தம்பி கல்யாணத்துக்கு முகூர்த்த கால் போட்டு கங்கணம் கட்டி ஆச்சு❤️‍🩹/My Brother Traditional wedding😍

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2023
  • Eluthingal video
    • என்னோட எழுத்திங்கள் fu...
    #wedding #food #traditional #konguwedding

Komentáře • 138

  • @simbusimbu9389
    @simbusimbu9389 Před 7 měsíci +4

    இந்த அருமைக்காரர் எங்க ஊருதாங்க சிஸ்டர் ரொம்ப பொறுமையானவர் சிஸ்டர்

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Před 7 měsíci +32

    காவ்யா செய்த காமெடி ரசிக்கும் படி இருந்தது

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 Před 7 měsíci +19

    சகோதரி உங்கள் வீடியோ மிகவும் அருமை நான் இதுபோன்ற திருமணம் பார்த்து இல்லை மிகவும் மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @radhsradha3705
    @radhsradha3705 Před 7 měsíci +7

    உங்கள மாதிரியே உங்க தம்பி wife ம் very innocent …..n humble .....அழகு nga ❤️❤️ Happy married life dears ❤️❤️❤️

  • @dhananandhini4286
    @dhananandhini4286 Před 7 měsíci +2

    எங்களுடைய இதுல இந்த பழக்கம் இல்லை ஆனால் உங்களுடைய கல்யாணம் புதுசா ரொம்பவே நல்லா இருக்கு இந்த மாதிரி ரொம்ப சாங்கியம் செய்யறது எனக்கு ரொம்ப பிடிக்கும் திருமணம் ரொம்பவே சூப்பரா இருக்கு ❤❤❤

  • @gogilaveni1281
    @gogilaveni1281 Před 7 měsíci

    செம சூப்பர் இதுவரைக்கும் நம்மளோட இதில் இல்லாத ஒன்னு காவியா பண்ணினது சூப்பர்🎉🎉🎉🎉❤😊😅😅😅😂😂😂😂😂😊

  • @Meegokul
    @Meegokul Před 7 měsíci +8

    Kongu wedding and cultural and traditional methods eppavum mass than 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Yaali284
    @Yaali284 Před 7 měsíci +4

    💐🤝🙌🏼பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க🥰திருமண நாள் வாழ்த்துகள் என்னுடைய திருமணம் 31 வருடத்திற்கு முன் மலரும் நினைவுகள் இந்த சீர் அனைத்தும் இரவில் நடந்தது அதிகாலை 4மணிக்கு முகூர்த்தம் 😇

  • @vijayakumari4837
    @vijayakumari4837 Před 7 měsíci +3

    கௌதமி இவைகளெல்லாம் நமது சமூகத்தில் மறந்து போன ஒன்றாகிவிட்டது videoஎடுத்து போட்டதற்கு நன்றி

  • @aswinimohan3589
    @aswinimohan3589 Před 7 měsíci +5

    Indha mathiri marriage a naan paarthadhilla.... Rombavum poruma venum ivlo sadangu...😮

  • @thenmozhi2116
    @thenmozhi2116 Před 7 měsíci +3

    ஹய் கௌதமி சிஸ்டர் நா இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி தா உங்க விடியோ வா பாக்க அரம்பிச்சேன் ரெம்பா சந்தேஷம் மா இருக்கு நீங்க இன்னும் நிறைய விடியோ போடனும் நீங்க போடற விடியோ எல்லம் ரெம்பாாாாாாாாாா நல்ல இருக்கு

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Před 7 měsíci +7

    நாங்களும் இந்த சீர் எல்லாமே செய்வோம்

  • @sindhukarthick7184
    @sindhukarthick7184 Před 7 měsíci

    Super video ethu madire pathatu ella romba happy ah eruthatu pakka.enga vitu kalyanam madire feel Pani pathen

  • @premlatha4662
    @premlatha4662 Před 7 měsíci

    Very Different Cultural Custom... Very New n Nice to See Gowthami

  • @ArjunSakthi
    @ArjunSakthi Před 7 měsíci

    Neega kadaisela sona visyam kankalil thaneer varavaleythu vitathu
    ❤❤
    Neega oru nala human being yapothum ipadiya irungal❤

  • @pavithramanikandanmanikand3548
    @pavithramanikandanmanikand3548 Před 7 měsíci +2

    Hi akka super unkalukku rempa tried ah irundhurukumla indha mathiri marriage ippo dhan pakkuren super ❤

  • @subharavi9045
    @subharavi9045 Před 7 měsíci +2

    Super sister ungaloda nanga travel panna feel yanukku irukku

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 7 měsíci +2

    15:39 நம்ம கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் போலவே காரைக்குடி செட்டியார்கள் செய்வார்கள், சிலப்பதிகாரம் படித்தவர்களுக்கு இது தெரியும், கிட்டத்தட்ட 80% சீர்கள் நம்மைப் போலவே இருக்கும்😊

  • @aaruawaits
    @aaruawaits Před 7 měsíci

    சாங்கியம் எல்லாமே புதுசா இருக்கு சிஸ்டர் but romba nalla இருக்குங்க சிஸ்டர் ❤😊

  • @dharshikak.s.954
    @dharshikak.s.954 Před 4 měsíci

    Akka adhu eluthiko illa eluthingal apadi solunga

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree Před 7 měsíci +4

    ❤❤❤❤Super akka after long gap i am watching authentic seer kalayaanam with arumaikaar akka enoda mrg epadi tha nadathuthu it remains that❤❤❤❤

  • @crispy_cooking
    @crispy_cooking Před 7 měsíci +2

    vera level akka ❤️✨enga place side ipadilam nadakathu akka😢

  • @kvinoth8476
    @kvinoth8476 Před 7 měsíci

    Hi sis, pls share full video of inaiseer

  • @s.parvathi6655
    @s.parvathi6655 Před 7 měsíci

    Hi கௌதமி சூப்பர் வாழ்த்துக்கள் காவ்யா காமெடி அருமை

  • @prabharajivedhasri7843
    @prabharajivedhasri7843 Před 7 měsíci

    akka ungal jewel set link snd panunga ka supera irku

  • @bhuvaneshwaribhuvana5779
    @bhuvaneshwaribhuvana5779 Před 7 měsíci +4

    நல்ல இருந்தது அக்கா ❤

  • @kavithaponnusamy6106
    @kavithaponnusamy6106 Před 7 měsíci +2

    Yes gowthami yenoda marriage thirumpavum ninaivukoorntha maathiri irunthathu.

  • @rubiroobini831
    @rubiroobini831 Před 5 měsíci

    Vennila veedu nega enga inga

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Před 7 měsíci

    உண்மையில் உங்கள் பக்கம் செய்வது அனைத்தும் வித்தியாசமாக உள்ளது.

  • @IshuMohan-mp9wd
    @IshuMohan-mp9wd Před 7 měsíci

    Ama sis ennaku indha wedding series pudusa eruku seekiram marriage video upload pannuga sis

  • @kiruthikaswaminathan3841
    @kiruthikaswaminathan3841 Před 7 měsíci

    Final ah nee saree ah changed akkaa super congrats thambi kum Kavikum 🎉🎉

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 Před 7 měsíci +4

    Congrats to the new bride and groom 🎉,happy for this video,you explained well.

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 Před 7 měsíci

    அருமை 👌

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 Před 7 měsíci +3

    Akka 2nall mandabatthile irupinga pola

  • @kalaiselvikannan1000
    @kalaiselvikannan1000 Před 7 měsíci

    Congrats 🎉 clear explanation

  • @ranjitharanjitha3296
    @ranjitharanjitha3296 Před 7 měsíci +3

    Super sister nice vlog❤❤

  • @gowtham.s2952
    @gowtham.s2952 Před 5 měsíci

    Super video akka ❤

  • @dhanushnive5262
    @dhanushnive5262 Před 7 měsíci

    அருமையாக உ‌ள்ளது

  • @ramyachandrasekaran8093
    @ramyachandrasekaran8093 Před 7 měsíci

    வாழ்க வளமுடன் கெளதமி அவரது சகோதர் மற்றும் காவ்யா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 7 měsíci

    Sowondersister❤❤wishes to cutecouples❤❤

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 7 měsíci

    Very different types. Enga Thanjavur and TVR side simply

  • @aishwaryabalasubramani5784
    @aishwaryabalasubramani5784 Před 7 měsíci +4

    Kongu wedding very very nice to see this....❤❤ Congrulations Anna & Akka...❤❤

  • @ragaviragav1018
    @ragaviragav1018 Před 7 měsíci +2

    Spr sis❤

  • @nirmalasekar6909
    @nirmalasekar6909 Před 7 měsíci +5

    Felt like I was a part of the rituals, after seeing the video. Nice narration ❤

  • @user-dc8gn7le6d
    @user-dc8gn7le6d Před 7 měsíci

    Akka seer ellam nalla irruku akka nangalum ippadhan seivom

  • @muthumaniperiyasamy987
    @muthumaniperiyasamy987 Před 7 měsíci

    We are waiting wedding video Akka segarama video poduga Akka

  • @chandrathangavel
    @chandrathangavel Před 7 měsíci

    Super gowthami

  • @aaruawaits
    @aaruawaits Před 7 měsíci +2

    So cute ❤

  • @shalini5895
    @shalini5895 Před 7 měsíci

    Very nice and very traditional

  • @arulmani9708
    @arulmani9708 Před 7 měsíci

    Vazhthukkal kowthami and bro 🙏

  • @indranisakthivel6289
    @indranisakthivel6289 Před 7 měsíci

    Exactly reminds my marriage sister

  • @user-id5vi4ei1k
    @user-id5vi4ei1k Před 7 měsíci +6

    Super sister Thanks for Gowthami sister . Happy married life Bhuvanesh bro and Kavya sister 🎉

  • @santhav1206
    @santhav1206 Před 7 měsíci

    Super kavia

  • @kiruthigak9394
    @kiruthigak9394 Před 7 měsíci +1

    Hii akka
    Kavya akka Thani utha mothu oru pink saree wear panniruthangala enga vanguninga akka?

  • @kiruthikamuthukumar3874
    @kiruthikamuthukumar3874 Před 7 měsíci

    Super sister.reception marriage videos podunga

  • @anithar2195
    @anithar2195 Před 7 měsíci +2

    Supar sister❤❤❤❤❤

  • @mythilikarthik6794
    @mythilikarthik6794 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா

  • @user-yy2hi9xj5k
    @user-yy2hi9xj5k Před 7 měsíci

    Function is excellent sis

  • @manjukalasomasundaram5123
    @manjukalasomasundaram5123 Před 7 měsíci +3

    Super sister

  • @gandhishanmugam1818
    @gandhishanmugam1818 Před 7 měsíci

    Kaviya pannathu super irunthuchu gowthami 😂

  • @PriyaPriya-yh4qe
    @PriyaPriya-yh4qe Před 7 měsíci

    Iam waiting for my brother marriage 🎈🎈

  • @kanimozhirajavel8704
    @kanimozhirajavel8704 Před 7 měsíci

    Exactly reminds my marriage sis

  • @saranyakalaikalai7811
    @saranyakalaikalai7811 Před 7 měsíci

    Really old moments come

  • @muthukumara2557
    @muthukumara2557 Před 7 měsíci

    சூப்பர் கௌதமி நீங்க என்ன குலம்

  • @sowmiya121
    @sowmiya121 Před 7 měsíci

    Super sister 🥰 kaviya super kannu🥰🥰

  • @Sugeeraj
    @Sugeeraj Před 7 měsíci

    Akka tell wastage for ur jewelry.

  • @logul4025
    @logul4025 Před 7 měsíci

    Super vlog sister
    Super vlog sister

  • @avanthikuttychannel
    @avanthikuttychannel Před 6 měsíci

    Super akka

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 7 měsíci

    Valthukkal
    God bless manamakkal
    Good night sister

  • @revathi6546
    @revathi6546 Před 7 měsíci

    Nice vlog sis

  • @dmdshark2869
    @dmdshark2869 Před 7 měsíci

    சூப்பர்❤❤❤❤❤

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Před 7 měsíci

    நன்றி கெளதமி . எங்கள் தம்பிக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சீர் பார்க்கும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்று ஞாபகம் வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

  • @logeshchowthry
    @logeshchowthry Před 6 měsíci

    Congratulations 🎉🎉

  • @user-yk9pg8rx3m
    @user-yk9pg8rx3m Před 7 měsíci

    Nice vlog sister

  • @ranisathish2314
    @ranisathish2314 Před 7 měsíci

    Supar sister 🎉🎉🎉❤

  • @sangeethasange882
    @sangeethasange882 Před 7 měsíci +2

    First time pakaren sis

  • @valarmati9287
    @valarmati9287 Před 4 měsíci

    Akka this maniyanur Kongu mandavam only know akka I m near by only chittalandur only

  • @user-wl7bc1tn6x
    @user-wl7bc1tn6x Před 7 měsíci

    Super akka 🎉🎉

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Před 7 měsíci

    Super sister ❤

  • @veeratamilmaran-ff5qk
    @veeratamilmaran-ff5qk Před 7 měsíci

    Spr 🎉

  • @PerumalsamyPerumalsamy-iz3hx

    Super

  • @revathishanmugam5595
    @revathishanmugam5595 Před 7 měsíci

    Nice 🤩

  • @happieelife1213
    @happieelife1213 Před 7 měsíci

    nanga palani arumaikarar, but eduthu konjam different ah iruku akka

  • @SasiReka-uw9vp
    @SasiReka-uw9vp Před 7 měsíci

    Nice vlog

  • @ayyanarayyanar9371
    @ayyanarayyanar9371 Před 7 měsíci

    super🎉

  • @techbaby6397
    @techbaby6397 Před 7 měsíci

    Super sister ❤❤❤

  • @dharshini8411
    @dharshini8411 Před 7 měsíci

    Akka unga aari blouse pathi solluga

  • @deepikesav8869
    @deepikesav8869 Před 7 měsíci

    Nice gowthami

  • @moretravelfoodievlogs
    @moretravelfoodievlogs Před 7 měsíci +2

    Nice sis🎉

  • @sofimani7744
    @sofimani7744 Před 7 měsíci

    Semma super akka

  • @padmapriya9028
    @padmapriya9028 Před 7 měsíci

    Cute

  • @pramilasaravanan4397
    @pramilasaravanan4397 Před 7 měsíci

    Nice

  • @sevvelsevvel6357
    @sevvelsevvel6357 Před 7 měsíci

    Very very nice sister

  • @baskerbaskersuba8112
    @baskerbaskersuba8112 Před 7 měsíci

    Super. Akka

  • @desikaarumugam8340
    @desikaarumugam8340 Před 7 měsíci +3

    Hi sister so cute 🥰

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 Před 7 měsíci

    New New New super

  • @kongu_farm99_
    @kongu_farm99_ Před 7 měsíci

    I am waiting for my akka marriage

  • @UmaDevi-xf7qk
    @UmaDevi-xf7qk Před 7 měsíci

    👌👌🙌🙌

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 Před 7 měsíci

    First comment sister super vlog

  • @kalaiarsan4740
    @kalaiarsan4740 Před 7 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤Super