Video není dostupné.
Omlouváme se.

காளான் உற்பத்தியில் உச்சம் தொடுவது எப்படி? - ரகசியம் வெளியிடுகிறார் புதுச்சேரி சுந்தரமூர்த்தி

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2018
  • பயிர்த்தொழில் பழகு:
    சிறிய அளவில் காளான் உற்பத்தியை தொடக்கி இன்று அரசின் மானியத்துடன் காளான் விதிகளை உற்பத்தி செய்யும் அளவிற்கு பெரிய பண்ணை வைத்துள்ள #புதுச்சேரியை சேர்ந்த #சுந்தரமூர்த்தி அவர்கள் #காளான் #உற்பத்தி குறித்தும் அதில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இன்றைய பயிர் தொழில் பழகு நிகழ்ச்சியில்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 94

  • @PPR_Narippaiyur
    @PPR_Narippaiyur Před 5 lety +25

    ஐயா சுந்தர மூர்த்தி அவர்கள், காளாண் வளர்ப்புக்கு மிகச்சிறந்த பயிற்சினை அளிக்கிறார்.... வாழ்த்துக்கள் ஐயா... 🙏🙏🙏

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 Před 5 lety +21

    உபதொழில் உருவாக்கும், உருவாக்கும் எண்ணத்தில் News18 tmailnadu தொலைகாட்சி, நன்றி 🙏🙏🙏🙏

  • @renukaprakash453
    @renukaprakash453 Před 3 lety +3

    Beautiful explanation.very useful information.impressive video.thanks

  • @tpanneerselvam9038
    @tpanneerselvam9038 Před rokem

    Super good message valthukkal

  • @lalithasivakumar3295
    @lalithasivakumar3295 Před rokem

    Superb sir🙏 thank you valuable information nice explanation

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 Před 3 lety +2

    Very detailed & clear explanation. Thank you sir..

  • @pandiyanvelladurai7681

    அருமையான விளக்கம் அய்யா...

  • @dorairabi7926
    @dorairabi7926 Před 4 lety +1

    செம சூப்பர் சார்

  • @gopinathan1522
    @gopinathan1522 Před 4 lety

    நன்றி

  • @sathyav172
    @sathyav172 Před 5 lety +3

    Arumai ayya

  • @devanathan7937
    @devanathan7937 Před 4 lety +1

    superb explanations sir.

  • @thangap200
    @thangap200 Před 3 lety

    நல்ல முறையில் கூறினீர்கள் ஐயா

  • @tktarun
    @tktarun Před 4 lety

    Wow well explained

  • @millionaireship
    @millionaireship Před 3 lety

    அருமையான பதிவு

  • @sriram8010
    @sriram8010 Před 3 lety

    Good idia superrrr

  • @sudhabose6542
    @sudhabose6542 Před 3 lety

    Nanri sir

  • @sivathulasingam3727
    @sivathulasingam3727 Před 3 lety +2

    அருமையான விளக்கம் அய்யா.. சிப்பி காளான் குடில் அமைக்கும் விவரம் பதிவு செய்யுங்கள் அய்யா

  • @rajivprasad6231
    @rajivprasad6231 Před 2 lety

    Superb...

  • @VINOTHKUMAR-xp7zk
    @VINOTHKUMAR-xp7zk Před 5 lety +1

    Milky mushroom spwan required near mannargudi

  • @gomukhigomukhidgs4007
    @gomukhigomukhidgs4007 Před 4 lety

    Sir very very fine

  • @j.janarthananj.janarthanan557

    Super

  • @lalithar
    @lalithar Před 5 lety

    Awesome sir,you are doing a wonderful job.

  • @sudarvizhieasupillai6130

    Thanks for your detailed explanation....

  • @sampanthasuganya
    @sampanthasuganya Před 3 lety

    supper sir

  • @sambathr1429
    @sambathr1429 Před 2 lety

    Super sir

  • @saripahsagaambalam3767

    Ayya neenge needooli kaalam vazalnum.nantri

  • @vinothrandyallinone1932
    @vinothrandyallinone1932 Před 3 lety +1

    I'm from koodapakkam too.

  • @aswinimathclass1918
    @aswinimathclass1918 Před 4 lety +5

    Pls help me sir and I am interested in agriculture

  • @natrajan1208
    @natrajan1208 Před rokem +1

    Ayyaa. etha paarka. Enga. Poovathu??.Neenga SUPERA. Solreenga!!. But.engalukku paarkirappa mattum puriuth. NAALAIKKU saium POOTHU THAVARU eathum ago vidumoo?.Andra ium varruthu sir. So ,ungalidam. nearila vandy paarthu doubts Kala clear pannunathan NAANGA ITHA nandraaga saiya MUDIUM .SIR.. TRAINNING edutha. Poodhum. Sir. Coimbatore illa engu TRAINNING saiyalaam sollunga SIR.please.

  • @sathyav172
    @sathyav172 Před 5 lety +1

    Nandri ayya

  • @user-ry6bu5oz1e
    @user-ry6bu5oz1e Před 5 lety

    Veetu maadiyil valarka mudiyuma?

  • @banumathisathish1448
    @banumathisathish1448 Před 3 lety

    Chennai la kidaikuma seeds

  • @sarvanan785
    @sarvanan785 Před 5 lety +3

    நெறியாளர் அய்யா ரரொம்ப நன்றி நீங்கள் சந்திக்கும் பண்னையின் முகவரி கைபேசி என் இரண்டையும் திரையில் பதிவிட்டால் மிகவும் பயனாக இருக்கும் என எனது கருத்து.

    • @ragul_in
      @ragul_in Před 5 lety +4

      15:39 நம்பர் திரையில் தோன்றுகிறது

  • @praveenkumarm658
    @praveenkumarm658 Před 4 lety

    Sir nagga mushroom form bachurukkom,,,,,, mushroom 1 kg how much

  • @shantimohan4840
    @shantimohan4840 Před 4 lety +1

    Sir vidhai enga kedaikum sir

  • @haisridhar10
    @haisridhar10 Před 5 lety +3

    nalla pathivu..ilaingarkal ivaridal thozhil payinru munnera vendum..

  • @manoranjitha5157
    @manoranjitha5157 Před 2 lety +3

    Ivan camera munnadi pesuvan nallaa.. Direct ah pona profit illa.. Nalla pogadhunu demotivate pannuvan

  • @dancassiesmedia7341
    @dancassiesmedia7341 Před 5 lety +4

    Sir, How much do we have to invest minimum to start in small scale? I'm from Gudalur (Nilgiris) and hope the natural climate condition is fine to start...

  • @hariharankarthikeyan9101
    @hariharankarthikeyan9101 Před 3 lety +1

    I am your student in 2020

  • @ajanajan6087
    @ajanajan6087 Před 5 lety +2

    ஐயா வணக்கம்.நாங்கள் இலங்கையில் கிளிநொச்சியில் வசித்துவருகிறோம் இங்கே நாம் களான் உற்பத்தி செய்ய முடியுமா?.

  • @MahaLakshmi-og7mo
    @MahaLakshmi-og7mo Před 2 měsíci

    Sir.. விழுப்புரம் மாவட்டத்தில் விதைகள் எங்கு கிடைக்கும்.

  • @chandrasekarsekar8855
    @chandrasekarsekar8855 Před 3 lety

    sir enakku vidhai venum ennapandradhu yarai contact pandradhu

  • @Coimbatoreprimeproperties

    ஐயா உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @anithathirumoorthy5430
    @anithathirumoorthy5430 Před 3 lety +2

    Sir nan msc botany mudichiyerukkan musroom cultivate haga yanga seeds kidaikum vellore mavatam na

  • @MohammedIbrahim-wx5sh
    @MohammedIbrahim-wx5sh Před 5 lety

    what is the medium name plz...

  • @prakashk8401
    @prakashk8401 Před 3 lety

    Sir Kalan vangaravanga contact number thanga iyya

  • @johnjoseph9338
    @johnjoseph9338 Před 2 lety

    Online training available ahh

  • @justinjohn397
    @justinjohn397 Před 4 lety

    Kanyakumari pan a mudeuma

  • @kokilasundar754
    @kokilasundar754 Před 3 lety

    கோவையில் விதைகள் எங்கே கிடைக்கும்

    • @periasamy5515
      @periasamy5515 Před 10 měsíci

      விதை கடைகளில் கிடைக்கும்😂

  • @aswinimathclass1918
    @aswinimathclass1918 Před 4 lety

    Training kudukka vedum

  • @selvampalani8209
    @selvampalani8209 Před 3 lety +1

    தேனி மாவட்டத்தில் காளான் விதை எங்கே கிடைக்கும்

    • @suresharchana5029
      @suresharchana5029 Před 3 lety

      எங்களிடம் தரமான காளான் விதைகள் உள்ளது 6374421521

    • @jawaharamsam8977
      @jawaharamsam8977 Před 3 lety

      @@suresharchana5029 எனக்கு வேண்டும்

  • @devamd1825
    @devamd1825 Před 4 lety

    Yentha urula kaalan vithai kidaikkum.. Solluga plzz

  • @subala9255
    @subala9255 Před 4 lety

    Innoculation loop

  • @18plusyt70
    @18plusyt70 Před 4 lety

    Mushroom class student sir

  • @gomathithanikasalam680

    kaalan vithai venum pls number

  • @gomathithanikasalam680
    @gomathithanikasalam680 Před 4 lety +2

    pls you unmber

  • @balaaravindhan
    @balaaravindhan Před 4 lety +2

    ரொம்ப மெனக்கடனும் போலயே

  • @ManiMani-qn5vm
    @ManiMani-qn5vm Před 4 lety +1

    Contact number, address display panuga

  • @sampathkumar-zv7bd
    @sampathkumar-zv7bd Před rokem

    Sir unga nampar send me

  • @vasukivadivel4117
    @vasukivadivel4117 Před 4 lety

    திருச்சியில் காளான் விதை எங்கு கிடைக்கும்?

  • @umaadhiadhi7190
    @umaadhiadhi7190 Před 3 lety

    Super