போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு!!

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • போகர் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. போகன் தமிழ் குடும்பத்தில் விஸ்வகர்மா மரபில் வந்த மகா சித்தன்.
    இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற எண்ணற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் நமக்கு கிடைக்கப்பெருகின்றன. உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவர் திருவுருவச்சிலையை நவபாடாணங்களை கொண்டு போகர் வடிவமைத்தார் என்று நம்பப்படுகிறது.
    #போகர் #SithamTV #சித்தம்டிவி #Sithargalinrajiyam #சித்தர்களின்_ராஜ்ஜியம்

Komentáře • 44

  • @vsithuraj8001
    @vsithuraj8001 Před 2 lety +5

    ஓம்நமசிவவாயதுனை ஓம்எல்லசித்தர்களேதுனை. நன்றி

  • @rajeshpomesh9969
    @rajeshpomesh9969 Před rokem +4

    ஓம் மகான் போகர் சித்தர் போற்றி 🙏🙏🙏

  • @vijayalakshmi409
    @vijayalakshmi409 Před 3 lety +7

    ஓம் ஸ்ரீ மகான் போகர் சித்தர் திருவடிகளே போற்றி!...

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem +2

    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் ஆம் உம் ஸ்ரீ போகர் சித்தர் சாமியே போற்றி போற்றி

  • @sirajuddeenmh6683
    @sirajuddeenmh6683 Před rokem +1

    தங்கள் பதிவில் பின்புல இசை மிகவும் இடஞ்சலாக இருக்கிறது

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před rokem +1

    🌺 Arumai Pathivu Nandrigal 💐💐🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 Před rokem +2

    ஓம் குருவே சரணம் ❤

  • @palaniguru9047
    @palaniguru9047 Před 3 lety +3

    18 சித்தர்கள் போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @pselvam6532
    @pselvam6532 Před 9 měsíci

    வரம் தரவேண்டும் ஓம் ஓம்

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Před 2 měsíci

    Om pogar siddar samiye potri❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @gunasundarimanoharan4877
    @gunasundarimanoharan4877 Před 5 měsíci

    OM NAMAVASHIVAYA

  • @elangth
    @elangth Před 3 lety +2

    👌🙏🙏🙏 நீங்கள் இதை அடுத்து போகரின் தொடற்ச்சி கதையை ஒலிபரப்பவும் வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்

  • @99999shiva
    @99999shiva Před 4 lety +4

    அருமை, காலத்தின் பாடம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před rokem +1

    🌿🕉️ Bhogar sitthar thiruvadigalae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @sokkan4466
    @sokkan4466 Před 3 lety +7

    🙏 தயவு செய்து அந்த background sound cut பண்ணுங்க பிளீஸ். . It's not required. It's better to be silent. 🙏

  • @babuAriyalur
    @babuAriyalur Před 3 lety +2

    🙏 திருச்சிற்றம்பலம்

  • @masterofall0176
    @masterofall0176 Před rokem +1

    18 சித்தர்களின் வீரம் மந்திரங்களும் ஸ்லோகங்களும் வேண்டும்.

  • @Abi-cl9xe
    @Abi-cl9xe Před 4 lety +2

    Arumai anna thanks

  • @user-bo6ue1jd1p
    @user-bo6ue1jd1p Před 7 měsíci

    பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் வருந்துகிறேன்

  • @kadhalmanankarthi4429
    @kadhalmanankarthi4429 Před 4 lety +3

    Om Namasivaya🌷

    • @murugesanmm1500
      @murugesanmm1500 Před 3 lety +1

      Murugasan @email all Bogar sitham indiaTamil nadu

  • @moorthyg4899
    @moorthyg4899 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @praveencad1
    @praveencad1 Před 3 lety +1

    திருமால், முருகன் , பொகர்...!!!!
    சிவனே போற்றி தென்நாட்டுடையர் போற்றி...
    கைலாயம் போற்றி என்று எங்கும் கூறவில்லை .....
    சித்தர்களும் கர்வம் என்பது அவர்களை அவமதிக்கும் சொல் அனைத்தும் துறந்தவர்கள் சித்தர்கள்...!!!
    மக்கள் நடமாட்டம் இதனால் தான் அமைதி நிலைக்காக தர்ச்சமையம் சில சித்தர்கள் சென்ற இடம் இமயம் அவ்வளவுதான்...
    போகர் முருகன் சிலையை செய்த இடம் திண்டுக்கலில் உள்ளது....!!!
    போகரின் சீடர் புலிப்பாணி சித்தர் இருவரும் தான் செய்தார்கள்...!!!
    சனாதன வாதிகள் ‌தமிழ் சைவ சமயம் வரலாற்றை மறைக்க கட்டப்பட்ட அபகரிக்க எழுத பட்ட கதை தான் கைலாயம் முருகன் , சிவன் திருமால் பெயர் மாற்றம்....!!!

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Před rokem

      😂சனாதனம் என்றால் என்ன ? தங்களது புரிதல் தவறானதாக தோன்றுகிறது ... திருத்திக்கொள்ளவும்

  • @meru7591
    @meru7591 Před 3 lety +2

    பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை..

  • @meganvembulu3226
    @meganvembulu3226 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @adithadigaming1965
    @adithadigaming1965 Před 3 lety +1

    Ennota marriage leta natakanu marriage pathi pesa vena yaru enna kasta padutha kudathu ennala amma appa entha apathu varakudathu kadaule bagar appa amma apppa health sari pannunga kapathunga enga amma appa 100 vayasu varaiku valzhanu bogar appa

  • @prempremkumar3517
    @prempremkumar3517 Před 3 lety

    Super pa

  • @sundarrajkumar3664
    @sundarrajkumar3664 Před 3 lety +2

    Avoid background music

  • @sabaricrr6362
    @sabaricrr6362 Před 3 lety +1

    I want bogar photo

  • @vijayalakshmipillai829
    @vijayalakshmipillai829 Před 4 lety +1

    Nampiran thirumoolar padam Poojai seiya ugantha palya padam yethuvum irrunthal yeduthu annupavum online il ulla padam thevai illai

  • @jeevaananda2831
    @jeevaananda2831 Před 2 lety +1

    நல்லா இருக்கும் வரலாறு படி அவர் வண்ண ஜாதி,போகர்,7000, சுவடி, உண்டு நீ வரலாறு படி, அவர் வண்ண ஜாதி

  • @sapvision8976
    @sapvision8976 Před 3 lety

    Vazhga Valamudan
    I want Your contact details ji

  • @Sai-co7vg
    @Sai-co7vg Před 3 lety

    Bogar is from china

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan Před 3 lety

      Poda lusu

    • @Sai-co7vg
      @Sai-co7vg Před 3 lety

      @@R.Suresh_mayan anna kova padadhinga adha unmai.

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan Před 3 lety +1

      @@Sai-co7vg ஆதாரம் என்ன இருக்கு ?

    • @Sai-co7vg
      @Sai-co7vg Před 3 lety

      @@R.Suresh_mayan neenga soldradhuku yana adharam

  • @godsdaughter22222
    @godsdaughter22222 Před 4 lety +2

    🙏🙏🙏🙏