தூதுவள சாகுபடி செய்து மதிப்பு கூட்டினால் அதிக லாபம் || solanum trilobatum cultivation in tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • தூதுவள சாகுபடி செய்து மதிப்பு கூட்டினால் அதிக லாபம் || 9442150103 || solanum trilobatum cultivation in tamilnadu || thuthuvalai sedi | solanum trilobatum
    தொடர்பு எண் : 9442150103
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 28

  • @shanthielango7664
    @shanthielango7664 Před rokem +8

    அடடா இதுவும் நல்ல ஐடியா. நன்றி. தயாரிப்போர்க்கும் வெளி கொணர்ந்தவர்க்கும் வாழ்த்துகள்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před rokem +4

    பாரட்ட வேண்டிய நேரத்துல பாரட்ட வேண்டும் பேட்டி எடுத்து வெளி கொணர்ந்த தம்பிக்கு வாழ்த்துக்கள் மக்களுக்கு உரைக்க அருமை பெருமைகளை சொன்ன அதிகாரிக்கு ❤🙏

  • @Grow2teach
    @Grow2teach Před rokem +5

    வாங்குவதற்கான வழி முறைகளை போட்டிருந்தால் நல்லா இருந்து இருக்கும்.

  • @nathanaelpi
    @nathanaelpi Před rokem +2

    தம்பி மிக எதார்த்தமான நேர்த்தியான கேள்விகள் மூலம் நமக்கு ஐயம் இல்லாத அளவு பதிவிட்டுள்ளார்.... இருவருக்கும் நன்றி.

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 Před 5 hodinami

    Super bro💥

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před 3 měsíci

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் சிறப்புடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤

  • @vanithakuppu2162
    @vanithakuppu2162 Před rokem +1

    Super sir

  • @bk7355
    @bk7355 Před rokem +3

    Bro epadi vanguvadhu Pls sollunga

  • @suriyas733
    @suriyas733 Před rokem

    Great

  • @mjkumarmjkumar9232
    @mjkumarmjkumar9232 Před rokem

    Hi bro nice

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Před rokem +2

    வெள்ளை பூ பூக்கும் தூதுவலை செடியும் இருக்கின்றது..

    • @iniyai1414
      @iniyai1414 Před 3 měsíci

      வெள்ளைப் பூ தூதுவளை கிடைக்குமா ஐயா

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem

    👌👌💐💐🙏🏻

  • @kalavathin8565
    @kalavathin8565 Před 7 měsíci

    எங்கே கிடைக்கும்?
    வாங்கும் வழிமுறைகளை கூறவும்.

  • @susanvincent1038
    @susanvincent1038 Před rokem +2

    How can we get pirandai, thoodhuvallai thokku,how to order?

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 10 měsíci

    யாழ் ஊறுகாய் ஈரோடு

  • @farms9765
    @farms9765 Před rokem

    Super bro

  • @sakthivels1830
    @sakthivels1830 Před rokem

    Sampathkaan maariey irukkar

  • @hariharanramakrishnan5338
    @hariharanramakrishnan5338 Před 9 měsíci

    என் இடத்துல தூதுவளை செடி வர்றதா இல்லை என்ன காரணம் னு தெரியல

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd Před rokem +2

    தயாரிப்பு என்ன பெயரில் வெளிவருகிறது

  • @kavikavitha3035
    @kavikavitha3035 Před rokem

    Home delivery iruka ??

  • @rajaraja5600
    @rajaraja5600 Před 11 měsíci

    Price evlo bro

  • @MuhammadIrfan-xu5dx
    @MuhammadIrfan-xu5dx Před rokem

    Bro ungha contact details kidaikumaa? Or mail id