மங்கள வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இணைசீர் 🎺🎼 / நாத்தனாரா Promotion ஆயாச்சு / எங்க முறை தாலி இதுதான்

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2023

Komentáře • 81

  • @kamaleshwaranvadivel8619
    @kamaleshwaranvadivel8619 Před 6 měsíci +26

    அக்கா இது எங்க வீட்டுல நடக்கிற மாறி இருக்குது எங்க வீட்டுல நாலு மாமன்கள் ஒவ்வொரு கல்யாணத்துக்கு இணைச்சீர் செய்வாங்க YOU REMEMBERED THOSE DAYS❤

  • @christymanohari7419
    @christymanohari7419 Před 6 měsíci +1

    கெளதமி சூப்பரா இருக்கு இந்த காலத்தலேயே இருக்கோம்னு இருக்கு எவ்வளவு ஒற்றுமையா தாய் மாமன் சீர் செய்யறாங்க இப்ப நிறைய இடங்கள்ல இப்ப உறவுகள் இந்த மாதிரி இல்ல தம்பி அக்கா ponding சூப்பர் அக்கா தம்பி இப்படியே இருங்க வாழ்த்துக்கள் லவ் யூ

  • @chitrascooking
    @chitrascooking Před 6 měsíci +1

    ஹாய் கெளதமி தம்பி கல்யணம் சூப்பர் நடந்தது வாழ்த்துக்கள்

  • @durga3756
    @durga3756 Před 6 měsíci +3

    நிஜமா என்ன சொல்றதுணு தெரியல ரொம்ப அழகான சாங்கியம் இவ்ளோ அழகான உறவுகள எப்புடி செய்யணும் சொல்லித்தந்துட்டு போயிருக்காங்க முன்னோர்கள் மனசார சொல்றேன் இந்த உறவு எப்போதும் நீண்ட நாள் நல்லாருக்கணும் வாழ்த்துக்கள் தம்பி ❤உங்களுக்கும் நன்றி இப்டிலாம் ஒரு முறை இருக்குனு எங்களுக்கு காமிச்சதுக்கு கௌதமி வாழ்த்துக்கள்

  • @Aadhavasukiran
    @Aadhavasukiran Před 6 měsíci +1

    I can see the emotion in your brother's eyes. He seemed to at the verge of breaking. Bond between elder sister and younger brother is truly different

  • @lavanya2731
    @lavanya2731 Před 6 měsíci +7

    Belated birthday wishes to u and happy New year to u and ur family👪🎉❤

  • @shenbapoojav1256
    @shenbapoojav1256 Před 3 měsíci

    Akka romba nandri enaku ithu pola panpadu sarntha nigalvugalai paka pidikum neenga sirathai eduthu ela videos um panirukinga sirappu...❤

  • @user-id5vi4ei1k
    @user-id5vi4ei1k Před 6 měsíci +1

    Advance happy new year Gowthami sister ,bhuvnesh bro &Kaviya sis and your family 🎉🎉🎉🎉🎉

  • @gogilaveni1281
    @gogilaveni1281 Před 6 měsíci +2

    ஏதோ மிஸ் ஆகுற மாதிரி இருக்கு ஆனால் சிம்பிளி சூப்பரா இருக்கு🎉😊

  • @user-ye9xk5pf4m
    @user-ye9xk5pf4m Před 6 měsíci

    Hi akka happy new year❤ super akka🥰

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 6 měsíci +3

    Happy New year to you and your family 🎉

  • @saranyasaran7010
    @saranyasaran7010 Před 6 měsíci +5

    Super akka I love your family akka

  • @venkatesanb3296
    @venkatesanb3296 Před 6 měsíci +1

    Super nice vilag sister

  • @Subhakolandan
    @Subhakolandan Před 6 měsíci +3

    Same feeling I had when my two brothers had marriage..I came home by 4.00am and again came for muhuttham by 5.30am..we'll not have time to rest..feeling tired..in photos we will look dull😢❤❤but our brother is more important to us right..so enjoyed..😊❤❤

  • @naguking8206
    @naguking8206 Před 6 měsíci +4

    Super sister 👌👌

  • @jackymyyoutube3145
    @jackymyyoutube3145 Před 6 měsíci +1

    Wish you happy New year 2024

  • @s.rs.r7832
    @s.rs.r7832 Před 6 měsíci

    👌👌👌👌👌💗💗💗💗💗 nice video sister and good morning happy new year sister

  • @krishnapreethisethumadhava8968
    @krishnapreethisethumadhava8968 Před 6 měsíci +1

    Beautiful blog

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Před 6 měsíci +5

    Super sister ❤

  • @-only_voice...
    @-only_voice... Před 6 měsíci

    Akka unga kurti collections supera irukku...so kurtis enga purchase pannuvenga?

  • @thottamdinesh5837
    @thottamdinesh5837 Před 6 měsíci +1

    it's first time to see this like marriage I learn more information Tq sister

  • @dhanushnive5262
    @dhanushnive5262 Před 6 měsíci

    ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்க சேலை சூப்பர் pa

  • @user-id5vi4ei1k
    @user-id5vi4ei1k Před 6 měsíci +2

    Iam very very happy sister. First I say thanks for Gowthami sister.Ennoda anna marriage mudinchathum ippo varaikum entha marriage function kum full day na itunthathu illa sister.But buvanesh bro & kaviya sis marriage function videos watch panninadhu nerla function attend pannina mathiri iruku ga .Thank you sister 🎉🎉🎉🎉

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 Před 6 měsíci +2

    Even I gone through the same virtuals 🎉

  • @pradeebabalan
    @pradeebabalan Před 6 měsíci

    Super. ..sister

  • @Meegokul
    @Meegokul Před 6 měsíci

    We are waiting for your videos . Seer pani pandrathu rompa super. But i missed that seer in my marriage. Enkaloda marriage corona time nadanthathu lockdown vera . Important relation matum than kalanthukitanka. But itha parkum pothu enoda seer naan miss panita . Marriage life la only one time nadakarathu than . Ana enkaloda marriage rompa simple la temple mudichutanka . No seer . 😢😢😢

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 Před 6 měsíci +2

    Super sis ❤❤❤❤❤

  • @subharavi9045
    @subharavi9045 Před 6 měsíci +2

    Super ❤️

  • @geetharaja4090
    @geetharaja4090 Před 6 měsíci

    Arumaikarar details solungasister

  • @gowtham.s2952
    @gowtham.s2952 Před 5 měsíci

    Super video akka ❤

  • @user-ki4zz9zk8e
    @user-ki4zz9zk8e Před 6 měsíci +3

    Super

  • @Manjumanju-qt6on
    @Manjumanju-qt6on Před 6 měsíci +1

    Super akka

  • @veeratamilmaran-ff5qk
    @veeratamilmaran-ff5qk Před 6 měsíci +3

    Spr🎉

  • @DazzlingDANDERLIONS
    @DazzlingDANDERLIONS Před 6 měsíci

    Happy married life 🎉❤

  • @akilesh9753
    @akilesh9753 Před 6 měsíci

    Happy new year🎉🎉🎉🎉❤❤❤❤akka

  • @srjperumal1837
    @srjperumal1837 Před 6 měsíci

    Supper akka ❤

  • @Priyapriya20085
    @Priyapriya20085 Před 4 měsíci

    அக்கா சூப்பர் சூப்பர் அருமை அக்கா 👌👌👌💞💞💞💞💞💞💞

  • @Nandhinisharvesh
    @Nandhinisharvesh Před 6 měsíci

    Hi.. nan than first comment video pathu mutikum vara wait panna mutiyathu so first ah comment potachu... So sweet....

  • @SureshS-yh5bz
    @SureshS-yh5bz Před 6 měsíci +3

    🙏❤️

  • @nanthinikavish4922
    @nanthinikavish4922 Před 6 měsíci

    Nice video sisy

  • @aruljothijothi2097
    @aruljothijothi2097 Před 6 měsíci +2

    Sis u looking so cute , 🥰😍🙂

  • @thangarasut7006
    @thangarasut7006 Před 6 měsíci

    saree super ❤ sis next video fast ahh podunga sis please.....

  • @nandhinikumari6427
    @nandhinikumari6427 Před 6 měsíci

    Sis terrace garden tour sis

  • @devsbarani0258
    @devsbarani0258 Před 6 měsíci

    Hai akka na unga Ella video pappen akka nantha first comment akka I am in erode akka

  • @raveenaeswaramoorthy7291
    @raveenaeswaramoorthy7291 Před 6 měsíci +1

    Saree super ah iruku but yetho miss aaguthu sis avlotha...but colour nalla iruku

  • @dharshini8411
    @dharshini8411 Před 6 měsíci +4

    Akka etha saree detaila solluga etha saree la cute ah irrukega akka

  • @SofiSofi-vz7vd
    @SofiSofi-vz7vd Před 6 měsíci +1

    Saree super ah iruku pa.... don't feel ❤❤❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Před 6 měsíci +2

    உங்கள் சமூகத்தின் திருமணம் பற்றி இதுவரை நான் பார்த்தது இல்லை சிஸ்டர் உங்கள் தம்பி திருமணத்தை முன்னிட்டு ஒவ்வொரு விஷயமும் அழகாக புரியும்படி வீடியோ தருகிறிர்கள் எனது குடும்ப வழக்கம் மட்டுமே தெரிந்த எனக்கு உங்கள் வழக்கமும் இப்போது தெரிகிறது அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறேன் கௌதமி சிஸ்டர்

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 Před 6 měsíci

    Unga saree super colour

  • @thilakavathis3159
    @thilakavathis3159 Před 6 měsíci

    Sis same enga marriage LA Ithe mari seivaga

  • @s.aabirami6961
    @s.aabirami6961 Před 6 měsíci

    Akka ungaloda saree and blouse video podunga...

  • @dhivyamohan5353
    @dhivyamohan5353 Před 6 měsíci

    Akka show your youtube accessories....like camera, tripod ....

  • @chitramudaliar9008
    @chitramudaliar9008 Před 6 měsíci

    உங்கள் கல்யாணத்தில் உங்கள் நாத்தணர் இது போல் செய்தாங்களா

  • @soundaryapriya4733
    @soundaryapriya4733 Před 6 měsíci

    Hi gowthami..enda saree alaga eruku..face la tha siripu ela..

  • @user-jo9xt1px2n
    @user-jo9xt1px2n Před 6 měsíci

    Nathu ungala alleyar la pathan sis❤

  • @SabiPrincy-yf4nk
    @SabiPrincy-yf4nk Před 6 měsíci

  • @user-ye5jj9rs5k
    @user-ye5jj9rs5k Před 6 měsíci

    Hai sister 1 comment

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Před 6 měsíci +1

    அழகாக இருந்தது கௌதமி புடவை கலர் எடுப்பாக இருந்தது என் தம்பிக்கு நான் தான் செய்தேன்

  • @anushiyar8369
    @anushiyar8369 Před 6 měsíci

    Hai Akka first comment...😊

  • @chitrascooking
    @chitrascooking Před 6 měsíci

    உங்கள் தாத்தா எப்படி இருக்கங்கா கெளதமி அவர் விஜயகாந்த் ரசிகர் ஆச்சே அவர் இறப்பை எப்படி எடுத்துக் கொண்டார் அடுத்த வீடியோ வில் தாத்தாவை காட்டுக்கா கெளதமி ❤

  • @jasminesmile
    @jasminesmile Před 6 měsíci

    Saree super

  • @rajiraji7858
    @rajiraji7858 Před 6 měsíci

    Hai akka ungala ennakku romba romba putikkum ka

  • @sathishsofika6528
    @sathishsofika6528 Před 6 měsíci

    Hi sis how r u

  • @pavimadhan7008
    @pavimadhan7008 Před 6 měsíci +1

    Hi akka

  • @Harshikutty45
    @Harshikutty45 Před 6 měsíci

    Hi.. Sister

  • @anandpavi1631
    @anandpavi1631 Před 6 měsíci

    Hi sis

  • @dharshini8411
    @dharshini8411 Před 6 měsíci

    Hii akka

  • @CSEAkilandeswariA
    @CSEAkilandeswariA Před 6 měsíci

    Akka hi solluga

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Před 6 měsíci

    இதற்கு பெயர் இணை சீர் கல்யாண பெண்ணுக்கு ம் மாப்பிள்ளை உடன் பிறந்தவர்களுக்கு ஒரேமாதிரியான பட்டுப்புடவை எடுப்பார்கள்

  • @banumathi4138
    @banumathi4138 Před 6 měsíci +7

    கொங்கு திருமணம் என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த சடங்குக்கு பெயர் நினைஉடுத்துவது என்று பெயர்

  • @sathyap3841
    @sathyap3841 Před 6 měsíci

    Hi sister first comment pin panuga super sister ❤❤❤

  • @srst.kiruthikvarshan5875
    @srst.kiruthikvarshan5875 Před 6 měsíci

    Hi

  • @sathishsofika6528
    @sathishsofika6528 Před 6 měsíci

    First comment😊

  • @santhamonicka
    @santhamonicka Před 6 měsíci

    Hii

  • @srst.kiruthikvarshan5875
    @srst.kiruthikvarshan5875 Před 6 měsíci +1

    Hi first

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 Před 6 měsíci

    ஆமா ஏன் மேக்கப் போடுல இணைச்சீர்க்கு புடவை எடுத்த புடவை தான் கட்டனும் பொண்ணு மாதிரியே மேக்கப் போட்டு தான் செய்வாங்க

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Před 6 měsíci +3

    புடவை நன்றாக இருக்கிறது கௌதமி,ஆனால் உன்னை டல்லாக காட்டுகிறது.

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 Před 6 měsíci

    Saree super