சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா | Island Shivan Temple ecr | Tourist place in Chennai | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2022
  • சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா | Island Shivan Temple ecr | Tourist place in Chennai | Tamil | Malabar mani vlog | Hidden Temple Near Chennai
    This beautiful island temple is on the way to Pondicherry from Chennai near Vayalur.
    It's a nice place to spend time with your family.
    Sri Kanakambikai Udanurai Sri Kailasanathar Temple
    This Kailasanathar temple is located at Natham Parameswara Mangalam, 12km away from Kalpakkam, Kanchipuram District.
    Here is the location link:
    goo.gl/maps/S3KSuBbZCQCeWbEH8
    FACEBOOK 🔗👇
    / malabarmanivlog
    INSTA 🔗👇
    / malabar_mani_vlog
    For Video Making malabar mani Contact
    malabarmanivlog@gmail.com
    #TouristplaceinChennai #chennaitourism #malabarmanivlog #islandsivantemple #hiddensivantemplenearchennai #topplaceinchennai #Kailasanatharkovil #Tamilvlog #malabarmanivlogs #travelvlog #tamilvlogs #ECR #chennaitourism #ecrroad

Komentáře • 170

  • @nandakumarkumar4144
    @nandakumarkumar4144 Před rokem +15

    Near kalpakkam most powerful place. One time every one whants go in there life time.

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Před rokem +128

    சிதிலமடைந்த இந்த கோயில் சென்னையை சேர்ந்த. தொழிலதிபரும், என் நண்பருமான திரு. ரவிகுமார் அவர்கள் முயற்சியால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓம் நமசிவாய.

    • @krishnamurthyi1681
      @krishnamurthyi1681 Před rokem +4

      நல்ல இறைப்பணி.

    • @mounish9302
      @mounish9302 Před rokem +4

      நன்றி

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 Před rokem +4

      எதற்கும் மனம் ஒன்று வேண்டும்.இது எல்லோருக்கும்
      இருக்காது நூற்றில் ஒருவருக்கு தான் இது அமைய
      பெரும் நன்றி

    • @arunadevi1609
      @arunadevi1609 Před rokem +1

      ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் சிவமயம் வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @pandiarajanr8006
      @pandiarajanr8006 Před rokem +2

      மிக்க நன்றி ஐயா,

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před rokem +10

    ஆறு, கடல் அருகில் அமைந்துள்ள ஸ்தலங்களைத் தரிசித்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். பாலாறு ஆற்றிற்கு நடுவிலேயே இருக்கும் இக் கைலாசநாதர் கோயில் பற்றிய தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி. கோயிலில் உள்ள மற்ற சன்னதிகளையும் காட்டியிருந்தால் கோயிலை முழுவதும் சுற்றிப் பார்த்த உணர்வு எங்களுக்குக் கிடைத்திருக்கும்.

  • @ganesann2961
    @ganesann2961 Před rokem +8

    திரு ரவிக்குமார் அவர்களுக்கு
    என் மனமார்ந்தநன்றியும் வாழ்த்துக்களும் ஓம்நமசிவாய

  • @manoharinavaneethakrishnan6933

    அற்புதம். ஓம் நமசிவாய. எல்லாம் சிவ மயம்

  • @puyalranirani1176
    @puyalranirani1176 Před rokem +5

    இதேபோல் ஒரு இடம் ராமேஸ்வரத்திலும் உண்டு கோதண்டராமர் கோவில் போனால் பார்க்கலாம் இருபுறமும் கடல்நீரின் பே க் வாட்டரும் மற்றொருபுறம் அமைதியான கடலும் இதமான குளிர்காற்றுடன் இயற்கையை ரசிக்கலாம்.ஸ்ரீராமபிரான் ராவணணை வென்றபின்வீபீஷனனுக்கு பட்டாபி ஷேகம் பன்னியதிருத்தலம் ன்னு எழுதிபோட்டுள்ளனர்.

  • @geethaarunachalam5398
    @geethaarunachalam5398 Před rokem +5

    நாங்களும் இத்திருக்கோவிலுக்கு இரண்டு முறை சென்று வந்தோம் மனதை மகிழ்விக்கும் சிவபெருமான்

  • @vasansvg139
    @vasansvg139 Před rokem +8

    கோவில் அழகாக இருக்கிறது ....
    ஓம் நமச்சிவாய

  • @rekhasankar5687
    @rekhasankar5687 Před rokem +8

    I saw this temple in Ethirneechal serial when Janani's father introducing his family as his kuladeivam......from that time onwards I was searching for this temple and it's location as it seems to be peaceful,calm, nice place to visit.....hope i found out today.....Thank you.....
    Om NamahSivaya 🙏🌹🌹🌹

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Před rokem +2

    Indha Mari old temple parkka help pannatharku romba romba thanks for your super super very nice video 💖 Happy

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Před rokem +2

    அருமையான சிவஸ்தலம் கண்டிப்பா சென்றுவருகிறோம் நன்றி

  • @ArunAishuMusic
    @ArunAishuMusic Před rokem +3

    Very beautiful place and beautiful temple...love to visit once ...Thanks for the video 🙏

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před rokem +3

    தகவலுக்கு நன்றி chennayil irukkiren kandippaga intha kovilukku selven

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před rokem +4

    ரொம்ப நன்றி அருமையான கோயில் நல்ல லொகேஷன் 🙏🙏🙏🙏

  • @Goldmanspears
    @Goldmanspears Před rokem +1

    Congrats to visit and vlog about this unknown temple.

  • @vetrivel3212
    @vetrivel3212 Před rokem +1

    மிகவும் அருமை ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @krishnasamysivalingam6284

    அருமையான பதிவு இயற்கை எழில் கொஞ்சும் இடம் முற்றிலும் கேள்வி படாத அபூர்வமான கோவில் மிகவும் நன்றி🙏💕 நண்பரே

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Před rokem +2

    All use full msg🙏🏼👌🏻👍voice quiet 👌🏻enjoy

  • @krishnamurthysubbaratnam2378

    மிகவும் அருமையாக உள்ளது. தூரத்தில் இருந்தாலும் இருக்கும் இடம் அமைதியாக இருக்கும். சுற்றிலும் பச்சை கம்பளம் விரிந்திருப்பது போலவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. தரிசனம் அபாரம். ஒளிபரப்பு அருமை.

  • @lavanyamoorthy4888
    @lavanyamoorthy4888 Před rokem +5

    Om namah shivaya.🌺🙇🏻‍♀️🙏🏻

  • @sudhasankaramoorthy471
    @sudhasankaramoorthy471 Před rokem +1

    Very nice, beautiful temple 😊😊😊

  • @dheenadhayalan8650
    @dheenadhayalan8650 Před rokem +5

    எங்க ஊருங்க 👍

  • @srinivasann4126
    @srinivasann4126 Před rokem +1

    Thanks..
    Om Namashivaya

  • @jodi_paravai
    @jodi_paravai Před rokem +1

    I visit two times this temple nice place ❤️

  • @sri1977sri
    @sri1977sri Před rokem +1

    ரொம்ப thanks 🙏

  • @mounish9302
    @mounish9302 Před rokem +8

    கும்மிடிப்பூண்டியில் 1500 வருட பழமையான சிவன் கோவில் சிதலமடைந்து உள்ளது அக்கோவிலையும் இதை போல நல்உள்ளங்கள் புதுபித்தால் நன்றாக இருக்கும்.

    • @dhasara
      @dhasara Před 3 měsíci

      Vilasam kurngal

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️💜💜❣️🙏🙏 மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏❤️💜❣️❣️💞🙏

  • @Pothigaipriyan
    @Pothigaipriyan Před 2 měsíci

    Arumai

  • @mallikam9380
    @mallikam9380 Před rokem +5

    ஓம் நமச்சிவாய!

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 Před rokem +1

    Thank you for sharing this

  • @arunadevi1609
    @arunadevi1609 Před rokem +3

    ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம்

  • @subramanians2170
    @subramanians2170 Před rokem +3

    ஓம் நமசிவாய
    எல்லாம் சிவம் மயம்

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Před rokem +1

    Nanri vanakkam ayya

  • @SaiKeshavRocks
    @SaiKeshavRocks Před rokem +4

    Super ❤

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @3LegalBrains
    @3LegalBrains Před rokem +6

    நல்ல காரியம் செய்தீர்கள் மணிகண்டன் சார். அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி.

  • @mealbatross6451
    @mealbatross6451 Před rokem +4

    அருமையான பதிவு 👍

  • @thiru786
    @thiru786 Před rokem +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @latharajamani8269
    @latharajamani8269 Před rokem +1

    Supera iruku bro kovil
    Om nama shivaya
    🙏🏻🔱🌷🌸🌹🌿🔱🙏🏻

  • @srikanthsadagopan5199
    @srikanthsadagopan5199 Před rokem +1

    Awesome

  • @vijayalakshmishankar4235

    Ohm namashivaya... good narration about temple..kindly make video in Arulmighu sri thirumangalambigai samedha srimath thirumangaleswara swami thirukovil in your blog ..address is 44,pilliar Kovil street,koyembedu village, Anna Nagar (West),Thirumangalam,next to VRMall,ch 40... very divine shrine....not known to so many devotees... Tku

  • @sandhiyaram1526
    @sandhiyaram1526 Před rokem +1

    Na ungal video parthu today visit panen, antha temple romba azhagaum amathiyagaum irunthathu, romba nandri🙏

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 Před rokem +3

    Good information about the temple
    Thank you for sharing this 🙏🏻
    I want to visit this place and get blessings of Shiva God
    May God bless you with all happiness 😊

  • @hemaabistylingyou
    @hemaabistylingyou Před rokem +1

    Ammayeappaney pottri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrishankar2497
    @gowrishankar2497 Před rokem +2

    Very good information 👌 bro

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Před rokem +2

    Super very nice place brother Na Chennai but intha idam na kelvi padala bro but thankyou very much bro super

  • @srikanthjanakiraman8853
    @srikanthjanakiraman8853 Před rokem +2

    Om Nama Shivaaya

  • @sukumars2384
    @sukumars2384 Před rokem +3

    மனதுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před rokem +5

    எங்க ஊருக்கு அருகில் உள்ள கோயில்.அருமையான பதிவு..
    பணி தொடர வாழ்த்துக்கள்..from, "வேலழகனின் 👍 like, share, Subscribe,..நன்றி....

  • @padmavathykrishnamoorthy8935

    Om Namah Shivaya🙏🙏🙏🌹

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 Před rokem +1

    ஓம் நம: சிவாய 🙏🏼🙏🏼

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl Před rokem +1

    ஓம் நமசிவாய

  • @vedamalais4184
    @vedamalais4184 Před rokem +1

    🙏🏿om namasivayam👏

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před rokem +7

    ஒரு கோவிலை பற்றி பதிவு போட்டால் அந்த ஊர் பேர் கோவில் திறந்திருக்கும் நேரம் தொடர்புக்கு தொலைபேசி எண் இதெல்லாம் சொல்ல வேண்டும்
    என்னவோ போங்க அரைகுறையாக..

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  Před rokem

      all details in description first please check then you comment ok

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Před rokem

      Contact person and phone number?is shop nearby to buy puja items for temple?No point in reacting for message. Stand corrected pls.

  • @bvbabu7503
    @bvbabu7503 Před rokem +1

    Super temple

  • @santhanakrishnanvasudevan766

    Nice vlog for sivan temple bro. Temple views and location is very nice. Really one time visit to this temple. Thanks

  • @skmahipalmithdi7777
    @skmahipalmithdi7777 Před 9 měsíci

    Super Anna ❤❤ From rajsthan live in Chennai

  • @muthuswamyjanardhanan7779

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd Před rokem +1

    Omnnamachivayasuperthankyou

  • @ganesan3835
    @ganesan3835 Před rokem +1

    Ohm namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @hemalatham2614
    @hemalatham2614 Před rokem +1

    எங்க ஊர் கோவில் பரமேஸ்வரி மங்களம்

  • @aravind.j86
    @aravind.j86 Před rokem +2

    Om Namah Shivaya 🙏 thanks for shared good divine place 🙏😍

  • @sriniprabakar7638
    @sriniprabakar7638 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @radhaganesan8618
    @radhaganesan8618 Před rokem +1

    O Nama Shivaya

  • @kalpanamarimuthu8821
    @kalpanamarimuthu8821 Před rokem +1

    Brother enga oru than🔥 Romba super ra erukum 🤩🤩🤩🤩

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před rokem +2

    Om Namah Shivaya

  • @karunagam3871
    @karunagam3871 Před rokem +1

    Beautiful temple in a beautiful location 🙏... people should notice one thing....the priest of this temple doesn't belong to the Sivachariyar community. And they are doing service to this temple for the past 5 generations. Hindu sanathana dharma is inclusive. Don't know why these dravidias are doing cheap politics in our temple matters.

  • @sridar3
    @sridar3 Před rokem

    Temple timing sollunga Bro,,

  • @krajesh2989
    @krajesh2989 Před rokem +2

    Super place mani Anna romba azhagaa erukku

  • @Lokeshwar64
    @Lokeshwar64 Před 3 měsíci

    Om Sri Arthanareshwar namaha 🙏🙏🙏🙏🙏🌺

  • @parivallal8791
    @parivallal8791 Před rokem +1

    Please quote the village name always

  • @cpet396
    @cpet396 Před rokem +1

    🕉️Shivam. . .

  • @keerthanakeerthi7512
    @keerthanakeerthi7512 Před rokem

    Kovil timings ena?

  • @viber5101
    @viber5101 Před rokem +1

    😍😍😍

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @JayaPriya-sh6cu
    @JayaPriya-sh6cu Před 4 měsíci

    Yennga ooru

  • @priyaarunkumar5793
    @priyaarunkumar5793 Před rokem +1

    Enga area

  • @iinaboy1396
    @iinaboy1396 Před rokem +2

    Ithu pakathula innoru pazhaiya kovil uruku just one km away.

  • @arokyaahealthcarecenterfoo7720

    அருமையான இடம்
    அய்யா கோவில் திறக்கப்படும் நேரம்?

  • @jayakumarm1044
    @jayakumarm1044 Před rokem +1

    OM NAMASHIVAYA
    HAR HAR MAHADEV
    🔱🙏🛕🕉

  • @Gayus_passion
    @Gayus_passion Před rokem

    Timing anna

  • @puppykutty1841
    @puppykutty1841 Před rokem

    Nan pirandhu valandha oor kovil thiruvizha supera irukum

  • @ellammalthiru3187
    @ellammalthiru3187 Před rokem

    Pls village name

  • @sivakumargsivakumarg6227

    🙏🙏🙏

  • @suganthiv9384
    @suganthiv9384 Před rokem +1

    Intha koil ethirneechal serial kamichanga

  • @lalithabirameabiramelalith1396

    🎷🙏🎺வாய்ஸ் உச்சரிப்பு நன்றுஃநற்பவி

  • @kalaivani-mz3vb
    @kalaivani-mz3vb Před rokem

    Timing

  • @sarojasaro849
    @sarojasaro849 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 Před rokem +6

    சாரியான வழியும் ஊர்பெயரும் பதிவில் போடவும்

  • @Suriyasuji-d6k
    @Suriyasuji-d6k Před 12 dny

    Opening and closing time of temle

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 4 měsíci

    ஓரகடம்இதில்எது

  • @rockyattamaraambaam
    @rockyattamaraambaam Před rokem +1

    Enga ooruu... Ooru ullaiyum oru kovil iruku... Nanga chinna vayasula Athalaa nadanthu than oorakea Povam... Semma jolly irukum

  • @hemavlogsandedits8947

    Bus route sollunga please Tambaram la irrundhu epedi pogardhu and mahabalipuram bus route sollunga

    • @puppykutty1841
      @puppykutty1841 Před rokem

      Tambaram la 108 bus la eri kalppakkam vanga anga irundhu neraya share auto ulladhu

  • @rajeesree549
    @rajeesree549 Před rokem

    Opening time please

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 4 měsíci

    மணஞ்சேரிஎந்தஇடம்இது

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před rokem

    ஒரு பக்தனையும் காணோம்

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Před 2 měsíci

    Nañri,72vayasila,busari,kadavul,punniyathila,Nala,erukarpa,nanripa

  • @palanimk9291
    @palanimk9291 Před rokem

    Hi boss

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před rokem

    எப்படிஎங்கேஉள்ளது

  • @shiviga6
    @shiviga6 Před rokem +1

    Sun tv ethir neechal serial laa intha temple pathom