Endhan Ponvanname HD Song

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2017
  • Subscribe & Stay connected : / @moviezz687
    ................................
    Naan Vazhavaippen ("I Will Sustain You") is a 1979 Indian Tamil-language thriller film directed by D. Yoganand. It stars Sivaji Ganesan and K. R. Vijaya in the lead roles. Rajnikanth played an extended cameo. The film was a remake of Hindi film Majboor.
    Directed Dasari Yoganand
    Produced K. R. Vijaya
    Written Aaroor Das (dialogues)
    Story Salim-Javed
    Starring Sivaji Ganesan.K. R. Vijaya.Rajnikanth
    Music Ilayaraja
    Cinematography M. Viswanath Rai
    Edited b R. Vittal,T. K. Rajan
    Production
    company Ashoka Bros,Vallinayagam Films
    Release date 10 August 1979
    Country India
    Language Tamil
    ........................................
    Subscribe & Stay connected : / @moviezz687
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.com/1067075700385...
    Category: Film & Animation
    License : Standard CZcams License
  • Krátké a kreslené filmy

Komentáře • 992

  • @MK-nm2dd
    @MK-nm2dd Před 5 měsíci +121

    யாராலேம் 2024 ல கேக்குறீங்க ❤

    • @dragonpearl11
      @dragonpearl11 Před 3 měsíci +3

      இதே ஒரு வேலையா போச்சு..2024 லே யாரு கேக்குறா 2025 லே யாரு கேக்குறனு.. வந்துரே போது

    • @S.POORANIS.POORANIPOORANI
      @S.POORANIS.POORANIPOORANI Před 3 měsíci

      நானும்

    • @balajim1622
      @balajim1622 Před měsícem

      Nan

    • @balajim1622
      @balajim1622 Před měsícem

      Pandariboy

    • @sangeetha245
      @sangeetha245 Před měsícem

      Y

  • @maduraimahi
    @maduraimahi Před 2 lety +162

    திரையரங்கையே கட்டிப்போட்டு கண்களில் நீரை வரவழைக்கும் ஒரே மெகா ஸ்டார் நடிகர் திலகம் மட்டுமே.

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 Před 3 lety +183

    அண்ணன்,தங்கை உறவு குறித்து வந்த பாடல்களில் இதுவும் ஒரு மறக்க முடியாத பாடல்...

  • @kjtimes3972
    @kjtimes3972 Před 2 lety +54

    இந்த குரலை கேட்டாலும் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்த்தாலும் நிச்சயம் அழுகை வரும் இந்த நன்றி ராஜாதி ராஜா வுக்கே

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před 4 lety +473

    எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியர் இந்த பாடலை மேசையை தட்டி அழகாக பாடீனார்.1979வருடம் ஆசிரியர் பணியில் அப்போது தான் புதிதாக சேர்ந்தார் . என் அன்பு ஆசிரியருக்கு சமர்ப்பணம்.மறக்க முடியாத நினைவுகளாக....

    • @mohan1771
      @mohan1771 Před 4 lety +4

      Great sir

    • @a.jayachandran8009
      @a.jayachandran8009 Před 4 lety +1

      @@mohan1771 நன்றி

    • @prasanth474vlove2
      @prasanth474vlove2 Před 3 lety

      35

    • @rajajothi3242
      @rajajothi3242 Před 3 lety +2

      எனக்கு இரண்டு வயசு சார்

    • @a.jayachandran8009
      @a.jayachandran8009 Před 3 lety +3

      @@rajajothi3242
      அறியாத சிறு வயது
      அப்போது..
      அறிந்த பெரு வயது
      தற்போது..
      அருமை, நன்றிகள் பல..

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před 2 lety +77

    கண்ணதாசனை மிஞ்ச இன்னொரு கவிஞர் வர முடியாது இது சாத்தியமான உண்மை எழுதுகளின் அரசன் ✍🏻✍🏻

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem +1

      For your this song was penned by the Legend Ayya Vaali who was a One Man Army unlike Kannadasan who kept an.assistance Panju.Arunachalam beside him for his song composition.

    • @steveallen8477
      @steveallen8477 Před rokem

      This is song was written by kannadasan
      See in Wikipedia

    • @goneswaran
      @goneswaran Před 6 měsíci +1

      ​@@abdulmajeed7904for your kind information panju Arunachalam sir assited only copying his word didn't give any ideas. Infact people who assited him collected lot of words from kannadasan and used in their song as their own.

    • @wildearth281
      @wildearth281 Před 4 měsíci

      ​@@goneswaranexactly..this song by kannadasan..he needs assistant to write down the lyrics as he dictates super fast!..vali and others are good..but no one come close to Kavinyar!

  • @sathiyabama5296
    @sathiyabama5296 Před 3 lety +172

    இந்த பாடலை கேட்கும் போது என் அப்பா வே எனக்காக பாடியது போல் இருக்கும் 😭😭 lov u❤️ appa👨‍👧 so much😚😚😚

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 Před 4 lety +171

    நான் 90 கிட்ஸ் தான் ஆனால் இந்த பாடல் வரிகள் ரெம்ப அருமை........ அருமையான பாடல் வரிகள்

  • @unnikrishnan5194
    @unnikrishnan5194 Před 3 lety +114

    உருக்கும் பாடல்😭 இசைஞானி இசை, TMS ஐயா குரல், சிவாஜி நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை. 🙏👏👏👏

    • @arulrajarulraj5563
      @arulrajarulraj5563 Před rokem

      கண்ணதாசன் வரிகள்

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem

      @@arulrajarulraj5563 Legend Ayya Vaali wrote this song not Kannadasan which is wronly stated in Wikipidea and not all details is accurate and true from it.

  • @karunagaranramanujadasan7308

    1979என்று நினைக்கிறேன்.இந்தபடத்தை காஞ்சிபுரம் திரையரங்கில் பார்த்தேன் .மனதிற்கு நிம்மதியான பாடல்.நடிப்புச் சக்கரவர்த்திக்கு என்னுடைய அஞ்சலி.

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety

      👍🏻👍🏻👍🏻💐💐💐

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +29

    அய்யா டி.எம். சௌந்தரராஜனின் குரலும் அய்யா சிவாஜி கணேசனின் அவர்களின் நடிப்பும் இதய வீணையை மீட்டுகிறது.

  • @SGS7566E
    @SGS7566E Před 2 lety +89

    என்னை நெகிழவைத்த பாடல்களுல் இதுவும் ஒன்று. சுமார் 42 ஆண்டுகள் கடந்தும் இன்னும் மனதில் நிற்கிறது….. நமது பழைய நினைவுகளைக் கிளறி ஒரு விதமான சோகம் கலந்த இன்பத்தை மனதில் எற்படுத்துகிற பாடல் வரிகள். மிக அருமையாக உணர்ச்சிப்பூர்வமாக TMS ஐயா பாடியிருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையும் சூப்பர் பிரமபதம், மேலும் சிவாஜி சார் நடிப்பு அற்புத்ம். மிக மகிச்சியாக இருக்கிறது. Thaங்கைyah Singகப்pore

    • @rajsks3948
      @rajsks3948 Před 10 měsíci

      MSV music

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 Před 2 měsíci

      ​@@rajsks3948இசை இளையராஜா படம் நான் வாழ வைப்பேன். புன்னகை அரசி கே ஆர் விஜயா தயாரிப்பில் நடித்த சொந்தபடம் இயக்குநர் யோகானந் .

    • @dhanapal5620
      @dhanapal5620 Před měsícem

      இந்த பாடலின் வரும்.வர்த்தைகள்.அனைத்தும்.மறக்கமுடியாத.நினைஉகள்

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 Před 2 lety +120

    இப்பாடல் கேட்பதே நாம் செய்த பூர்வ ஜென்ம பாக்கியம்... தமிழின் வார்த்தை திகட்டா தேன் அமிர்தம்,
    நெஞ்சில் பார
    மெல்லாம் இறங்கி ஆனந்த கண்ணீர் வருகிறது....

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +5

      கண்ணீர் தான் வருகிறது
      இவ்வளவு அருமையாக
      பாடியும் டி எம் எஸ்ஸை
      இளையராஜா தூக்கி
      ஏறிந்தார் என்று நினைக்கும்
      போது !!

    • @murugesan1696
      @murugesan1696 Před 10 měsíci

      ​@@bhuvaneswariharibabu5656Kalaththin marttam.MGR avarkazh C.M.aanathu,Sivaji avarkazh Cinema Market field out aanathu & Seniorkazhidam Mariyathaiyudan Nadanthukozhzhum Nalla Panbu llaiyarajavidam ellathathu.

  • @manikandans9166
    @manikandans9166 Před 2 lety +47

    ஐயா TMS ஐயா, உங்கள் குரலை அப்படியே அள்ளி தின்று விடலாம் போல இனிக்கிறதே,....கண்களில் கண்ணீர் வருகிறதே, உங்களுடைய இழப்பு தமிழுக்கு ஒரு இழப்பு, இசைத் துறைக்கு மற்றுமொரு இழப்பு....

  • @dhanushmohan9120
    @dhanushmohan9120 Před rokem +34

    2023 கேக்கறீங்களா இந்த பாடலை... அன்பு தங்கைக்கு

  • @subbarao71
    @subbarao71 Před 2 lety +51

    நான் அப்பொழுது 10ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் அரையாண்டு தேர்வு முடிந்து திருப்பு தேர்வு நடந்தபொழுது இந்தப் பாடலை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்து, பாடம் படித்துக்கொண்டிருந்தேன் .என்ன அருமையான பசுமையான இனிமையான நினைவலைகள் !!!

  • @abdulrahuman5930
    @abdulrahuman5930 Před 4 lety +96

    தயவுசெய்து இந்த மாதிரி பாடல்களை இந்த தலைமுறைக்கும் குடுங்க கு

    • @murugasamy1530
      @murugasamy1530 Před 3 lety

      mm

    • @muthusri2000
      @muthusri2000 Před 2 lety +1

      At present kids are addicted social media.. It gone out of control. Very sad to say this. Sorry

  • @arundivyaarundivya8451
    @arundivyaarundivya8451 Před 3 lety +46

    நான் அழுதுவிட்டேன் இந்தப் பாடலைக் கேட்டு என் தங்கைகளை நினைத்து

  • @Kavitham42
    @Kavitham42 Před rokem +24

    கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
    அருமையான வரிகள்💞

    • @nilaarasigan
      @nilaarasigan Před rokem +1

      இந்த வரி மட்டும் எல்லோரையும் உலுக்கும்

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      🙏🌹💫

    • @balajinatarajan3025
      @balajinatarajan3025 Před 4 měsíci

      அந்த வரிகளில் வருகிறேதே தன்னம்பிக்கையும் தைரியமும் ...என்ன ஒரு அற்புதமான வரிகள்

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      எஸ்🌹🙋🙏​@@balajinatarajan3025

  • @mahimaachinnaa6000
    @mahimaachinnaa6000 Před 4 lety +942

    எத்தனை பேருக்கு அழுகை வந்தது இப்பாடலை கேட்கும் போது

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před 5 lety +241

    எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
    எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
    நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
    அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
    எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே.....
    ஆ: கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
    இங்கே நீயல்லையே கண்ணே நானும் இல்லை
    வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
    உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை,
    ஆ: நீ வந்ததால் தானே பூ வந்தது
    நீ வாடினால் வண்ண பூ வாடுமே
    என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு...
    ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே....
    ஆ: பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
    காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
    என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
    நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
    தாய் செய்ததே தவம் நாம் வந்தது,
    தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
    என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு......
    ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
    ஆ: கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
    நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
    காலம் வரும் அங்கு தெய்வம் வரும்
    அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
    காலம் தனை நான் மாற வைப்பேன்
    கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
    என் ராஜாத்தி கண்ணே கலந்கதிரு....
    ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
    நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
    அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
    எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே....
    சாவித்திரி 🔑 சத்யா

  • @ashwiniudhayan4255
    @ashwiniudhayan4255 Před 9 měsíci +32

    எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் தளும்ப வைக்கும் பாடல்

  • @arunagirina4974
    @arunagirina4974 Před 4 lety +139

    கள்ளம் இல்லை
    நெஞ்சில் கபடம் இல்லை - எங்கள் நடிகர் திலகத்திற்கு.

  • @mohamedrayis4279
    @mohamedrayis4279 Před 4 lety +143

    "தாய் செய்ததே தவம் நாம் வந்தது. தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது."

  • @sornaiarjagadeeshwaran5973
    @sornaiarjagadeeshwaran5973 Před 2 lety +15

    சிம்மக்குரல் எவ்வளவு அடக்கி வாசித்திருக்கிறது.TMS அய்யாவைத்தான் சொல்கிறேன். அடக்கமான குரலிலும் இனிமை சேர்த்திருக்கிறார்

  • @chanrus
    @chanrus Před rokem +15

    கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
    நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
    காலம் வரும் அங்கு தெய்வம் வரும்
    அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்

  • @user-wh3cr5vv7x
    @user-wh3cr5vv7x Před 5 lety +131

    நான் school படிக்கும் போது , ஊட்டியில் இருந்து சந்தோஷ்னு ஒரு அண்ணா , அவர் தனது தங்கைக்காக கொடைக்கானல் வானொலியில் கேட்ட பாடல் இது, இப்பாடலை எப்போது கேட்டாலும் சந்தோஷ் அண்ணா நினைவு தான் வரும் எனக்கு , இப்படி நாம் காணாத உறவுகள் தான் எத்தனை இப்பூவுலகில்.........

  • @madhangopal7895
    @madhangopal7895 Před 2 lety +9

    TMS ஐயாவின் குரலில் பாடல் தேனினும் இனிமை.இளையராஜா இவரை தவிர்த்தது காலத்தின் கொடுமை.

  • @loganathanloganathan7907
    @loganathanloganathan7907 Před 4 lety +213

    உலக குரல் இறைவன் T M S ஐயாவின் குரலும் ,சிவாஜி ஐயாவின் நடிப்பும் ,பாடலின் உச்சம் .

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 2 lety +31

    எத்தனை தடவை கேட்டும் அலுக்காத
    அருமையான பாடல் வரிகள் இனிமை
    ...........❤❤❤

  • @muthusamymuthusamy5678
    @muthusamymuthusamy5678 Před 3 lety +40

    இந்த பாடலின் வரிகளில் கருத்துக்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்! காலத்தால் அழியாத பாடல்

  • @jkramesh204
    @jkramesh204 Před rokem +14

    காலத்தால் ஆழியாத மறக்க முடியாத காவிய பாடல். எல்லா தலைமுறைக்கும் ஏற்றது நடிகர் திலகத்தின் பாடல்கள். அவர் பாடல்கள், படங்கள் சினிமா அல்ல. அது உலகத்தின் பாடங்கள்.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Před 4 lety +206

    சிறிய வயதில் இம்மாதிரி பாடல்களை
    கேட்டு வளர்ந்ததால் தான்
    மனம்
    விசாலமாக
    வாழ்நாள் முழுவதும்
    வாழ்வது நிச்சயம்!!!

  • @rameshkumarganesan9341
    @rameshkumarganesan9341 Před 2 lety +20

    What a fantastic brilliant composing... வரிகளை தேனின் சுவைபோல செவிக்கு விருந்தாக்கிய இசை ஞானி 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 அழிவே இல்லா புகழ் உங்களுக்கு..

  • @ksiva99
    @ksiva99 Před 3 lety +15

    நல்ல பாடல். சிவாஜி கணேசன் அய்யா, டி எம் சௌந்தரராஜன் அய்யா நன்றி

  • @anbuselvam2977
    @anbuselvam2977 Před 3 lety +21

    என்ன இனிமையான பாடல் வரிகள் TMS ஐயாவின் பொன்குரலில் அருமை

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před 2 lety

      IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 Před 2 lety +18

    வலியால் வருந்தும் இதயங்களுக்கு ஆறுதல் தருகிறது இந்த பாடல். நன்றி 🙏🏼🙏🏻

  • @vinothc3871
    @vinothc3871 Před 2 lety +29

    தங்கையும் மகளும் உள்ளவர்களுக்கு இந்த பாடல் ஏதோ செய்கிறது அது கொஞ்சம் கண்ணீரையும் வர வைக்கிறது

  • @perumalvelu1945
    @perumalvelu1945 Před 3 lety +21

    சிவாஜி , இளையராஜா, கண்ணதாசன், டி எம் எஸ் ... என்ன ஒரு பிரமிப்பு.. இன்றும் என்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    பாடலை கேட்டு கண் கலங்காமல் இருக்க முடியாது.ஒரு வீட்டில் இப்படி ஒரு அண்ணன் இருந்துவிட்டால் பிறகு என்ன கவலை.

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem

      This song was written by the Legend and One Man Army the Kaaviya & Vaaliba Kayinyar Ayya Vaali and the aided Kannadasan who always kept an assistance beside him.who was Panju.Arunachalam.

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem

      Not by Kannadasan

    • @thamizhmannan3185
      @thamizhmannan3185 Před rokem

      @@abdulmajeed7904 i

    • @ilayaperumalv5516
      @ilayaperumalv5516 Před rokem

      Thanks

    • @selvapandianm.p.2079
      @selvapandianm.p.2079 Před 10 měsíci

      மூத்த அண்ணன், அப்பாவின் பிரதி ❤

  • @selvirselvi4145
    @selvirselvi4145 Před 9 měsíci +8

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிமையானவை மறக்க முடியாத பாடல்

  • @PVtvg
    @PVtvg Před 3 lety +31

    உணர்வு பூர்வமான உயிரோட்டமான பாடல்.

  • @jannesh_op183
    @jannesh_op183 Před 2 lety +7

    இது தான் தமிழ் திரைப்படங்களில் மிகச் சிறந்த பாடல் என்பது என் கருத்து. என் அப்பா என்க்காக பாடுவதாகவே நான் கருதுகிறேன். மூன்றாவது சரணத்தில் எத்தனை தடவை கேட்டாலும் அழுகை வந்து விடுகிறது. அருமையான படைப்பு.

  • @skkumar-ds4sw
    @skkumar-ds4sw Před 5 měsíci +1

    கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை,,,line...super ❤

  • @ManjusSamayal
    @ManjusSamayal Před 3 lety +18

    சிறு வயதில் நான் இந்த பாடலை மாலை நேரங்களில் கேட்டிருக்கிறேன் அந்த அழகான நினைவுகளை நினைத்து பார்க்கிறேன்.🙂

  • @rajashmman4755
    @rajashmman4755 Před 4 lety +44

    நடிகர் திலகம் சிவாஜி. வெரி நைஸ் சாங்ஸ்

  • @balajiganesh25
    @balajiganesh25 Před 4 lety +24

    One of my All time very favourite isaignani ILAYARAJA song....
    Nadigar thilagam SIVAJI sir & ILAYARAJA Combo r superb...

  • @ssgvihub21095
    @ssgvihub21095 Před 4 lety +92

    2020 still watching this song old is gold

  • @vijayarajan4719
    @vijayarajan4719 Před 4 lety +17

    கண்ணீர் இல்லாமல் இந்த பாடலை கேட்க முடியலை

  • @premkumarchakkaravathi
    @premkumarchakkaravathi Před 4 lety +30

    TMS மற்றும் நடிகர் திலகம் அருமை பாடல்

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před 2 lety +1

      IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +3

    அருமையான பாடல்கள் நிறைந்த
    அற்புதமான ஒரு படம்.
    T.M.S.பாடிய இப்பாடல் கண்வழி காட்சியாகவும், காதுவழி பாடலாவும் கேட்பதற்கு
    இனிமை மற்றும் அழகாகவும் இருக்கும்.
    S.P.B.மிகவும் அழகாக பாடியுள்ளார்
    இப்படத்தில் (நான் வாழ வைப்பேன்) நடிகர் திலகத்திற்காக T.M.S.
    பாடியபோது ஏற்றுக்கொண்ட மனது,ஏனோ S.P.B.ஐ ஏற்க
    மறுக்கிறது,
    நெய்வேலி கணபதி திரையரங்கில் பார்த்த படம்.
    மறக்க முடியாத மந்தாரகுப்பம்
    மறுபடியும் நம் நினைவில்.
    படம் : நான் வாழவைப்பேன்.
    இசை : இசைஞானி இளையராஜா.

  • @shreekanthmudaliyar2153
    @shreekanthmudaliyar2153 Před 4 lety +83

    Yaru yaru la 2019 le pakringa like pannunge

    • @nknk4181
      @nknk4181 Před 4 lety

      During COVID.19 Lockdown......15/4/2020...... 🥰

  • @rameshkalidassrameshkalida383

    மறக்க முடியா பாடல்.அருமை சிவாஜியின் நடிப்பு

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh Před 3 lety +13

    திரும்ப திரும்ப கேட்க வைத்த அருமையான பாடல் ❤

  • @mohangandhimohangandhi9021
    @mohangandhimohangandhi9021 Před 11 měsíci +1

    எத்தனை முறை
    இந்த பாடல்
    கேட்டேன்
    என்று
    தெரியவில்லை
    அருமையான
    பாடல்

  • @kavithacraft12519
    @kavithacraft12519 Před 2 lety +5

    இந்த பாடலையும் படத்தையும் இன்று (26.4.22)தான் பார்த்தேன் செம்ம படம் தரமான பாடல் .இந்த பாடல் கேட்க்கும் பொழுது கண்களில் வந்த நிரோட்டம் அடக்கிக்கவே முடியவில்லை .

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +60

    நீ வந்ததால் தானே பூ வந்தது
    நீ வாடினால் வண்ண பூ வாடுமே
    என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +8

    T.m.செளந்தர்ராஜான் அவர்களின் குரலில் பாசமான ஒரு ராகம்...

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před 2 lety +2

      IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 Před rokem +3

    மிக அருமையான பாடல்🎶🎶🎶🎶

  • @kumarsubramanian5020
    @kumarsubramanian5020 Před rokem +2

    காலத்தால் அழியாத என்றும் காதுகளுக்கு இனிமையாய் கேட்பவர் மனதை உருக்கும் இனிமையான பாடல்

  • @armobiles6972
    @armobiles6972 Před 2 lety +5

    1.48 and
    2.35 wonderful lines
    Superb tears..... Tears.....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gowarun
    @Gowarun Před 3 lety +7

    TMS all time great singer👏🏻🙏🏻

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před 2 lety +1

      IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.

  • @03mohamedzahir55
    @03mohamedzahir55 Před 4 měsíci +1

    Old is gold. Valuable one

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před 11 měsíci +1

    பாடல் வரிகள் மற்றும் டி எம் எஸ் ஐயா குரல் கண்ணீர் வரவழைக்கிறது 💐🙏

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 Před 3 lety +12

    Everybody talked about the Music Director & the singer but nobody say a word about the Legend Vaali Ayya who was indeed the man who wrote the songs and just looked at the way he penned this songs ? Its truly amazing and he is a jem of poets and we are gifted to listen to his songs which will be cherished forever and without him this song will not got its popularity so nxt time if people need to comment, pls give some thought and consideration to the song writer also because without him there wont be any song for the musician & also the singers.

    • @s.ganesh9475
      @s.ganesh9475 Před 3 lety +2

      கண்ணதாசனையும் மிஞ்சிய ஒரே கவிஞர் வாலிபக்கவிஞர் மட்டும் தான்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety +1

      Dear Majeed, I can understand your feelings and concern for Poet Vaali. I wholeheartedly endorse your views. In fact TMS himself was impressed by his lyrics during an AIR programme (at Trichy I think) and instrumental in bringing him to cine field. It is really heartening to note that this great poet was such a noble soul that till he breathed his last, he always expressed his gratitude to TMS who recommended him, and also to MSV. His songs reflected youthfulness (valiba thullal) and hence he got the title ' Valibakkavignar Vali' later. You will be surprised to know that even though he penned immortal lyrics for mostly MGR movies, his contribution was there in about 60 Sivaji movies also. Also Vaali had a special credit that he worked with many later days music directors also. He wrote for films almost till the advent of latest gadgets and equipment that started dominating the recording system (attaining new dimensions of sophistication and rapid development), by keeping pace with such developments through maintaining the same spirit of youthfulness and by making people to wonder whether an young lyricist entered the filmdom. Thus his contribution was for a very long span of time running up to five generations ! I am too glad that your two comments, which I read, gave me an opportunity to share my feelings with you especially as also generally about the legend Mr Rangarajan, a k a. ' Vaali '. Kind regards and Best wishes. - V GIRIPRASAD (68 years old admirer of Evergreen Poet Vaali).

    • @kannanyoga4374
      @kannanyoga4374 Před rokem +1

      Yes Abdul ji, the great Vaali Sir had already penned, more or less the same wheel chair song for MGR earlier.... Naan paadum paadal nalamaga vendum.... Both are pucca optimistic songs forever. Vaali Iya was really given due importance to those legendary actors during his lifetime with the help of legendary singer TMS Iyaa.... 🙏👍❤️

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem

      @@vgiriprasad7212 well.said Bro

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem

      @@abdulmajeed7904 Thank you. Regards.

  • @maheshkaran2300
    @maheshkaran2300 Před 3 lety +3

    நெஞ்சிற்கு இனிமையான வரிகள்.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před rokem +1

    எழுபதுகளின் இனிய மலரும் நினைவுப் பாடல்.
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன், இன்னிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத அற்புதமான பாடல் ! வழங்கிய தங்களுக்கு எனது மனமுவந்த நன்றி 🙏

  • @packiasamyrpackiasamy7008

    அருமையான பாடல் வரிகள் நன்றி.

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 Před 2 lety +11

    கண்ணீர் வரவில்லையென்றால்.....நல்ல மனம் இல்லை..!😭

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +20

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

  • @praveenv1648
    @praveenv1648 Před 10 měsíci +1

    WhatsApp Status பார்த்து இந்த பாடலை முதலில் பார்க்கிறேன்.இந்த பாடலின் ரசிகர் கூட்டத்தில் என்னை இணைத்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

  • @dasmani4920
    @dasmani4920 Před 3 měsíci

    இந்தப் படம் பார்த்ததில்லை.. சிச்சுவேனுக்கு ஏற்ற அழகான பாடல். பாட்டுக்குள்ளே கதை.. கதை சொல்லும் பாட்டு. கண்மூடி கேட்டா அந்த இசை மனச என்னமோ பண்ணுது ❤ ரசிச்சு போட்ட இசை.. ரசனையோடு எழுதிய வரி.. லயித்துப் பாடிய குரல் எதை பாராட்ட? வார்த்தைகளே இல்லை ❤❤❤

  • @thinamuruganvl6255
    @thinamuruganvl6255 Před 4 lety +27

    2020 anyone?

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 Před 2 lety +8

    எப்போது என் மனம் சரியில்லையோ‌ அப்போது இப்பாடல் கேட்டோ பார்த்தோ அழுது தீர்ப்பேன் 😭😭😭

  • @sundargeetha-kp1pr
    @sundargeetha-kp1pr Před rokem +1

    கணத்த இதயத்தை விழிகளில் வடியும் கண்ணீரால் கரைய வைக்கும் ஒப்பற்ற பாடல் இது .எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால கண்ணீர் வராமல் கேட்பது கடினம்.

  • @kamarajk1219
    @kamarajk1219 Před rokem +1

    அண்ணன் தன் உண்மையான அன்பை பாசமான வார்த்தைகள் மூலம் பாசமான தங்கையின் மீது காட்டுதலை வெளிப்படுத்தும் நல்ல பாடல். அண்ணன் தங்கைக்கிடையே ஆழமான காதல் பாசத்தை எடுத்துக்காட்டும் அற்புதமான பாடல். அன்பை ஊக்கப்படுத்தும் பாடல்.

  • @christophermahiban6003
    @christophermahiban6003 Před 3 lety +4

    சிறப்பு

  • @bommubommu5791
    @bommubommu5791 Před 3 lety +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @chennairhp796
    @chennairhp796 Před rokem +1

    ஆஆ தமிழ் வார்த்தைகள் வர்ணஜாலம் salute to Kannadasan Ilayaraja, Tms shivaji

  • @leninpreethi9610
    @leninpreethi9610 Před rokem +2

    அழகான வரிகள் ... தமிழ் மொழி இனிமையான மொழி ❤️🧡💛

  • @shaguljesi1852
    @shaguljesi1852 Před 5 lety +19

    Na sad ha Iruka appola intha songtha keapa my most favourite song

  • @muruganmuru1938
    @muruganmuru1938 Před 4 lety +11

    Wow what an amazing wonderful beautiful melody song by melody king ilayaraja sir

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or Před rokem

    என்ன ஒரு குரல் என்ன ஒரு இசை காதை கிழிக்கும் இசை இல்லை இரைச்சலான குரல் இல்லை காதிற்க்கு இனிமையான பாடல்கள்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 6 měsíci

    உடலையும் உணர்வையும் உலுக்கும் பாடல்...என்னால் மீள முடியவில்லை இந்த ஐந்து‌நிமிடபாடலால் tmsம் சிவாஜியும்இணைந்தவுடன் சொல்லவா வேணடும் பாடலும்‌நடிப்பும்...நெஞ்சை நிலைகுலைய வைத்த உணர்வு மிக்க பாடல்.. அவர்கள் காலத்தில் நாமும் பயணித்தோம்... காலங்கள் நகர்ந்தாலும் காட்சிகள் மாறவில்லை..இன்றும்...பொற்காலங்கள் வாழ்க்கையில் அவை...
    .

  • @rajthiluck6320
    @rajthiluck6320 Před 2 lety +4

    அண்ணன் தன் தங்கையை நினைத்து பாடுவது போல் TMS பாடும் குரலிலேயே அசத்துகிறாரே... அதெப்படி🤔

  • @tamilan3400
    @tamilan3400 Před rokem +4

    மாற்றுத்திறனாளிகளுக்கு மன அமைதி தரும் பாடல்

  • @vijeshjoyce1710
    @vijeshjoyce1710 Před 3 lety +1

    நன்றி இப்பாடலுக்கு

  • @arumugam8109
    @arumugam8109 Před 10 měsíci +1

    அற்புதமான பாடல்

  • @sunithas605
    @sunithas605 Před 4 lety +9

    Tms voice super

  • @shortcinema94
    @shortcinema94 Před 3 lety +3

    உணவுர்களோடு ஒன்றிய பாட்டு

  • @murugesanks3447
    @murugesanks3447 Před 2 lety +1

    எல்லையற்ற பாசம் அதற்கு வலு சேர்த்தது t m s குரல்

  • @ravichandran5143
    @ravichandran5143 Před rokem +2

    So divine song by one n only world's renowned singer TMS nothing one can say about sivaji sir he's always the most best actor in the world

  • @swamysaranam5698
    @swamysaranam5698 Před 2 lety +3

    அய்யா கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் அனைத்தும் ஒவ்வொருவரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem

      This song was written by the Legend Ayya Vaali and not by Kannadasan.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +4

    ஆரம்ப காலத்தில் இலையானின் இசையை இரசிக்க வைத்தவரே பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயா - எங்கோ ஏதோ என்றில்லாமல், உண்மையை சொன்னதை ஏற்காமல் அவரைப் புறக்கணித்தது இலையான் .

  • @chandrasekaransivavadivelu3439
    @chandrasekaransivavadivelu3439 Před 11 měsíci +1

    Superb voice of TMS

  • @veluvesami5176
    @veluvesami5176 Před 2 lety

    இந்த பாடலை போல் என்றும் ஒரு கருத்து பாடல் வரிகள் வருமா என்ன அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 Před rokem +3

    மன்னிக்கவும் 23.03.23 இன்று தான் இந்த பாடலை பார்த்தேன்....கண்கள் பணிந்தது....அருமை....

  • @rajkumarm6849
    @rajkumarm6849 Před 5 lety +7

    Rompa pidiththa padal....

  • @saleemmohamed9079
    @saleemmohamed9079 Před 3 lety +13

    Old is always gold, when I am listening this song I just remember my daughter and I wanna cry 😢

  • @wilsonramesh4472
    @wilsonramesh4472 Před 2 lety +2

    Mass hit touching heart 💓💖

    • @narayanannarayanan1290
      @narayanannarayanan1290 Před 2 lety

      இந்த பாடலை தினமும் கேட்பேன். இந்த பாடலை மனைவிக்கும். ஒப்பிடலாம்

  • @naveennk189
    @naveennk189 Před 2 lety

    ஆகா என்ன ஒரு அருமையான பாடல்