💥 Diwali Special Sweet Adhirasam Recipe in Tamil | Ts family
Vložit
- čas přidán 22. 08. 2023
- Contact Us -
Mail ID - selviandraj12@gmail.com
Ts Family Masala WhatsApp - 7092233420
Follow us on:
🌈 instagram: h ts_family_2311?...
📘 Facebook: profile.php?...
🐤 Moj : mojapp.in/@tsfamily?referrer=...
******************************************************************
Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
Thank you ❤️✨ - Zábava
சிஸ்டர் நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க பிரதர் தம்பிங்க நீங்க எல்லாருமே அருமை Thank you sister 😅
நாங்க சின்னபுள்ளயா இருக்கும்போது இந்த மாவயே தெரியாமல் எடுத்து சாப் பிட்டிருக்கோம்.செம ருசியாயிருக்கும்
Super sister மிக அழகாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் செய்து காட்டினிர்கள் நன்றி
நீங்க செய்ற சமையல் எல்லாமே அருமையாக இருக்கிறது
Very nice adhirasam ❤thankyou
மிகவும் அருமையான முறையில் தெளிவாக செய்து காட்டினீர்கள் சகோதரி.👌👌👌
Detailed and clear instructions. Healthy ya veetla seithu sapidalam. Thanks Amma. Take care
மிக்க நன்றி சகோதரி
அருமையான விளக்கம்
Paguedukka தெரியதுனு இது வரை அதிரசம். செய்ததில்லை உங்க video pathu Friday அதிரசம் சூப்பரா செய்தேன் அருமை. நன்றி
தேங்க்யூ பா
Tips kuduthathukku romba thanks sister
எங்க ஊருல two days எல்லாம் wait பண்றது இல்ல மாவு mix பண்ணி அப்போவே செஞ்சிருவோம் சூப்பர் ah இருக்கும்
Engappa odane seivaru nonbu ku ellarum engappa va than koopduvanga
தீபாவளி வந்து விட்டது அக்கா. சூப்பர் நிறைய பலகாரம் போடுங்க.
சீனி அதிரசம் செய்து ஒரு வீடியோ போடுங்கள் அக்கா 💐
Mrs. TS. Thank you for the nice recipe. It looks easy! I remember my mother making it. I am going to try it! The secret is getting the jaggery in the right consistency. Your explanation was very very good. So far I think this is the best recipe on Ytube. Wish me luck.
Super explanation akka👌🏻👌🏻👌🏻
அருமை யாக உள்ளது
MY FAVOURITE 🤩 VERY VERY YUMMY 😋 AMMA😍😍TQ FOR VIDEO
Kolakattai recepie podunga amma
அருமையான விளக்கம் சகோ.நன்றி
Vellathuku pathila sugar podalama. Evelovu sugar 1/2 kilo arisikku podalam.pls reply
Super amma my favourite maa❤️❤️❤️❤️
👌 akka enkku rompa rompa pidikkum sweet neenga super senji asaththitinga 🥰
Super madam Arumai Valthukal
Amma neega solurathu avlo alagu...nengalu thaan🎉🎉🎉
Amma solikudupathu polo irruku. Thank you sister.
Sister kandippa try panittu solrean super 👌👍
❤❤❤❤ Neenge arivilladavango kuda teriyaramadri romba super AA pesharingo . Vai le appadiye tanni ooradango 😊😊
Evingala nu solradu romba azhaga iruku 👍💞
parcel panuvingala
fav sweet adhirasam❤❤❤
Super yummy 😋🤤
Enaku romba pidikum
Super akka ❤
Thank u so much amma very clear definition 🙏🏼🙏🏼🙏🏼 I try this ma
Welcome 😊
akka Easy and Tasty Idlikum dosai kum sapdra mathri sambar sollunga akka
Super akka ❤❤❤
அருமை 👌👌
Waaaaaaow
My favourite
Thankyu amma
Super a iruku
சூப்பர் 👍
Nice amma ❤
My fav vellam adirasam
அக்கா சூப்பர்
Super Amma
Recipes neeka ethunu sollama evakanu sollirikka akka super 😊
நீங்கள் சொல்வது போல் அதிரசம் ட்ரைய் பண்ணி பார்த்தேன் அதிரசம் மனம் ரொம்ப சூப்பரா இருந்தது.😋👌🤝
Hii akka unga video's yeallamea super , akka yeannoda husband. Dubai la irukanga avangaluku idli,thoosaiku oru side dish seanji kudukanum seekram veena pogatha dish yeathavathu seanji kaminga akka pls innum 2 days than iruku pls pls 🙏🙏🙏🙏🙏🙏
அக்கா சூப்பர் அதிரசம்
Definitely i will try and tel the result
நல்ல சிறப்பான பேச்சு
Superb amma all ur dishes lovely ❤❤❤
Thank you very much
விநாயகர் சதுர்த்தி கொலுகட்டை solli kodunga
romba romba thanks for your video very useful
Thank you very much
Very informative and explaining timing in each step.excellent
So nice of you
Super ❤
Akka Diwali try pana porom❤
சூப்பர் சிஸ்டர்💜💜💜💜
Super explanation ❤❤
Thank you 🙂
Super❤👍🏻👏🏻👌🏻
Very nice thank you so much
Super akka💓
Akka kauni arisi dosai mavu araippathu eppadi podunga
Hi akka home tour podunga
Super amma thanka bal mix pannnalam
Super adhirasam madam. Unga instant mixture super👍
Madam plz do jamoon it's a interesting couple while talking ❤❤
super ma🎇
கொழுக்கட்டை செய்துகாட்டுங்கஅக்கா
i subscribed your channel. super recipe
Amma ❤❤❤
Sister murukku senje video podunga
Super ma நீங்கள் அழகாக vegamaga solvathu plus point
கேட்க interestaga மேலும் seyya aarvamaga உள்ளது நீங்கள் sollum முறை தான் highlight ok ma thank you
Spr maa ❤️❤️❤️❤️❤️
Akka masal dosai podunga akka
Ugga samiyal enaku rampa PUTEKKUM❤❤
Supper akka
Good thanks madam
சூப்பர் சூப்பர் மா
Super amma
Sprr akka sema
Hi sis...athirasam maavu thanni aaga iruthal...tips kodunga pls
வணக்கம் நீங்க சொன்ன அளவு படி மசஆலஆபஒடஇ அணைத்தேன் சூப்பரா இருந்தது அதே போல் எனக்கு சீயக்காய் பொடி 1கிலோஅளவுக்கு அரைக்க என்னென்ன பொருள் சேர்த்து அரைக்கவும் மூடி கொட்டுறதுக்கு,வஎள்ளமஊடஇ கருப்பாக உறவுக்கு,பொடுகுக்கு,பஏன்னஇல்லஆம இருக்க பொடி சொல்லுங்கள் அம்மா
உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்குது
அதிரசம் ரொம்ப பிடிக்கும் 🤗❤ அக்கா சர்க்கரை வைத்து செய்வது எப்படி சொல்லி தாங்கள்.. எனக்கு அதிரசம் பண்ண தெரியாது ஆனால் இந்த வருடம் செய்ய போறேன்..நல்லா வரணும் என்று வேண்டுகிறேன் 🙏🏼...
Akka pavuku water evlo oothanum solunga pls na try pannaporen dewali ku
Maam sambaar recipe video pannunga
Good explanation
Super sister very very nice sister 👌👌👌👌👌❤❤❤❤👍👍👍
Thank you very much
Super ❤. Thank you
Thank you too
ரெம்ப அருமை
Yange amma ede madritha saivange. I miss my mom for this diwali
Super❤❤❤❤
Yumm yumm amma
super .sister❤
Thank you so much
Amma pop corn yepdi seirathu solunga amma....enn papa kektute erka 😊
Thankyou for sharing you are explaining very nicely 👏👏👏👏👏
So nice of you
Super very nice 👍
Thank you very much
Akka baby food recepe podunga
Really too good amma❤ Nice
Thanks a lot
Unkka pechu arumai sister
1/2kg maazukku eav alo vellam potanum sollunga
எனக்கு ரொம்ப பிடிக்கும் செம.❤❤