

  • @biobio1053
    @biobio1053 Před 2 lety +2

    வாழ்க வளமுடன்

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 5 měsíci

    உயிரோடு நிற்கும் மரத்தில் சிற்பம் செய்ததாக உருட்டியது சிறந்த உருட்டு விருது பெறுகிறது.

  • @jaya1086
    @jaya1086 Před rokem

    நன்றி அய்யா

  • @harinarayanang3771
    @harinarayanang3771 Před 2 lety +5

    Unfathomable depths .. we are moving far away from our root..

  • @karthikeyana9643
    @karthikeyana9643 Před 2 lety

    சிறப்பான செய்திகள். வாழ்க பல்லாண்டு.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +3

    அருமையான விளக்கம் 🙏

  • @tamils9296
    @tamils9296 Před 3 lety +6

    Super iya

  • @greenindiatrust5458
    @greenindiatrust5458 Před 2 lety +3

    அருமை ஐயா.....

  • @BALAJART
    @BALAJART Před 2 lety +6

    அருமை

  • @eswarimoorthy2513
    @eswarimoorthy2513 Před 2 lety +1

    Mighaum Arumaiyana Thaghaluku Nantrikal pala Kodi brother y

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +1

    Thanks valga valamudan sir excellent

  • @naagaa7403
    @naagaa7403 Před 2 lety +1

    நன்றிகள்

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @kothandaramanp3092
    @kothandaramanp3092 Před 2 lety +1

    நன்றி ஐயாபோன்நம்பார்

  • @rathikarathika8368
    @rathikarathika8368 Před 2 lety +1

    நன்றி உங்களுக்கு

  • @nandakumarp.g.8243
    @nandakumarp.g.8243 Před 2 lety +1

    Highly professional

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 Před 2 lety +2

    Om Namo Narayana

  • @manishenbashenbamani1180
    @manishenbashenbamani1180 Před 2 lety +5

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @tindivanamgopalakrishnan8573

    Very nice.Especially reference to Moon light as food.There is one rare bird which drinks only moon light as food.Adisankara in his sloga Soundarya lahari
    Refers to this bird drinking the beauty from Ambal
    Face taking that more tasty than moon light.
    T 83

  • @ramesht4500
    @ramesht4500 Před 2 lety +1

    சிறப்பு சார்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +1

    Thank you 🙏

  • @thanthonisreeramulu6182
    @thanthonisreeramulu6182 Před 2 lety +1

    Good information I know about the athimaram.thankyou

  • @kadhiresannarayanaswamy7348

    as usual fantastic!

  • @gomathipriyasripathi3341
    @gomathipriyasripathi3341 Před 2 lety +1

    Very good information and explanation was very nice 👍

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 2 lety

    Wonderful. Sir..unknowingly information... great.thank u

  • @babujirangaraj7698
    @babujirangaraj7698 Před 2 lety +1

    Sema.SUPER👍🙏

  • @harishnarayanan2027
    @harishnarayanan2027 Před 2 lety +4

    Super sir

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 Před 2 lety +1

    நல்ல விளக்கம்

  • @viswanathank.viswanathan3166

    Super ayya. Now only i know about atthimaram. Namaskar

  • @malaiyandimalaiyandi5395

    👍👍👍🙏🙏🙏👌👌👌

  • @venkatesanr6324
    @venkatesanr6324 Před 2 lety +3

    Very nice

  • @robbinghook3571
    @robbinghook3571 Před 2 lety +1

    Mikavum nalla vidayam.

  • @balasubramnianm8663
    @balasubramnianm8663 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathis3718
    @banumathis3718 Před 2 lety

    Good information.

  • @vineeshsanju6779
    @vineeshsanju6779 Před 2 lety +1

    🙏🙏🙏❤️❤️

  • @amruthaas6342
    @amruthaas6342 Před 2 lety +1

    Hi pa anbu vanakkam vaalga valamudan

  • @kalaimania8932
    @kalaimania8932 Před 2 lety +1

    TamizhMaiyanculterelonglive

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 Před 2 lety

    அற்புதமான அறிவியல் செரிந்த விளக்கம்.மிக்க நன்றி

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +1

    Aththi maram ansorb moon light l if one bootham in side it will emit other bootham so afemale tree l sun light will destroy do inside the water they kept l moon lll mahila maram sthala virutcham sri ramar l ilangi mahilamaram l any bootham in side l because abootjam is talking to me come to mathurandaham l or ilangi kumarasamy l ilangi mahilamaram l l went to mathurandaham l but not able to see moolavar l l want to see l god is great i will go and see moolavar god bless l you know many things l intelligent l god bless yuo sll

  • @prakashsb4518
    @prakashsb4518 Před 2 lety +1

    Iyya Chinna Perumal eangalukku Venum kedaikkumang iyya

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 2 lety

    Unknown

  • @kgrbabu
    @kgrbabu Před 2 lety +1

    Very nice explanation , how can we reach you sir

  • @mohanbona5320
    @mohanbona5320 Před 2 lety +1

    ஐயா கிரணுக்கு கிழே வைக்கும் பலகை பெயர் சூராவளி பலகை நெல்லி மரத்துல தான் செய்வாங்க நிங்க என்னென்ன மாத்தி சொல்லிரிங்க

  • @G_VISUAL_OFFICIAL123
    @G_VISUAL_OFFICIAL123 Před 4 měsíci

    Aththimara palagai kekaikkuma sir

  • @radhakrishnans9595
    @radhakrishnans9595 Před 2 lety +2

    ஐயா தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி தெரிவிக்கவும்

  • @kumudab6255
    @kumudab6255 Před 2 lety +1

    Good explanation. But not explained why did the silai made & drowned

  • @manimaran9765
    @manimaran9765 Před 2 lety +6

    அப்போ அத்தி மரக்கட்டைகளை சும்மா தண்ணீரில் போட்டாலும் கெட்டுபோகாது.‌

  • @user-oo2tt5dg3s
    @user-oo2tt5dg3s Před 2 lety +1

    ஐயா!
    எனக்கு ஒரு பலகை கிடைக்குமா?

  • @hariharanganesan3681
    @hariharanganesan3681 Před 2 lety

    உங்கள் துலைபேசி என் கிடைக்குமா

  • @narayanana9170
    @narayanana9170 Před 2 lety +1

    Arivuraikkunanti😅

  • @ashishthakur4050
    @ashishthakur4050 Před 2 lety

    price

  • @mehanathanveerasamy6551
    @mehanathanveerasamy6551 Před 2 lety +1

    வணக்கம்.... அவருடைய முகவரி கிடைக்குமா... ஃபோன் நம்பர்

  • @Kanchifestivalcity
    @Kanchifestivalcity Před 2 lety

    அங்கில் அத்திவரதர் பிரம்மாவால் செய்யப்பட்டவர்

  • @sudhakarana4260
    @sudhakarana4260 Před 2 lety +2

    Nampar plz

  • @dhanapal.adhanapal.a4056

    Sir unga address sollunga....

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před 2 lety +1

    தமிழர்கள் கற்சிலை செய்வதுதான் பழக்கமாக இருந்தது ஆனால் மரவேலை சிற்பம் பர்மா தாய்லாந்து அதாவது "புத்த" வழிபாடு செய்பவர்கள், இங்கேகூட காஞ்சிபுரம் ஏகாம்பர ஈஷ்வர் கோயில் புத்தர் கோயில்தானே. பழந்தமிழர் சமண மற்றும் புத்த மதத்தை தழுவி இருந்தனர். அத்திவரதர் கூட முன்பு அத்திபுத்தராக இருந்திருக்கலாம்.

    • @Kanchifestivalcity
      @Kanchifestivalcity Před 2 lety

      முதல்ல புத்தர் வந்து பெருமாளுடைய அவதாரம்

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 Před 2 lety +2

    வெங்காயத்தில என்ன இரகசியம்..இருக்கு?

  • @mohans7896
    @mohans7896 Před 2 lety +4

    கேரளாவில். நெல்லிமரத்தில்செய்வார்கள்

  • @Che_Guna
    @Che_Guna Před 5 měsíci

    Buddhar nyanam adanjadhu athi marathu keela thaney adhuvum pournami andru

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 Před 2 lety +1

    டேய் கதவிடத..கள்ளிப்பால் கூட வெண்மையாக இருக்கும்.பப்பாளி பால் வெண்மை.

    • @kasthurinataraj3406
      @kasthurinataraj3406 Před 2 lety +2

      அப்ப கள்ளிபாலை சுவைத்து
      பாருங்களேன்.

    • @devarajan7486
      @devarajan7486 Před 2 lety +2

      Bro Avaru One Of The Legend In wood Industry

    • @SpeakTVMedia
      @SpeakTVMedia  Před 2 lety

      Yes

  • @premks
    @premks Před 2 lety +1

    நிலவை உள்வாங்கும்ங்குறது ஒரு விஞ்ஞான உண்மை? ஐயா எந்த விஞ்ஞானத்த பத்தி பேசுறிங்க?
    எப்ப கண்டதுக்கும் இல்லாத ஒரு விஞ்ஞானத்தை இழுக்குறத நிறுத்துவிங்க?

  • @atifenterprises8308
    @atifenterprises8308 Před 2 lety +2

    அப்ப அத்தி வரதருக்கு ஒரு சிறப்பும் இல்லை

    • @Kanchifestivalcity
      @Kanchifestivalcity Před 2 lety

      அத்திவரதர் எவ்வளவு வரம் தந்தார்னு எனக்கு தான் தெரியும்

  • @subramaninathan6285
    @subramaninathan6285 Před 2 lety +1

    டாய் ,,நல்லா கதை உற்றான்டா

  • @srinivasanm8075
    @srinivasanm8075 Před rokem

    SIVAYANAMA IYYA, You have explained clearly, because of your experience .We all wish to write book on trees. It will help know the secret of trees. Send Your phone number please. SIVAYANAMA IYYA.

  • @harikrishnang451
    @harikrishnang451 Před 2 lety +1

    அருமையான பதிவு