அதிதூதர்களின் தலைவரான புனித மிக்கேல் சம்மனசு ஜெபம் 🎶 இசை வடிவில்

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2023
  • Archangel Michael litany Song
    புனித மிக்கேல் சம்மனசு சிறப்பு மன்றட்டுக்கள்
    குறிப்பு
    *வீட்டில் பேய் பிசாசு பில்லி சூனிய தொந்தரவு வீட்டில் நிகழவேண்டிய சுப காரியங்கள் தடை போன்றவை இருப்பின் இந்த பாடலை வீட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் ஒலிக்கும்படி கேட்கவும்
    Saint Michael Song

Komentáře • 94

  • @vprvpr2100
    @vprvpr2100 Před 10 měsíci +41

    திரு இருதய ஆண்டவரே இந்த செபம் கேட்கக்கூடிய அனைவருக்கும் நல்ல மன அமைதி தந்தருளும் ஆண்டவரே இயேசுவே எங்கள் பாவங்களைப் மன்னிக்கவும் இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @SmilingBlockGame-zy3ob
    @SmilingBlockGame-zy3ob Před 3 měsíci +2

    Ellarum nalla irukanum Amen Amen Amen

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri Před 5 měsíci +5

    புனித மிக்கேல் ஆண்டவரே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் எனக்கும் உடல் ஆரோக்கியமும் உடல் தெம்பும் உண்டாகும் நல்ல வேலை செய்யமணம் வேண்டும்🙏🙏🙏🙏

  • @stellaranic2794
    @stellaranic2794 Před 2 měsíci +3

    புனித மிக்கேல் துதரேஎங்கள் வீட்டில் பிரச்சினைக்கு தீர்வு காட்டும்

  • @stephenraj5947
    @stephenraj5947 Před 4 měsíci +11

    ✝️தூய மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்✝️

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 Před 5 měsíci +7

    வல்லமை கொண்ட மிக்கேல் தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Před 6 měsíci +7

    Punitha Michael athithoothare engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum asirvathiyum iam hindu

  • @user-si9bm9zr8n
    @user-si9bm9zr8n Před 3 měsíci +3

    மிக்கேல் வானதூதரே அனைத்து வாகன ஓட்டுநர்களும் நடத்துனர் களையும் கிளீனர்களை பாதுகாத்து ஆசிர்வதித்தருளும்ஆமென்

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 Před 4 měsíci +6

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி அன்னை மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🙏💐💐

  • @MrJiraj
    @MrJiraj Před 7 měsíci +9

    வலிமை மிகுந்த தூயவரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @padminis1700
      @padminis1700 Před 6 měsíci +1

      Valimai miguntha thuyavars yenalukkaga vendikollum.

    • @MrJiraj
      @MrJiraj Před 6 měsíci +1

      @@padminis1700 kandipppa nallathe nadakkum ore varathil venduthal palithathu nampikkaiyai mattum ilakkavendam

  • @prisilliapeterdesmand2405
    @prisilliapeterdesmand2405 Před 4 měsíci +4

    புனித மிக்கேல் தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před 5 měsíci +4

    புனிதர் மிக்கேல் ஆண்டவரே என் குடும்பாத்தை ஒப்கோடுக்கிரன் பிள்ளைகலுக்கு அசிவதம் வேண்டும் ஆமென் அல்லேலூயா தோஸ்த்திரம் அப்பா

  • @rosyjoseph7602
    @rosyjoseph7602 Před 3 měsíci +2

    புனித மிக்கேல் அதிதூதரே எஙகளுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jebins3601
    @jebins3601 Před měsícem +1

    புதுமைகள் புரியும் மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பங்களையும் மற்றும் எல்லா குடும்பங்களையும் ஆசிர்வதியும் தூதர்

  • @mariarajesh2667
    @mariarajesh2667 Před měsícem +1

    St. Michael please pray for us and give us good health and good mind. Amen

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 Před 5 měsíci +7

    வல்லமை அதிகம் உள்ள மிக்கேல் தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏💞🙏🙏

  • @user-ph1if7bv5j
    @user-ph1if7bv5j Před 10 měsíci +5

    Punetha mekkel sammanasanavre engal kudummaththerkku paathukaavalay erukkumbadi manrduhenren amen 🙏🙏🙏🙏

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Před 5 měsíci +3

    En kudumbathil amaithiyum samaathanamum pera jebikiren ayya

  • @Arokiya-ILLAM
    @Arokiya-ILLAM Před 10 měsíci +7

    எல்லோரும் கேட்கக்கூடிய ஜெபம்.

  • @deepikadeepika7922
    @deepikadeepika7922 Před 6 měsíci +6

    Amen 🙏

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Před 5 měsíci +2

    En kudumbathil marittha anaithu aanmaakalukaga jebikiren ayya

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Před 4 měsíci +2

    Umathu naamam konda en kanavaruku theeya sakthigalin pidielirundhu viduthalai thaangapa 🙏🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️😭😭😭😭😭

  • @michealraj4322
    @michealraj4322 Před 17 dny +1

    புனித மிக்கேல் அதிதூதரே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல தொழிலை கொடுக்கவும் பில்லி சூனிய கட்டுகளை அவிழ்த்து விடவும் புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @johnboseco763
    @johnboseco763 Před 5 měsíci +3

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @mariaarul9992
    @mariaarul9992 Před 4 měsíci +1

    St Maichel protect us Amen

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 Před 4 měsíci +2

    St.Michael product us pray for us 🙏🙏Amen

  • @michaelraja7662
    @michaelraja7662 Před 8 měsíci +4

    St Michael, pray for me 🙏

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Před 5 měsíci +2

    En kanavaruku theeya sakthigalin pidielirundhu viduthalai thaangapa 🙏🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

  • @michealraj4322
    @michealraj4322 Před 22 dny

    புனித அதிதூதரே சாத்தானின் இடமிருந்து என் கணவரையும் என் பிள்ளைகளையும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்தருளும் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @SamSusa-vj1iq
    @SamSusa-vj1iq Před měsícem +1

    Michael amen please bless my family

  • @user-lw7nn6ox4b
    @user-lw7nn6ox4b Před 12 hodinami

    புனித அதிதூதர் மிக்கேல் அய்யா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என் மகனுக்கு கப்பலில் வேலை கிடைக்க உதவ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் மிக்கேல் அய்யா கப்பலில் வேலை வாங்கி தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி

  • @muthusaranya8947
    @muthusaranya8947 Před 2 měsíci +2

    மைக்கேல் ஐயா என் மகனை காப்பாற்றும் 🙏🙏

    • @user-tx1if8wx8i
      @user-tx1if8wx8i Před 21 dnem

      மைக்கேல்ஐயாநன்றி

  • @divyak9418
    @divyak9418 Před 4 měsíci +2

    Saint please bless me...

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg Před 11 dny

    அதிதூதரான புனித மிக்கேலே என் மகனின் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனையில் இருந்து அவனை முற்றிலும் நீக்கி காத்திட இறைவனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @vasanthamoses9977
    @vasanthamoses9977 Před 4 měsíci +2

    Amen

  • @k.antonettefrancis9020
    @k.antonettefrancis9020 Před 5 měsíci +3

    Amen ,Amen , Amen .🙏🙏🙏

  • @roselinesundari7551
    @roselinesundari7551 Před 4 měsíci +2

    Made me feel the presence of Heaven and St. Michael
    Amen
    God Bless You

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg Před 13 dny

    அதி தூதரான புனித மிக்கேலே குடும்பத்தில் உள்ள சாத்தானின் சூழ்ச்சிகள் விலக எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ShasikalaA
    @ShasikalaA Před měsícem

    மிக்கல் அதிதூதரே எங்கள் வீட்டில் உள்ள அத்தனை பிரச்சனை யும் தீர்ந்து தாரும் எனது உடல் நிலை சரியாகவோண்டும்

  • @manju0186
    @manju0186 Před 6 měsíci +4

    Jesus appa amen 🙏nicevery song

  • @jesusJESUS-vn9gs
    @jesusJESUS-vn9gs Před 6 dny

    இறைமகனின் நம்பிக்கை குறிய தோழனே மிக்கேலே ❤

  • @user-pq6js4vj6m
    @user-pq6js4vj6m Před 7 měsíci +3

    Mikeel iya Nan roomba nerukathula irukeen eanaum eankudumbathaum kabathunga iya😢😢😢😢😢😢😢😢

  • @a.r2846
    @a.r2846 Před 10 měsíci +5

    அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩🙏❤👩💔💔💔

  • @user-tx1if8wx8i
    @user-tx1if8wx8i Před 6 měsíci +3

    Jesus.Happy

  • @sudham8515
    @sudham8515 Před 8 měsíci +4

    Very nice.

  • @jstellajayakumar-mn3kp
    @jstellajayakumar-mn3kp Před 7 měsíci +3

    Michael adhi thudhere enkalukka vandi gollum

  • @user-cn9pg1bg3f
    @user-cn9pg1bg3f Před 6 měsíci +3

    வலிமை மிகுந்த தூயவரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před měsícem +1

    MICHAEL AMEN🙏 🌹PLS BELLS FAMLIY🙏🌹 PACE AND GOOD HATHL🙏🌹BELL MY SON IS JOB .. BELLS DAGHTER FAMILY🙏🌹 I NEED 🏡 PLS GOVING🙏🌹 THAKING YOU AMEN🙏🌹

  • @vargheescc7962
    @vargheescc7962 Před 6 měsíci +3

    Amen. Amen. Amen 💓✝️💓

  • @krishanemountbatten9891
    @krishanemountbatten9891 Před 5 měsíci +2

    Pray for us Oh Saint Michael, the archangel

  • @coolkaza5273
    @coolkaza5273 Před 10 měsíci +4

    அருமையான இனிமையான ஜெபம் 🙏💓💓

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Před 5 měsíci +2

    Lawrence nivetha theeya sakthigalin pidieliruntdhu viduthalai

  • @priyasaccount7560
    @priyasaccount7560 Před 2 měsíci +2

    I have to get the Government posting plz pray for me 🙏 thank you Jesus.

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Před 5 měsíci +1

    En annanin aanma iravanidam sera jebikiren ayya

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 Před měsícem

    கடவுளுக்கு நிகரானவர் யாராவது இருக்கிறார்களா என ஒரு வல்லமையுள்ள இறை வார்த்தை சொல்லி எங்களுக்கு வலிமை தந்த தருகிற தரப்போகிற தலைமை தளபதிக்கு காலை வணக்கம் என் மனைவியின் நோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு உன்னதமான சக்தியே வந்து அவரை காப்பத்தனும் கரை சேர்கனும் 😊

  • @premaamerp7110
    @premaamerp7110 Před měsícem

    Micheal athithitharey anklukah vantikulam

  • @user-wt1mm5zd9f
    @user-wt1mm5zd9f Před měsícem +1

    Goog🎉❤

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Před měsícem

    Amen thank you God ❤❤

  • @divyak9418
    @divyak9418 Před 5 měsíci +1

    Thank you angel for my safety....😮

  • @prathibareju152
    @prathibareju152 Před měsícem

    Micheal athithutharey kanikkai matha boat naila tholil valam vendum engaloda kadan prachannai theera vendum

  • @dennis4111
    @dennis4111 Před 5 měsíci +1

    Amen Appa Amen Appa

  • @DhanaDnana-pe5jb
    @DhanaDnana-pe5jb Před 8 měsíci +2

    Pray for us. Amen

  • @jeyasinghrajan4735
    @jeyasinghrajan4735 Před 10 měsíci +2

    Amen 🙏🏻

  • @Flower-952
    @Flower-952 Před 24 dny

    Amen.

  • @priyankailangovan5173
    @priyankailangovan5173 Před měsícem

    Very nice song sakthi vaitha s 28:17

  • @lukasj6337
    @lukasj6337 Před 10 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @francis_1xavier76
    @francis_1xavier76 Před 23 dny

    Please help me to get back my lost money . Please🙏🙏🙏🙏 pray for me

  • @coolkaza5273
    @coolkaza5273 Před 10 měsíci +2

    💓🙏

  • @trajanish8843
    @trajanish8843 Před měsícem +1

  • @Helensaha
    @Helensaha Před 25 dny

    Pain relief Amman

  • @user-cj1qq5xo9c
    @user-cj1qq5xo9c Před 4 měsíci +2

    அதிதுவரணபுனிதமிக்காளேஎன்பாவங்கள்இருந்துஎங்களைபதுக்கத்தரும்

  • @ranirajasekaran-cy6qj
    @ranirajasekaran-cy6qj Před 2 měsíci +1

    Ayya help me in this situation pls

  • @geethaarokiyasamy4165
    @geethaarokiyasamy4165 Před 10 měsíci +4

    Amen ❤

  • @trajanish8843
    @trajanish8843 Před 3 měsíci +1

    😩♥️🫠❤️

  • @user-tx1if8wx8i
    @user-tx1if8wx8i Před měsícem

    தூயமீக்கேல்அதிதூதரேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

    • @user-tx1if8wx8i
      @user-tx1if8wx8i Před 21 dnem

      தூயமிக்கேல்அதிதூயமிக்கேல்

  • @user-qp1xg8zn9x
    @user-qp1xg8zn9x Před 4 měsíci +1

    Iamdrinkerchangemeyourson

  • @user-Abitraj
    @user-Abitraj Před měsícem +1

    Amen 🙏