Kallilae kalai vannam kandaan..Song by

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • Zábava

Komentáře • 308

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 Před rokem +114

    அம்மா அருனா எனக்கு 54 வயது ஆகிறது ஆனால் இதுவரை இப்படிப்பட்ட இனிமையான காந்தக் குறளை நான் கேட்டதில்லை. நீ நீண்ட காலம் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @dhiyaneshleo
      @dhiyaneshleo Před 10 měsíci +4

      வாழ்க வளமுடன் அருணா . உன்னுடைய‌இனிமையான குரலில் பாடும் பாடல்கள்‌ எல்லாம தெய்வீகம்‌ நிறைந்தவை. இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @vasanthyjayaram6572
      @vasanthyjayaram6572 Před 8 měsíci +4

      தெய்வீக பாடலை பாடும் அருணாவிற்கு என்றும் ஜாதி தடையாக இருக்காது. வாழ்க வளமுடன்.

    • @kirubakarankannusamy
      @kirubakarankannusamy Před 4 měsíci

      Good

    • @rukmanir403
      @rukmanir403 Před 10 dny

      Superb

  • @jayaramans2981
    @jayaramans2981 Před rokem +104

    சீர்காழி மண்ணுக்கு பெருமையும் புகழும் சேர்க்கும் அருணா உங்களை அன்னை அபிராமியை வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா !!

  • @balakala7790
    @balakala7790 Před rokem +50

    சீர்காழி சட்டநாதர் கோவிலில் தோண்ட தோண்ட விக்ரகங்கள் வந்தது அதைப் போல சீர்காழி அருனா வின் குர்ல் பாட பாட மெரூகேருகிறது. லாழ்க வளமுடன்❤😢

  • @sekarshiyam
    @sekarshiyam Před rokem +17

    எப்படியோ நம்ம சந்ததிக்கு ஒரு நல்ல தமிழ் பாடகி கிடைத்துள்ளார். கடவுள் ஆசீர்வதிப்பாராக

  • @gunasekar2774
    @gunasekar2774 Před rokem +24

    சீர்காழி ஊருக்கும் சீர்காழி ஐயாவின் பேருக்கும் ஒருங்கே புகழ் சேர்க்கும் இசை இளவரசி அருணா.

  • @raghupathykandasamy8349
    @raghupathykandasamy8349 Před rokem +39

    விஜய் TV, சூப்பர் சிங்கர் இவை எல்லாம் நானறியேன்.... எதேச்சையாக இந்த பாடகி அருணாவின் பாடல் ஒன்று கேட்க நேரிட்டது... மெய் மறந்தேன்... உடனே உள்ளே புகுந்து எல்லா பாடல்களையும் பல நூறு முறை கேட்டு விட்டேன்... உண்மையில் தெய்வீக குரல்... முகம், அந்த சிரிப்பு மெய் சிலிர்க்க வைத்து விட்டது... வாழ்க,, வளர்க.. மகளே வாழ்த்துக்குள்...

  • @pandimurugankaruppanan3690

    கற்பனைக்கு எட்டாத பெண் குரல்.....தெய்வீகம்

  • @SasikumarS.-lp2qk
    @SasikumarS.-lp2qk Před rokem +53

    இந்த பாப்பா பாடும் போது ஒரு தெய்வீக உணர்வு ஏற்படுகிறது. வாழ்துக்குகள் .

  • @jagadish0856
    @jagadish0856 Před rokem +41

    நம் அருணாவிற்கு திரு இசை தெய்வம் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் அருள் பெற்றவர்.

  • @r.p.kasivishwanathankasi5080

    அருமை அருமை இன்று இந்த பாடலை பாடக்கூடியவர்கள் இல்லை இவருக்கு எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @kannammalt3021
    @kannammalt3021 Před rokem +25

    கண்கள் நிறைந்த கண்ணீர்....... மனம் கரைகிறது அம்மா.....

  • @vramalingam2284
    @vramalingam2284 Před rokem +51

    இந்த பாடளை இதுவரை
    சீர்காழி கோவிந்த ராஜன்
    அவர்களை தவிர வேறு யாரும்
    இப்படி பாடியதாக தெரியவில்லை
    அந்த பாடளில் வரும் வளைவு
    நெளிவு அத்தனையும் அற்புதம்
    வாழ்த்துக்கள் வாழ்க வலமுடன்

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 Před rokem +30

    சகோதரியை பாராட்ட வார்த்தை களில்லை!தமிழ் திரையில் உங்கள் குரல் ஆர்ப்பரிக்கவேண்டும்! மின்னவேண்டும்!

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Před rokem +84

    சுவேதா மேடம் சொன்னதைப்போல் அருணாவின் குரல் ஒவ்வொரு எபிசோடிலும் மெருகேருகிறது.
    கே.பி.சுந்தராம்பாள் பாடிய 'சென்றுவா மகனே சென்றுவா', 'காலத்தில் அழியாத காவியம் பல தந்த', 'வாழ்க்கை எனும் ஓடம்' போன்ற பாடல்களைகேட்க ஆவலாக இருக்கிறோம்.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před rokem +27

    அருணாபாடும்
    போது பூஜா ரசிப்பது பிரமாதம்.இவர்கள் எவரிடமும் போட்டி உண்டே தவிர பொறாமை கிடையாது.எல்லோரும் நன்றாக வருவீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @nataraajank319
    @nataraajank319 Před rokem +14

    மிக அருமையான பாடல் எல்லாம் வல்ல ஈசன் அருள் ஆசி பெற்று வாழ்வாய்யாக சிறப்புடன் வாழ்க வளமுடன்

  • @harikrishnanlakshminarayan8922

    தெய்வீகக் குரல். உலகத்தமிழர்களின் உள்ளம் தொடும் குரல்.. வாழ்வாங்கு வாழ்க...

    • @vithiyanathanmurugesan9323
      @vithiyanathanmurugesan9323 Před 6 měsíci

      ❤Thank s amma happy birthday. well tamill amma happy birthday. murugesan v kss person to talk. happy. tamill amma ❤. well 1000.likey. happ tamill ❤

  • @user-gf1ig5wv6n
    @user-gf1ig5wv6n Před rokem +15

    சூப்பர் சிங்கர் அருணா அவர்களின் குரல் தெய்வம் தந்த பரிசு

  • @raviselvi5679
    @raviselvi5679 Před rokem +6

    கணீரென்ற கல்கண்டு குரலால் யெமைகசிந்துருகி
    கண்ணீர்வரவைத்தயெம்
    மகளே வாழ்க வளர்க
    இசையின் உச்சம் தொட
    எம்நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @p.vkannanfamilymusic6652

    சூப்பர் அருணா வாழ்த்த வார்த்தை இல்லை தமிழ்நாட்டுக்கு இறைவன் தந்த இசை பரிசு அல் க்காவை டைட்டீல் வின்னரக பின் விஜய் tv செய்த நல்ல காரியம் இது தான் அருணா வுக்கு வாழ்த்துக்கள் பழைய இனிய பாடலை பாடி வெற்றிபெற முடியும் என்ற உண்மையை நம்பிக்கையை கொடுத்துள்ளார் நல்ல பாடல் களுக்கு உயிர் கொடுக்க இறைவன் இவரை தேர்ந்தெடுத்து உள்ளார் ஒருவர் பாடி முடிந்த பின் அதே உணர்வோடு அவரை பாராட்டி நிரை குறைகளை சொல்லி அனுப்பி விட்டு பின்பு பிரியங்கா மகபவின் பைத்திய காரத்தன மான உளர்க்களை வைத்து கொண்டால் சிறப்பை பெரும்

  • @anandhivenkatachalam5458

    இளைய தலைமுறையினர் மடியில் என்றும் மாற இளமையுடன் தாய் தமிழ். வாழ்த்துக்கள்

  • @jansiranik2178
    @jansiranik2178 Před rokem +29

    தமிழிசையின் சிறப்பு
    மெய்சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுக்கள் மகளே !!!! 🙏

  • @murugesanp7236
    @murugesanp7236 Před rokem +8

    அருமை சிறப்பாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @ravisankars3096
    @ravisankars3096 Před rokem +7

    வார்த்தைகள் இல்லை கண்ணீர் மட்டுமே
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....

  • @rajakabadi256
    @rajakabadi256 Před rokem +17

    மகிழ்ச்சியான நிகழ்சி. அனைவருக்கும் நன்றி.

  • @kdineashkumar
    @kdineashkumar Před rokem +24

    #Aruna - unique, talented raw singer. Winner of SS9❤

  • @karthikr3773
    @karthikr3773 Před rokem +32

    I like Aruna's dressing sense and she upholds the tamil culture ... her singing is natural and blessed. i hope she bags the title winner for SS9... all the best !

  • @user-ck6zd5sw5u
    @user-ck6zd5sw5u Před rokem +3

    காலையில வாக்கிங்போகும்போதுஅருணாஅவர்களின்அனைத்துபாடல்களையும்கேட்டுகொண்டேபோவேன்எனக்குஅதுஒருசக்தியைதருகிறதுநன்றி

  • @kanamuthurajah9852
    @kanamuthurajah9852 Před rokem +21

    Super voice. All the best to her. Winner of super singer season 9

  • @kumaresana7697
    @kumaresana7697 Před rokem +5

    அருமையான வித்தியாசமான குரல்வளம் வாழ்த்துக்கள் அருணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-oo2zj2pb1z
    @user-oo2zj2pb1z Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன் பால் ரேஜிஸ் குலமாணிக்கம்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před rokem +3

    அருள்நிறை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்ஊர் அலலவா .அவரது பாடல்கள் அழகாக பாடுகிறீர்கள்.நன்றி

  • @Ramalingam-wv5wi
    @Ramalingam-wv5wi Před rokem +34

    Super voice. Aruna is giving best performance in each episode. She is to win title winner

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Před rokem +13

    அருணா.....
    அம்மையப்பன் திருவருளால் சகலசெல்வங்களும் பெற்று பலங வாழ்க🎉

  • @user-ci3xl1gr5v
    @user-ci3xl1gr5v Před 28 dny

    சகோதரி உங்களிடம் தெய்வம் இருக்கு நான் இதுவரை இப்படி பாடகரை பார்த்தது இல்லை வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @ParamasivamArivalagan
    @ParamasivamArivalagan Před 2 měsíci

    என் உயிர் தமிழ் தாயை உன் தெய்வீக குரலில் உணர்கிறேன்❤❤
    வணங்குகிறேன்,மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் ,பெருமையுடன் தமிழனாய்🎉

  • @jamalmohamed7871
    @jamalmohamed7871 Před rokem +157

    இந்த குரலுக்கு பட்டம் அளிக்காமல் இருந்தால் அது தான் வேதனை

  • @singaravelubalachand
    @singaravelubalachand Před rokem +11

    அருனா தமிழ் மொழிக்கு பெருமை. வருங்கால தலைமுறைக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு வழிகாட்டி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏼

  • @arulsj4558
    @arulsj4558 Před rokem +5

    ஆண்டவன் அருள் படைத்த குரல் 🎉

  • @jakeerahamed5703
    @jakeerahamed5703 Před 3 měsíci

    அம்மா அருணா நீ படுகின்ற பாடல்கள் அணைத்தும் என் வாழவில் பழைய நினைவுகளை தூண்டுகின்றது உன் குரல் இனிமையோ இனிமை உனக்கு என் மனமார நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @rajakumarsethuraman580
    @rajakumarsethuraman580 Před rokem +17

    Superb.She deserves the Super Singer 9 title.

  • @ezhilarasipannerselvam7464

    Magic voice aruna❤

  • @Rajarathinamsekar
    @Rajarathinamsekar Před rokem +2

    தெளிந்த தமிழ் இனிய உச்சரிப்பு சீர்காழி அய்யாவை நினைவு படுத்துகிறீர்கள் தாயே..

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Před rokem +4

    ❤❤❤மாயக்குரல் கண்கலங்கிவிட்டது

  • @jayasankaran6044
    @jayasankaran6044 Před rokem +13

    நல்ல குரல் வளம் வாழ்க உன் இசை திறமை வாழ்த்துக்கள் அருணா

  • @karunas538
    @karunas538 Před rokem +18

    திருமதி அருணா அவர்களின் பாடல், பாடும் விதம், பாடலின் இனிமை, குரல்வளம் அருமை, வாழ்த்துக்கள்!!💐🙏
    வாழ்க வளமுடன்💯💐🙏 என்றென்றும்....!!🙏🙏🙏

  • @fathimanish5055
    @fathimanish5055 Před rokem +5

    அருமை அருணா உங்கள் பாடல்களை விரும்பி கேட்பேன் சூப்பர் சிங்கரில் இப்படி யாரும் பாடியது கிடையாது

    • @madhanpln5044
      @madhanpln5044 Před rokem +2

      Hi akka

    • @anbukumaran3376
      @anbukumaran3376 Před rokem +1

      உடன்பிறப்பே நமது ஊரின்பெறுமைபடுத்தி. இருக்கிறார்கள் வாழ்க. நலமுடன். ஆண்டவன்ஆசியூடன். என்று பாசமுடன் அன்பு குமரன்

  • @nagarajansarithas1770
    @nagarajansarithas1770 Před rokem +6

    கல்லிலே கலை வண்ணம் கொண்ட இறைவன் கொடுத்த குரல் இது.

  • @santhajagan8583
    @santhajagan8583 Před 28 dny

    அற்புதம் ஆனந்தம் அடைந்தேன் வாழ்த்துக்கள் என்ன ஒரு குரல் 🎉🎉❤

  • @vasanthyramachandran7405

    இந்த கணீர் குரலுக்குஆயிரம் நன்றி

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Před rokem +12

    அருணா, உங்கள் அருமையான கணீர்க் குரலில் மயங்கி நடுவர்கள் உங்கள் உச்சரிப்பு பிழைகளை மறந்து விடுகின்றனர். 'ண்' ஐ சில இடங்களில் சரியாகவும் பல இடங்களில் தவறாக 'ன்' என்றும் உச்சரிக்கிறீர்கள். '.. கல்லிலே கலைவண்ணம் கண்டான்....' சரியான உச்சரிப்பு.
    '...இரு கன்(ண்) பார்வை மறைந்தாலும் கானு(ணு)ம் வகை.....' தவறான உச்சரிப்பு.
    ணகரத்தை னகரமாக உச்சரிக்கிறீர்கள்.
    இந்த மாதிரி சிறு பிழைகளைச் சரிசெய்து கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

  • @vijayraghav9124
    @vijayraghav9124 Před 9 měsíci +1

    தெய்வப்பிறவி. தமிழர்களின் பெருமை. வாழ்க அருணா

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 Před 6 měsíci

    supar mam supar well happy. murugesan v kss. so happ. amma ❤Thank s. srram will always. omomom. India tamill is always u ❤

  • @abusalih1448
    @abusalih1448 Před rokem +5

    அருமையான குரல் அழகு

  • @ritajerome8554
    @ritajerome8554 Před rokem +9

    Nice voice Aruna hats of to you

  • @sethumanickam4350
    @sethumanickam4350 Před rokem +2

    சிறந்த குரல் வணங்குகிறேன்

  • @g.kaliyaperumalgeekey2280

    உன் குரலில் ஐய்யா சீர்காழியாரின் குரலை கண்டு மயங்கினேன் மகளே ! வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.

  • @prabubme3779
    @prabubme3779 Před 24 dny

    அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před rokem +2

    தெய்வீக குரல் வளம்...!!
    வாழ்த்துக்கள் தோழி..!!

  • @balajiforest5296
    @balajiforest5296 Před rokem +9

    Fantastic voice

  • @monicatamillithisham8795
    @monicatamillithisham8795 Před 11 měsíci +1

    அருமையான குரல் வலம் என்ன அருமை கடவுளின் படைப்பு

  • @clinteastwood9195
    @clinteastwood9195 Před 6 měsíci

    Congrats to singer Ms Aruna. She has expressed to the best of her capacity the gravitas and nuances of the legendary Seerkaazhi Govindarajan.

  • @devisivamsivam5507
    @devisivamsivam5507 Před 7 měsíci +1

    அருமையான பாடல் ❤❤❤

  • @gnanasambanthams3918
    @gnanasambanthams3918 Před rokem +7

    நல்லகுரல் வளம்

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 Před rokem +2

    Isai mani. Ungalai vaazhthuvaar sagothari

  • @rajaratnamtharmalingam5369
    @rajaratnamtharmalingam5369 Před 10 měsíci

    இந்தப் பிள்ளையின் குரல் தனித்துவமானது எதிர்காலத்தில் நின்று நிலைத்து சுந்தராம்பாள் பாடல்களைப்போல் ரமணியம்மாள் பாடல்களைப்போல் தனிப்பெருமை பெற்று தமிழிசை உலகில் ஓங்கி ஒலிக்கப்போகிறது.அம்மா மகளே உங்களுக்கு பிரபஞ்சம் கொடுத்த கோடை இது. உங்களை வெளிக்கொணர்ந்த விஜய் டிவிக்கு உழத்தமிழர்கள் எல்லோரும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.நீங்கள் நிறைந்த ஆயுளைப்பெற்று உங்கள் காந்தக்குரல் தமிழுலகம் இருக்கும்வரை ஒலிக்க வாழ்த்துகின்றேன்.

  • @ssdj1328
    @ssdj1328 Před rokem +6

    God bless u dear stay blessed always ❤

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 Před rokem +5

    No words to say so expressive

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 Před 6 měsíci

    Very unique nostalgic voice Aruna Amma 🙏🙏🙏

  • @MrNavien
    @MrNavien Před rokem +8

    Arputham 🙏🏾 she gives new dimensions to this song.

  • @suramanit4425
    @suramanit4425 Před 11 měsíci

    அருமையான வாய்ஸ் சூப்பராக இருக்கிறது இது எவராலும் பாடவே முடியாது அருணா அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @suramanit4425
    @suramanit4425 Před 11 měsíci

    அருமையான குரல் சூப்பரான பாடல் கேட்க கேட்க சூப்பரா இருக்கிறது அருமை அருமை அருணா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt Před 2 měsíci

    Aruna super voice 👌👌👌👌👌👌👌👌👌 god bless you 🙏🙏🙏🙏🙏

  • @vasansvg139
    @vasansvg139 Před rokem +11

    இரைச்சல் இல்லாத இசைக்குரலை பாராட்டும் அதே நேரத்தில்... விரலால் இசை ஜாலம் செய்த பின்னிசை எவ்வகையில் குறைச்சல்....

  • @Tn91kingstriver
    @Tn91kingstriver Před rokem +3

    ❤❤❤❤ சோழ தேச மங்கை வாழ்க வளமுடன் வெற்றி உன் பக்கம்

  • @rajakumarsethuraman580
    @rajakumarsethuraman580 Před rokem +6

    It will be nice to hear the song Endrum Puthiadhu sung by Aruna on Sunday Celebration round.

  • @saravananuma6390
    @saravananuma6390 Před rokem +1

    Super. Song. Very. Very. Great

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Před rokem +1

    Super super l like you god bless you

  • @parameswarythevathas4801

    தெய்வீகக்குரலம்மா உனக்கு.சீர்காழியின் சிறப்புநிறைந்திருக்கிறது.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 11 měsíci

    ARUMAI ARUMAI ARUMAI VAZTHUKKAL SAGODARI 👍👍👍👍🌷🌷🌷👍👍👍💐💐💐👍👍👍⚘️⚘️⚘️👏👏👏🌹🌹🌹👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaseelanr1684
    @jayaseelanr1684 Před rokem +2

    நீடூழி வாழ்க வாழ்க தாயே

  • @ramaswamyvramasamy.4746
    @ramaswamyvramasamy.4746 Před 6 měsíci

    அருணாவிற்கு என் ஆசீர்வாதம்.வாழ்க வளர்க உன் கலைத் தொண்டு.

  • @user-cd1cy2nj3k
    @user-cd1cy2nj3k Před 11 měsíci

    Arumai arumai வாழ்த்துக்கள்

  • @MUTHUSIRPINARATHAR
    @MUTHUSIRPINARATHAR Před rokem +5

    Aruna semma❤️❤️❤️❤️

  • @sundaramuccs916
    @sundaramuccs916 Před 5 měsíci

    அற்புதம்கேடக்ககேக்க இனஇமஐவஆழ்த்தஉக்கள்

  • @balajidileep9321
    @balajidileep9321 Před 3 měsíci

    The Queen of Sirkaali 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @Thaandavamoorthy
    @Thaandavamoorthy Před 7 měsíci

    Super ARUNA God bless you 🎉🎉🎉

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Před 3 měsíci

    அருணாசீர்காழியே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @indranipalaniappagounder7434

    சகோதரிகள் இருவரும் சேர்ந்து பிற்காலத்தில் பாட வாழ்த்துகிறேன்

  • @ramanathanumaramanathan9071

    அருமையாக உள்ளது நன்றி

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Před 6 měsíci

    இப்போது ‌பாடும் பாடகர்கள் தமிழே‌ தெரியாமல் பாடுகிறார்கள்.சகோதரி அருமை வாழ்த்துக்கள் ❤

  • @krishithottam6210
    @krishithottam6210 Před rokem +1

    Kuralile kalai vannam kandden❤❤

  • @mohananvadivel851
    @mohananvadivel851 Před 7 měsíci

    அருமை தாயே இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் அம்மா

  • @vijaysvj1153
    @vijaysvj1153 Před rokem +1

    அருணாபாடும்போதுகே.பிஸ்அம்மாவைநினைவுவருகிறதுAll they. Best

  • @carmiladole8081
    @carmiladole8081 Před rokem +1

    Clear words and the voice is amazing 🙏🙏🙏🙏🙏

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před rokem +2

    சகோதரிக்கு இறையளித்த கொடை குரல்!

  • @rocktettaravou2542
    @rocktettaravou2542 Před rokem +7

    Super singing

  • @sathishsathishkumar756
    @sathishsathishkumar756 Před 4 měsíci

    அட்டகாசம் # இந்த காலத்து ஓளவையார்

  • @parvathisundarraj9479
    @parvathisundarraj9479 Před rokem +2

    Super da Aruna Chellam God bless you

  • @santharama7199
    @santharama7199 Před rokem +1

    அருணா மகளே நான் உன் ரசிகன் ஆகி விட்டேன்