கனவிதுவோ நிஜமெதுவோ | கன்னி | Kanni | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் | Vasthu Prabaharan |

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • கனவிதுவோ நிஜமெதுவோ | கன்னி | Kanni | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 70

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 Před měsícem +2

    Waiting for your vedio sir❤❤❤❤❤

  • @vtvprem
    @vtvprem Před měsícem +1

    video starts @ 6:48

  • @vijilakshmi1858
    @vijilakshmi1858 Před měsícem +1

    Tell about chitra nakshatra kanni rasi,pls tell kumba lagnam . Tooooo much problem sooooo painful tooo lead life,

  • @manishasujirajeshmani1586
    @manishasujirajeshmani1586 Před měsícem +1

    kanni rasi chithirai natchithiram DOB:2.11.93

  • @user-uf5es3ze2o
    @user-uf5es3ze2o Před měsícem

    19/12/2000....kanni rasi .. morning 5.am uk free visa kekkuma sir please reply

  • @arunsambanthamurthy3632
    @arunsambanthamurthy3632 Před měsícem

    Hi Sir, My DOB : 03.02.1983, 2.07 a.m., I'm Kanni rasi, Chitirai natchatiram, yeppo yennoda veedu sale aagum, kadangal yeppo adaiyum? Nandri Sir

  • @r15guna
    @r15guna Před měsícem

    K .gunasekaran
    26.11.97
    Madurai ..chithirai star kanni raasi kumba lagnam...
    ... Naa love panna ponnu pesa mate nu poieetanga.. Enn accident Case innum mudiyala court LA ena Nadakum sir

  • @pavithrat9477
    @pavithrat9477 Před měsícem

    Iam kanni rasi uthiram natchathiram.. oruthavangaluku en husband ku theriyama amount kuduthu emandhute.. idhanala en husband enna vitu poitanga.. enoda amount thirumba varuma.. en husband thirumba varuvara.. govt job kidaikuma..

  • @thanyasrim6635
    @thanyasrim6635 Před měsícem

    29 .12.81 pls tell me i feel very very depressed family life have so much of problems how is my future life .....

  • @vt9195
    @vt9195 Před měsícem

    1992/03/20 kani kastham , foreign chance iruka?

  • @kavicool3606
    @kavicool3606 Před měsícem

    My name. Is kavitha.. my dob is 21.12.89 1.10pm. Kanni rasi ashtham natchatarampallavaram Chennai. When. I will get job... When will divorce happen sir it is. Getting very late lots of time is running kindly reply me.. thank you

  • @user-wx2vs3og6r
    @user-wx2vs3og6r Před měsícem

    Govt job kidaikuma sir 21.05.1994 time 1.37 pm

  • @user-wx2vs3og6r
    @user-wx2vs3og6r Před měsícem

    vanakam ayya. Husband romba sanda podranga. velaiki ponalum money kuduka matikaru. Romba adi mithi nu iruku. sernthu vaalratha ninachaley bayama iruku. Govt job kidaikuma 21.05.1994 time 1.37 pm

  • @pooranirani1846
    @pooranirani1846 Před měsícem

    கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கன்னியா லக்கனம் ஐயா என் வாழ்க்கையில் நானும் எனது கணவரும் பிரிந்து இருக்கிறோம் ஆனால் பிள்ளைகளுக்காக நாங்கள் இருவரும் போனில் மட்டும் பேசுவோம் எனது கணவர் வேறொரு இடத்தில் இருக்கிறார் சேர்ந்து வாழ வழி இருக்கிறதா சொல்லுங்கள் ஐயா எனக்கு குழப்பமும் மண்டையை வெடிக்கிற மாதிரி இருக்கிறது நான் என்ன செய்ய சொல்லுங்கள் ஐயா

  • @DineshDspDinesh-g6b
    @DineshDspDinesh-g6b Před měsícem

    30.5.1993 8.30 am kadan pirachana mudiyala marriage agi 6month Achu nimmathi ella Amma operation panna kadan ellam vangittan naanum wifeum priyara alavuku prachana erugu

  • @kalaimanibaskar7340
    @kalaimanibaskar7340 Před měsícem

    Prem Kumar. 23-10-2003
    Time: 4.46. a m.
    Place : Virudhunagar
    What about his studies and job?

  • @SusigunaGuna-yq9bh
    @SusigunaGuna-yq9bh Před měsícem +1

    M. Susilamary
    5.4.85 Friday at 11.50 pm
    Kannirasi
    Chithirai natchathiram.
    திருச்சி
    Sir enakku govt job kidaikka pogudhu but entha month la kidaikkum sir....7 month agudhu wait panitturuken.... Trichy la kidaikkuma or place change aguma sir... pls reply me sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      வெளியூர் தான் கிடைக்கும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு

  • @vkyvicky2518
    @vkyvicky2518 Před měsícem +1

    Kanni rasi uthiram natchathiram
    meenam laganam
    Dob 04/02/1999 (9:20am)
    Chennai
    Enaku government job kedaikuma pls rply

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      2026 வரை வாய்ப்பு குறைவு

  • @Mastergamers2.0
    @Mastergamers2.0 Před měsícem +1

    Dob 18.04.81 tob 7.35a.m pob puducherry marriage lifela problems yepo sari agum

  • @ranjithalaxmi82
    @ranjithalaxmi82 Před měsícem +1

    Huaband mithuna rasi thiruvathirai natchathiram 16/08/1990 wife kanni rasi chithirai natchathiram 31/5/1993 rendu perum magara lakkanam ippo pirinji irukom sernthu vaalvoma eppo problem sari aagum

    • @MathiJishnu
      @MathiJishnu Před měsícem

      Same.. pirinthu ullom..naan midhunam..avar kanni rasi..apo onnu servom,?
      Manam maari apo varuvar?

    • @MathiJishnu
      @MathiJishnu Před měsícem

      Eruvarum pesukireergala? avanga pesarangla?

  • @MathiJishnu
    @MathiJishnu Před měsícem

    Naan midhunam punarpoosam star, En mama kanni rasi hastham,eruvarum virumbukirom..epodhu avar situation..enidam pesuvadhu elai... pirinthu ullar..apodhu thadai patta thirumanam nadakkum ayya? Pls reply pannunga...
    Romba kastama eruku

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      அடுத்த ஆண்டு செப்டம்பருக்கு பின் நடக்கும் . உங்கள் ஜாதகத்தில் குறை இருப்பதாக மாறவர்கள் தவறுதலாக கூறி இருக்கிறார்கள் .

  • @suganyasony1616
    @suganyasony1616 Před měsícem +1

    Vanakam ayya🙏 kanni rasi ashtham star..29..already divorce filed..ipo veedu katalama antha asai achum neraiveruma..ayya...

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      நிச்சயமாக நிறைவேற்றும். தாராளமாக வீடு கட்டலாம்.

    • @suganyasony1616
      @suganyasony1616 Před měsícem

      @@VasthuPrabaharan Nandri ayya🙏🙏🙏🙏...

    • @user-wx2vs3og6r
      @user-wx2vs3og6r Před měsícem

      same idea. but divorce not filed but separately living

  • @Geetu66
    @Geetu66 Před měsícem +1

    Simma rasi kanni lagnam..... Husband rishaba rasi Meena lagnam.... June 26th court la divorce file pannirken sir.... Divorce kidaikungala?? Please reply sir...

    • @chellakutty6886
      @chellakutty6886 Před měsícem

      Sema

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      மீச்சுவலுக்கு ட்ரை பண்ணுங்க. நிச்சயமாக கிடைக்கும். இல்லை என்றால் 2027 வரை இழுத்து கொண்டு இருக்கும். அதற்கு முன் மறுமணம் காலமும் முடிந்து விடும்.

    • @Geetu66
      @Geetu66 Před měsícem

      @@VasthuPrabaharan thank you sir

  • @CaptionNeeded-kr3ye
    @CaptionNeeded-kr3ye Před měsícem +18

    Kanni Hastham - Enaku ulagathoda mattamaana husband vandhu sernthurku no comments... Dont marry anyone be single and be happy...

  • @sweethad753
    @sweethad753 Před měsícem

    Job yeppa sir kadaikum pls sir solunga mudiyala valavae pudikala

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      சொந்த தொழில் முயற்சி செய்யுங்கள்

  • @vijilakshmi1858
    @vijilakshmi1858 Před měsícem

    I don't have magalya bakkiyam sollaranga, feeeel a lot. How to create my income

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      அப்படி ஏதும் இருக்காது . அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை . ஆனால் விரைவில் வரும்

  • @periyasamyrana1514
    @periyasamyrana1514 Před měsícem

    Rana 4.11.1999 kanni rasi uththiram natchathiram Kudumba valkaila romba kastapattuttan court La divorce file panniirukkanga Husband Thirumalaiselvan 22.5.1992 Magara rasi thiruvonam natchathiram enna aagum sollunga pls 5 varushama padatha padupattuttom Reply pannuga pls mudivu epdi irukkum reply pannuga sernthu valvoma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      தற்காலிகமாக பிரிந்து இருங்கள். 2026 க்கு பிறகு சேர முடியும். அதுவரை அவரை பார்க்காமல் இருங்கள். கோர்ட்டிலும் பேசாதீர்கள். வாய்தா மட்டுமே வாங்குங்கள்.

    • @periyasamyrana1514
      @periyasamyrana1514 Před měsícem

      Romba nandri sir.....5 varushamave pirinjithan irukkom

  • @user-mj3pz3jw6i
    @user-mj3pz3jw6i Před měsícem +2

    Ayya na doubt ketu comment pannapa nenga 2024 july ku piragu serthu vala vaipu irukunu solirukinga....ana na athuvara uyiroda irupana therila antha alavuku ennaku presure kudukaranga.....ennala mudila ayya....valave pidikala😢😢😢😢😢😢

    • @srinivasankathiresan1151
      @srinivasankathiresan1151 Před měsícem +3

      தவறு யாரு பக்கம் என்று பார்ப்பதை விட...
      பழையன கடந்து புதியன புகு‌ந்து..
      நன்மை சேரும்..
      சந்தேகம் கூடாது..
      உங்களை கூடவும் விடாது

    • @bavanijtheultimate6581
      @bavanijtheultimate6581 Před měsícem +2

      Believe in God, be patient and positive, all is well

    • @c.m.palanisamy28779
      @c.m.palanisamy28779 Před měsícem +1

      Enna ellorum ore kadan prachanai, wife problem husband problem divorce eppo, Government job eppo number kekuringa. Ethu ethuvum illama neenga ellorum eppadi one or two problems irukeenga. Enna sutthi etha Vida romba mosamana situation la 2007 la irunthu iruken. Ennoda 2 pullainga iruku. Enakaga illanalum en children kaga kandipa vazhanumnu oru motivation iruku. Savale samali. Ithuvum kadanthu pogum. Manithargal yaralum kappatra mudiyathu. Unnai nambu. Neetha ellam. Situation marum oru naal. Appo fresh air veesum. Wait for your turn with hope.

    • @bavanijtheultimate6581
      @bavanijtheultimate6581 Před měsícem

      @@c.m.palanisamy28779 great 👍

    • @thalqtamizha285
      @thalqtamizha285 Před měsícem

      எல்லாமே முடியும்னு கவுன் ஃப்ரெண்ட்ஸா இருங்க ப்ரோ 💪

  • @DineshDspDinesh-g6b
    @DineshDspDinesh-g6b Před měsícem

    Kanni uithram natcha thiram kadan pirachana thaliku meala erugu vitla nimmathi ella

  • @nagaranininagarani4357
    @nagaranininagarani4357 Před měsícem

    Iam nagarani kanni rasi hastham star meena laknam land vangalama sir

  • @DineshDspDinesh-g6b
    @DineshDspDinesh-g6b Před měsícem

    Neeinga tha plan sollanum

  • @MEENA-qj3kw
    @MEENA-qj3kw Před měsícem

    ஐயா என் பெயர் மீனாட்சி 11.07.1997 6:00pm பிறந்தேன் வாழ்க்கை சரியாக அமையவில்லை எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா ?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      கடினமான முயற்சி தேவை. 2027 க்கு பிறகு வாய்ப்பு உண்டு

    • @MEENA-qj3kw
      @MEENA-qj3kw Před měsícem

      நன்றி ஐயா

  • @KokilaL-oh9ut
    @KokilaL-oh9ut Před měsícem +1

    கன்னிராசி அல்தம் நட்சத்திரம் |
    |98Sஐப்பசி 24 சனிக்கிழமை மாலை 5.30 பிரந் தேன்
    முதல் திருமாம்19 வயதில் முறிவு இரண்டாம் திருமாம் 36 வயதில்-அவலும் வில்லை வாழ்கை எப்படி சால்வேன வாழ்வேன

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      38 வயதுக்கு பிறகு நல்ல மாற்றம் ஏற்படும்.

  • @AchuNini
    @AchuNini Před měsícem

    Vetti talks , waste of time

  • @myuniversevijumama
    @myuniversevijumama Před měsícem

    Kanni rasi astham natchathiram first husband death second husband vittutu poi 5 month aaguthu. Avar thirumbi varuvara. Pls reply me sir... 🙏🙏🙏🙏🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem +1

      நிச்சயம் திரும்பி வருவார் டிசம்பர் பிறகு

    • @myuniversevijumama
      @myuniversevijumama Před měsícem +1

      @@VasthuPrabaharan thank you sir.. 🙏🙏🙏🙏