சித்தர்கள் வாழும் சிவன் மலை|Chrompet Sivan Kovil | Hidden Tourist places in Chennai |Chennai Tourism

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2023
  • சென்னையில் இப்படி ஒரு இடமா? Sivan Temple | Tourist places in Chennai | Trekking In Chennai
    ADDRESS:
    Sidhargal Vazhum Shivan Malai,
    Durga Nagar Main Rd,
    Mummurti Nagar,
    Chromepet,
    Tambaram Sanatorium,
    Tamil Nadu-600047
    MAP:
    maps.app.goo.gl/8zbooPixrstC8...
    TAGS:
    Old shivan temples at chennai, pachamalai chrompet, Chennai tourism, Chennai Tourist places, unknown places in Chennai, hidden places in Chennai, Sivan Temple in Chennai, Sivan Temple, Shivan temple, Shiva Temple, lord Shiva Temple, cave temple, CHROMPET temple, temple in Tambaram, CHROMPET, chennai, Sidhargal Vazhum Shivan Malai, Om Namashivaya, Sidhargal Vazhum Sivan Malai, Sivan Malai, sithargal vaalum Sivan koil, koil, Kovil, pachai malai, pacha malai , trekking experience in Chennai, trekking in Chennai, trekking, hill station in Chennai, hill station, hill stations in Chennai, view point in Chennai, view point, Tambaram, walking places in Chennai, walking places in CHROMPET, photo points in Chennai , Sivan Temple, Sivan Kovil, Sivan koil, Chennai Sivan koil, Chennai Sivan kovil, lord Shiva Temple in Chennai, trekking in Chennai, hills in Chennai, tourist places in Chennai, unknown places in Chennai, unknown tourist places in Chennai, hidden tourist places in Chennai, hidden temples in Chennai, parvatha malai, parvathamalai, parvadha malai, parvadhamalai, sadhuragiri, sathuragiri, vellayangiri, sadhurakiri, sathurakiri, vellayankiri, Sivan Temple near Chennai, hidden places in chennai, chennai tourism, tamilnadu tourism, places to visit in chennai, hidden gem in chennai, tourist places in chennai, சென்னையில் இப்படி ஒரு இடமா
    HASHTAGS:
    #travelvlog #tamilvlog #pachamalaichrompet #TouristplaceinChennai #chennaitourism #hiddensivantemplenearchennai #topplaceinchennai #Tamilvlog #escapewithsk #travelvlog #tamilvlogs #chennaitourism #shiva #shivam

Komentáře • 94

  • @malathyramesh7596
    @malathyramesh7596 Před 4 měsíci +4

    Sk very nice god bless you my congratulations and thanks

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 Před 3 dny +1

    சென்னையில் இப்படி ஒரு கோயில் இருப்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல

  • @mohanr9974
    @mohanr9974 Před 4 měsíci +8

    நல்ல காணொளி

  • @moorthym4659
    @moorthym4659 Před měsícem +2

    Om sivanalai namashivaya om Agatthishwaraya sharanam moorthy Renuka iam wish happy life congatation maried life

  • @user-yw6lh7zn5o
    @user-yw6lh7zn5o Před 4 měsíci +3

    Super

  • @user-rf5pu9ph2t
    @user-rf5pu9ph2t Před 3 měsíci +2

    Super bro

  • @vsubashchandrabosechandrab2959
    @vsubashchandrabosechandrab2959 Před 3 měsíci +2

    Om namasiva potri

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj Před 4 měsíci +2

    Super 🎉🌹👍

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před měsícem

    Thank you for sharing bro

  • @Vinoth-vm7gc
    @Vinoth-vm7gc Před 3 měsíci +2

    Om namashivaya

  • @umamalathy2357
    @umamalathy2357 Před 4 měsíci +1

    Brother thank you super place, Nega sonadu,valka valamudan

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns Před 3 měsíci +1

    Nice to see 🎉

  • @anandakrishnankrishnan-wp6pe

    Fine

  • @n.thilagam8466
    @n.thilagam8466 Před 4 měsíci +3

    This place is also called as Pachaimalai, location is the road leads to Durga Nagar, near Tambaram sanatorium fire Station. Safe place my son used to go for trecking in the early morning.

  • @Srirapthy
    @Srirapthy Před 2 měsíci +2

    SriRapathY🎉

  • @kalaivanisubramani5116
    @kalaivanisubramani5116 Před 3 měsíci +1

    Very nice

  • @dhananjayangiri9482
    @dhananjayangiri9482 Před 2 měsíci +1

    Sithalapakkam Malai Sivan Kovil visit pannungho

  • @sathiyasatvision
    @sathiyasatvision Před 3 měsíci +1

    As iam residing in chennai St Thomas mount.we know that there is a malai inside the tb hospital Or behind but we didn't know about this Temple And mountain.thanks for this opportunity🎉

  • @tharaveer5270
    @tharaveer5270 Před 3 měsíci +1

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 7 měsíci +9

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் தவறில்லை. புத்தர், வர்தமானர் மாவீரர் கடவுள் இருப்பதாக நம்பவில்லை.
    உள்ளம் பெருங்கோவில்
    ஊனுடம்பு ஆலயம்
    தெள்ளத் தெரிந்தோர் க்கு வாய் கோபுர வாசல். கள்ளப் புனைந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்.
    வள்ளல் பெருமானோர்க்கு காலாமணி விளக்கே.
    சித்தர்கள் பாடல்கள் துணை நிற்கும்.
    நன்றி நண்பரே🙏
    உங்கள் காணொளிக்கு.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 7 měsíci +1

      🙏🙏😊😊

    • @user-zl4ws3qj1f
      @user-zl4ws3qj1f Před 3 měsíci +1

      Inda kovil enge irruku sollungal

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 Před 3 měsíci

      ​@@user-zl4ws3qj1fகுரோம்பேட்டை, தாம்பரம் மீனம்பாக்கம் இடையில். விசாரித்து போகவேண்டும்.

  • @nithyanandhammani3055
    @nithyanandhammani3055 Před 4 měsíci

    Neraaga sendru pathadhupol irundhadu, ungal kaanoli matrum isai miga arumai....

  • @LOKESHWARANK-zp5gh
    @LOKESHWARANK-zp5gh Před 3 měsíci +1

    திருக்கச்சூர் மலையில் போய் பாருங்கள் நண்பா சிவன் இருக்கிறார் பௌர்ணமி அன்று அங்கு கிரிவலம் வருவார்கள் ஒரு முறை போய் பார்க்கவும்

  • @anusrinivasananusrinivasan5130
    @anusrinivasananusrinivasan5130 Před 4 měsíci +6

    Bro இப்போ கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விட்டார்கள் 😊

  • @karthikeyannlk
    @karthikeyannlk Před 4 měsíci +2

    Pachamalai

  • @shrisai592
    @shrisai592 Před 4 měsíci +4

    இராமலிங்க அடிகளார் தியான மண்டபம் அது

  • @ash_ley
    @ash_ley Před rokem +4

    My home is in this area, just 750m away from this spot

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před rokem

      Oh.. Thats nice 👌

    • @deepikajani1838
      @deepikajani1838 Před 8 měsíci +1

      Bro intha place poga bus route ethachi iruka..koyambedu la irunthu

    • @ash_ley
      @ash_ley Před 8 měsíci

      @@deepikajani1838 Yeah. Tambaram or Vandalur Zoo bus eri Sanatorium TB Hospital stop la erangirunga. Road cross panni, take the first left on the right of TB Hospital & 1km walk. That's it.

    • @SriRam-oc4nl
      @SriRam-oc4nl Před 4 měsíci

      Chorompetela erunthu koviluku apadie varanum view solunga

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 měsíci +2

    சானடேரியம்சரி2019யில்2022யில்பேரணன்நல்லஞாபகம்உள்ளது

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 měsíci +1

    எங்கேஉள்ளது

  • @eswareswaran9029
    @eswareswaran9029 Před 3 měsíci +3

    Ipdi pora edathululam dogs cats monkeys birds irukkum, please avangalukku bag fullah sapida yethachi kondu poga like curd rice, biscuits,bananas ,grains forbirds , please

  • @gomathigoms6393
    @gomathigoms6393 Před 3 měsíci +1

    idhu pachaimalai andha place ah

  • @atvashok7963
    @atvashok7963 Před 3 měsíci +3

    தம்பி வள்ளலாரை பற்றி தெரிந்து பேசவேண்டும் அங்கு உள்ளது வள்ளலார் கோயில் வள்ளலார் சாகாவரம் பெற்றவர் இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்

  • @banumathysanthanam8413
    @banumathysanthanam8413 Před 4 měsíci +10

    பகிர வந்த விஷயத்தை சொல்லாமா பேசிட்டே இருந்தா எரிச்சல் தான் வருது. குரோம்பேட்டை தவற !வேற எதுவும் சொல்லல்ல..!?இந்த பக்கம் காளிகோவில்,அந்த பக்கம் கோவில் என்னது? இருக்கிற இடம் பற்றி சொல்லாம! எல்லாரும் லிங்க் பார்க்க தெரிந்தவங்களா இருப்பாங்களா?சுருங்க சொல்லி விளங்க வைக்க பாருங்க!முதலில் இடத்தை சொல்ல கத்துக்குங்க.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 4 měsíci

      Sorry... Nichayam improve pannikuren. Thank you 😊

    • @glakshminarayanan9762
      @glakshminarayanan9762 Před 4 měsíci +1

      Very good place

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 4 měsíci

      Yes..

    • @kathirkathiravan9164
      @kathirkathiravan9164 Před 3 měsíci

      கடைசி வரை அந்த சித்தர் பெயர்
      வரலாறு எதையும் சொல்லவில்லை

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 4 měsíci

    Nanga10yrs chrompetil dhan irundhoam.

  • @PandiPerumal0103
    @PandiPerumal0103 Před 9 měsíci +3

    Nice to watch this video, Nice effort.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 9 měsíci

      Thank you so much sir.. means a lot 💖🙏

  • @karthikeyannlk
    @karthikeyannlk Před 4 měsíci +3

    Not tourist place...its a temple

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Před 4 měsíci +21

    இந்த இடத்தை ட்ரஸ்ட் பெயரில் யாரோ ஆக்கிரமித்து உள்ளார்கள்.இந்தியில் போர்டும் உள்ளது.தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலே போக தார் சாலை,முறையான கோவிலை உருவாக்க வேண்டும்.

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 Před měsícem

    mother for respect not god not eat food dring urin tailet ::only one god power :: india tv private more imagine of multi god history bissness::zakir naik good explain all profets ::life catoloc kuran good direction

  • @aa-yj4ee
    @aa-yj4ee Před 3 měsíci +1

    விக்கிரகம் சமஸ்கிருதம் அகராதி
    சிலை என்பது சரியான சொல்

  • @sakthikayalvizhi2110
    @sakthikayalvizhi2110 Před 6 měsíci +4

    Please ayya don't say misleading information that Vallalars jeeva samadhi is there. Please read and know about the Saint Vallalar.

  • @sz5dj
    @sz5dj Před 3 měsíci +1

    பார்க்கிங் கட்டணமும் தேவையில்ல.....
    வாகனமும் காணவில்ல😂

  • @jamunag957
    @jamunag957 Před 4 měsíci

    Where is this place exactly?

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 4 měsíci

      ADDRESS:
      Sidhargal Vazhum Shivan Malai,
      Durga Nagar Main Rd,
      Mummurti Nagar,
      Chromepet,
      Tambaram Sanatorium,
      Tamil Nadu-600047
      MAP:
      maps.app.goo.gl/8zbooPixrstC8ssL9

  • @geethanarayanan7905
    @geethanarayanan7905 Před rokem +4

    Sir this is very nice! What is the music that's playing on the background??

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před rokem +1

      Music name is Mirage.. search on CZcams.. and thanks for your comment

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Před 3 měsíci +1

    Ganja,bodhai,pithargal.

  • @sbssivaguru
    @sbssivaguru Před 3 měsíci +1

    நடந்து மட்டுமே செல்ல வேண்டும்.கார் பைக் வர அனுமதிக்க கூடாது.

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 Před 4 měsíci +7

    நன்றி, நல்ல பதிவு.
    முடிந்தால், "சிலை" என்ற வார்த்தையை தவிர்க்கவும்
    மனிதர்களுக்கு வைப்பது சிலை. இறைவன் மற்றும் சித்தர்களுக்கு விக்கிரஹம்

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 4 měsíci

      மன்னிக்கவும் 🙏🙏

    • @mrkolathur2010
      @mrkolathur2010 Před 4 měsíci +2

      சிலை என்பது தமிழ் வார்தை, வக்கிறஹம் என்பது சமஸ்கிருதம்

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy Před 3 měsíci +2

      ​@mrkolathur2010adhunala?

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy Před 3 měsíci

      ​@@mrkolathur2010vigraham is not a sanskrit word.

    • @saka-544
      @saka-544 Před 3 měsíci +2

      விக்ரஹம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. சிலை என்பதே சரியான சொல்.

  • @sivagangaisasi
    @sivagangaisasi Před 4 měsíci +7

    இதை கண்டிப்பாக திராவிடர்கள் என்று கூறிக்கொள்ளும் மாற்று மொழியினர் அல்லது ஆரியர்களால் இந்த இடம் ஆக்கிரமித்து அதை அவர்கள் வக்கர புத்தி கொண்டு ஏதாவது செய்வார்கள் தமிழர் மண்ணில் எப்படி இப்படி ஒரு இடம் இருக்க விடுவார்கள் அதுவும் நட்டநடு நகரத்திற்குள் இருக்க விடுவார்களா இந்த அரக்கர்கள்????😢😢😢

  • @vara1499
    @vara1499 Před 4 měsíci

    Why are you 'running' the video at a fast pace at the start? It gives headache to the viewer.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 4 měsíci +1

      It will be corrected in next videos. Thanks for your comments

  • @sarulatha9122
    @sarulatha9122 Před 4 měsíci +3

    Don't make tourism place. They will spoil all this place. Never travel with bike , car and auto to the temple. Now the place is surrounded with herbs. It will spoil when you use vehicle. Carbon dioxide Will become more. Please 🙏 leave this place at least in Chennai. If it come tourist spot. Government will take over the property. And will sell it to an cooperative company. 😢😢😢😢

  • @r.veerammalveerammal7099
    @r.veerammalveerammal7099 Před 5 měsíci +9

    தம்பி.நிங்க.கூடுவாஞ்சேரி.கண்டிகை.க்குபோய்..சாயிபாபா.கோவில்.மலைமேல்.இருக்கு.அங்கு.போனால்.சுற்றிமலைகள்.தான்.போய்பார்த்து.சாயிபாபாவின்.அருலைபெருங்கள்.அங்கு.தண்ணிர்.சாப்பாடு.இருக்கு

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Před 5 měsíci +1

      நன்றி நன்றி 🙏

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 Před 4 měsíci +2

      தகவலுக்கு நன்றி

    • @Rjnp-ql5xb
      @Rjnp-ql5xb Před 4 měsíci

      ப்ரோ நான் சென்னை சாய் பாபா கோவில் போக bus stop என்ன ப்ரோ,தாம்பரதில் இருந்து பஸ் நம்பர் தெரியுமா ப்ரோ

  • @selvarajs2754
    @selvarajs2754 Před 4 měsíci +3

    GOD BLESS YOU ALL 🙏 WITH HEALTH AND WEALTH AND PROSPERITY AND GOODLUCK AND HAPPINESS.......JAI BHARAT

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 2 měsíci

    வள்ளலார் எங்கும் ஜீவசமாதி அடையவில்லை.இது வள்ளலார் கூறிய முறைப்படி வணங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆலயம்...