Video není dostupné.
Omlouváme se.

மகரம் - வக்ரகுருவின் விளையாட்டுகள் - சூழல் வழி புகழ் & லாபம் குறைய வாய்ப்பு !

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2022
  • #வக்ரகுரு #மகரம் #Magaram #AMT
    கண்டிப்பாக அனைவரும் தினமும் #ஜெபதியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2022 ©AstroMindTherapyFoundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

Komentáře • 68

  • @mahinthanmahinthan4663
    @mahinthanmahinthan4663 Před 2 lety +22

    மகரம் நண்பர்கலே நாங்களும் ஒரு நாள் நல்லா இருப்பம்

  • @maransview5442
    @maransview5442 Před 2 lety +8

    நமக்கு எல்லா நாளும் நல்ல நாளே தீமை கூட நமக்கு நன்மை தரும் தீ கூட நம்மை சுடாது... நாம் பிறந்ததில் இருந்தே நமக்கு நம்மை தற்காக்கும் தன்னம்பிக்கை எப்பேர்ப்பட்ட எதிர்ப்யையும் தகர்க்கும் தைரியம் வலி தாங்கும் வலிமை நேர்மையான சிந்தனை வருவதை எதிர்கொள்ளும் துணிச்சல் அயராத உழைப்பு பிறர்க்கு உதவும் நல்ல மனம் என அனைத்தும் நம் சனிபகவான் தந்துள்ளார் எனவே யாரும் மனம் தளர வேண்டாம்... தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரம்... நேர்மையாக கடினமான உழைப்போம் உயர்வோம்

  • @durga7649
    @durga7649 Před 2 lety +19

    தியானம் செய்ய செய்ய நிறைய மாற்றங்கள் நடக்குது குருவே எப்ப நேரம் கிடைச்சாலும் தியானம் செய்ய வேண்டும் ன்னு தோணுது குருவே🙏 meditation என்னை நிறைய மாற்றி விட்டது குருவே🙏

    • @srinath.r4706
      @srinath.r4706 Před 2 lety

      Dddffd

    • @smartraj4445
      @smartraj4445 Před 2 lety

      Slient ah iruntha mind enga engayo oduthe,,,neenga epadi pantringa

    • @durga7649
      @durga7649 Před 2 lety

      @@smartraj4445 thinking ku ulla poga kudathu ella yennangal varatum oru third person a irunthu vilagi paka kathukanum keep focus on breathing and universe

  • @sobanbabus9961
    @sobanbabus9961 Před 2 lety +8

    Nan 7,1/2 sani la ippothan oru men's wear arambichirukka enakku age 24 magaram, uthiradam 4 paatham, enakku ellam positive va than irukku, iruthalum ungal vizhipunarvu video ku romba nandri🙏

    • @malinimathi8908
      @malinimathi8908 Před 2 lety +1

      Kekavae santhosham uh iruku magarasi people yarachum positive nu sonna... All d best bro

    • @sobanbabus9961
      @sobanbabus9961 Před 2 lety

      @@malinimathi8908 thank you🙏

  • @karthikeyannb9697
    @karthikeyannb9697 Před 2 lety +14

    எப்போ தான் நல்லது நடக்கும். எப்போவுமே கஷ்டம் தானா.. negative things matum than நடக்குது

    • @maransview5442
      @maransview5442 Před 2 lety +1

      எதையும் எதிர் கொள்வோம் நாம் வீழ்வதில்லை...

  • @jayashreev63
    @jayashreev63 Před 2 lety

    Parents advice panni guide panra mathiri iruku sir . .ungaloda speech .. thank you soo much ...

  • @CBM0802
    @CBM0802 Před 2 lety +9

    Aaha mottham makaram rasi nallathey nadakathu appadithanney....

  • @Tamizhi
    @Tamizhi Před 2 lety +3

    அனைத்து ஜோசியர் சொன்னது போல கெட்டது மட்டும் நல்லா நடக்குது. நல்லது நடக்கல

  • @ShyamSundar-qg5ot
    @ShyamSundar-qg5ot Před 2 lety +1

    Thank you sir for yoyr great guidance will def follow ur advice thank you once again 🙏🙏🙏🙏🙏

  • @janu_111
    @janu_111 Před 2 lety

    Epdi ayya exact ah predict pani soldreenga... nenga soldra elame enaku nadakuthu ayya... Nenga soldratha follow pani na kavanama irunthukuren romba nandri ayya...

  • @arvindhans3449
    @arvindhans3449 Před 2 lety +1

    Mikka nandri aiyaa

  • @gunaananth7807
    @gunaananth7807 Před 3 měsíci

    எங்கள் கஷ்டம் எப்போது ஐயா குறையும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் பற்றி கூறுங்கள். 🙏🙏🙏🙏🙏

  • @vidhyasivam
    @vidhyasivam Před 2 lety +1

    நன்றி ஐயா 🙏🏻

  • @shakilaharoon3256
    @shakilaharoon3256 Před 2 lety

    MohamedHaroonBasha: Super iyya

  • @ai77716
    @ai77716 Před rokem

    Vakra guru drusthi to 5 th katagam.. 👌👌accurate sir... Treacherous conspiracy 🙏🏽

  • @karthikak9315
    @karthikak9315 Před 2 lety

    sir, you are 100% correct..whatever you are saying happened to me last 2 to 3 days...

  • @sowndharapriya5632
    @sowndharapriya5632 Před 2 lety +1

    Thank you

  • @rjothimani8764
    @rjothimani8764 Před 2 lety +1

    thanks sir

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 Před 2 lety

    You are really genius. Good prediction

  • @devabestdeva6221
    @devabestdeva6221 Před 2 lety

    உண்மை ஐய்யா

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Před 2 lety +1

    Tq iyya🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 2 lety +2

    Ethavandhu nallatha solluga ketta palangal kettu kettu bore aadikudhu

  • @harihaaran4063
    @harihaaran4063 Před 2 lety +5

    1st view and like😂

  • @manand4650
    @manand4650 Před 2 lety

    வணக்கம் ஐயா. நன்றி ஐயா.

  • @Introvert_Explorer791
    @Introvert_Explorer791 Před 2 lety +2

    Epo nimathitana job kidaikum mara try panren kidaikala inum yen velai matram kidaikamatinguthu

  • @suthinthirasuthinthira2902

    உயிரோடு இருக்க கூடாது என நினைக்கிறேன்

    • @maransview5442
      @maransview5442 Před 2 lety +1

      நம்மை போன்றவர்கள் மற்றவர்களை விட மிகப்பெரிய வெற்றியை அடைவோம் ஆனால் அதற்கு அதைவிட கடுமையான சோதனைகளை கடக்க வேண்டும்.... நம்பிக்கையே நம் பலம் மனம் தளராமல் உழைப்போம் உயர்வோம்

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 Před 2 lety

    உண்மை உண்மை 100% உண்மை

  • @jayanthsriram1424
    @jayanthsriram1424 Před 2 lety +4

    Palam lam onum illa pa
    Kastam kastam than

  • @nezukokamado7579
    @nezukokamado7579 Před 2 lety +1

    I m slwsys waiting to hear magaram 😭😭😭😭😭

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Před 2 lety +1

    🙏🙏🙏

  • @Rj_16__
    @Rj_16__ Před 2 lety +1

    2nd view 😇

  • @manivannanmanivannan7421

    💯👌

  • @anandexplorer4791
    @anandexplorer4791 Před 2 lety

    மகரத்திற்கு எதும் update இல்லையா

  • @pandiyanpt503
    @pandiyanpt503 Před 2 lety +1

    Appa i am third

  • @sowndharapriya5632
    @sowndharapriya5632 Před 2 lety +1

    Epotha enga kastam marum. Apo naga pesavei kudatha

  • @ganapathiprasad6814
    @ganapathiprasad6814 Před 2 lety +1

    Mmm 4th

  • @yoges84
    @yoges84 Před 2 lety +1

    Pls friends don't feel to anything, all is well , one day we will win

  • @gobigobi8784
    @gobigobi8784 Před 2 lety

    Pecha atukuran ya sir

  • @salimsheriff4359
    @salimsheriff4359 Před 2 lety +1

    Ivar solvetellam unmai ..avar panggutarar endru sonnathu manaiviyaitaan. Vai muudi adangi irungga..pecchai kuraingga athutaan unmaiyana diyanam..tavara iruntha manniyunggal.. itellam en anybavan. Atanalnan aiyyavin ariyurai enaku vilanggi vittathu

  • @gomathisuresh7047
    @gomathisuresh7047 Před 2 lety +1

    8.9.1984 6.15AM R .suresh மகர ராசி அவிட்டம் 2ஆம் பாதம்எனது கஷ்டங்கள் எப்போது தீரும் ஐயா

  • @sarojakumarasamy7555
    @sarojakumarasamy7555 Před 2 lety

    🙏🙏🙏 😔😔😔

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před 2 lety +1

    ஆக மொத்தம் ஆப்பு உறுதி அதான சொல்றீங்க கண்ண மூடி படுத்து இருந்தா அடிவாங்காமா தப்பிசுகளாம் ரைட்டு விடு

  • @harikrishnan6767
    @harikrishnan6767 Před 2 lety +1

    Negative vaaa pesathiga sir

    • @ai77716
      @ai77716 Před rokem

      Planets behaviour is our karma.. We usrd use our discrimination mind ji.

  • @nallathu574
    @nallathu574 Před 2 lety

    SUPER
    .SIR

  • @boomer3248
    @boomer3248 Před 2 lety +1

    Naan 5ney naan 5

  • @salimsheriff4359
    @salimsheriff4359 Před 2 lety +1

    Manaiviyidam vai kodupatum konjam pathu..nyayate pesina kuda tappa poguthu..naantaan kutravalinu vai muditu iruka veditutaan..right a sami

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 Před 2 lety +1

    Your video only mention meditation not remidious

  • @mallikasujatham9888
    @mallikasujatham9888 Před 2 lety

    Mothathil nallathu nadakuthu endru solli kondu poikonde irungal.eppavume negative comment nallathuku mattum video portal pothum.

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 2 lety

    8.5 Sani Undaa
    Illayaa? Now, apartments is ready for Sukran! Vakra guru and Sani are good!
    4 - 11 nalla idam! Ungalukku Magaram!🤔🤔🤫🤫🤫😁😁😁

  • @jeevi1125
    @jeevi1125 Před 2 lety +2

    Dont put this kind of idiotic negative prediction

  • @Masterloop463
    @Masterloop463 Před 2 lety

    Poda badu