Innisaiyaai senthamizhaai iruppavanae..Song by

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • Zábava

Komentáře • 142

  • @b.shahishnu1-e409
    @b.shahishnu1-e409 Před rokem +60

    இந்த பாடலை பாடுவதற்கு முதலில் துணிச்சல் பின்பு இறைவனின் அனுகிறகம் இருந்தால் மட்டுமே இந்த பாடலை பாடமுடியும் வாழ்த்துக்கள்

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před 10 měsíci +17

    என்ன ஒரு அற்புதமான ஆலாபனை... வார்த்தைகள் மிகவும் நேர்த்தியான முறையில் உச்சரிப்பு மற்றும் பாடல் வரிகள் அச்சரம் பிசகாமல் ... குரல் வளம்... வாழ்த்துக்கள் சகோதரி..!!

  • @narippaiyurmedia
    @narippaiyurmedia Před rokem +21

    30 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்... அசாத்திய திறமை. இறைவன் அருளால் வளரட்டும் மேலும்

  • @krishnamoorthibalaguru2416

    செந்தமிழ் தேன் பருகிய உணர்வு வாழ்த்துக்கள் சகோதிரி. ஞானசம்பந்த செந்தமிழ்🎉

    • @swasthi3617
      @swasthi3617 Před rokem +1

      சரியாக சொன்னீங்க.

  • @user-jh8lk4vr6m
    @user-jh8lk4vr6m Před rokem +27

    அருணா உங்கள் குரல் சூப்பரோ சூப்பர்

  • @rajakabadi256
    @rajakabadi256 Před rokem +19

    அருணா பாட்டு சிறப்பு. அதனினும் லெஜண்ட் நடுவர்களின் ரசிப்பு மிக சிறப்பு. ஸ்வேதா மேடம் ரசிப்பது மிக அழகாக உள்ளது. அனைவருக்கும் நன்றி.

  • @Ramajayam07
    @Ramajayam07 Před rokem +13

    தங்கச்சி நீதான் மா டைடில் வின்னர். God bless you.

  • @fathimanish5055
    @fathimanish5055 Před rokem +31

    அருமையான பாடல் அருமையான குரல் வாழ்த்துக்கள் கேட்கவே மிகவும் இனிமையாக இருந்தது ❤❤❤❤❤

  • @balakala7790
    @balakala7790 Před rokem +31

    அருனா பட்டம் வெல்வதை பார்க்க நாட்கள் நெருங்குகிறது ❤❤❤❤❤❤❤

  • @sivaram1960
    @sivaram1960 Před rokem +13

    இன்று முதல் தங்களின் குரலுக்கு இந்த செந்தமிழ் நாடே அடிமை .

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey Před rokem +14

    என்ன மாதிரியான குரல் வளம், கேட்க மிக மிக அருமை. வாழ்த்துக்கள்

  • @vijayraghav9124
    @vijayraghav9124 Před 10 měsíci +6

    தெய்வப்பிறவி. தமிழரின் பெருமை. வாழ்க அருணா

  • @g.kaliyaperumalgeekey2280

    ஐய்யா சீர்காழியாரே தனது பிறவியாக உன்னை அனுப்பியுள்ளர் மகளே ! வாழ்க வாழ்க மகளே !

  • @sainath3961
    @sainath3961 Před rokem +10

    இறுதி போட்டி வெற்றி உனக்குத்தான் மகளே!

  • @musicmate793
    @musicmate793 Před 7 měsíci +2

    மிகவும் அருமை குரலில் இவ்ளோ சங்கதி களை போட்டு பாடுறது அதிசயம்,, தான் 🌹இனிமையான குரலில்

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Před 9 měsíci +3

    குறிப்பிட்ட சமோகம் மட்டுமே பயன்படுத்த முடியும் ராகங்கள் என்ற காலங்கள் மாறி பட்டியிலும் இந்த ராகம் ஒலிக்கும் என்று எதிர்பார்திருக்க மாட்டார்கள் வாழ்க பெரியார் திராவிடர் இயக்கம் வாழ்க வளர்த்த அண்ணா வாழ்க தமிழகத்தின் தலைவர் கலைஞர் வளர்ச்சியூட்டும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் வாழ்க தமிழ்

  • @childrenscareawarenesschil4067

    Super singer title winner Aruna .... congratulations 👏👏👏🎉

  • @thennavan7
    @thennavan7 Před 6 měsíci +2

    இந்தப் பாட்டை எவரும் இவ்வளவு உணர்வுபூர்வமாய் மேடையில் பாடி நான் பார்த்ததில்லை. வேற லெவல் 💥💥💥💥💥💥

  • @malligadas7880
    @malligadas7880 Před rokem +16

    அருணா 👌👌👋👋💥💥💐💐🎉🎉🎊🎊💞💓🌹🌹🌹🌹

  • @villageworldrecorder7752
    @villageworldrecorder7752 Před rokem +18

    தெய்வீகக் குரல் அருணா❤🎉🎉

  • @sivapandi58
    @sivapandi58 Před rokem +5

    மெய்சிலிர்ககுது

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Před 8 měsíci +2

    ஈசன் அருள் இன்றி இப்பாடலை பாட முடியாது.. அவர் அருள் பெற்றாய் தோழி நீங்கள்.. சிவ சிவ ❤️

  • @kdineashkumar
    @kdineashkumar Před rokem +17

    #Aruna title winner of SS9🎉
    Unique best find raw singer of season ❤

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 Před rokem +12

    Old school nostalgia voice, Tamil is such a beautiful language my outmost respects 🙏💐👏🥰👏💐🙏

  • @darmarajan2744
    @darmarajan2744 Před rokem +12

    வாழ்த்துகள் தங்கை அருணா

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 Před rokem +7

    அருமை அருமை சூப்பர் வாழ்த்துகள் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @sureshram7917
    @sureshram7917 Před rokem +5

    Aruna is having full blessing of GURU, in turn GOD also

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Před 3 měsíci +1

    என்றென்றும் தமிழ் உங்களுடன். பெஸ்ட் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rajendiransm8419
    @rajendiransm8419 Před rokem +8

    Very nice ❤ God bless you Aruna 🌹🌹

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Před 3 měsíci +1

    கடவுள் ஆசிர்வதிப்பார் கடவுளின் குழந்தை நீங்கள். வாழ்த்துக்கள்

  • @Ulaganathan.S
    @Ulaganathan.S Před rokem +40

    கண்ணை மூடி கேட்டால் உயிரை கரைக்கிறது

  • @aravinthcons5114
    @aravinthcons5114 Před 9 měsíci +2

    SEMA Talent nga neenga- enna aruna Sarrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr -

  • @narayanasamykothandapani5179

    இனிமை🌹, இனிமை 🌹🌹

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +6

    She is a Diamond. So versatile and so Divinic. God bless her 🙏🙏

  • @jayaramans2981
    @jayaramans2981 Před rokem +8

    Un beatable Aruna, my best wishes always to you !!

  • @Dhanapalism
    @Dhanapalism Před rokem +6

    What a performance.. wow

  • @rajeshpachaiyappa9662
    @rajeshpachaiyappa9662 Před 11 měsíci +2

    இசையாய்
    தமிழாய்
    இருப்பவனே.ஆஆஆ..
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
    எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே
    நிலைப்பவனே..
    இகபர சுகமருள் பரம கருணை வடிவே
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
    எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே
    இகபர சுகமருள் பரம கருணை வடிவே
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
    பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும்
    பூந்தளிர் மலர் மாலையும்
    பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
    பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும்
    பூந்தளிர் மலர் மாலையும்
    பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
    வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
    வானவர்
    ஞானியர்
    வாழ்த்திடும்
    வடிவினை உடையாய்
    அருட்பெரும் சுடராய்
    அடியவர் மனதினிலே
    இசையாய் செந்தமிழாய் இருப்பவனே.ஆஆஆ
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
    எங்கும் சிவமயமாய் நிலைப்பவனேநிலைப்பவனே..
    இகபர சுகமருள் பரம கருணை வடிவே
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
    நந்தி தேவனொடு இந்திராதியரும்
    வந்து தாளினை வணங்கிடவே
    ஆஆஆ ஆஆஆஆஆஆஆ..ஆ..ஆ.ஆ..
    நந்தி தேவனொடு இந்திராதியரும்
    வந்து தாளினை வணங்கிடவே
    தந்தி மாமுகனும் விந்தை வேல் முகனும்
    சந்தமார் தமிழ் முழங்கிடவே
    ஆஆஆ ஆஆஆஆஆஆஆ..ஆ..ஆ.ஆ..
    நந்தி தேவனொடு இந்திராதியரும்
    வந்து தாளினை வணங்கிடவே
    எந்தவேளையும் மறந்திடாது
    மறைசிந்து நான்முகன் பணிந்திடவே
    சந்தமார்குழலி இந்துநேர்வதனி
    மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
    கவினுறு முகமதில் இளநகையே
    கனிவுறு விழிகளில் அருள் மழையே
    சுவைபட வருவதும் எதிர் சுரமே
    துணையென மொழிவதும் உயர்தமிழே
    மந்திரமாய்
    மாதவமாய்
    தந்திரமாய்
    தாரகமாய்
    வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
    மழுமதி தழுவிடும் இனிய அபயகரமும்
    வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
    வானவர்
    ஞானியர்
    வாழ்த்திடும்
    வடிவினையுடையாய்
    அருட்பெரும் சுடராய்
    அடியவர் மனதினிலே
    இசையாய் தமிழாய் இருப்பவனேஆஆஆ
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
    எங்கும் சிவமயமாய் நிலைப்பவனேநிலைப்பவனே..
    இகபர சுகமருள் பரம கருணை வடிவே
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

    • @babuamudhan5854
      @babuamudhan5854 Před 2 měsíci

      அருமை அருமை நன்றி

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Před 7 měsíci +1

    Aruna valzthukkal.arumai kural thirumurai padi esaneunnul padukirar

  • @lalithashanmuganathan6729

    மெய் சிலிர்த்தோம்👏👏👏

  • @kannanvelar-kg3xx
    @kannanvelar-kg3xx Před rokem +7

    Great job Aruna

  • @prabubme3779
    @prabubme3779 Před 24 dny

    அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......

  • @gopalakrishnan8937
    @gopalakrishnan8937 Před rokem +8

    அருணா தேவி வாழ்க

  • @yogasrik7538
    @yogasrik7538 Před rokem +9

    Super

  • @shamaparveen1992
    @shamaparveen1992 Před rokem +7

    Goosebumps

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Před rokem +3

    கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு

  • @nageshkandasamy
    @nageshkandasamy Před rokem +7

    Aruna you are the best.

  • @indranijeevarathinam8139

    வாழ்க வளமுடன். எல்லாபுகழும் சீர்காழிஇறைவனுக்கே🙏🏻

  • @janagaimari-qp2ix
    @janagaimari-qp2ix Před rokem +7

    Super🎉❤

  • @sathishkumar-nw5ot
    @sathishkumar-nw5ot Před rokem +7

    nice song i like it ❤️

  • @ramaniramani3932
    @ramaniramani3932 Před rokem +1

    Super madam Excellent voice god bless you

  • @user-ui3jz3mc1r
    @user-ui3jz3mc1r Před rokem +2

    Excellent song voice of aruna

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 Před 10 měsíci

    Origenal songs randuper padunathu amma aruna 🙏🏼🙏🏼🙏🏼👏🏻👏🏻👏🏻😍😍😍😍varthai ella kanirthan peruguthu kannula super 😢

  • @Rxth_army
    @Rxth_army Před rokem +2

    What to say? No words Excellent....

  • @jayabalmunuswamy8687
    @jayabalmunuswamy8687 Před rokem +1

    Sooperr...arunaaa.

  • @Tn91kingstriver
    @Tn91kingstriver Před rokem +5

    Aruna❤❤❤❤ I am chidambaram

  • @MuruganMurugan-ex5bu
    @MuruganMurugan-ex5bu Před 8 měsíci

    உங்கள் பாடல் அனைத்தும் அருமை இதை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை குறை கூறும் அனைவரும் மனநிமை நம்மை விட முன்னேறிவிட கூடாது என்று அர்த்தம்

  • @vetrivelkuppusamy9066
    @vetrivelkuppusamy9066 Před rokem +3

    Super 👍 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👍👌👍💪💪💪

  • @kuppurajs6773
    @kuppurajs6773 Před rokem +1

    அருனவுக்கு வாழ்த்துக்கள் அருமை

  • @user-yy4gr9id1b
    @user-yy4gr9id1b Před rokem +1

    இனிமையானகுரல்

  • @lramakrishnanlramakrishnan4453

    Very very nice singar you are abest singar aruna

  • @thangappanv7292
    @thangappanv7292 Před rokem +2

    Super singh 🎉❤❤❤❤

  • @palanikarthi9088
    @palanikarthi9088 Před rokem +1

    Arumai sister🎉🎉🎉🎉

  • @rajaraja9808
    @rajaraja9808 Před 4 měsíci

    அற்புதம்

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před 9 měsíci

    அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @mylsamymarksz8034
    @mylsamymarksz8034 Před 10 měsíci

    Thevaithin mulu arul Petravar....kadavul eppothum thunai irupar....❤

  • @manibalaji571
    @manibalaji571 Před 11 měsíci +1

    Vera level sister

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před rokem +1

    Arputhama irukkuma
    🌹🙏🌹🙏🌹🙏🌹🤘🌹🤘🌹🙏🌹

  • @Tn91kingstriver
    @Tn91kingstriver Před rokem +3

    வெற்றி உன்பக்கம் சொழ தேசம் வொல்ஹ

    • @lalithabhavani5570
      @lalithabhavani5570 Před rokem +1

      சோழதேசம் வாழ்க தமிழை தட்டச்சு சரியாக செய்யலாமே

  • @RajKumar-xr8zu
    @RajKumar-xr8zu Před 11 měsíci

    Versatility and at a stretch singing lengthy line without snag makes the song the very beautiful

  • @d.rmurugesan2043
    @d.rmurugesan2043 Před rokem +1

    Arumai Aruna🎉🎉🎉🎉🎉😢😢😢😢🎉🎉🎉

  • @karthickkarthikeyan4694
    @karthickkarthikeyan4694 Před rokem +1

    Aruna and tamil 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-xr8zu
    @RajKumar-xr8zu Před rokem +1

    Next Great S.Janaki of T.N unique female voice

  • @ranendranmuthiah5201
    @ranendranmuthiah5201 Před 7 měsíci

    அருமை

  • @shanmugasundaram775
    @shanmugasundaram775 Před rokem

    செந்தமிழழைபருகியநிலைஏற்படுத்துகறது.அம்மா.அருணாஅம்மாஅருமை.

  • @muralidharand5141
    @muralidharand5141 Před rokem +1

    Super mam

  • @arumugamdealer8794
    @arumugamdealer8794 Před rokem

    Aruna arumaiyana padal

  • @ZigZAG_Channel
    @ZigZAG_Channel Před měsícem

    Supervazthukal

  • @prasanthsp1197
    @prasanthsp1197 Před 9 měsíci

    அந்த இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்💐💐

  • @varshinishankar189
    @varshinishankar189 Před rokem

    Superda thankam👌🏻👌🏻👌🏻👌🏻

  • @cutefeelings6116
    @cutefeelings6116 Před rokem

    Arumai👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @kamarajarunagiri8221
    @kamarajarunagiri8221 Před 9 měsíci

    🙏தாயே உன்னை வாழ்த்துகிறேன் 👍👍

  • @kothandabaniramachandran8800

    Intha song padunathuku apram ..vera yaru entha song paadi irunthalum worth illa

  • @arumugamdealer8794
    @arumugamdealer8794 Před rokem

    Arumaiyana padal

  • @kathiraveluselvathy4373

    Aruna so proud of you

  • @jkchandru874
    @jkchandru874 Před 11 měsíci

    அடிக்கடி இதைத்தான் கேட்கிறேன்

  • @manickammanickam9936
    @manickammanickam9936 Před 7 měsíci +1

    God have behind him

  • @skstates8707
    @skstates8707 Před rokem +4

  • @muruuganandamc6384
    @muruuganandamc6384 Před rokem

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Před 11 měsíci

    Supper thanks

  • @phandu7288
    @phandu7288 Před rokem +2

    💐💐💐💐😇👌👏👏💯💪

  • @kumaravelkumaravel8973

    இனிய குரல்

  • @thilagambathumalai6721

    வாழ்த்துக்கள் அர்ஜுனா நித்தய

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před rokem +1

    ஓம் நமசிவாயம் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி

  • @vinothramadasskuruhoor5558

    💐💐💐💐💐👌👌👌

  • @sanglia2706
    @sanglia2706 Před 11 měsíci

    Super super

  • @kastkingking4762
    @kastkingking4762 Před rokem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vettukili1354
    @vettukili1354 Před rokem +1

    ❤❤❤

  • @Radhakrishnan-nn6pf
    @Radhakrishnan-nn6pf Před rokem +2

    Aruna

  • @thamizhanvillupuram8094
    @thamizhanvillupuram8094 Před rokem +1

    💚💚💚

  • @jmarichamyjmarichamy9782

    Voice superma