பல்லாக்கு வாங்கப் போனேன் | Pallakku Vanga Ponen Song HD | பணக்கார குடும்பம் திரைப்பட பாடல் | MGR.

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2022
  • பல்லாக்கு வாங்கப் போனேன் | Pallakku Vanga Ponen Song HD | பணக்கார குடும்பம் திரைப்பட பாடல் | MGR.
    Song : Pallaakku Vaanga Ponen
    Movie/Album Name : Panakkara Kudumbam 1964
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan
    Music Composed by : Vishwanathan-Ramamoorthy
    Lyrics written by : Kannadasan
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #Goldencinema.
  • Krátké a kreslené filmy

Komentáře • 191

  • @rajendranm64
    @rajendranm64 Před 7 dny

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அற்புதமான கருத்தாழமிக்க பாடல் வரிகள்! கவிஞர் நம்மிடம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @Vijaykumar-hz7gb
    @Vijaykumar-hz7gb Před rokem +28

    காதலில் தோல்வி அடைந்தவர்கள்
    இந்த பாடலை கேட்டால் இதயமே
    நொறுக்கிவிடும்
    எல்லா காலத்திற்கும் பொருந்தும்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @KavingarKavi
      @KavingarKavi Před 3 měsíci

      ​@@GoldenCinemaski r

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +15

    மக்கள்.எப்படி.வாழ.வேண்டும்.என்.பதை.மக்களுக்கு.எடுத்து.சொன்ன.ஒரே.நடிகர்.புரட்சி..தலைவர்.பொன்.மன.செம்மல்.பா.ரத.ரத்னா.m.g.ராமச்சந்திரன்.ஒருவர்.மட்டுமே.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +1

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @velloreponnutn2328
    @velloreponnutn2328 Před rokem +24

    கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
    கண்டவுன்
    காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
    ❤️❤️❤️❤️

    • @komban2745
      @komban2745 Před rokem +1

      Su

    • @komban2745
      @komban2745 Před rokem +1

      Su

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +1

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +36

    🌹 கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம் ! க ண்டவுன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம் ! 😥😨😰😪😪😪🙏

  • @sugumarsugumar288
    @sugumarsugumar288 Před měsícem +1

    காதலின் வலியை இந்த பாடல் எத்தனை நூறாண்டு வந்தாலும் பொருந்தும்

  • @yogah2305
    @yogah2305 Před rokem +45

    திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த நிஜ வாழக்கையில் நடிக்காத ஒரு மாபெரும் நடிகர் திரு MGR அவர்கள்.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +1

      நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடலை கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 Před rokem +51

    திரு MGR அவர்களின் அண்ணன் திரு சக்கரபாணி
    அவர்களின் மகன் என்னுடன்
    கல்லூரியில் படித்தவர். அருமையாக பாடுவார். ஞபகம்
    வந்தது.

  • @santhoshc4350
    @santhoshc4350 Před rokem +64

    திரையில் Cigarette alcohol அனுபவிக்காத ஒரே மனிதன் ( only one piece) நேர்மை கடமை கட்டுப்பாடு கண்ணியம் i love MGR

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před rokem +3

      உண்மை தன்னைப் பார்த்து யாரும்கெட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணமும் தர்ம சிந்தனையும் கொண்ட ஒரே மனிதர் நமதுபுரட்சித்தலைவர்சிவாஜியின் நடிப்பை நடிப்பாக மட்டுமேபார்த்தார்

    • @ravivenki
      @ravivenki Před rokem +3

      திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சிகரெட் மதுவை தொடாத நல்ல மனிதர். அவர் ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

    • @OpOpop-cn3xm
      @OpOpop-cn3xm Před rokem

      @@balrajbalraj2311 6

    • @AkbarAkbar-tn5mh
      @AkbarAkbar-tn5mh Před 9 měsíci

      ​ LM we😊

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před 5 měsíci +1

      நான் நிம்மதி இல்லாமல் எழுதிய பாடல்களை நிம்மதியாக கேட்டு கொண்டு இருக்கிறார்கள்
      கவியரசர் கண்ணதாசன்

  • @kv1104
    @kv1104 Před 20 dny

    'மணமேடை போடச்சொன்னேன் மங்கலமில்லை, மணமகளை காணவந்தேன் குங்குமம் இல்லை'. டி.எம்.எஸ். ஐயா அதிகாரத்தையும் இயலாமையையும் ஒன்றாக வெளிப்படுத்துகிறார். அற்புதம்.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 4 měsíci +3

    எம்ஜிஆர் படத்திலும் காதல் சோக பாடல்கள் உள்ளன பல்லாக்கு வாங்க போனேன் எல்லோரும் கேட்கும் பாடல் 😂😂😂

  • @SureshRithik
    @SureshRithik Před rokem +59

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்

  • @Selva26591
    @Selva26591 Před rokem +10

    காதலுக்கே வாழ்ந்துயிருந்தேன் கற்பனை இல்லை கல்யாணம் கொள்வது மட்டும் என்வாசம் இல்லை Miss U Alagi 😢💔💔💔💔😭😭😭😢

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +1

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @davidverasamy658
    @davidverasamy658 Před 2 lety +24

    பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நா மட்டும் திரும்பி வந்தேன் தனி மரமாக.....👌

  • @Selva26591
    @Selva26591 Před 2 lety +57

    இது வரிகள் மட்டும் இல்லை பலர் வாழ்க்கை.😢😢

  • @arumugamc4597
    @arumugamc4597 Před rokem +53

    இந்த பாடல் வரிகள் ஒவ்வொரு இதயத்தில் உள்ள புகழ்பெற்ற வரிகள் MGR ஒரு அதிசய பிறவி 🙏🙏🙏🙏🙏🙏

    • @rathinamr8424
      @rathinamr8424 Před rokem

      எனது நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் பாடலாக நம் புரட்சி தனலவர் பல வருடங்களுக்கு முன்பே பாடி நடித்து விட்டார் வாழ்க தனலவர் புகழ்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +22

    மக்கள் திலகம் எம்ஜிஆர்
    சரோஜா தேவி நடிப்பில்
    டி.ஆர்.ராமண்ணா.இயக்கத்தில்
    வெளிவந்த படம்.பணக்கார குடும்பம்.

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +12

    ஆண்டவனுக்கே அழுகை வந்து விடும்... இந்த அபூர்வக்குரலை கேட்டு...
    இசையரசரின் இந்த தனித்துவமான
    குரலை வைத்தே சொல்லிவிடலாம்...
    இப்பாடலில் மக்கள் திலகத்தின் முகபாவனை எப்படி இருக்குமென்று...
    இப்படியான பாடல்களெல்லாம் மக்கள் திலகத்திற்கு மிகவும் குறைவே...!
    பொன்னான நினைவுகள்
    என்றும் புரட்சி தலைவரோடு...!
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்...!

    • @komban2745
      @komban2745 Před rokem

      Su

    • @rajaganesh269
      @rajaganesh269 Před rokem +1

      உண்மை... உண்மை...

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem

      @@rajaganesh269 நன்றி சார்...!

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +1

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @arabumohammed3544
    @arabumohammed3544 Před rokem +10

    யார் இந்த மணித கடவுள்...மூன்றெழுத்துந்திம்.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před 2 měsíci +1

      தலைவனல்ல தாய்

  • @rathinamr8424
    @rathinamr8424 Před 6 měsíci +5

    என் வாழ்வில் இது போல சம்பவம் நடந்து இந்த பாடலை சிறுவயதில் தனலவருகா அழுதேன்

  • @k.subramani8323
    @k.subramani8323 Před rokem +50

    சோகப்பாடல் தத்துவ பாடல் அனைத்திலும் ஜொலிக்க கூடிய ஒரே நடிகர் எம் ஜி ஆர்

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu Před měsícem

    TMS குரலுக்கு ஈடு இணை இல்லை! MGR நன்றாக நடித்துள்ளார்! Good song!

  • @gvenkatachalam7677
    @gvenkatachalam7677 Před 2 lety +61

    கல்யாணம் கொள்வது மட்டும் என் வசம் இல்லை
    அருமையான வரிகள்

  • @kalithas3039
    @kalithas3039 Před rokem +34

    எக்காலத்திற்கும் ஏற்ற பாடல்...

  • @sathishsusissrk1675
    @sathishsusissrk1675 Před 2 lety +67

    மக்கள் திலகம் MGR BIG FAN NAAN

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 2 lety +3

      எனக்கு வாழ்வளித்த அந்த தெய்வத்தின் பக்தன் நான்!

    • @yoga3722
      @yoga3722 Před rokem

      @thirupathi narayanasamy
      PDF,, v bb

    • @yoga3722
      @yoga3722 Před rokem

      @thirupathi narayanasamy g

    • @rajukalaiselvan6089
      @rajukalaiselvan6089 Před 19 dny

      😊😊😊​@@babudhakshina8311

  • @rajhakkim3987
    @rajhakkim3987 Před rokem +36

    காதல் தோல்வியின் உன்மையான வரிகள்

  • @s.ravichandrans.ravichandr8199

    தலைவர் மக்கள் மனதில் என்றும் வாழ்துகொண்டு இருப்பார்

  • @user-vg4zt3oo3z
    @user-vg4zt3oo3z Před 5 měsíci +4

    கண்ணாலே பெண்னை கண்டது பாவம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +79

    என் எம்ஜிஆர் அப்பா அழுகுறப்போ நானும் அழுவேன்! 😢 👸

    • @chandranvardha8998
      @chandranvardha8998 Před 2 lety +2

      V. Chandran

    • @rajeshwari5809
      @rajeshwari5809 Před 2 lety +3

      I miss you my god

    • @a.ramaiahm.ayyanar2953
      @a.ramaiahm.ayyanar2953 Před 2 lety +10

      அவர் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வந்தாலும் இந்த நாடே அழும் மகளே

    • @janu5077
      @janu5077 Před rokem +3

      @@rajeshwari5809 mgr இலங்கை கண்டி இல் பிறந்து இந்தியா வந்தவர் 🙏 from S,,, w,,, i,,, s,,, s,,, 🇨🇭

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      நல்ல கருத்து உள்ள பாடல்கள்✌👌💯🙏

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 2 lety +56

    இந்த பாட்டில் எவ்வளவு அர்த்தங்கள் சூப்பர் ❤️

  • @azhagesanp9080
    @azhagesanp9080 Před 2 měsíci +1

    1/04/2024 11.38 p.m
    Romba kastama erukkuthunga....

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před 10 měsíci +8

    கவிஞருக்கு நிகர் கவியரசே 💞

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před rokem +6

    Kannadasan, TMS, MSV ,MGR Shivaji combination has no equal.

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před rokem +6

    டி.எம்.எஸ். குரலில் எத்தனை ஜாலம்.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது கோல்டன் சின்னமேஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +14

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 Před 2 lety +10

    அருமையான பாடல் வரிகள் அருமை சூப்பர் நண்பரே வ.கோ.சேகர்.பன்னாள்

  • @sakthivelp6254
    @sakthivelp6254 Před rokem +8

    Kannadasan lion MGR super song🤤💜💚🌹🌹💔💔

  • @daddyr5477
    @daddyr5477 Před 2 měsíci

    MGR should again rebirth in the world, because he is a great man.

  • @subramanianmanjula5626
    @subramanianmanjula5626 Před 7 měsíci +1

    அருமையான.கருத்துள்ள.பாடல் நன்றி.t.m.s.m.g.r.நன்றி.

  • @KalaiSelvan-wx9se
    @KalaiSelvan-wx9se Před měsícem

    MGR MGR than

  • @kumarirathinakumar1966
    @kumarirathinakumar1966 Před měsícem

    Super.

  • @antondavid6577
    @antondavid6577 Před rokem +9

    என்றும் கவி(அரசன்)💞🙏

    • @krishnaniyer9778
      @krishnaniyer9778 Před rokem

      Kfinkart you

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @elumalaideena7775
    @elumalaideena7775 Před rokem +5

    Kannadasan paadal varikal migavum nantru idhuoru kadhalsoga paadal beautyful line and mgr act wonderful very nice 💏👨‍❤‍💋‍👨👩‍❤‍💋‍👩,,,,,,,,

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z Před 4 měsíci +1

    தலைவர் கொஞ்ச காலம் இன்னும் இருந்திருக்கலாம் ஐயோ கடவுளே இனிய பூ காண்போம் புரட்சித் தலைவரை.

  • @naveenkumars8851
    @naveenkumars8851 Před 2 lety +9

    ஒரு சந்தேகம் இந்த பாடல் death song ahh illa good song ah

    • @anbazhaganc3060
      @anbazhaganc3060 Před 2 lety +1

      It is practically occurred every life

    • @Manojkumar-tq2fq
      @Manojkumar-tq2fq Před 2 lety +3

      Love faliure song nu nenaikaren😯

    • @dhanalakshmi6574
      @dhanalakshmi6574 Před 2 lety +1

      Marriage stopped. So he sang a sad song.

    • @santhas9407
      @santhas9407 Před 2 lety +3

      சோகப்பாடல்

    • @sowmiyalekshmi3794
      @sowmiyalekshmi3794 Před 2 lety +2

      Mgr was forced to leave of his lover because of her father's request.As he was sincerely loving,he can't bear it.

  • @ramakrishnanseeni1334
    @ramakrishnanseeni1334 Před rokem +5

    Mgr pondra manthain peraga povathilly

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před 4 měsíci +1

    இசை. பாடல்கள். அற்புதத்..

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Před 2 lety +11

    Very, Very Nice!🙏SUPER! Beautiful! Wonderful!🙏 What a Powerful! Truthful Ploshophy & Feel Song!🙏 My Favourite Song!🙏M.G.R GOD of to TAMILNADUU!🙏Thank u!🙏

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety +19

    சூப்பர் அருமையான பாடல் 👉👍👍👍

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před 2 lety +15

    TMS super 🙏

  • @panisaiacademy5753
    @panisaiacademy5753 Před rokem +1

    Inth song kekkum pothu Yan appa ninivu than varum appa I miss you

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před rokem +9

    எல்லாம்பணம்சப்பாதிக்கிரார்கள்என்தலைவன்மக்களைசம்பாதித்தார்அவர்போல்யார்

  • @MohanMohan-qf2hc
    @MohanMohan-qf2hc Před rokem +7

    அருமையான பாடல்

  • @janarthananjana8217
    @janarthananjana8217 Před 2 lety +9

    Mgr en thalaivar en uier

  • @VKumar-bo2nk
    @VKumar-bo2nk Před rokem +7

    Old is gold

  • @successaftertry5491
    @successaftertry5491 Před 4 měsíci +1

    2024 first comment 😢

  • @daddyr5477
    @daddyr5477 Před 2 měsíci

    Dr M G R is sacrificer. Great people's leader.

  • @hafeezurrahman2821
    @hafeezurrahman2821 Před 2 lety +8

    MGR valga ve

  • @yashthakur2576
    @yashthakur2576 Před rokem +2

    MAKKAL TILAGAM M G RAMACHANDRAN POLA YARUM ELLAI ULAGIL 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @santhas9407
    @santhas9407 Před 2 lety +9

    சூப்பர் சோகப்பாடல்

  • @selvank7785
    @selvank7785 Před rokem +2

    மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை.🐒😢🙄

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை....
      நன்றி இது போன்ற படல்களை தொடர்ந்து கேட்க கோல்டன் சினிமாஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள் .

    • @prabhavathiprabhavathi7610
      @prabhavathiprabhavathi7610 Před 10 měsíci

      Rgp❤

  • @k.shanmugam9777
    @k.shanmugam9777 Před rokem +2

    Yennoda vazhikaatti MGR ...

  • @elumalaideena7775
    @elumalaideena7775 Před rokem +3

    Musical and song's very nice feeling of love song 😍👨‍❤‍💋‍👨💏👩‍❤‍💋‍👩

  • @n.sarmasarma258
    @n.sarmasarma258 Před 2 lety +18

    My Favourite Song.

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 9 měsíci +1

    Very very Super songs MGR 👍👍👍👍👍👍

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 Před 9 měsíci +1

    Nallanalla pillaikala nampi intha naday irukkuthu thambi nalla pearaivanka vaitha vathiyar

  • @Manmadhan469
    @Manmadhan469 Před 2 měsíci

    3:03😭😭😭💯💔

  • @kumarirathinakumar1966
    @kumarirathinakumar1966 Před měsícem

    So. Sad

  • @kogilap
    @kogilap Před 11 měsíci +2

    M,g,r,miss,you,appa,😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @revachinna7186
    @revachinna7186 Před rokem +2

    Ithu than paadal

  • @bhagyalaxmi1666
    @bhagyalaxmi1666 Před 2 lety +8

    Super song

  • @gurusamysucilaraniu3701
    @gurusamysucilaraniu3701 Před 2 lety +6

    Sokathilum enna alagu ugfci

  • @santhoshc4350
    @santhoshc4350 Před rokem +5

    Love you Mgr

  • @vishnukarthik9252
    @vishnukarthik9252 Před rokem +2

    Cha enna paatu daa 🥺

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před 2 lety +10

    Super song 🎵 👌 ❤

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 Před měsícem

    🎉🎉🎉

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi Před rokem +2

    இதுவல்லவா பாடல்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @palrajp3526
    @palrajp3526 Před 2 lety +6

    Best sad songs

  • @jagadheesan1300
    @jagadheesan1300 Před rokem +3

    Maraindhalum ?marakkadha mugam

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi Před 2 lety +2

    அருமையான பாடல் வரிகள்

  • @sakthivelp6254
    @sakthivelp6254 Před rokem +3

    Suppar song🌹🌹💜💜💔💔

  • @rajarajan4972
    @rajarajan4972 Před 2 lety +5

    tms great

  • @venkatvenkatesanb8509
    @venkatvenkatesanb8509 Před rokem +7

    My love song ❤️

  • @sankarvaniyar5388
    @sankarvaniyar5388 Před 3 měsíci +1

    2024

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před 2 lety +4

    Really my school days remembering

  • @user-xr4oo4mc3q
    @user-xr4oo4mc3q Před 4 měsíci

    pallakku vanga ponan parayan kuruekka va nthuttan

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 Před 9 měsíci

    Ponala oru poovumillamal pottum illamal ph atal super

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +9

    🔥💐🌹

  • @kumark7541
    @kumark7541 Před rokem +1

    I just proud to be iam live in Mgr period

  • @venkatesans9989
    @venkatesans9989 Před 6 měsíci

    M G R really great

  • @KumarKumar-vv8fj
    @KumarKumar-vv8fj Před 2 měsíci

    😥😪😥😪😭😭😭😭💕🙏

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 Před rokem +1

    It's really impossible 😭😭😭 how to explain the situation feeling no word

  • @g.rajasekaranjcbsekar9583

    அருனம

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 13 dny

    அரூமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cloudsonthewaywithmaxzseth8022

    👏👌

  • @ananthalakshmi1770
    @ananthalakshmi1770 Před rokem +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂😘😘😘

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Před rokem +2

    Myself network analysis keep it up ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chandranvardha8998
    @chandranvardha8998 Před 2 lety +3

    V. Chandran

  • @keerthikoti7136
    @keerthikoti7136 Před 2 lety +3

    Tms avar manithar alla

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před rokem +1

    Tms❤️