கும்பம் - ஆடி மாத சூரிய பெயர்ச்சி பலன்கள் 2024 | தமிழ்மாத ராசி பலன்கள்kumbam

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • ஆடி மாத சூரிய பெயர்ச்சி பலன்கள் - 17 ஜூலை முதல் 16 ஆகஸ்ட் 2024 வரை
    .................................
    வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்மன்
    தொடர்புக்கு : +91 7200002998, 8015131149
    ...................................
    ASTRO NATION யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்து கொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த ASTRO NATION பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #kumbam #kumbam2024 #kumbamgurupeyarchi #tamilnewyear2024

Komentáře • 10

  • @GopiGopi-vq7dz
    @GopiGopi-vq7dz Před měsícem +15

    நாண் இறந்தால் தான் கடவுள்க்கு பிடிக்கும் சந்தோஷம்

    • @kanagarajan1556
      @kanagarajan1556 Před měsícem

      கவலை படாதீர் நண்பா எல்லாருக்கும் அப்படிதான்.

    • @shivasuru5753
      @shivasuru5753 Před měsícem +3

      இப்படி கஷ்டப் படுவதற்கு பதில் செத்து போய் விட்டால் இந்த உயிர்... இவளோ கஷ்டப் படாது...😢

  • @kumaresan42
    @kumaresan42 Před měsícem +6

    சாமி உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் கும்ப ராசிக்கு மிக நன்றாக கூறியுள்ளீர்கள் உங்களைப் போல் நல்லவர்கள் இருப்பதனால்தான் உலகம் இன்றும் நலமாக உள்ளது உங்கள் வார்த்தை எங்களுக்கு மிகவும் ஊக்கத்தை தருகிறது வாழ்க்கையில் உத்வேகத்தை தருகிறது நீங்கள் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ்க

  • @subhu00
    @subhu00 Před měsícem +8

    பண மழை கொட்ட வில்லை என்றால் உங்களை தேடி வந்து கொட்டலமா?

    • @subhu00
      @subhu00 Před měsícem +1

      Sir comment ah படிக்காம லைக் பண்றீங்க.... ஏன் Comment காக மன்னிப்பு கேக்கிறேன்

  • @kvasugi7420
    @kvasugi7420 Před měsícem +1

    வாழ்க வளமுடன்🙏

  • @user-lu3sy6lr7b
    @user-lu3sy6lr7b Před měsícem +2

    Sir told all things but kumbha rasi aavitam nachataram marriage when please inform

    • @VedikAstro
      @VedikAstro Před měsícem

      marriage depends on your individual horoscope

  • @SIVAPAVISRI
    @SIVAPAVISRI Před měsícem +1

    Naan lam accident aki oct month ippo la en ta uire oda irukkom than thonithu innum