நினைப்பது ஒன்று! நடப்பது ஒன்று!! | Kumbam | கும்பம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் |Trichy

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • நினைப்பது ஒன்று! நடப்பது ஒன்று!! | Kumbam | கும்பம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 15

  • @GopinathChinnathambi-h3e

    Gopu c. 07 04 1980

  • @user-se2kb3pj1g
    @user-se2kb3pj1g Před 17 dny +1

    Vannkkam ayya 😊❤

  • @Tamil66630
    @Tamil66630 Před 17 dny +1

    Sir kumbam sathayam 9 7' 74 tuesday 7pm உடல் ஆரோக்கியம் எப்போது சீராகும் தல சுறறல் அலசர் உள்ளது ஆயுர்வேத மருத்துவம் எடேக்கிறன் நோய் பூரண குணம் எப்போது சீராகும் மனகவலையாக உள்ளது please reply sir thank you

  • @m.janani2357
    @m.janani2357 Před 17 dny

  • @kanimozhi6198
    @kanimozhi6198 Před 15 dny

    வணக்கம் சார். ஸ்ருதி 12.03.2002. மாலை 7.15. சேலம். வேலையில் மனஉளைச்சல் , business செய்யலாமா?

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw Před 17 dny

    Sani transists within itself....

  • @KK-ky3ju
    @KK-ky3ju Před 16 dny

    21.07.1989 ,friday 10.20 am ..irukalama ila sorgam naragam nu poidalama solungal ayya ..😅

  • @meenakaruppasamy274
    @meenakaruppasamy274 Před 16 dny

    பெயர் :சத்யா Dob :18.9.1994 2.50pm கும்பம்:சதயம்3ம்பாதம் திருமணம்எப்போது?

  • @SusigunaGuna-yq9bh
    @SusigunaGuna-yq9bh Před 17 dny

    Gud evening ayya...
    MG. Shivani pasteena
    15.7 2014 at 10.50 pm
    Tuesday
    கும்பராசி ssathaya நட்சத்திரம்...
    Sir my kid ..5th padikkaranga..depressed ah irukka...study dull ah irukkau....
    Health condition and studys...eppadi இருக்கும் sir...
    Please reply me sir...
    Thank you..

    • @e-mallmall9361
      @e-mallmall9361 Před 17 dny

      Hi,
      Don't send such informations here in public forum. He will not reply here. Check the video for his number and WhatsApp or call him

    • @e-mallmall9361
      @e-mallmall9361 Před 17 dny

      Check with her personally for any issues in school, neighborhood or something else.
      Is anyone (any friend/ relative) threatening??
      ஏதேனும் sports (shuttle) ல சேர்த்து விடவும். அது போல drawing or dance சேர்த்து விடவும். அதனால் அவர்கள் depression குறையும். மற்றும் உடல், புத்தி வலுவாகும்.
      அடிக்கடி ஏதாவது local outing கூட்டி செல்லவும். அதனால் refreshment ஆவார்கள்.
      உங்க குழந்தையின் நண்பர்கள் யார் என பார்க்கவும். 4-5 நல்ல நண்பர்களை அமைத்து கொடுக்கவும் மற்றும் அந்த நண்பிகளின் parents உடன் தொடர்பில் இருந்து எல்லா குழந்தைகளின் செயல்பாட்டை தொடர்ந்து கவனிக்கவும்.
      Hope this will solve your problem.
      வாழ்க வளமுடன்!

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 17 dny +1

      கவலை வேண்டாம் . தற்போது நடக்கும் குருதிசை நல்ல நிலையில் உள்ளது 5 ல் உச்சம் பெற்று , அதில் சனிபுத்தி தான் 2023 மே மாதம் முதல் நடப்பு . 2025 நவம்பர் வரை உண்டு (. 5-8 ) தொடர்பு மன அழுத்தம் மற்றும் குழப்பம் வரும் . பிரயானம்ம் தியானம் யோகா செய்ய ஏதும் கவலை இல்லை . படிப்பில் அழுத்தம் தரவேண்டாம் 2025 டிசம்பருக்கு பிறகு நன்றாக இருக்கும் .

    • @SusigunaGuna-yq9bh
      @SusigunaGuna-yq9bh Před 17 dny +1

      K ayya.... Thank you lot...for your rply ya

    • @kanimozhi6198
      @kanimozhi6198 Před 16 dny

      வணக்கம் சார். ஸ்ருதி 12.03.2002. மாலை 7.15. சேலம். வேலையில் மனஉளைச்சல் , business செய்யலாமா? Please suggest me sir