மாற்றம் வரும் நேரம் | Magaram | மகரம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் | Vasthu Prabaharan |

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • மாற்றம் வரும் நேரம் | Magaram | மகரம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 19

  • @balabl6150
    @balabl6150 Před 8 dny +2

    Government vela kiakikuma mahara rasi ku

  • @velsan6062
    @velsan6062 Před 8 dny

    மிக்க நன்றி ஐயா

  • @user-oj6dz6qo6y
    @user-oj6dz6qo6y Před 8 dny +1

    Selva sundari 20.04.1990,12.45am Thoothukudi

  • @anbarasichakkaravarthy2115

    Ayya mithuna rasi virchigam lagnam 8il guru Raghu 2il sevai kethu ragu kethu dhosam irukka ayya please solluga

  • @DrCJeeva
    @DrCJeeva Před 9 dny +1

    Namaste sir. My DOB 27/06/1983 ,Time 1:29 am (early morning), place Trichy. Please tell about my family progress and career growth. Makaram rasi and Uttaradam 4th padam, 7th place vakara sani is there. How this affects my family and career?

  • @vanathiveerasingam9962
    @vanathiveerasingam9962 Před 9 dny +1

    Sir good evening, sir i am working 35 years in government aided job management file a case against me that is compolsery retirement but I won and joined 2021 July and they again appealed and I again won but they didn’t give increment last five years if there any problem again arise during this Sani Cakkaram sir my date of birth 15.6.1968.at 12.35 am please tell me what happened to me sir please

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch Před 9 dny +2

    வணக்கம் ஐயா 05-08-1982 11:55am oddanchathiram ஐயா சனி தசை எப்படி இருக்கும்

  • @rajeswariviswanathan7239

    Ayya , makara rasi,avittam nakshatram, DOB: 28.8.77, time 2.20am
    Velai eppa kidaikum? idam mattrum unda? Parthu sollunga ayya.

  • @theindianvlog5990
    @theindianvlog5990 Před 8 dny

    23/11/1990 , Theni. 3.45 pm KARTHIKEYAN
    வேலை போய்விட்டது எப்போது நல்ல நிரந்தரமான வேலை கிடைக்கும்??

  • @jamunaranijamunarani2498

    Marriage nadakuma ga ayya

    • @murugesanponnusamy7505
      @murugesanponnusamy7505 Před 9 dny

      நல்ல ஜோசியர் கிட்ட பாருங்க இவன்கள் பதில் அனுப்ப மாட்டானுங்க பிராடுகள்

  • @manasasenthilkumar007
    @manasasenthilkumar007 Před 8 dny +2

    ஐயா வணக்கம், நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்கினம் பிறந்த தேதி 18/11/1985.எனது கணவர் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் துலாம் லக்கினம் பிறந்த தேதி 01/09/1978.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். பெரிய மகள் சிம்மராசி மகம் நட்சத்திரம் பிறந்த தேதி 10/09/2007.சின்ன மகள் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.பிறந்த தேதி 31/08/2010.ஐயா எனக்கு வாழ்க்கையே நரகமாக உள்ளது.கணவர் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். பணப்பிரச்சினை, பயம், மன நிம்மதி இல்லை. நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை,ஏதாவது வழி பிறக்குமா ஐயா, கண்ணீருடன் கேட்கிறேன்,எனக்குன்னு யாருமே இல்லை,என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா, தயவுசெய்து பதில் கூறவும் ஐயா 😭😰

    • @radhicalm
      @radhicalm Před 4 dny

      Naanum magaram thiruvonam. 😢

    • @Ntkjentertainments369
      @Ntkjentertainments369 Před 4 dny

      நான் மகரம் அவிட்டம் நட்சத்திரம் எனக்கும் அப்படித்தான் இருக்கிறது எப்போது மனவேதனை தீரும் மற்றவர்கள் செய்த தப்புக்கு கூட என்னையே பழி சொல்கிறார்கள் இதுவரை மாமியார் மாமனார் நாத்தனார் தான் பிரச்சினை செய்தார்கள் இப்போது என் கணவர் மனதை களைத்து எங்கள் இருவருக்கும் சண்டை மூட்டிவிட்டுவிட்டார்கள் என் கணவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாழ் செய்து விட்டனர் வாழ்க்கை நரகமாக இருக்கிறது என்ன தான் உயிரை கொடுத்து உழைத்து நன்மை செய்தாலும் கெட்ட பெயர் தான் எப்போது தீரும் இந்த கொடுமை எங்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்

  • @vanathiveerasingam9962

    Sir I am vanathi VEERASINGAM no answer from you sir please

  • @prathickshanr1275
    @prathickshanr1275 Před 9 dny +1

    Worst aa poguthu

  • @razshi
    @razshi Před 8 dny

    Oru matramum illai