25-ம் நாளில் வருமானம் | Making Video of mushroom cultivation

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2020
  • தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ளது கோவிந்த நகரம் கிராமம். இங்கு 6 ஏக்கர் பரப்பளவில் காளான் உற்பத்தி, பால்கோவா தயாரிப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த பண்ணையம் இருக்கிறது. இதில் மாத வருமானம் எடுத்து நல்ல லாபம் பார்த்து வருகிறார் சௌமியா.
    தொடர்புக்கு, சதீஸ்,செல்போன்: 63807 76758/63790 10819
    Producer - M.Ganesh
    Video - E.J.Nanthakumar
    Edit, Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 248