பிரண்டை சாகுபடி செய்து தொக்கு தயாரிப்பில் அதிகலாபம் | Cissus quadrangularis | pirandai | veldt grape

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2022
  • பிரண்டை சாகுபடி செய்து மதிப்பு கூட்டினால் அதிக லாபம் | 9442150103 | Cissus quadrangularis | pirandai cultivation in tamil | veldt grape
    தொடர்பு எண் : 9442150103
    Cissus quadrangularis is a perennial plant of the grape family. It is commonly known as veldt grape, devil's backbone,[citation needed] adamant creeper,[citation needed] asthisamharaka, or asthisamhara,hadjod, and pirandai.The species is native to tropical Asia, Arabia, and much of Africa.
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 72

  • @sasee1974
    @sasee1974 Před 2 lety +16

    கிட்டத்தட்ட 30 க்கு மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க மருந்து தான் பிரண்டை....வயிறு , குடல் இரைப்பை,சம்பத்தப்பட்ட நோய்கள் குணமாகும் வஜ்ஜிற மூலிகை.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 2 lety +6

    அருமையான தொழில். கடந்த பத்துவருடங்களுக்குமுன் இதைசெய்யவேண்டும் என்று விரும்பினேன். இதுவரை செய்யமுடியவில்லை.
    விவசாயிகள் இது போன்று வித்தியாசமான தொழில்நுட்பங்களை செய்தால்தான் மாற்றம் ஏற்படும்.
    வாழ்த்துக்கள்.

  • @mathivanankrishnamoorthy4266

    பிரண்டையை இரும்பு கத்தியால் வெட்ட கூடாது நாட்டு பசு நெய்யில் தான்
    செய்ய வேண்டும்.
    இருந்தாலும் தங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள் வணக்கங்கள்.

    • @rayalblue5465
      @rayalblue5465 Před 7 měsíci +1

      Etharku vetta kudadhu irumbu kathiyal

  • @arjunbalakrishna3510
    @arjunbalakrishna3510 Před 2 lety +4

    நல்ல கல்விகள். தெளிவான பதில், நன்றி.

  • @veetu_vivasayi_nattu_sedi

    இன்று நான் பிரண்டை தொக்கு வாங்கினேன் நல்லா இருக்கு நன்றி yai

  • @Develophealthypeople
    @Develophealthypeople Před 2 lety +6

    நல்ல காணொளி👍❤️

  • @subramanic7452
    @subramanic7452 Před 2 lety +1

    அற்புதமான தகவல்
    மேலும் இது போன்ற தகவல்களை பதிவிடுங்கள்
    நன்றி நன்றி நன்றி

  • @kannammalisha346
    @kannammalisha346 Před rokem +1

    பயனுள்ள வீடியோ.அருமை

  • @Delta728
    @Delta728 Před 2 lety +1

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @HariHaran-ss9de
    @HariHaran-ss9de Před 2 lety +2

    வாழ்த்துகள் நண்பரே....

  • @udayachandranchellappa9888

    Vanakkam Valthugal bro Valgavalamudan

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 2 lety

    அருமை நண்பா வாழ்த்துக்கள் 💐👍

  • @kavibharathi7479
    @kavibharathi7479 Před 2 lety +1

    வாழ்க வாழ்த்துக்கள் ஐயா

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +1

    ரொம்ப சூப்பர்

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 Před 2 lety +1

    புதுமை விவசாயம்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Před 2 lety +1

    Nice informative video.

  • @sekarsekar3199
    @sekarsekar3199 Před 2 lety +7

    இயற்கை மருத்துவம் அழிக்கூடாது. நன்றி ஐயா இவன்..சேகர்.க.EB

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Před 2 lety

    Nice excellent job

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +1

    beautiful

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Excellent

  • @boopsera
    @boopsera Před 2 lety +1

    அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள் Mr. ராமசாமி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @joonjoon4186
    @joonjoon4186 Před 2 lety +1

    Super Good sir

  • @kavithar5556
    @kavithar5556 Před 2 lety

    Good content

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety +1

    Good video

  • @arunavin8581
    @arunavin8581 Před 2 lety

    Nice

  • @sjj8467
    @sjj8467 Před 2 lety +1

    Super pro

  • @-uzhavanmagan5255
    @-uzhavanmagan5255  Před 2 lety +10

    பிரண்டை தொக்கு தேவைக்கு : 9442150103

    • @karthick-TN69
      @karthick-TN69 Před 2 lety

      விலைப்பட்டியல் தெரியப்படுத்த முடியுமா?

  • @manoharanpillai6867
    @manoharanpillai6867 Před 2 lety +1

    Very good efforts and good work, Mumbai salutes you Sir

  • @kiruthikajotheeswaran.j3380

    Good

  • @rajkamalr5370
    @rajkamalr5370 Před 2 lety +2

    அருமையான பதிவு

  • @sivaveera7506
    @sivaveera7506 Před 2 lety +4

    தபால் மூலமாக பார்சல் கிடைக்குமா சார்.

  • @vigneshvicky-en9rk
    @vigneshvicky-en9rk Před 2 lety

    👌 bro

  • @TNVIVASAYATHOZHAN
    @TNVIVASAYATHOZHAN Před 2 lety +2

    Very good super sir

  • @msravindarjain9578
    @msravindarjain9578 Před 2 lety

    👍👍

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Před 2 lety

    👌👍👌

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 2 lety +1

    கால் வலிக்கு மிகவும் நல்லது

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Před 2 lety +1

    🙏👍👌👌💐

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Před 2 lety +9

    நான்குமுகபிரன்டை முப்பிரன்டை ஓலைப்பிரன்டை உருட்டுபிரன்டை களிப்பிரன்டை,

    • @shankarthirunauvakarasu8434
      @shankarthirunauvakarasu8434 Před 2 lety

      எதற்காக இத்தனை பெயரில் பிரண்டையை பற்றி எழுதியுள்ளீர்கள்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Před 2 lety +1

      @@shankarthirunauvakarasu8434 இத்தனைவகைகளில் பிரன்டை உள்ளது எல்லாரும் பொதுவாக பயன்படுத்துவது நான்முகபிரன்டை,

    • @shankarthirunauvakarasu8434
      @shankarthirunauvakarasu8434 Před 2 lety

      மிக்க நன்றி

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Před 5 měsíci

      இலை பிரன்டை புளியம் பிரன்டை செம்பிரன்டை வகையும் உண்டு

  • @kabimaav9552
    @kabimaav9552 Před 2 lety +1

    Other districtlaium pirandai vanguvingala

  • @kavitha6827
    @kavitha6827 Před 2 lety +1

    Super 👍

  • @k.venkatachalampoovendan4966

    பிரண்டை கொடி வேண்டும் அனுப்பு விங்களா? நன்றி👏

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před 2 lety +1

    Calcium

  • @queenvenugopal6374
    @queenvenugopal6374 Před 2 lety

    One bottle thokku how much sir

  • @anandanu6917
    @anandanu6917 Před 6 měsíci

    Pathikana... ..what is the price

  • @avk5603
    @avk5603 Před 2 lety

    Plant name ?

  • @jegadeesanc5085
    @jegadeesanc5085 Před 3 měsíci

    அட்ரஸ் சொல்லுங்க

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 Před rokem

    Location sent pannunga bro urgent

  • @arunarun3267
    @arunarun3267 Před 9 měsíci

    Rate

  • @manivannanpalanisamy5899

    Yennagada yengaa thotathu vellila neraya irukum thevaaa naaa paripom ipooo yenna daaa ithaaa aruvada pandringa

  • @murugank3639
    @murugank3639 Před rokem

    Contact phone sir plese எங்க பகுதியில் இருக்கு

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d Před 2 lety +1

    சீமான்
    வாழ்க.

  • @paramananthamparamanantham3642

    இயற்கை வளங்கள் அனைத்தையும் அழிந்து கொண்டு வருகிறது காடுகளில் காணப்படும் பிரண்டை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது இது எங்கே சென்று முடியபோது😇😇😇😇😇😇😇

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 Před 2 lety +3

      இது முன் காலத்திலே செய்யவேண்டியது இப்ப செய்தது சிறப்புதான்

    • @dhanalakshmisakthivel6045
      @dhanalakshmisakthivel6045 Před 2 lety +3

      அலோபதி மருத்துவ முறை யிலிருந்து மாறி மீண்டும் இயற்கை வைத்தியம் வந்து ஆரோக்கியம் சீர்படும்.

  • @Rajislifestylepondicherry

    Nanum intha thozil seithen anal nazdam

  • @duraimithran4385
    @duraimithran4385 Před 2 lety +1

    மொழி கலப்பு மொழி அழிப்பு........
    தமிழில் பேச முயலுஙங்கள்......