வாழ்க வளமுடன் உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள் உங்க பசங்க ரொம்ப பிடிக்கும் குட்டி பையன் பேசுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும் 4.9.23 பிரதோஷம் அன்று நீலகண்டம் சிவன் கோயில் வந்தேன் முதல் தடவை வந்தேன் நீங்க சொல்ற மாதிரி கோயில் நல்லா இருக்கு நான் ஈரோடு தான்
Neenga ketra sarees ellam romba nalla irruku innaiku neenga wear panniruka saree romba alga irruku I like your housewarming saree & revathi akka function saree both are very nice
திருமண பெண் நல்ல அழகா இருக்காங்க திருமண புடவையும் அழகாக இருக்கு உங்கள் சிரித்த முகத்தை பார்த்தாலே நீங்கள் ஸ்டிரிக்ட்டான பெண்ணாக தெரியவில்லை நல்ல பாசமிகு நாத்தனாராகவே இருப்பிர்கள் கௌதமி சிஸ்டர்
உங்கள் வாழ்விடம் சொர்கம் தாயே காடு களனி பசுகள பார்க்கும் போது மனதிற்கு இனம்புரியாத மகிழ்சியாக இருக்கின்றது
மிக்க நன்றி சகோ😊
Mam shopping panrapo nenga wear pannertha kurta link kudunga
Drum clean yepdi pandrathu sister sollunga
Unga house paint shade superb ka...can you share the name of that shade
Valthukkal Mangaliyathukku kodupathu endru sollungal gowthami
பொண்ணு அழகா இருக்காங்க
Thanks sis 🥰
Mam Shoe washing Machine la wash pannalama. Which company machine Mam.
price of the muhurtham saree ? planning to shop this type of colour 😊 thats y
Thalikodi ethana pown sis
Where did you buy your kurti sets sis
Kailasanathar kovil name
Akka unjanai kovila ka unga kula deivama enga kovilu atha
Machine dram appadi clean panrathu appadinu video podugal
Koppu earring super entha shop sis
etha hotel ah saptiga sister konja details sola mudiyuma
Advance wedding wishes both🎉,super sis
Tiruchengode ah... same to you akka
Unga ooruku pakathulaye Ilampillai, Ammapettai ellam irukum podhu en Coimbatore ku shopping varinga
Yes நான் இப்போ தான் முதல் முறை பார்கிறேன், Village la இருந்தால் என்ன ரொம்ப happy persons Village persons தான்.❤❤❤❤
How Mukundhan saree price
Ponnu super, Advanced Happy wedding Wishes both of you
Sister naan entha kovilukku saturday saturday varuvom super ra erukkum
Sis nenga wear paniruka brown saree and white chudi dress details solunga
Congrats and my hearltly wishes to you both🎊🎉🥳
Hi sis im your new subscriber. Ninga entha ooru.
Neenga yendha ooru akka
Hi sis❤ soft silk pattu saree ku sirumugai try pannuga.super ah irukkum❤😊
Mam unga earring details solluga mam
She s nice so cute and sweet. Beautiful pair. May God bless them
மணமகனுக்கு வாழ்த்துக்கள் பொண்ணு பார்க்க லஷ்சணமா மகாலஷ்சுமியாக இருகின்றா
Congratulations to ur brother..
Happy to see all this happy movements. Congratulations thambi.
Nice vlog sis.u did keratin treatment for ur hair ha sis😊
Super Gowthami thambiyum fianceyum❤
Pair super... brother enga work panraru sis
பொண்ணு அழகா இருக்கா, இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.
Ungalugu enthana sis
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு
Congrats to both of them nice pair
Beautiful sharing
Waiting for this video akka super couple congratulations both of them
My best wishes to the couple God bless you 💐🍫 both of very nice.
Excellent video...God Bless ur family 🙌🙌
Saree how much
Enga side uppu mathu seer nu solluvom... pavun thatti kudukurathu num solluvom
வாழ்க வளமுடன் உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள் உங்க பசங்க ரொம்ப பிடிக்கும் குட்டி பையன் பேசுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும் 4.9.23 பிரதோஷம் அன்று நீலகண்டம் சிவன் கோயில் வந்தேன் முதல் தடவை வந்தேன் நீங்க சொல்ற மாதிரி கோயில் நல்லா இருக்கு நான் ஈரோடு தான்
Valthukal ungala parthale manathuku niraiva iruku sister happy marriage life thambi and thangachi ku
Super unga life style ...I love it..kongu velalar gounder family madhiriye erukku....
Advance happy married Life 🎉💐 brother
Congratulations and both are great 👌🙏🏻🙏🏻🙏🏻💕
from tiruchengode ah where akka me too from there
Super video sis. Ponnu is sweet looking, matching couple. God bless the couple. 💐
உங்க வீடு தோட்டம் அழகாக இருக்கு சகோதரி👌👌👌👌
ஹாய் கௌதமி நாங்களும் திருச்சேங்கோடுதான்
அக்கா குலதெய்வம் பெயர் சொல்லுங்க அக்கா please
Hai, i m from coimbatore , i want a pic of your hand piece pls, it's nice❤
Kaviya sister rompa alaga irukanga intha vlog super akka
Unga thambi yenna pandranga sister which job
Nice couples 🎉 dum dum dum ❤ advance wishes to your brother sister
Hi sissy 😍 na ungala Thirchagode temple la pathen 😊 congratulations for new couples ❤
Nice sis...kaviya cute sis
Unga thambi wife. Cute & homeliya erukkaanga.. Ungal a. Maariye unga rewathi. Akkaa we. enakku romba pudikkum
Hai akka enga amma veedu kovilum unjanai ponkali amman than ka
Advance wedding anniversary to our brother🎉
Neenga ketra sarees ellam romba nalla irruku innaiku neenga wear panniruka saree romba alga irruku I like your housewarming saree & revathi akka function saree both are very nice
Sis ungga thambi wife engga oorutha.
Vaalga valamudan sis I love your vlogs
Alaga irukkanga❤🎉❤❤
Saree செம்ம sister 👌👌👌
Nice Vlog Gowthami sis ❤️❤️❤️
Cute ponnu
Congrats and best wishes !!!💐💐💐
திருமண பெண் நல்ல அழகா இருக்காங்க திருமண புடவையும் அழகாக இருக்கு உங்கள் சிரித்த முகத்தை பார்த்தாலே நீங்கள் ஸ்டிரிக்ட்டான பெண்ணாக தெரியவில்லை நல்ல பாசமிகு நாத்தனாராகவே இருப்பிர்கள் கௌதமி சிஸ்டர்
Haha Thanks dear 😍
Super thambi wife ❤
Nice ponnu, her smile is nice
Advance wishes Gautami ❤
🎉 superaaaaaa irukkanga
Super.... Village...Life .... Nature..
Hai sis.vaalthukkal brother 🙏🙏🙏
Kangayam nattu maadu thana
Ponnu alaga irukanga nice pair
Nanu Tiruchengode tha sis.. 😊
Gowthami phonnu alaga erukkanga
Enga marriage Inga tha natanthuchu akka.
Neenga oruthar dhan kalyanathukku munnalaye ponnu mugathe kaati irukkinga all the best for their future god bless them
Akka tv pakkadhula ethavadhu alakana porul vatsa nalla irukkum ❤
Super.sister
Hi sister advance wedding wishes to your brother
Super akka ponnu nice
Ponnu 👌👌👌....advance wishes to Both....💐💐
Nice vlog
Congrats , good wishes for ur brother, and sis enjoy your family time, shopping.
வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் . மகிழ்ந்திருங்கள். பொண்ணு அழகா இருக்காங்க
பொண்ணு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா
அழகு பொண்ணு மாப்பிள்ளையும் சூப்பர் ❤
Congratulations 🎉👏
Ponnu super ra irkanga gowthami. Last video ennaku comment reply thrala pa.ennaku romba kastama pochu pa .
Hai sister very nice video 1 comment your voice very nice
Nanum thiruchengode tha
PSR mahaveers. Ganesha best silk sarees collections sister