ஆத்துக்கு பக்கம் | Aathukku Pakkam with Lyrics - Nadodi Kadhal | K J Yesudas | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2021
  • Song : Aathukku Pakkam | Tamil Lyrics
    Film : Nadodi Kadhal
    Singer : K J Yesudas
    Lyrics : Kalidasan
    Music : Deva
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    Tamil Film Song
    பாடல் : ஆத்துக்கு பக்கம் | தமிழ் பாடல்வரிகள்
    திரைப்படம் : நாடோடி காதல்
    குரலிசை : K J யேசுதாஸ்
    கவியாக்கம் : காளிதாசன்
    இசை : தேவா
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    தமிழ் திரையிசை பாடல்
    பாடல்வரிகள் :
    ஏழைமக வீட்டுக்குள்ள
    ஏலம்போரையா வந்தவனே
    வாழையடி வாழையன
    வளர்ந்து வரும் சந்திரனே
    பால்வடியும் பூ முகத்தில்
    நீர் வடியக்கூடாது
    பாத்துப்புட்டா பாத்துப்புட்டா
    பெத்தமனம் தாங்காது
    கண்மணியே கண்மணியே
    கண் உறங்கு கண் உறங்கு உஆயி ...
    ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
    ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்
    யாரோ வச்ச தென்ன
    இது நம்பியிருக்குது மண்ண
    இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா
    ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா
    ஆண்டவனும் நானும் இங்கே
    அண்ணன் தம்பி கேளு புள்ள
    அவனுக்கும் என்ன போல
    அப்பா அம்மா யாருமில்ல
    ஓடும் நதி ஒருத்தனுக்கு
    சொந்தம் இல்லை அம்மா
    இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்
    சொந்தமெல்லாம் சும்மா
    ஏ ஏ ஏ சின்னமணி காள
    நீ முன்னேறி தான் போடா
    நம்ம ஊரும் வந்தாச்சு
    ஓட கரைய கண்டாச்சு
    காடு கரை கழனி
    வெளஞ்சுது ஹோய்
    வாலிபத்தின் கடனை தீர்க்க
    தாலி ஒன்னு அப்பன் தந்தான்
    தாலிபட்ட கடனை தீர்க்க
    தாயார் என்னை பெத்துபுட்டா
    நம்மை சுமக்கும் பூமியும்
    ஒருகணக்கு போட்டு இருக்குது
    நாளை வாங்கும் வரவுக்கு
    அது இன்று நம்மை சுமக்குது
  • Hudba

Komentáře • 252

  • @lithishsabari1126
    @lithishsabari1126 Před rokem +44

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் வாழ்க்கைக்கு இது ரொம்ப பொருந்தும்

  • @ajithkumarkumar9040
    @ajithkumarkumar9040 Před 2 lety +77

    ஜேசுதாஸ்,,, தேவா கூட்டணியில் அருமையான பாடல் 👏👏

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Před rokem +31

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும்,
    கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது

  • @sureshsuresh4799
    @sureshsuresh4799 Před 2 lety +53

    எனக்குமிகவும் பிடித்த பாடல்

  • @tamilarasantamilarasan7971

    இந்தப் பாட்டை அனுபவித்து கேட்க வேண்டும்

  • @mahesgovinthan7257
    @mahesgovinthan7257 Před rokem +54

    இந்தப் பாடலின் வாழ்க்கைக்கு பொருத்தமாக இருக்கிறது

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +47

    அருமையான பாடல்வரிகள் , ஆண் பெண் இனை குரல்கள் மற்றும் ஜேசுதாஸ் குரல் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பாடல்வரிகளுடன் இணைந்துசெல்லும் இதமான இசை. 👍🏻💐

    • @manimegalai5000
      @manimegalai5000 Před 2 lety +5

      Ppl

    • @ravirajaraja4351
      @ravirajaraja4351 Před 2 lety +1

      @@manimegalai5000 vvvvv

    • @mugundhanmugundhan4631
      @mugundhanmugundhan4631 Před rokem

      @@ravirajaraja4351 du

    • @Kannankannan-fm1oz
      @Kannankannan-fm1oz Před rokem

      @@ravirajaraja4351 no hi to hi h hi by hu by hu by hu by hu by hu by hu by hu by by by hu hu hu by by hu hu by by hu hu by by by hu hu by by by by by by by by by by by by by by by hu hu hu by by by by by by hu hu hu by by by by hu by by by by hu hu hu hu hu by hu by by by by hu hu hu hu by by by by hu by hu hu hu by by hu by hu hu hu by by hu by hu hu hu by q see no see by hu by by by by hu q no no by hu hu hu by by hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu by hu by hu hu hu by by hu hu hu by hu by by hu by hu by hu by hu by hu by hu by by by by xx xx by hu hu by by hu hu by by hu by hu by hu hu by hu by hu by hu by hu by hu by hu Zee ko by hu hu hu by hu hu by hu hu hu hu by by lyrics by an by by a an by by a an a an lyrics by by by an lyrics by a lyrics by hu by by lyrics lyrics by hu hu hu by SE remix SE remix lyrics by hu hu by by hu hu hu by an by hu by by a by by by lyrics by hu hu hu hu by hu blllplllllllplllllly hu

    • @gopinathgopinath440
      @gopinathgopinath440 Před rokem

      @@manimegalai5000 qqqqqqqqqqqq

  • @isaiinisaiajr4828
    @isaiinisaiajr4828 Před rokem +18

    உங்க ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் படங்கள் இசையமைக்கனும்

  • @goldsajith2936
    @goldsajith2936 Před rokem +23

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மிக மிக அருமை வாழ்க்கை வரிகள்...

  • @JayaJaya-nc6zz
    @JayaJaya-nc6zz Před rokem +9

    இந்த மாதிரி வரிகள்எத்தனைதலைமுறைவந்தலும்இப்படிபாடமுடியாது

  • @balagt9864
    @balagt9864 Před 2 lety +50

    இந்த பாடலின் வரிகள் மிகவும் அருமை

  • @kanthakantha8562
    @kanthakantha8562 Před rokem +17

    எனக்கு பிடித்த பாடல் 💞💞💞💞💞💞

  • @pakkiaraj.m6518
    @pakkiaraj.m6518 Před 9 měsíci +5

    வரிகள்.அல்ல.வாழ்க்கை😢😢😢😢

  • @shm117
    @shm117 Před rokem +48

    எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள்

  • @b.t.h8496
    @b.t.h8496 Před rokem +5

    அருமையான பாடல் வரிகள் மற்றும் அருமை

  • @devi-ov8nb
    @devi-ov8nb Před 2 lety +65

    இந்த பாடல் என் வாழ்க்கைக்கு பொருத்தமானதா இருக்க.....😭😭😭

  • @rajasubha6129
    @rajasubha6129 Před 2 lety +102

    ஜேசுதாஸ் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mahalakshmilakshmi1749
    @mahalakshmilakshmi1749 Před rokem +6

    very nice K.J.YESUDAS sir voice i love this song andavanum nanum inga annan tambi barupulla line super

    • @lokeshlovely4235
      @lokeshlovely4235 Před 4 měsíci

      😢😢😢😢😢ama bro 😢my life 😢😢😢

  • @babuAriyalur
    @babuAriyalur Před 2 lety +25

    மலரும் நினைவுகள்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před měsícem +2

    ஐயா யேசுதாஸ் ஐயா
    எங்களை என்னய்யா செய்கிறீர்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @NarayananBackiyam
    @NarayananBackiyam Před měsícem +2

    இந்த பாடல் என் உயிரின் ஓசை

  • @elumalaideena7775
    @elumalaideena7775 Před rokem +15

    My favourite song yesudass ,sir, your voice very nice,I like to your melody s

  • @user-hp6hj4fu4x
    @user-hp6hj4fu4x Před 8 měsíci +3

    பாடல் வரிகள் அருமை

  • @funnybroke9641
    @funnybroke9641 Před rokem +11

    லேட்டஸ்ட் மியூசிக் லேட்டஸ்ட் மியூசிக் போறீங்க தேவா சார் எங்க இருக்கீங்க

  • @jeyaprakash8636
    @jeyaprakash8636 Před rokem +7

    தினமும் கேட்கிறேன்

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před 2 měsíci +2

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @RajiHari-gn8ox
    @RajiHari-gn8ox Před 2 měsíci +2

    என்னை நானே வெறுக்கிறேன்.... காரணம் என் அன்னையை தவறவிட்ட குற்ற உணர்ச்சி என்னை ஒவ்வொரு நிமிடமும் கொன்று விடுகிறது.....
    "ஆண்டவனும் நானும் இங்கே அண்ணன் தம்பி கேளு புள்ள அவனுக்கும் என்னை போல அம்மா அப்பா யாரும் இல்லை" .....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நம்மை சுமக்கும் பூமியும் ஒரு கணக்கு போட்டு இருக்குது நான் அனாதையாக வாழ😭😭😭😭😭😭

  • @sikardmkdmk920
    @sikardmkdmk920 Před 2 měsíci +5

    யேசுதாஸ் பாட்டு மிக ரொம்ப பிடிக்கும்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před rokem +10

    Lovely song kj yesudas voice super music Deva super

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 Před rokem +11

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rajiniselvam3290
    @rajiniselvam3290 Před 6 měsíci +16

    இந்த பாடல் எனது கண்ணீரின் அழுகை 👍

  • @sjmax2413
    @sjmax2413 Před 2 lety +52

    பழைய கவிஞர் காளிதாசன் , தேவா கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட்

  • @murugesans1505
    @murugesans1505 Před rokem +5

    யாரு யா நீங்க எப்படி உங்க காபனை செம

  • @kamalayoutubechannel7767

    வரிகள், வரிகள் அல்ல. வாழ்க்கை

  • @vikramshiva1
    @vikramshiva1 Před rokem +5

    I am Coimbatore Murugan thanks for songs 🌹

  • @munusamy3975
    @munusamy3975 Před rokem +7

    அருமையான பாடல் வரிகள் 👍🙏❤️👌👍

  • @anusakthi5387
    @anusakthi5387 Před rokem +4

    நன்று

  • @gunagunaguna5791
    @gunagunaguna5791 Před 8 měsíci +7

    என் சாமி இவர்

  • @theruvelu9792
    @theruvelu9792 Před 2 lety +27

    Best meaningful song of Yesudas & Deva heart toughting sentiments song Beautiful Lyrics written by Kalidasan 🙏

    • @sangarnadarajah9446
      @sangarnadarajah9446 Před 2 lety

      T

    • @loganathanr7278
      @loganathanr7278 Před 2 lety

      இது போன்ற உரையாடல்கள் மூலம் அவர் ஒரு கை ஓசை கேட்டது
      மின் அம்மா

    • @thiruvasagam5195
      @thiruvasagam5195 Před 2 lety

      .

  • @Sivan_afficial
    @Sivan_afficial Před rokem +5

    Nice song thank you for unload 🙏🙏🙏

  • @balakrishnan9642
    @balakrishnan9642 Před 2 lety +6

    அருமை

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 Před rokem +6

    What a wonderful, touching wording into the song. Great shri. Kalidasan sir lyrics ❤

  • @sanjeevimuthuMuthu
    @sanjeevimuthuMuthu Před 29 dny

    Ennaku puditha song ❤❤❤

  • @suseelatoolsandfasteners5698

    Song Arumai.👌🙏

  • @dhamotharandhamu321
    @dhamotharandhamu321 Před rokem +6

    K. J.... Ddhava. Sama. Suuperkiittssang

  • @user-ip8fv9ih2o
    @user-ip8fv9ih2o Před 5 měsíci +1

    Deva sir nenga semma sir ❤❤❤❤❤

  • @azagujanaki7342
    @azagujanaki7342 Před rokem +84

    வாலிபத்தின் கடனை தீர்க்க தாலி ஒன்னு அப்பா தந்த தாலி பட்ட கடனை தீ ர் க தயார் என்ன பெத்து புட்ட 👌👌👌👌

  • @mojieprahman4586
    @mojieprahman4586 Před 3 lety +22

    👍👍🔥 very nice kj jesudass voice

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 3 lety +13

    👌👌👌💞⚘

  • @AbdulHakeem-oi9pr
    @AbdulHakeem-oi9pr Před 24 dny

    அருமையான ராகம்

  • @sivakumarsiva9965
    @sivakumarsiva9965 Před 3 lety +30

    ஜேசுதாஸ் குரல் இணிமை

  • @sbharathi765
    @sbharathi765 Před 2 lety +5

    👌👌👌சூப்பர்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +7

    🙏💓🌺📢Dr.K.j.yesudas.fan.

  • @valarvalar6725
    @valarvalar6725 Před 2 lety +10

    My favourite song

  • @rajeshgopal3571
    @rajeshgopal3571 Před rokem +5

    Fascinated by Voice of Jesudas and then lyrics and music.. great

  • @shanmuganathishanmuganathi9242
    @shanmuganathishanmuganathi9242 Před 2 měsíci +1

    Super.

  • @karuppusamy1997
    @karuppusamy1997 Před rokem +3

    செம ஸாங்ஸ்

  • @mummycabs599
    @mummycabs599 Před 2 lety +7

    Super sir

  • @sanjayakrishnankutty4519
    @sanjayakrishnankutty4519 Před 6 měsíci +1

    Amazing song by Kj YESUDOSS God gifted

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 Před měsícem

    பால் வடியும் பூ முகத்தில் நீர் வடியகூடாது ஜேசுதாஸ் ஸவர்ணலதா இனிமை

  • @RajiuganthiB
    @RajiuganthiB Před 2 měsíci +2

    நம்மைசுமக்கும்பூமியும்ஒருகணக்குபோட்டுஇறுக்குதுநாலைவாங்கும்வரவுகுஅதுஇன்றுநம்மைசுமக்குது...

  • @manjunathan2162
    @manjunathan2162 Před měsícem +3

    தாயை தேடும் பிள்ளை போல் வாழ்க்கைல கஷ்டம் வந்தா இந்த மாதிரி பாடல்கள் தான் கொஞ்சம் அமைதியை தருகிறது 😭😭😭😭😭😭😭

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 Před rokem +2

    Super padal and super voice brother

  • @devanragul1683
    @devanragul1683 Před 25 dny

    Deva hit song super

  • @AffectionateAlien-uq9nb
    @AffectionateAlien-uq9nb Před 3 měsíci

    என்னைக்கு மறக்க முடியாது என் வாழ்க்கை இல்லா பாடல்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +7

    சொர்ணலதா...😭😭😭😭🙏🙏🙏🌹🌹🌹🌹😭😭😭

  • @kasturimohan1973josiermo-ne6cz

    2024 may 26 th i am hearing this life song...thankfull to god...

  • @jamaljamal1204
    @jamaljamal1204 Před rokem +3

    Very nice song 🎵 👌 I love

  • @user-zp8kq9br6h
    @user-zp8kq9br6h Před rokem +1

    Verry super 🎉🎉

  • @shyamalasakthi76
    @shyamalasakthi76 Před rokem +2

    Super.yesuthas.sar.

  • @opelastraappukannanpollach6345

    Beautiful song

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 Před 3 lety +12

    K.J. Jesudass and Swarnalatha. Update Credit Details Properly

  • @gnanjappan7467
    @gnanjappan7467 Před 2 lety +9

    Excellant song

  • @suppiramaniyamroobakumar8188

    En kadaththa kala valkaija meddu pakkera pol erukkum meka arumaiyana song

  • @sugumaran3419
    @sugumaran3419 Před rokem +2

    Super super ilike it the song

  • @bakiyaraja8580
    @bakiyaraja8580 Před rokem +2

    அழகிய நினைவுகள் 🤔🤔🤔😔

  • @dassbhramma_editz1059
    @dassbhramma_editz1059 Před rokem +6

    Deva sir sweet

  • @PalanisamyK-ev8mo
    @PalanisamyK-ev8mo Před 6 měsíci +1

    Super song

  • @ravichandran6955
    @ravichandran6955 Před 3 měsíci +1

    இங்கு ஓட்டை கூரைவீட்டுக்காரன் சொந்தம் எல்லாம் சும்மா...

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 Před rokem +2

    aandavanum nan7m anan thambi neega padiya vargal unmai sir..........neega kadauluku samam............I love u toooooooooo........

  • @DilrukshanDilrukshan-mx8xo
    @DilrukshanDilrukshan-mx8xo Před 2 měsíci +1

    எனக்கு புடிச்சா பாட்டு

  • @nsvfamily5029
    @nsvfamily5029 Před rokem +2

    all time favourite song

  • @sureshsureshsuresh2998
    @sureshsureshsuresh2998 Před 11 měsíci +1

    வாழ்க்கை தத்துவம்

  • @MohanRaj-gn6ff
    @MohanRaj-gn6ff Před rokem +2

    Super songs for ever green moment

  • @s.prakashmahalakshmi8468

    Very nice song super

  • @sivag4324
    @sivag4324 Před 2 lety +4

    Siva.g
    Super.. sage

  • @kumargeetha9691
    @kumargeetha9691 Před rokem +2

    K j yesudas pakthan

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Před 6 dny

    மன அமைதிக்காக அடிக்கடி கேட்டு
    ரசிப்பேன்

  • @user-wz7wp6wt3t
    @user-wz7wp6wt3t Před 9 měsíci

    ❤❤❤❤🎉.Super.

  • @vadivelr5278
    @vadivelr5278 Před 5 měsíci

    Super favourite song 👌👌👌👌👌👌

  • @gayathri4284
    @gayathri4284 Před 2 měsíci

    Super songs

  • @ripgamer3481
    @ripgamer3481 Před rokem +1

    Semmayana.padal

  • @MohanMohan-wx4wm
    @MohanMohan-wx4wm Před 3 lety +15

    Very nice voice k,j sir

  • @aynthevar9340
    @aynthevar9340 Před rokem +1

    My favourite songs.....💔💔💔💔

  • @p.karuppusamyp.karuppu726

    K j super

  • @kaderkhan8696
    @kaderkhan8696 Před 2 měsíci

    தேவா

  • @alagarsathya853
    @alagarsathya853 Před 9 měsíci +1

    மிகவும் அருமையான வரிகள்

  • @eswarieswari2590
    @eswarieswari2590 Před rokem

    Supet. Super

  • @user-oe4sl4wq1q
    @user-oe4sl4wq1q Před rokem +2

    Daas super hits

  • @MDTamilan35
    @MDTamilan35 Před 2 lety +31

    இந்த பாடல் ஒளிப்பதிவு இருந்தால் இன்னும் நல்லாருக்கும்...