B .E மெக்கானிக்கல் படித்து குறைந்த சம்பளம் அதனால் காளான் வளர்த்து நல்ல லாபம்

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2020
  • இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.com/store/apps/de...
    B .E மெக்கானிக்கல் படித்து குறைந்த சம்பளம் கிடைப்பதால் காளான் மூலம் நல்ல லாபம் கிடைப்பதால் காளான் வளர்ப்பு பயிற்சி பெற்று இப்பொ தினமும் 2000 ரூபாய் மேல் வருமானம் எடுகிறார்கள்
  • Věda a technologie

Komentáře • 549

  • @empoweracademy.
    @empoweracademy. Před 3 lety +49

    கள்ளங்கப்படமற்ற தெளிவான விளக்கம். நிச்சயம் உங்கள் தொழில் மென் மேலும் சிறப்படையும். வாழ்த்துக்கள் சகோதரர்களே...

  • @poornajayanthi
    @poornajayanthi Před 4 lety +15

    சுயதொழில் செய்து தன் காலில் ஜெய்து முன் வர வாழ்த்துகிறேன். GOD IS WITH YOU.

  • @gopalvijayakumar4167
    @gopalvijayakumar4167 Před 3 lety +6

    இயற்கை முறையில் காளான் வளர்ப்பது எப்படி என செயல் விளக்கம் கொடுத்து பசுமை விவசாயத்திற்கு உயிரூட்டி நம்பிக்கையோடு சுய தொழில் புரிந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @jothirajamani2036
    @jothirajamani2036 Před 4 lety +163

    என்ன அருமையா விளக்குறப்பா தம்பி உண்மையில் சொல்லப்போனால் இளைஞர்கள் எல்லோரும் இது போல் சிறு தொழில் ஆரம்பிக்கலாம்

    • @salmakwt7326
      @salmakwt7326 Před 3 lety

      Very good boys all the best

    • @manivannan4949
      @manivannan4949 Před 2 lety

      அருமை தம்பி நள்ள பயனுள்ள தகவல்

    • @onecroregoal9847
      @onecroregoal9847 Před 2 lety

      நல்ல பதிவு தம்பி உங்கள் ஆலோசனை பல பேர்க்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @user-oi9cj4yf7o
    @user-oi9cj4yf7o Před 3 lety +2

    உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ள உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Před 4 lety +38

    Hardworking boys. God bless them. They will achieve lots of success in life👌👌

  • @Parveenr616
    @Parveenr616 Před 3 lety +2

    வாழ்த்துகள் ஜீ....
    வேலை கிடைக்கவில்லை என்று சாக்கு போக்கு சொல்வோர் மத்தியில் தொழில் செய்கிறீர்கள்....

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 Před 4 lety +48

    Bro, fantastic ithu mathiri entha oru business man um ivalo theliva solla mattanga pa, really unga manasukku neenga innum nalla varanum brothers ....thank u ...

    • @akcreations9873
      @akcreations9873 Před 2 lety

      Congrats sondha thozhil ennaikkum ungala vazha vailkum ethanai lock down vandhalum unga thozhilukku lock key kidayathu best wishes both of you guys ungal Nattpukku kundhagam illadha varai ungala adichikka evanalum mudiyadhu neengal iruvarum ungal nattpin meedhu nambikkai vaiyungal

    • @praphupraphu9233
      @praphupraphu9233 Před 2 lety

      Super bro

  • @PooVibes
    @PooVibes Před 3 lety +8

    அருமையான ,தெளிவான, வெளிப்படையான விளக்கத்திற்கு நன்றி. உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள் சகேதரர்களே.

  • @umavenkatesh3956
    @umavenkatesh3956 Před 3 lety +11

    Super explanation anna🤗....மென்மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்...🙏😊

  • @akcreations9873
    @akcreations9873 Před 2 lety

    வணக்கம் நண்பரே உங்கள் இருவரின் நட்புக்கு எந்த ஒரு குந்தகமும் இல்லாமல் உள்ள. வரை உங்கள் இருவரின் உழைப்பு க்கு. உரிய உயர்வும் ஊதியமும் நிச்சயம் வாழ்க வளமுடன்

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 Před rokem

    தம்பி உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை தம்பி இருவரையும் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் வாழ்ந்தால் போதாது நம்மால் மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவிட்டு உள்ளது எதுவுமே மனதுக்கு சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @kalidas588
    @kalidas588 Před 4 lety +1

    ப்ரோ எல்லாம் ஒகே ஆனால். மருந்து அடிக்கும் முறை இயற்கை முறையில் தெளித்தால் சிறப்பு. ஏனன்றால் கண் எரியுது என்று சொன்னீர்கள் அல்லவா. இதற்கு சிறப்பு. மற்றபடி எல்லாம் ஓகே. வாழ்த்துக்கள். அன்பே சிவம். வாழ்க வளமுடன்..... 🎉💐🌺💐🎉💐🌺👏👏👏👏👏👌👌👌👌👌🌺🌺💐💐🌺💐💐🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @bala5346
    @bala5346 Před 3 lety +8

    Thanks to Pasumai channel for motivate this kind of youngsters.. all the best I am not to do tis cultivation but really it's amazing efforts, thanks once to everyone....

  • @vk081064
    @vk081064 Před 4 lety +18

    Good luck brothers. God bless you.

  • @vks2776
    @vks2776 Před 4 lety +77

    காளான் எப்படி சமைப்பது பற்றிய குறிப்பை காளான் பையில் பதிவிடுங்கள் .
    விற்பனை பெறுகுவதற்கான வாய்ப்பை உண்டாக்கும்

    • @samsondurai7601
      @samsondurai7601 Před 4 lety +2

      சிக்கனை உபயோகிக்கும் முறையில் காளானை சமைக்களாம்

    • @gkgrajini1844
      @gkgrajini1844 Před 3 lety

      Hi na sri Lanka koli kari apade vaipega hapade saiju paruga haviyal saiyalam koli kari saiju paruga samma

    • @selvi8612
      @selvi8612 Před 2 lety

      😭😭

  • @Mr_PK96
    @Mr_PK96 Před 4 lety +17

    Good explanation brother's.... really amazing...❤❤👍

  • @seenumalavanr2503
    @seenumalavanr2503 Před 3 lety +2

    அன்பு தம்பிகளே, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @anbalagangandhi2057
    @anbalagangandhi2057 Před 3 lety +8

    Superb Engineer thambigala , ur hard work amazing ,good decision and co operation . lovely 💖 experienced and dedicated explanation. God bless u Brothers.

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 Před rokem

    தெளிவாக உணர்ந்து புரிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோவில் இந்த இரண்டு மெக்கானிக் இன்ஜினியரிங் நண்பர்கள் அழகான முறையில் அருமையான பதிவு கொடுத்து உதவினார்கள்.

  • @enoseenose8539
    @enoseenose8539 Před 3 lety +1

    இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @dillipc2901
    @dillipc2901 Před 4 lety +75

    தனியா youtube chanal openபன்னி video uploadபன்னுக.. அதுமூலமா costumers varuvanga.. Mony earn பன்னலாம்.

  • @diwgardiwagar4357
    @diwgardiwagar4357 Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும்
    உங்கள் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இரு நீ உயரும் வரை அல்ல உன்னை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை. உன் வாழ்க்கையின் கஷ்ட காலத்தில் பல கைகள் உனக்கு கை கொடுக்கலாம் ஆனால் உன் நம்பிக்கை கொடுப்பது போல் யாராலும் கொடுக்க முடியாது.

  • @kadaikuttysingam5741
    @kadaikuttysingam5741 Před 3 lety +1

    அருமை நண்பா எல்லாரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அருமையான விளக்கமளித்தற்கு நன்றி...

  • @rajendrababu2448
    @rajendrababu2448 Před 3 lety +7

    Confident & beautiful explanation.
    Good luck

  • @anbudhoss4957
    @anbudhoss4957 Před 3 lety

    எல்லாருக்கும் புரிவது போல் ரொம்ப எளிமையா சொல்லியது சிறப்பு

  • @eshwarm2041
    @eshwarm2041 Před 3 lety

    They both explained thoroughly with no doubts left..Ty brothers grt job

  • @user-uh2xx9vw6y
    @user-uh2xx9vw6y Před 3 lety

    தம்பி வாழ்த்துக்கள் நான் உங்கள் அண்ணன் கோவை ஜாஃபர் நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று நல்ல நிலைமையில் முன்னேற்றம் அடைந்து பல கிளைகளையும் ஆரம்பிக்க வேண்டும்

  • @Brahmaraja
    @Brahmaraja Před 4 lety +21

    அருமையான விளக்கம்.
    வாழ்த்துக்கள்.

  • @p.sureshmuthu4079
    @p.sureshmuthu4079 Před 4 lety +4

    அருமை அருமை 👏👏👍👍வாழ்த்துகள் தம்பி.

  • @BalaMurugan-es3bq
    @BalaMurugan-es3bq Před 4 lety +7

    Super bro... Thank you for your information... All the best..

  • @rkkalai5214
    @rkkalai5214 Před 2 lety +2

    Clear explanation.... practice makes the man wiser...u proved it

  • @user-eq9lk6uh3c
    @user-eq9lk6uh3c Před rokem

    நேர்மை இருக்கிறது உங்கள் செயல் மற்றும் பேச்சில் ,நிச்சயம் வெற்றி காண்பீர்கள்👍🙏🙏

  • @jothirajamani2036
    @jothirajamani2036 Před 4 lety +1

    அருமை தம்பிகளா வாழ்த்துக்கள் வெகுளியான கிராமத்து புள்ளைங்க நீங்க நல்லா வருவீங்க வர வாழ்த்துக்கள்

  • @maarriszraajaa7301
    @maarriszraajaa7301 Před 3 lety +2

    அருமையான முயற்சி அண்ணா வாழ்த்துக்கள்

  • @ArunKumar-mx5il
    @ArunKumar-mx5il Před rokem

    நண்பா கவலைப்படாதீர்கள் இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு நீங்கள் வெற்றி பெற உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @bala5346
    @bala5346 Před 3 lety +8

    Congratulations my dear friend , I wish your success ever....

  • @tswathithirumoorthy3987
    @tswathithirumoorthy3987 Před 4 lety +5

    Thanks for the gud information 👍😊

  • @k.sivakumar7715
    @k.sivakumar7715 Před 2 lety

    அருமையான விளக்கம் நல் உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு நன்றி

  • @manirajkrish4857
    @manirajkrish4857 Před 3 lety +1

    Super bro...
    nalla clear ah explain pannirukkinga... thank you so much..

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv Před 3 lety +2

    wow arumiya velakam வாழ்த்துக்கள்

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 Před 4 lety +5

    Good information sir. Thanks

  • @vasanthamalliga6514
    @vasanthamalliga6514 Před 4 lety +4

    Good thambi, complements for both of ur effort, explained in simple language, mention do s and don't s, draw back economical grounds
    Best wishes for ur growth and progress, ho ahead, no ego, simplicity I liked

  • @thambidurai7483
    @thambidurai7483 Před 4 lety +13

    Wish you all success🏆💪

  • @samdhanatv8291
    @samdhanatv8291 Před 4 lety +2

    Inch by inch clear information.. Awesome presentation Thambi.. Nice

  • @mohamedsiddique1177
    @mohamedsiddique1177 Před 3 lety

    Congratulations brother..
    Very salute 🙏🏻🙏🏻🙏🏻

  • @mohamedfathima8483
    @mohamedfathima8483 Před 3 lety +1

    Padicha paiyan Thane adanal than tealuwana vilakkam super bro . I'm very proud of you

  • @praveenkumar-hk2oy
    @praveenkumar-hk2oy Před 3 lety

    அருமை விளக்கம்.. உங்கள் தொழில் க்கு நல்வாழ்த்துகள்

  • @muniswaran4138
    @muniswaran4138 Před rokem

    அருமையான விளக்கம் நண்பர்களே...நன்றி.... மென்மேலும் வளர‌ வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐

  • @infinity6510
    @infinity6510 Před 4 lety +1

    Super brother 💪 Arumaiyana vilakkam ervarum melum valara en manamarntha valthugal valga valamudan

  • @cksartsandcrafts3893
    @cksartsandcrafts3893 Před 3 lety +1

    Dear Bro, this is very informative and useful. Thanks for your sharing . All the best wishes to your sincere attempt.

  • @udayakumarmsc.msw.ma.pgdco9451

    மென்மேலும் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்கள்

  • @kskathiresh6813
    @kskathiresh6813 Před 3 lety

    தெளிவான விளக்கம். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @thamaraiselvialagumalai1454

    Super Anna
    Your video very helpful to people's
    Thankyou so much

  • @prasathmari2988
    @prasathmari2988 Před 3 lety +1

    என்று ம் இந்த புன்னகை இருக்கட்டும் அண்ணா வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் பல்லாண்டு என வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @ManikandanMani-pl6kd
    @ManikandanMani-pl6kd Před 4 lety +3

    Nanba super rrrrrr All the best... you’re great man

  • @vetrivelvetri9069
    @vetrivelvetri9069 Před 4 lety +5

    Keeps rocking da🎉🎉🎉

  • @ajaypradhap5620
    @ajaypradhap5620 Před 3 lety +1

    erhuku ithuku dislike potrakanunga .. dont giveup bro .. semma supera describe pandringa .. hatsoff bro and god bless u

  • @pckrishnarajan
    @pckrishnarajan Před rokem

    Superb தோழா..
    அருமையான விளக்கம்...
    வாழ்க வளமுடன்...

  • @sakthivelnanjappan0051

    B.E படிச்சவங்க எல்லோருமே உங்களை பார்த்து பெருமை கொள்ளலாம். அவர்களும் செய்யலாம். எங்கே தவறு? அதை எப்படி rectify செய்வது என்பதை விளக்குவது. Super.வாழ்த்துக்கள்...

  • @pavithrar7663
    @pavithrar7663 Před 2 lety

    Detailed explanation about oyester cultivation. Good 👍🏼

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Před 3 lety

    நல்ல நிலைக்கு நீங்கள் வருவதற்கு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.உங்கள் மனம் போல் முன்னேறுவீர்கள்.

  • @nandhinic746
    @nandhinic746 Před 4 lety +3

    Sema bro sema explanation great all the best ur success

  • @manisubimanisubi7781
    @manisubimanisubi7781 Před 4 lety

    அருமையான விளக்கம் அருமையான பதிவு 👍👍👍👌👌👌

  • @thomasasnath7349
    @thomasasnath7349 Před 3 lety

    God bless both of you . All secret u told us. You people didn't hide anything, really you both will come up soon.

  • @kalidas588
    @kalidas588 Před 4 lety

    Thank you brothers....

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami Před 3 lety +1

    மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் தம்பி.

  • @anitharani.337
    @anitharani.337 Před 3 lety

    Excellent Thiru Kumaran.🙏🙏🙏 All the best 👍👍

  • @venkataachaar6790
    @venkataachaar6790 Před rokem

    நன்றி அருமை வாழ்க வளமுடன் தம்பி👏👏👏🙏

  • @praveensuriyamoorthy2247

    அருமை நண்பா மிக தெளிவாக விளக்கம்

  • @mookkans9015
    @mookkans9015 Před 3 lety

    என் அருமை தம்பிமார்களே வாழ்க வளர்க வளமுடன்.

  • @isaig892
    @isaig892 Před 3 lety +1

    Okay SON'S GOD BLESSING YOU 👌👏🤲🤲🤲

  • @RajRaj-ji8ps
    @RajRaj-ji8ps Před 3 lety

    Thambi super 👌👍ungal valarchikku valthukgal

  • @jennylowen2573
    @jennylowen2573 Před 3 lety

    அண்ணா அருமையான பதிவு...... வாழ்த்துகள் சகோதரா

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 Před 3 lety

    அருமை நண்பர் பதிவு சூப்பர் அது தான் உண்மையான காரணம் தம்பி

  • @djdharma9938
    @djdharma9938 Před 3 lety +18

    அருமை நண்பா, வாழ்த்துக்கள் 🙏

  • @dhanalakshmidhanalakshmi1380

    Good thambi...valthukal...valka valamudan 🤝🤝👏👏💐💐

  • @Karthiks360plus
    @Karthiks360plus Před 3 lety

    உங்கள் முய்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @narmadhaanumicro6935
    @narmadhaanumicro6935 Před 3 lety

    Good explanation bro thank you

  • @sukumaxxx
    @sukumaxxx Před 2 lety

    Great explanations brothers, will meet you soon... 👍💪🙌

  • @subramanianbalakrishnan7423

    Super thampi khalan valarpu sonnavitham super👍 neengal iruvarum valka valarka 🙏

  • @SAPARNABTA
    @SAPARNABTA Před 3 lety

    Your really inspire me Anna... Enakum interest vandhuruchu Anna.... Tnq Soo much

  • @jesusjohn6758
    @jesusjohn6758 Před 2 lety

    Arumaiyana vilakkam vaalthukkal thambigala GOD bless you

  • @bhuvanaprabha2809
    @bhuvanaprabha2809 Před 4 lety

    Good attempt. Very good explanation

  • @jayapushpamjayapushpam1110

    தம்பி! வாழ்த்துக்ஙள்.
    இன்னும் நிறைய வளறனும் நீங்க!!

  • @mayilrajsilambam9650
    @mayilrajsilambam9650 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 Před 3 lety

    Awesome. thanks for sharing. 👍👈👌👏

  • @tk967
    @tk967 Před 3 lety

    Brothers very good job congratulations

  • @user-oi9cj4yf7o
    @user-oi9cj4yf7o Před 3 lety

    மேலும் மேலும் உங்கள் நல்ல என்னங்கள் உயரட்டும்

  • @raniradhikac9268
    @raniradhikac9268 Před rokem

    Simple and clear motivated speech 😍😇

  • @MalaPrabakaran-g6g
    @MalaPrabakaran-g6g Před 20 hodinami

    Super thambi. All the best for your business.

  • @sulaihabeevi7118
    @sulaihabeevi7118 Před rokem

    Clear expelnatiom tnq bro👌👌👌

  • @shyamalakarthik6529
    @shyamalakarthik6529 Před 3 lety

    Good idea for temperature maintenance

  • @alexsowridass
    @alexsowridass Před 4 lety +1

    You can use cable tie instead of rubber band, it is very strong and will be steady for long

  • @shifahrvlogs2036
    @shifahrvlogs2036 Před rokem

    மிகச் சிறப்பு, வாழ்த்துக்கள்

  • @iamnastyguy
    @iamnastyguy Před 4 lety

    super ji nanadri......all the best

  • @melanip412
    @melanip412 Před 3 lety

    Congratulations for your good work 💐👍🏼

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 3 lety

    Thank you 👍👌🙏🙏🙏

  • @silentkiller9565
    @silentkiller9565 Před 3 lety +5

    Mushroom🍄🍄 yenaku romba favorite and unga hard work nala yenaku ungala romba pedechadhu nanba na num ene unga channel la oru new subscriber ra irukan nanba

  • @vithyap9390
    @vithyap9390 Před 4 lety

    Superb nala panreenka.. innum nalabadiya pannanum.. ellarukum puriyaramari Nala poorumaiya solliyom kuduthurukeenka thanks