Ebenesarae | John Jebaraj | Tamil Christian song

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2022
  • Produced by Rev. John Jebaraj
    Executive Producer - Reema John Jebaraj
    Special thanks to
    Prophet. Tijo Thomas
    Founder, Grace Family International Ministries, Adoor, Kerala.
    Princy Chechi, Nathan, Nayoma, Navomi, Nahum & Nashita.
    Lyrics, Tune, Composed & Sung By Rev. John Jebaraj
    Music by AR Frank
    Video by Karunya Media Centre, Karunya University, Coimbatore.
    Audio Credits:
    Keys, Bass, Rhythm Programmed by AR Frank
    Flutes | Jijin Raj
    Vocals and Flutes Recorded @ Karunya Studio, Coimbatore,
    Recorded by Jacob Daniel
    Backing Vocals - Priya & Feji
    Recorded @ Friends Talkies Studio by Ninay vinod
    Vocal Process ,Mixing & Mastering | David Selvam @Berachah studio
    Video Credits:
    Director - Caleb Andrew
    Dop - Ashfin Francis (Tape Cassette Media)
    Cameraman - Ruban Joseph
    2nd Camera - Eben Praison
    Editor - Ruban Joseph
    DI - Ansudheen
    Lighting - Rodney Simon
    Lighting Technician - Aji Raj
    Electrician - Aji Raj
    Designs - Chandilyan Ezra (Reel Cutter Designs)
    Production Assistant - Sharon John, Jerry Joshan, Joel Inbanathan, Stephen Sam Johns, Joyel Chacko Varghese, John Solomon.
    Subtitle - Rev. John Kamalesh
    Location | Karunya Media Centre , Karunya University, CBE.
    Audio/Minus one Track/ Chord Sheet on God Music App
    LEVI MINISTRIES. All rights reserved.
  • Hudba

Komentáře • 14K

  • @jesustheresa4032
    @jesustheresa4032 Před rokem +9277

    இந்தப் பாடல் எத்தனை பேருக்குப் பிடிக்கும்❤️💕

  • @beaulahrachel4498
    @beaulahrachel4498 Před 20 dny +271

    மருத்துவர் கலைந்துவிடும் என்று சொன்ன என் கருவை காத்தது இந்த பாடல் வரிகள் தான். 10 மாதங்கள் இந்த பாடல் வரிகளை கேட்டு தான் பிள்ளை என் கருவில் வளர்ந்தான். இப்போது என் பிள்ளை பிறந்து 10 மாதங்கள் ஆகிறது. கர்த்தருக்கு நன்றி ❤

  • @jesusislord.....
    @jesusislord..... Před 24 dny +207

    🛡️🛡️🙏🏿Super Bro🙏🏿🩸🩸 இயேசப்பா நன்றி ❤❤ நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது ஓட்டுனர் உட்பட ஐந்து பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ நான் கியர் பாக்ஸ் க்கு ஒட்டியே ஓட்டுனர் அருகில் முன்புறம் இருந்தேன் 🩸🩸 என் ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனால் என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசு என்னை தம் கைகளில் பொதிந்து பாதுகாத்தார் .. 🩸🩸🙏🏿🙏🏿 உன் பாதம் இடறாதபடிக்கு உன்னை தூதர்கள் காப்பார்கள் 👍👍💪🏼💪🏼 இயேசு கிறிஸ்துவை நம்பி உள்ள அவருடைய பிள்ளைகளை அவர் கைவிடவே மாட்டார் .. ஆமாங்க இயேசு நல்லவர்.. அவரே மெய்யான தேவன் ஆமென் அல்லேலூயா 🍁🍁🌴🌴🛡️🛡️

  • @supramaniyamsuresh2380
    @supramaniyamsuresh2380 Před 26 dny +30

    2000 - 2007 வரை மிகவும் இக்கட்டான காலம் எனது குடும்பத்திற்கு. நானும் எனது தாய் மற்றும் தம்பியுடன் சாப்பாட்டிற்காக ஒவ்வொரு வீடு வீடாக சென்று உணவு கேட்போம். அத்தகைய நிலையில் இருந்த நான் இன்று ஒரு Lawyer.. (ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே❤ )
    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் Amen
    Thank you Lord

  • @duraib5069
    @duraib5069 Před 6 měsíci +1555

    ❤ இந்த பாடலை கேட்டா மனதுருகி கண்கலங்கி பாடியவர்கள் எத்தனை பேர் லைக் போடுங்க 1 st லைக் என்னுடையது 🎉🎉

    • @devendranc2066
      @devendranc2066 Před 5 měsíci +19

      இந்த பாடலை கேட்டபோது அழுகையை அடக்க முடியல. நன்றி இயேசப்பா, நன்றி ❤

    • @anehemiahpanneerselvam3359
      @anehemiahpanneerselvam3359 Před 4 měsíci +7

      நானும் அய்யா நன்றி

    • @somanp2688
      @somanp2688 Před 4 měsíci +7

    • @DhanushaPereira-rl4bh
      @DhanushaPereira-rl4bh Před 3 měsíci +4

      Nandri yessappa ❤❤❤❤ very nc song & ur voice is a beautiful ... God blessed pastor and everyone ...AMEN

    • @r.duraisamy462
      @r.duraisamy462 Před 3 měsíci

      ,x😊❤❤​@@somanp2688of old ❤m❤yu

  • @madhialagan4422
    @madhialagan4422 Před rokem +2270

    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம்-2
    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
    எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
    எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
    1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே-2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
    2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே-2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
    அழைத்தது அதிசயமே-2
    நான் இதற்கான பாத்திரம் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @user-km1vd2sy6z
    @user-km1vd2sy6z Před 2 dny +3

    நான் 3 and 8 மாதம் கற்பம் ஆக இருக்கும் போது குடும்ப பிரச்சினை காரணமாக. செய்திடலாம் என்று தவரான மருந்தை எடுத்துக் கொண்டேன் எத்தனை. பேர் சொன்னார் கள் இந்த குழந்தை ஒழுங்கா பிறக்காது என்று. அந்த hospital la பிறந்த எத்தனையோ குழந்தைகள் சற்று சிறு கரைகளிலும் பிறந்தது but நான் செய்த தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டு pray panninen என் குழந்தை எந்த குறையும் இல்லமால் aarokkiyamakum nalla அழகான ஆண்பிள்ளை ஆண்டவர் தந்தார் இப்போது என் மகனுக்கு 10 மாதம் nakkinrathu மிகவும் aarokkaththudn இருக்கிறன். ❤❤ கர்த்தர் க்கு மகிமை ❤❤

  • @MOVIEcut70
    @MOVIEcut70 Před měsícem +69

    2100 ஆவது வருடத்தில் கூட இந்த பாடலை
    கேட்பவர்கள் மெய்மறந்து கேட்ப்பார்கள்❤

  • @user-tu9oy4zm1h
    @user-tu9oy4zm1h Před 2 měsíci +345

    இந்த பாடல் கேட்கும் போது எவ்வளவு பெயரருக்கு அழுகை வந்தது ❤

  • @StylishTeens
    @StylishTeens Před 3 měsíci +741

    I'm a cinema DJ artist. I had remixed many songs and played many corporate events but it doesn't touch my heart and cinema songs gave me some vibes like floating in sky . But once I remixed this song ( tamil vs Telugu ) I don't know some thing happened to me and I don't know why I'm crying like loser . After I remixed and uploaded, I got some hate on cinema songs and it's vibes. Finally I cancelled all my shows and stop playing cinema remixes and deleted my songs collections and my entire hard works in cinema shows. Now I'm a Christian DJ and this gives me more peaceful than cinema vibes. Thank God

    • @sathyadavid6475
      @sathyadavid6475 Před 2 měsíci +31

      So happy to see u r message bro ..Jesus is the truth life way..the heart touching song by our brother John jebaraj...i have accepted Jesus Christ as my personal saviour... glory to Jesus Christ

    • @tonycedric3750
      @tonycedric3750 Před 2 měsíci +18

      That's the power of God...❤

    • @arthanashajidaniel4986
      @arthanashajidaniel4986 Před 2 měsíci +23

      This comment made me cry. God bless you brother😊

    • @catherinemalathi
      @catherinemalathi Před 2 měsíci +9

      God Almighty Bless You always From Zion stay Blessed go stretch forth your hands and you will See God Almighty Blessings upon you. Dear son🙏

    • @rajinidasarirajini5506
      @rajinidasarirajini5506 Před 2 měsíci +7

      Ur special to God God bless you 💗🙌pray trust wait

  • @mformusikc
    @mformusikc Před rokem +710

    LYRICS
    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம்-2
    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
    எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
    எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
    1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே-2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
    2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே-2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
    அழைத்தது அதிசயமே-2
    நான் இதற்கான பாத்திரம் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +263

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி கத்தார்

    • @MR360Criket
      @MR360Criket Před měsícem +6

      உபவாசித்து ஜெபம் செய்யுங்கள் சகோதரி

    • @madhusreemangai6398
      @madhusreemangai6398 Před měsícem +2

      Praise the lord 🙏

    • @Buelha.s-kb3cq
      @Buelha.s-kb3cq Před měsícem +4

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @vinothmanivinoth9439
      @vinothmanivinoth9439 Před měsícem +3

      Nichaiyam nadukkum thevan yaaraiyum oru pothum kaivida maattaar amen helleyluya.confidenda. erunka

    • @RavikumarRavikumar-ji2dr
      @RavikumarRavikumar-ji2dr Před měsícem

      கர்த்தராகிய தேவன் உமக்கு நிச்சயமாகவே ஒரு குழந்தையை தருவார்.

  • @kannisri3650
    @kannisri3650 Před 22 dny +47

    I am Hindu.....But I would hear this song daily ......when hear this song got most positive vibes........

  • @ramyakrishnanmuthukutti9129
    @ramyakrishnanmuthukutti9129 Před 5 měsíci +895

    நான் ஒரு இந்து பெண் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிக்கின்றது 😢😢

    • @jermiahv4235
      @jermiahv4235 Před 5 měsíci +64

      இயேசு ஒரு போதும் மதத்தை உண்டாக்க வரவில்லை பூமியில் சக மனிதரையும் நேசித்து பாவத்திலிருந்து நம்மை மீட்க்க தன் உயிரையே கொடுத்த ஒரே தெய்வம் . Jesus loves you 🙏

    • @user-ws8nn2gd9o
      @user-ws8nn2gd9o Před 4 měsíci +2

      🎉😊

    • @ragupathisaralaragupathisa5618
      @ragupathisaralaragupathisa5618 Před 4 měsíci +6

      We all under one umbrella called Jesus❤. We are the children of Jesus Christ 😇

    • @thayakavi4655
      @thayakavi4655 Před 4 měsíci +1

      John Aaaaww

    • @musiclove4887
      @musiclove4887 Před 4 měsíci

      Athaanae paathaen...enga da intha mathiri comments varalae nu...yendi ippadi likes veriyargala irukeenga ??

  • @shenbashenba9937
    @shenbashenba9937 Před 6 měsíci +1578

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல்....❤

  • @johnson-iv2ig
    @johnson-iv2ig Před rokem +6147

    Brother நானும் உங்களை பற்றி தவறாய் பேசி இருக்கிறேன் ஆனால் உங்கள் பாடல்களை கேட்கும் போது கர்த்தர் ஒரு விசேஷித்த அபிஷேத்தை வைத்திருக்கிறார் என்று உங்கள் பாடல்கள் வழியாக பார்க்க முடிகிறது. உங்களுடைய அபிஷேகத்தை குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லை இது கர்த்தர் கொடுத்தது.. ஆனாலும் நீங்கள் சில விஷயங்களில் மாற்றி கொள்ள வேண்டும்

  • @rishanirishani6923
    @rishanirishani6923 Před měsícem +7

    ஞானிகள் மத்தியில் பைத்ததியம் என்னயும் அழைத்து அதிசயமே💝💝💝😍😍😍😍😍😍😍💯💯💯

  • @elizjoice8958
    @elizjoice8958 Před měsícem +21

    இந்த பாடலை திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருங்கள் உங்கள் கரு தங்கும்படி கர்த்தர் செய்வார். உங்களை சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்குவார். ஆமென் ❤🎉🎉🎉

  • @ziondigitalphotography8452
    @ziondigitalphotography8452 Před rokem +1356

    నానుమ్ ఎన్ వీడౌమ్ ఎన్ వీట్టార్ అనైవారుమ్
    ఊయమల్ నంద్రీ సోల్వోమ్ (2)
    ఓరు కరుపోలా కాతీరే నంద్రి
    ఎన్నై సిధైయామల్ సుమంధీరే నంద్రీ (2)
    ఎబినేసారే ఎబినేసారే
    ఇన్నాల్ వరై సుమాంధవరాయే
    ఎబినేసారే ఎబినేసారే
    ఎన్ నినైవాయ్ ఇరుప్పవారే
    నంద్రీ నంద్రీ నంద్రీ
    ఇధయతిల్ సుమంధీరే నంద్రీ
    నంద్రీ నంద్రీ నంద్రీ
    కారుపోల సుమంధీరే నంద్రీ
    1. ఒండ్రుమే ఇల్లామల్ తువంగిన ఎన్ వాజ్వు
    నన్మైయాల్ నిరైంధుల్లాధే (2)
    ఓరు థీమైయుమ్ నినైక్కాద నల్లా
    ఓరు తగప్పన్ ఉమ్మాయి పోలా ఇల్లా (2) -ఎబినేసరే
    2. ఆండ్రాండ్రైక్కాన ఎన్ థావైగల్ యావైయుమ్
    ఉమ్ కరమ్ నల్గియాధే (2)
    నీర్ నడతిడుం విధంగలై సొల్ల
    (ఓరు) పూరణ వార్తయ్యా ఇల్లా (2) -ఎబినేసారే
    3. న్యానిగల్ మతియిల్ పైథియమ్ ఎన్నైయుమ్
    అజైతదు ఆశ్చర్యమే (2)
    నాన్ ఇధర్కాన పతిరన్ అల్లా
    ఇదు కిరుబయ్యాయే వేరోండ్రుమ్ ఇల్లా (2) -ఎబినేసరే

  • @balangideon2428
    @balangideon2428 Před 10 měsíci +841

    என்னை எங்கம்மா கருவில்இருக்கும் போதே என்னை கலைக்க நினைத்தார்கள்,ஏனென்றால்,என்னைவிட,அக்கா அண்ணன்கள் எல்லாம் 15வருடங்கள் மூத்தவரகளாய் இருந்த படியால்,அதையெல்லாம் தாண்டி என்னை இந்த உலகத்தில் என்னை பிறக்கச் செய்தார் தேவன்,ஏனென்றால் உலகத்தோற்றத்துக்கு முன்னே என்னை,முன் குறித்து விட்டார்! ஆமென்

    • @vickyanna5411
      @vickyanna5411 Před 10 měsíci +10

      Amen 🙏

    • @karpagavallikarpagavalli228
      @karpagavallikarpagavalli228 Před 10 měsíci +40

      நானும் அப்படி பிறந்த வள்தான் இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி

    • @selvamerline1193
      @selvamerline1193 Před 10 měsíci +3

      Amen🙏🙏

    • @deepaj8006
      @deepaj8006 Před 10 měsíci +8

      Same my life too, but my JESUS protecting me still,glory to GOD alone🎉

    • @jes142
      @jes142 Před 10 měsíci +9

      Nanum than ✝️❤️❤️❤️❤️❤️❤️❤️many many time's love & 🙏🏻😂

  • @user-pf8sr2pn9y
    @user-pf8sr2pn9y Před 2 měsíci +75

    எங்க குடும்ப இது என் மகனுக்கு 7 மாதம் தான் ஆகிறது ஆனால் இந்த பாடல் போட்டலே திரும்பி பார்த்து சிரிப்பான் ❤

  • @karthicksindhu3410
    @karthicksindhu3410 Před 20 hodinami +1

    Appa nan 3 rd month pregnant starting la irukan indha baby endha kuraium illama nan pethu edukanum appa unga kirubaiyal,,,, nan visuvasikiran appa neenga ennaium en baby um unga karathula koduthutan appa neenga pathukuvinga,,,ellarum nalla irukanum appa unga blessing ala,,,,,

  • @AbiBaby-lf7vg
    @AbiBaby-lf7vg Před 3 měsíci +166

    நா பிராமின் பொண்ணு. என்னமோ இந்த பாடல் கேட்கும் போது. என் மனதிற்கு ஒரு அமைதி. தைரியம் வரும்.

    • @TamilCena
      @TamilCena Před měsícem +1

      Amen

    • @SaranyaSaranya-mi5be
      @SaranyaSaranya-mi5be Před měsícem +1

      Amen...

    • @yoganeshn
      @yoganeshn Před měsícem +10

      இயேசு கிறிஸ்து எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்ட தேவன். இயேசு உங்களையும் நேசிக்கிறார்.....

    • @kaspintkaspint4003
      @kaspintkaspint4003 Před měsícem +1

      Thanks amen Jesus hallelujah

    • @letsliveinreality
      @letsliveinreality Před měsícem

      Tamil best Christian song
      czcams.com/video/O7zU2TPGEJY/video.htmlfeature=shared

  • @cutetomato6958
    @cutetomato6958 Před měsícem +46

    When I was pregnant I was listening to this so many times, now My baby will stop crying when listening to this song. All glories to god. Thx yessappa.❤

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +39

    என் வீட்டுக்காரருக்கு வேலை கிடைக்க வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @sanjairavi8340
    @sanjairavi8340 Před 3 měsíci +225

    ஹிந்துவாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை இப்பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதெல்லாம் கண்கலங்குகிறேன் எதோ ஒரு மனநிம்மதி ❤️

  • @punithar5039
    @punithar5039 Před rokem +2779

    டிசம்பர் 18 ,2022 எங்க அப்பா இறந்துட்டாங்க,,,அப்ப இருந்து இந்த பாடலை ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் கேட்பேன்,,.இந்த பாடல் மூலமாக என்னை ஆறுதல்படுத்தினார்..கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் தம்பி...இன்னும் அநேக பாடல்கள் அநேகரை தேற்ற வேண்டும்,இரட்சிக்க வேண்டும்...

  • @user-uk3jz9ne9p
    @user-uk3jz9ne9p Před 2 měsíci +17

    I am Muslim girl so Christian songs Rompa pidikum All songs

  • @user-ds2sf7pg8c
    @user-ds2sf7pg8c Před 2 měsíci +16

    Na 12 std laa Nala mark edukanum yesappa elaro enakaga pray panugaa plsss ❤🥺✝️😭

  • @mageshmagesh6988
    @mageshmagesh6988 Před 3 měsíci +106

    எத்தன பேர் இந்த பாடலை கேட்டு நீங்க பன்ன தவறை கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டிருக்கீங்க ❤❤ ஒரு like plz

  • @NeogeNDiagnostic
    @NeogeNDiagnostic Před měsícem +19

    Nanum oru hindu intha song ketala enaku aluga vanthurum i love jesus🥰🥰🥰

  • @Liroshanlina04
    @Liroshanlina04 Před 2 měsíci +27

    என் தந்தையை என்னோடு பேச வைத்து அவரின் கிருபை அடைய செய்தது இந்த பாடல் நன்றி அப்பா ....

  • @narmadhar3166
    @narmadhar3166 Před 2 měsíci +585

    2024 la yaarula kekkuringa😊😊😊

  • @nissykatari
    @nissykatari Před 10 měsíci +70

    Naanum En Veedaum En Veettaar Anaivarum
    Ooyaamal Nandri Solvom (2)
    Oru Karupola Kaatheerae Nandri
    Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)
    Ebinesarae Ebinesarae
    Innaal Varai Sumandhavarae
    Ebinesarae Ebinesarae
    En Ninaivaay Iruppavarae
    Nandri Nandri Nandri
    Idhayathil Sumandheerae Nandri
    Nandri Nandri Nandri
    Karupola Sumandheerae Nandri
    1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
    Nanmaiyaal Niraindhulladhae (2)
    Oru Theemaiyum Ninaikkaadha Nalla
    Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae
    2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
    Um Karam Nalgiyadhae (2)
    Neer Nadathidum Vidhangalai Solla
    (Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae
    3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
    Azhaithadhu Adhisayamae (2)
    Naan Idharkkaana Paathiran Alla
    Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae

  • @saana0303
    @saana0303 Před 2 dny

    என் இயேப்பாவிற்கு ஸ்தோத்திரம்.என்னிடம் எல்லாம் இருந்தது.பணம்,Car,குடி,Friends.என் Wife a நீ Waste சொல்லுவேன்.Pray பண்ணமாட்டேன். இப்பொழுது எதுவும் இல்லை.நான் ஒரு Patient (stroke)leftside வராது.இப்போ Jesus,என் Wife மட்டும் தான் என் கூட இருக்காங்க.Six years வெளியே போகல.என் தேவைகளை Jesus கவனிக்கிறார்.ஆமென் 👏👏👏👏👏👏👏👏👏

  • @ajayghode3602
    @ajayghode3602 Před 27 dny +10

    I'm Maharashtrian,
    This song touched my heart...just crying...Love you JESUS...❤

    • @user-rn5ni3rh9x
      @user-rn5ni3rh9x Před 13 dny

      🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙆🙆🙆🤴🤴🤴🤴🤴🤴🤴🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

  • @anbumani2286
    @anbumani2286 Před 4 měsíci +226

    உங்கள் பாடலை கேட்டு நானும் கிருஸ்தவ மதத்திற்க்கு மாறிவிட்டேன்

  • @yoganathan1221
    @yoganathan1221 Před rokem +862

    எனக்கு அப்பா இல்ல நான் அநாதை என்று நினைத்து ஒவ்வொரு நாளும் அழுதேன் இந்த பாடலை கேட்ட பிறகு நான் அநாதை இல்லை என்று உணருகிறேன் ‌ஏனென்றா என் அப்பா இயேசு எனக்கு உண்டு ஆமென் ஆமென் நன்றி அப்பா நன்றி

    • @Dinakaranofficial
      @Dinakaranofficial Před rokem +36

      இயேசு உங்களுக்கு நல்ல தகப்பனாக இருந்து உங்களை தேற்றுவார் நீங்கள் அனாதை அல்ல. அந்த உணர்வை ஆண்டவர் God bless you

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 Před rokem +13

      God is Gift nenga

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 Před rokem +16

      Yesappava tha unkalgum enakum intha world la Amma/ appa so your likey person

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 Před rokem +10

      So don't feel only happy

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 Před rokem +9

      Yesappava pola oru Amma varathu
      Yesappava pola oru appa varathu so enjoy your life God bless you

  • @sridevichitti6112
    @sridevichitti6112 Před měsícem +9

    I'm a hindu but this song hits my heart
    Such a beautiful song is this 🥰

  • @rajpandi8717
    @rajpandi8717 Před 2 měsíci +14

    நான் இதற்கான பாத்திரன் அல்ல. இது கிருபையை வேறொன்றும் அல்ல

  • @abinayaabinaya5755
    @abinayaabinaya5755 Před 9 měsíci +898

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது...😇❣️💥

  • @NeogeNDiagnostic
    @NeogeNDiagnostic Před měsícem +11

    nanum oru hindu intha song ketala na aluthuruven i love jesus

    • @cassionapoleon1327
      @cassionapoleon1327 Před měsícem

      Jesus Christ came in search of man,religion is man searching God

    • @user-zz7zv9qz5u
      @user-zz7zv9qz5u Před 29 dny

      Jesus Christ is a common god, he does not see the religion or person who we but our heart ❤

  • @user-dw8xx3jm7k
    @user-dw8xx3jm7k Před 2 měsíci +31

    Na Tamil ponnu tha but enaku yesuappave rombe pidikum ...thinathorem inthe paadalai keatpen rombe nandri Appa ...engal shanthosathukaage ninge rombe kastepadrukinge engalai manichurunge Appa...enale ungele neradiya paarke mudiyadyum inthe paadal moolem nan ungalai kaangiren Appa..

  • @lavanyavenkatesan6284
    @lavanyavenkatesan6284 Před rokem +1295

    I'm Hindu but I don't forget to hear this atleast once a day❤️ Such a beautiful song and lyrics

  • @antonymichael570
    @antonymichael570 Před 10 měsíci +696

    இந்த பாடலை கேட்கும் போது,தேவன் செய்துக்கொண்டிருக்கும் கிருபைகளை நினைத்து அழுகை வருகின்றது.கர்த்தருக்கு நன்றி........

  • @meshakjonnalagadda2972
    @meshakjonnalagadda2972 Před měsícem +3

    ఈ పాట వింటున్నప్పుడల్లా తమిళ్ భాష మీద గౌరవం పెరుగుతుంది...🎉🎉❤
    Tq jesus for giving us such a wonderful song...🎉❤

  • @RamKumar-bf9bk
    @RamKumar-bf9bk Před měsícem +12

    இன்னும் 100 ஆண்டுகள் பிறகு கூட மகிமையான பாடல்...❤

  • @priyamohana5809
    @priyamohana5809 Před 11 měsíci +314

    ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே நான் இதற்கான பாத்திரம் அல்ல 😭இது கிருபையே வேறொன்றும் இல்லை 🙏
    Love you pa ❤️❤️

  • @selviramesh9157
    @selviramesh9157 Před 2 měsíci +8

    எத்தனை முறை கேட்டாலும் போதாத நிலையில், கண்ணீரை அடக்க முடியாத நிலையில் இருக்கிறேன். நன்றி என்ற வார்த்தை நம்மை இன்னும் ஆண்டவரை அணுகிச்செல்ல வைக்கும் என்பதையும், நம்மை பண்படுத்தும் வார்த்தை என்பதையும் உணர வைத்த பாடல்! நன்றி சகோதரா!

  • @reenablue8519
    @reenablue8519 Před 2 měsíci +7

    Mesmerizing voice....I can't count how many times I listen this...even am Hindu girl...am addicted to this song...❤

  • @rainnalovey9003
    @rainnalovey9003 Před 11 měsíci +486

    ஒரு தீமையும் நினைக்காத நல்ல தகப்பன் நமக்கு உண்டு ❤❤🎉

  • @kanikumar6321
    @kanikumar6321 Před 11 měsíci +690

    எத்தனை முறை கேட்டாலும் இதயத்திற்கு ஒரு நிம்மதியாருக்கு

  • @ammuk5977
    @ammuk5977 Před 2 měsíci +15

    I am Malayaly but i love tamil songs this song is my favourite

    • @Ilovechrist24
      @Ilovechrist24 Před měsícem

      God bless you sister 🙏🏼🙏🏼😇😇✨✨

    • @_tom19
      @_tom19 Před měsícem

      Scene patt alle

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 Před měsícem +15

    அப்பா எனக்கு குழந்தைவரம் தாருங்கள் அப்பா ஆமென்

  • @sweetmersimersi
    @sweetmersimersi Před rokem +105

    నానుమ్ ఎన్ వీడుమ్ యెన్ వీట్టారైనైవరుమ్
    వోయామల్ నండ్రి సోల్వోమ్ "2"
    వోరు కరుపోల కార్తీరే నండ్రి
    యెన్ సిధియామల్ సుమన్దీరే నండ్రి "2"
    ఎబినేజెరే ఎబినేజెరే
    ఇన్నాళ్వారై సుమంధవరే
    ఎబినేజెరే ఎబినేజెరే
    ఎన్ నినైవా ఇరుప్పవరే
    నండ్రి నండ్రి నండ్రి ....
    ఇధైల్తాల్ సుమందీరే నండ్రి
    నండ్రి నండ్రి నండ్రి
    కరుపోల సుమందీరే నండ్రి
    1
    వండ్రూమే ఇల్లామల్ తువంగీనా యెన్ వాళ్వాల్
    నన్మైయాల్ నిరుమ్ధుల్లాధే "2"
    ఓరు తీన్మైయుమ్ ననికాధ నల్లే
    ఓరు తాగప్పాన్ వుమాపోలే ఇల్లే "2"
    "ఎబినేజెరే "
    2
    ఆండ్రేండ్రా కాలం యెన్ తేవైగల్ యావరుం వుమ్ కరమ్ నల్గియధే "2"
    నీర్ నడిత్తిడుమ్ విధంగలై సొల్లా
    ఓరు పూరణ వార్తైయే ఇల్లే
    "ఎబినేజెరే "
    3
    న్యానిగల్ మత్తైయల్ పైత్తియమ్ యెన్నయమ్ అలైతధు అతిశయమే
    నాన్ యెదిర్కన్ పొత్తిరన్ అల్లె
    యిదు కిరుబాయె వెఱుండ్రుం ఇల్లే
    "ఎబినేజెరే "

  • @anushaam5960
    @anushaam5960 Před 4 měsíci +543

    I am 9 months pregnant please pray for me and my baby for safe delivery and when ever I listen this song I feel happy and safe it gives me energy and strength 🙏🙏

    • @Raj46372
      @Raj46372 Před 4 měsíci +5

      May god bless you and the baby Sis❤

    • @sujathaberchmans2100
      @sujathaberchmans2100 Před 4 měsíci +5

      God bless you with safe delivery my dear sis!

    • @ebsikutty9775
      @ebsikutty9775 Před 4 měsíci +8

      Jesus is your guardian so don't worry sister.. ungaluku normal delivery aaganum nu prayer panikirom..god bless you and also the little one❤🎉

    • @praveenajspraveenajs7392
      @praveenajspraveenajs7392 Před 4 měsíci +3

      God bless you sister 🙏🙏🙏

    • @niranjangudi4236
      @niranjangudi4236 Před 4 měsíci +3

      My Dear Sister, God Will give to you Saafe Delivery, God Bless You and Your Baby Amen.

  • @kodishakthi2647
    @kodishakthi2647 Před měsícem +15

    கண்ணீர் பெருகிய நன்றிகள் கோடி சகோதரரே உமக்கு!!❤❤❤❤

  • @evangelinjoy3491
    @evangelinjoy3491 Před 2 měsíci +8

    கர்த்தருடன் நான் பேச எபிநேசரே எபிநேசரே பாடல்...🥺🥺

  • @d.b.m26gamer10
    @d.b.m26gamer10 Před rokem +322

    100முரை கேட்டாலும் 100முரை கண் கலங்கும்

  • @jainambunisha.m_0298
    @jainambunisha.m_0298 Před 5 měsíci +452

    I'm a Muslim girl..Mesmerizing lyrics+voice❤

    • @jermiahv4235
      @jermiahv4235 Před 5 měsíci +43

      No Muslim you are god's child don't mistake you.Jesus loves you sister.

    • @arundavid9513
      @arundavid9513 Před 4 měsíci +9

      GLORY TO GOD!

    • @martialartstamil6676
      @martialartstamil6676 Před 4 měsíci +20

      Jesus is not only god for christians he is god for everyone. Jesus loves you sister.

    • @Murugan-lv7iv
      @Murugan-lv7iv Před 3 měsíci +9

      You know one think sister that singer all so muslim Jesus love everyone💞...

    • @sathishdj8352
      @sathishdj8352 Před 3 měsíci +8

      Yehova and Allah rendu perum ooree god than

  • @selvamn575
    @selvamn575 Před 2 dny +1

    2024 la yaarula kekku ringa😊😊😊😊

  • @gayugayathri7630
    @gayugayathri7630 Před 2 měsíci +5

    Nan oru hindu but intha song kekkum bothu enake ariyamal kangalil kanneer vanthuvittathu❤❤❤😢 super bro hatsoff

  • @dhanyasreesree3510
    @dhanyasreesree3510 Před 7 měsíci +416

    இந்த பாடல் கேட்டால் கண்கள் கலங்குது மன பாரம் குறையுது ஆமென் அப்பா

  • @SivaPrema-to4tc
    @SivaPrema-to4tc Před rokem +819

    Am an hindu religion but AM ADIDTE FOR THIS SONG... 63 TIMES I WATCH THIS SONG FOR 3 DAYS... SUPER😊

    • @jayaramharish7706
      @jayaramharish7706 Před rokem +16

      God bless u sister... ✨👑😌❤

    • @sathyacheziyan6877
      @sathyacheziyan6877 Před rokem +9

      Praise the lord god will shower you with his blessings

    • @mallisbaby4764
      @mallisbaby4764 Před rokem +8

      God bless you 🙏

    • @hopeofchristministries
      @hopeofchristministries Před rokem +13

      hello my dear brother just belive the LOVE OF JESUS CHRIST HE SACRIFICE HIS LIFE FOR YOU SO... BELIEVE HIM HE CAN SAVE YOU FROM YOUR SINS AND HELL PLEASE

    • @jebiny8559
      @jebiny8559 Před rokem +5

      Jesus Loves you

  • @Su_nil_07
    @Su_nil_07 Před měsícem +6

    I Don't know why iam crying when I hear this song..🥺

  • @user-wr7hd2nt6b
    @user-wr7hd2nt6b Před měsícem +4

    I love this song....i can't explain in word how much love on this song... not only song..... I love Jesus 😢😢😢😢😮😮😮

  • @H.Y.D.N
    @H.Y.D.N Před 8 měsíci +396

    இந்த பாடலை கேட்கும் போது. எபினேசர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.🙏🏻🌺😭 நன்றி நன்றி நன்றி 🛐

  • @isacisac8902
    @isacisac8902 Před rokem +268

    பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே❤😇😭❤😇😭🤗🤗😘

  • @MOVIEcut70
    @MOVIEcut70 Před 28 dny +5

    இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் புதுசா கேட்பது போல் இருக்கிறது இப்பொழுது புரிகிறது இதில் தேவ பிரசன்னம் இருப்பதனால் தான் சலிப்பே இல்லை மற்றும் என் அன்பு அண்ணா John Very Beautiful Magical Voice, Lyric, Totally 💟

  • @Nilamani-js7wd
    @Nilamani-js7wd Před 3 dny +1

    எனக்கு திருமணமாகி 9 வருடங்கள் இன்னும் குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபியுங்கள்

  • @jlbvar19
    @jlbvar19 Před rokem +606

    இயேசுவின் அன்பை ருசித்தவர்கள்,
    "நான் இதற்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்லை" என்ற வரியில் அழாமல் இருக்க முடியாது.

  • @jeffff4116
    @jeffff4116 Před rokem +150

    எத்தனை தடவை கேட்டாலும் அப்பாவின் (Jesus) அன்பை மட்டுமே உணர முடிந்தது

  • @justinnishanthan214
    @justinnishanthan214 Před 2 měsíci +7

    I'm An Athiest... But I Love His Songs And His Unique Voice...❤❤

  • @heswary
    @heswary Před měsícem +4

    இந்த பாடல் என் மனதை தொட்டது. இப்போதெல்லாம் தினமும் இந்தப் பாடலைக் கேட்கிறேன்

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Před rokem +292

    கருவை வயிற்றில் சுமந்தால் அவர் தாய் ஆனால் கருவை (நம்மை) இதயத்தில் சுமந்தால் அவர்தான் கடவுள் இயேசு எவ்வளவு பெரிய அன்பு.

  • @simplyspoof4940
    @simplyspoof4940 Před rokem +217

    ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும்
    அழைத்தது அதிசயமே💌

  • @dilphinapriya447
    @dilphinapriya447 Před 22 dny +3

    குழந்தைக்கு காத்துட்டு இருக்குகோம் கர்த்தர் எங்களுக்கு அற்புதத்தை செய்யணும்

    • @vinigodson429
      @vinigodson429 Před 8 dny

      கண்டிப்பா கடவுள் அற்புதம் செய்வார்....God bless you ❤

  • @studio7977
    @studio7977 Před měsícem +7

    நம் ஆண்டவர் உயிரோடிருக்கின்றார்.. நாம் யாவரையும் கை விடமாட்டார்

  • @simplyraj5968
    @simplyraj5968 Před 4 měsíci +246

    எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் உணர்வுள்ள பாடல்... இந்த பாடலை பாட கர்த்தர் உங்களுக்கு கொடுத்த அற்புதமான கிருபைக்காக ஸ்தோத்திரம் ❤️

  • @user-mw1nb8kb7z
    @user-mw1nb8kb7z Před 10 měsíci +49

    I'm not Tamil I'm Chinese,I love this song melody,I can guess it's a thanksgiving song to The Father.

  • @Vijayaabinesh
    @Vijayaabinesh Před 5 dny

    Naan oru hindu but after this song i feel jesus is in my heart iam humdu ilove so much jesus in the world

  • @thiyaguthiyagu4580
    @thiyaguthiyagu4580 Před měsícem +3

    Who like jhonjabaraj

  • @scarolin8053
    @scarolin8053 Před 6 měsíci +291

    கர்த்தர் இன்னும் அதிகமாக பயன்படுத்துமாறு ஜெபிக்கின்றேன். இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன்

  • @PraveenPraveen-yl3cq
    @PraveenPraveen-yl3cq Před rokem +201

    ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும்
    அழைத்தது அதிசயமே🥹
    நான் இதற்கான பாத்திரன் அல்ல🥺
    இது கிருபையே வேறோன்றும்
    இல்ல💗✝️❣️

  • @binduhari5805
    @binduhari5805 Před 2 měsíci +9

    மிக அருமையான பாடலும் இசையும். இந்த பாடலை கேட்கின்ற போது தேவன் மீது ஒரு அசைக்க முடியாத ஒரு விசுவாசம். Stay blessed 🙏🏻

  • @muthuagilashmuthuagilash3670

    ஒரு தீமையும் நினைக்காத நல்ல தகப்பன் உமைப்போல யாருமே இல்லை நன்றி அப்பா

  • @muthukumarchinnapillai7930
    @muthukumarchinnapillai7930 Před rokem +103

    தேவன் உங்களை பயன் படுத்துகிறார் ஆயிரம் பேர் ஆயிரம் குறைகள் சொன்னாலும் தேவன் உங்களை பார்க்கும் விதம் சிறப்பு

  • @graceboss7464
    @graceboss7464 Před rokem +82

    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல😭😭😭😭😭😭

  • @maryjothi5153
    @maryjothi5153 Před 4 dny +1

    நான் கேட்காத நேரத்திலும் எப்போதும் என் காதில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறதுvery much. disturbing. God bless you brother. Sooper ❤

  • @EsakkiEsakki-nn1bu
    @EsakkiEsakki-nn1bu Před měsícem +5

    இயேசுப்பா 6 தேதியில் ஓரு entrance exam எழுத போரன் ஆசீர்வதிங்க

  • @VigneshwaranYadav-dh4gx
    @VigneshwaranYadav-dh4gx Před rokem +362

    Am a Hindu still nw I am hearing twice a day in our home nandri nadri

    • @praveenas277
      @praveenas277 Před rokem +3

      Really it's a heart touching song..........per day 10 to 15 times i am listening this song thank u lord father

    • @vimalapaul8380
      @vimalapaul8380 Před rokem +3

      God Bless you.And May the peace of Jesus fill your heart and May you find favour in the eyes of Jesus.Let truth set you free.Watch the movie Sathyathai thedi and Oliyai thedi by Charu Hasan.Directed by Ramesh.

    • @arthiratha6164
      @arthiratha6164 Před rokem

      Glory to God 🙏

    • @shinianjel7573
      @shinianjel7573 Před rokem

      God will Bless you Bro

    • @meenakshisivakumar5356
      @meenakshisivakumar5356 Před rokem +1

      Super broo god bless you..

  • @jadlinjinisha4924
    @jadlinjinisha4924 Před 2 měsíci +3

    I would like to share a testimony. I Just played this song (Ebinesarae🎶)in the TV and was doing household works. My 6 year old son was listening to the song and was playing with his toys. Suddenly he came to me.. I could see tears in his eyes. I asked what happened. He said Listening to this song, I was not able to control my tears he asked me why ? I was speechless ... I said God's love is overflowing in your heart and that's why you feel so. I have seen may people criticizing @Pr.John Jebaraj.. for those who criticize him... If his song touches a kid and kid can feel god's presence in his songs... What anointing he has! Definitely he is God's servant.. Please don't judge any one...everybody is called for different purpose...Brother let Lord Almighty bless your ministries more and more .Come up with more such songs that's attracts souls to God's love and helps in building the kingdom of god.Glory be to God!

  • @apugazhendhipugazhendhi.a9836

    இந்த பாடல் நான் கேட்கும் போது . கடந்து வந்த நாட்களை நினைத்தேன் என் கண்கள் கலங்கியது . ஒன்றும் இல்லாத என் வாழ்வில் இப்போது எத்தனை நன்மைகள் செய்தார் நம் தேவன் ❤❤❤❤❤❤❤❤❤ love you jesus ❤❤❤❤❤❤

  • @jennifersanthi1672
    @jennifersanthi1672 Před rokem +124

    Hi Praise the Lord ...really really really this song is so so powerful song.... do u all see the EBINESERE wording with a baby in womb??? Whn I saw that, I started to pray for a baby...I married in Feb 2022, it was almost 11 months, I never get pregnant...I worried alot... and the suddenly I listen to this song, I started to pray, and I repeat to listen to this song everyday...within 2 weeks , God did a miracle in my life he answered my prayers... now January 2023 im pregnant now... PRAISE GOD 👏 🙌 👏

  • @muniyandik
    @muniyandik Před 10 měsíci +259

    My fav song ...❤ ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிரைந்துல்லதே....

  • @munirathnam6073
    @munirathnam6073 Před měsícem +5

    Nandri appa enku nenga irukinga nandri athu pothum appa amen

  • @Lulumeetu
    @Lulumeetu Před měsícem +5

    இந்த பாடல் நான் youtube channel போட்ட என் channel name Lulu mettu இந்த பாடல் போட்டு 2மணி நேரம் 96பேர் பார்க்க தேவன் கிருபை செய்திருக்கிறார்ஆமென்
    ❤❤❤❤

  • @halynrajesh
    @halynrajesh Před rokem +299

    ஒரு கரு போல காத்தீரே நன்றி..எனை சிதையாமல் சுமந்தீரே நன்றி.. நன்றி..... அப்பா..... இந்த 14 தேதி நடந்த கார் விபத்தில் என்னை காப்பாத்தி பாதுகாத்தீரே... நானும் என் வீடும் எம்மாத்திரம்..,.. நன்றி இயேசப்பா....😭😭😭

  • @narayanamoorthyappadurai7169

    நானும் என் வீடும் - எபிநேசரே
    நானும் என் வீடும்
    என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம் - 2
    ஒரு கரு போல
    காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல்
    சுமந்தீரே நன்றி - 2
    எபிநேசரே எபிநேசரே…
    இந்நாள் வரை சுமந்தவரே
    எபிநேசரே எபிநேசரே…
    என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி
    இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி
    கரு போல சுமந்தீரே நன்றி
    1. ஒன்றுமே இல்லாமல்
    துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே - 2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல - 2
    - எபிநேசரே
    2. அன்றன்றைக்கான என்
    தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே - 2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல - 2
    - எபிநேசரே
    3. ஞானிகள் மத்தியில்
    பைத்தியம் என்னையும்
    அழைத்தது அதிசயமே - 2
    நான் இதற்க்கான பாத்திரன் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2
    - எபிநேசரே
    Naanum En Veedum - Ebinesarae
    நானும் என் வீடும் - எபிநேசரே - Naanum En Veedum - Ebenesarae Lyrics in English
    naanum en veedum
    en veettar anaivarum
    oyaamal nanti solvom - 2
    oru karu pola
    kaaththeerae nanti
    ennai sithaiyaamal
    sumantheerae nanti - 2
    epinaesarae epinaesarae…
    innaal varai sumanthavarae
    epinaesarae epinaesarae…
    en ninaivaay iruppavarae
    nanti nanti nanti
    ithayaththil sumantheerae nanti
    nanti nanti nanti
    karu pola sumantheerae nanti
    1. ontumae illaamal
    thuvangina en vaalvu
    nanmaiyaal nirainthullathae - 2
    oru theemaiyum ninaikkaatha nalla
    oru thakappan ummaip pola illa - 2
    - epinaesarae
    2. antantaikkaana en
    thaevaikal yaavaiyum
    um karam nalkiyathae - 2
    neer nadaththidum vithangalai solla
    (oru) poorana vaarththaiyae illa - 2
    - epinaesarae
    3. njaanikal maththiyil
    paiththiyam ennaiyum
    alaiththathu athisayamae - 2
    naan itharkkaana paaththiran alla
    ithu kirupaiyae vaerontum illa - 2
    - epinaesarae
    Naanum En Veedum - Ebinesarae