சொந்த சொமய தூக்கி | என் தங்கச்சி படிச்சவ | Sondha Somaya | En Thangachi Padichava | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2021
  • Song : Sondha Somaya Thookki Thookki - Tamil Lyrics
    Film : En Thangachi Padichava
    Singers : K J Yesudas, K S Chitra
    Lyrics & Music : Gangai Amaran
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    பாடல் : சொந்த சொமய தூக்கி தூக்கி - தமிழ் பாடல்வரிகள்
    திரைப்படம் : என் தங்கச்சி படிச்சவ
    குரலிசை : K J யேசுதாஸ், K S சித்ரா
    கவியாக்கம் & இசை : கங்கை அமரன்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    சொந்த சொமய தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
    வந்த சொமய தாங்கி தாங்கி சோகம் ஆனேன்
    தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன் ஆராரோ ஆரிரோ
    விலகாத சொந்தம் இருக்க தனியாக்கிப் போனாளே
    பிரிவாலே நானும் வாட வழிகாட்டிப் போனாளே
    வெலகத்தான் நெனக்கிறேன் வெலங்குதான் தான் போட்டியே
    கலங்கித்தான் தவிக்கிறேன் கேள்விதான் கேட்டியே
    துன்னபம் என்னென்ன வந்தா என்ன
    சோகம் என் வீட்ட சூழ்ந்தா என்ன
    ஒன்னோட ஆசய நெறவேத்திக் காட்டுவேன்
    எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது
    உனைத் தேடிப் போகும்போது வழிமாறக் கூடாது
    புயலிலும் மழையிலும் கொடியிது தாங்குமா
    இருட்டுல தவிக்கிறேன் விடிவதால் தோணுமா
    உன்ன எண்ணாத நேரம் இல்ல
    கண்ணா உன்னால தூக்கம் இல்ல
    காத்தோடு பாடுற என் பாட்டு கேட்குதா
  • Hudba

Komentáře • 430

  • @arivusiva1412
    @arivusiva1412 Před rokem +90

    ஏழ்மை நிலையில் இருக்கும் அனைத்து ஆன் உறவுகளுக்கும் சமர்ப்பணம்

  • @saravananbysaravanan5987
    @saravananbysaravanan5987 Před rokem +13

    இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்னையும் சேர்த்து

  • @alagarmalar5450
    @alagarmalar5450 Před rokem +56

    பெற்றோரை இழந்துவிட்டு பாடலை ரசிக்கிறேன்

    • @kasirajanm2791
      @kasirajanm2791 Před rokem +1

      நாங்கள் எல்லோரும் இருக்கும் சாகதோரா

    • @alagarmalar5450
      @alagarmalar5450 Před rokem

      நன்றிகள்

    • @jayanthi4110
      @jayanthi4110 Před rokem

      Mealso Sago

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před rokem +10

    வணக்கம் அருமை ஆன சோக பாடல் தினமும் கேட்பேன்.நன்றி.

  • @g.venkatesang.venkatesan3311

    இந்த பாடலை கேக்கும் பொழுது மனது ஏனோ வலிக்கிறது பலைய நினைவுகள் எங்கள் கிராம ஞாபகம் பழைய நண்பர்கள்👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫 ஞாபகம்

  • @activeant155
    @activeant155 Před 2 lety +135

    எல்லா வரிகளும் எனக்காகவே எழுதி பாடனமாதிரி. உள்ளத்து உணர்வுகள்
    உருமாரி கண் கலங்க வைக்குது கண்கலங்கிட்டுதான் இதை எழுதுரேன் நன்றி நன்றி

  • @g.srikanthph.d4252
    @g.srikanthph.d4252 Před 2 lety +118

    என் மனதின் வலியை சொல்லும் வரிகள்...... அருமை....,.

  • @nithish.b8010
    @nithish.b8010 Před 2 lety +149

    துன்னபம் என்னென்ன வந்தா என்ன
    சோகம் என் வீட்ட சூழ்ந்தா என்ன
    ஒன்னோட ஆசய நெறவேத்திக் காட்டுவேன்

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Před 6 měsíci +14

    இந்த பாடல் வரிகள்..படிதான்.. இப்போதும் .. எனக்கு நடந்து கொண்டிருக்கிறது 😢😢😢😢😢

  • @user-gl8vm2vh3g
    @user-gl8vm2vh3g Před rokem +16

    . மறக்கமுடியாத கடந்த காலம்,,ஒன்னோட ஆசய நெறவேத்திக் காட்டுவேன்

  • @user-kf6tv5ee2p
    @user-kf6tv5ee2p Před 7 měsíci +5

    என் வாழ்க்கை இந்த பாட்டுபெருந்தும்

  • @prabapraba7901
    @prabapraba7901 Před rokem +33

    தனியாய் வாழும் அண்ணனுக்கு இந்த சாங்ஸ் சுகம்

  • @MALDINI_08
    @MALDINI_08 Před 2 lety +52

    கே ஜே யேசுதாஸ் பாடல் என்றால் மிகவும் பிடிக்கும் அற்புதம்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Před 2 lety

      👍👍👍👍👍👍

    • @palaniswamy2599
      @palaniswamy2599 Před rokem

      🍑🍑🍑🍑🔉🔉🔈🔉🔉🔉🏕️🎎🏖️🔉🔈🔉🔉🏖️🏖️

    • @palaniswamy2599
      @palaniswamy2599 Před rokem

      🛅🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

  • @saikarthi9001
    @saikarthi9001 Před 9 měsíci +18

    இந்த மாதிரி குரலில் பாட எந்த கொம்பனும் இல்லை

  • @semubeem7645
    @semubeem7645 Před rokem +36

    இப்போது கூட இந்த பாடலை கேட்டு அழறேன்

  • @Arun-jt8st
    @Arun-jt8st Před 2 lety +101

    இந்த பாடலை கேட்கும் பொழுது என் எதிர்காலத்தை நினைத்து கவலை அளிக்கிறது.........😔

  • @ramesh.m1290
    @ramesh.m1290 Před rokem +24

    ஆண்கள் காதல் தோல்வி உற்ற ஆண்கள் இந்த பாடல் கேளுங்கள்

  • @veeraselvamn484
    @veeraselvamn484 Před 5 měsíci +4

    Super super song and music 🎵🎶🎶🎶

  • @sarathimanickamsarathi6714

    என் வாழ்க்கையின் உண்மையான நடைமுறை

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 2 lety +49

    என் சின்ன வயதில் கேட்ட பாடல் இப்ப மறுபடியும் கேட்க்கிறேன்

  • @ramalingamm8196
    @ramalingamm8196 Před rokem +27

    வாலி ஐயா , நான் அடிமை உங்க வார்த்தைக்கு,,,,,,,,,,,,,,,,

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před rokem +10

    ஐயா அருமை அருமை ஆன பாடல்.

  • @sathyarajamani4776
    @sathyarajamani4776 Před rokem +54

    இதுதான்‌என்‌வாழ்க்கை‌ யாரலும்‌மாற்ற‌ ‌‌முடியாது என்னைப்போல் எத்தனையோ‌பேர் ‌இருக்கிறார்கள் எல்லோருக்கு‌இந்த‌‌பாடல்

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 Před 2 lety +13

    சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌

  • @kumareshwaran7684
    @kumareshwaran7684 Před 2 lety +23

    எனக்கு பிடிச்ச பாடல் வரிகள்,🤗

  • @Krishn7373
    @Krishn7373 Před 3 měsíci +2

    இப்போது என் நிலைமை இது 😭😭

  • @vigneshj4349
    @vigneshj4349 Před 2 lety +89

    இப்படி ஒரு பாடலை கேட்கும் பொழுது மனதிற்குஅமதி

  • @srinivasanrajagopal8095
    @srinivasanrajagopal8095 Před 11 měsíci +4

    அருமையான பாடல்...

  • @dineshajay9913
    @dineshajay9913 Před rokem +54

    மிகவும் பிடித்த பாடல் எனது வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்

  • @obulisanthi9706
    @obulisanthi9706 Před 8 měsíci +3

    பாடல் வரிகள் அருமை.

  • @balar4774
    @balar4774 Před 2 lety +45

    இனிமை யான பாடல் குரல் இசை அருமையாக உள்ளது நன்றி மலரும் 🐦🐦🐦

  • @mayakrishnan9756
    @mayakrishnan9756 Před rokem +7

    மணித் வாழ்வில். நடக்கும் இந்த பாடல் நல்ல மனிதர் கள் இதண் நுட்பத்தை அணுபவித்தே ஆக வேண்டும்

    • @mayakrishnan9756
      @mayakrishnan9756 Před rokem

      எண்ணால் சுமையை இப்போது சுமக்க முடியவில்லை வயது 73

  • @user-zm7vy7oy7b
    @user-zm7vy7oy7b Před rokem +17

    இந்த பாடலை பலமுறை கேட்டாலும் சலிக்காது

    • @KarthiKarthi-ut2bp
      @KarthiKarthi-ut2bp Před 8 měsíci

      மூத்தமகனாபிறந்த இந்த சுமைகள சுமக்க வேண்டும் கார்த்திக் வடபழஞ்சி

  • @sakthiveld5522
    @sakthiveld5522 Před rokem +18

    அருமையான பாடல். அற்புதமான இசை.

  • @honestraj3393
    @honestraj3393 Před 10 měsíci +18

    பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா...
    ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
    வந்த சுமையை தாங்கி சோகமானேன்
    தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்
    ஆராரிராரிரோ.....
    ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
    வந்த சுமையை தாங்கி சோகமானேன்
    ஆண் : விலகாத சொந்தம் இருக்க
    தனியாக்கி போனாளே
    பிரிவாலே நானும் வாட
    வழிக்காட்டி போனாளே
    வெலகத்தான் நெனைக்கிறேன்
    வெலங்குதான் போட்டியே
    கலங்கித்தான் தவிக்கிறேன்
    கேள்விதான் கேட்டியே
    ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன
    சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா
    ஒன்னோட ஆசை நெறவேத்தி காட்டுவேன்
    பெண் : ஓஓஓஓ.......ஓஓஓஓஓஹ்.....ஓஓஓஓ……
    பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது
    உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது
    புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா
    இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா
    பெண் : உன்னால எண்ணாத நேரமில்ல
    கண்ணா உன்னால தூக்கமில்ல
    காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா
    ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
    வந்த சுமையை தாங்கி சோகமானேன்
    பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா
    ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ....

  • @Albert-001.ACADEMY
    @Albert-001.ACADEMY Před 7 měsíci +26

    இப்போது என் நிலைமையும் இது மாதிரி தான்

  • @nadarajnadaraj6842
    @nadarajnadaraj6842 Před rokem +10

    ஒவ்வொரு.ஆணுக்கும்.உள்ள.வலி

  • @sanjai6789
    @sanjai6789 Před 2 lety +88

    இந்த பாடல் வரிகள் மனதை ஏதோ செய்கிறது

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před 2 lety +84

    இப்போ இருக்கு என் நிலமை இந்த பாடல்தான்

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Před 2 lety +129

    இப்டி பட்ட பாடல்களை கேட்கும், போது.,, மனதிற்கு ஒரு இனம்புரியாத ஆறுதல்.. மறக்கமுடியாத கடந்த காலம்,,

  • @prasanthrps7860
    @prasanthrps7860 Před 2 lety +25

    என் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Před 2 lety +31

    மிகவும் புகழ்பெற்ற பாடல்

  • @andhathammalandhathammal3328

    அருமையான பாடல் 👌👌👌

  • @rajathwe3961
    @rajathwe3961 Před 2 lety +33

    என் வாழ்க்கையும் இப்படிதான்😭

  • @muthumarimuthumari4555
    @muthumarimuthumari4555 Před rokem +18

    உயிரை உருக்கும்வரிகள்

  • @sathiyabamavivekanantharaj9056

    இந்தப்பாடலைக்கேட்கும். போது மனசு வலிக்கின்றது

  • @gokulpirasanth4403
    @gokulpirasanth4403 Před 2 lety +55

    என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி

  • @mandodari4037
    @mandodari4037 Před rokem +31

    எனக்கு இருக்கிறான் அண்ணா அவன் என் கூட பிறந்ததே நான் செய்த புண்ணியம் 🙏🙏🙏🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      வாழ்த்துக்கள் சகோதரி🌹

    • @chandru3412
      @chandru3412 Před měsícem

      👍👍

  • @RajRaj-sf9gm
    @RajRaj-sf9gm Před 2 lety +12

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @srimadhikamal5586
    @srimadhikamal5586 Před rokem +2

    K jj aiyavin kuralukku naan entrume naan adimai very nice voice

  • @munusamy2831
    @munusamy2831 Před 4 měsíci

    இப்பாடல் மிக அருமை ....

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 2 lety +22

    KJY The Best Hits

  • @munusamy2831
    @munusamy2831 Před rokem +2

    Super HIT", பாடல்...நன்றி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +14

    K.J. YESUDAS.IYYA.FAN.

  • @KarthiKarthi-ut2bp
    @KarthiKarthi-ut2bp Před 8 měsíci

    மூத்த மகன் பிறந்த இந்த சுமைகள சுமக்க வேண்டும்
    கார்த்திக் வடபழஞ்சி

  • @antonyaju5046
    @antonyaju5046 Před 2 lety +6

    Super movie and super song-Antonyaju 🌹❤🙏😀😃👏💙💛🧡💚🌲🕯💐🌷🌼😭😭😭😭😭😭😭😭😭😭😨😧😦😭😭😭😢😩😭😭😭🌹❤🙏❤❤❤.

    • @antonyaju5046
      @antonyaju5046 Před 2 lety

      Great sad song-Antonyaju ❤🙏🌹😭❤❤🕯💐🌷🌼🌲😨😧😦😢😩😭😭🌹😭😭😭💚🧡💛💙👏🌲🕯🕯🕯💐💐🌷🌷🌼🌼🌼😩😩😩😢😢😢😦😦😧😧😨❤🙏🌹😭❤❤❤❤❤❤.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Před 2 lety +17

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பொருத்தம் பாட்டு அருமை

  • @rameshpillai2280
    @rameshpillai2280 Před 9 měsíci +2

    Very very nice song

  • @user-ef1ps7oo5r
    @user-ef1ps7oo5r Před 9 měsíci

    என் வாழ்க்கையும் இப்படித்தான்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +18

    King dr.yesudas 🙏🙏🙏🙏
    Queen dr chithra 🙏🙏🙏🙏
    Amaran sir fan a.1.pattu.fan

  • @santhisakthivel667
    @santhisakthivel667 Před rokem +4

    Super song my heart toching ketka inimayai ullathu

  • @user-wc8ih6ys9k
    @user-wc8ih6ys9k Před 8 měsíci +1

    Veri nice

  • @selvannv1396
    @selvannv1396 Před 2 lety +16

    இன்றைய மற்றும் நேற்றைய இளைஞனின் நிலையும் இதுதான்

  • @RekhaRekha-jc4hf
    @RekhaRekha-jc4hf Před 2 lety +21

    My life line this song

  • @duraisinghvijay5364
    @duraisinghvijay5364 Před 2 lety +23

    மனதின் பாரம் குறைந்தது போல் உள்ளது

  • @artandcolourworld9697
    @artandcolourworld9697 Před 2 lety +22

    Daily ketkuren semma feeling pa

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 3 měsíci +8

    🎉❤ என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல்

  • @SangeethaSangeetha-iv4ho
    @SangeethaSangeetha-iv4ho Před 8 měsíci +2

    Super song

  • @vinayagamGVS04
    @vinayagamGVS04 Před rokem +8

    Golden voice kj sir

  • @seemaseema3654
    @seemaseema3654 Před rokem +9

    Great song voice great

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +13

    Beautiful song ❤️❤️

  • @user-mi2gq7bu2p
    @user-mi2gq7bu2p Před 4 měsíci +1

    Super

  • @user-hc7gp9uk8x
    @user-hc7gp9uk8x Před 8 měsíci +3

    Super super

  • @KannanKannan-un8or
    @KannanKannan-un8or Před 16 dny

    100% என் நிலையும் இப்படித்தான்

  • @duraisinghvijay5364
    @duraisinghvijay5364 Před 2 lety +18

    ஆனால் இந்த பாரத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கலாம் அதில் ஒரு சுகம் உண்டு

  • @prabusaran2523
    @prabusaran2523 Před 2 lety +5

    எனக்கு எத்த வரிகள்

  • @alagarsamy2822
    @alagarsamy2822 Před rokem +1

    கல்யாணம் முடிந்து சந்தோஷம் இல்லை

  • @dhanushtamil6417
    @dhanushtamil6417 Před rokem +1

    மரியா❤😮mmal

  • @nadimuthu161
    @nadimuthu161 Před 2 lety +5

    அவனுக்காக.எனக்கும்.பிடிக்கும்

  • @sankarp8726
    @sankarp8726 Před 2 lety +6

    என்.அண்ணன்.

  • @g.krishnamoothykrishna4031

    சூப்பர் 🎉

  • @mumtajbanu5284
    @mumtajbanu5284 Před rokem +1

    Unna ennatha neram illa kanna unnala thokkam illa very nice

  • @user-qy5iz2tc1n
    @user-qy5iz2tc1n Před rokem +1

    En manathil❤

  • @Sivasiva-gh8ob
    @Sivasiva-gh8ob Před 2 lety +5

    Super bro l a m kavi

  • @user-mc7rn8wo1z
    @user-mc7rn8wo1z Před 11 měsíci +2

    எங்க அண்ணன் எத்த பாடல்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +10

    🙏🙏💓💓K.J.Y.🙏🙏uyir...

  • @karuppasamysamy2918
    @karuppasamysamy2918 Před 2 lety +9

    Wonderful song🎶🎵

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari3645 Před 2 lety +11

    My favourite song

  • @Vennila-fm7re
    @Vennila-fm7re Před 9 měsíci

    Arumaiyaga k J p adiya padal palarin sontha nilaiyaga ullathu

  • @RameshMagesh2005
    @RameshMagesh2005 Před 4 měsíci +1

    😢 இந்த பாடல் எனக்கு பொருந்தும்😢

  • @thirugnanammp7947
    @thirugnanammp7947 Před 2 lety +9

    சுகமான பாடல்

  • @veltk
    @veltk Před 2 lety +11

    Sema song

  • @amohanamohan1774
    @amohanamohan1774 Před rokem +1

    பெற்றேரைஇழந்துவாழ்கிரேன்

  • @patturoja6592
    @patturoja6592 Před 6 měsíci +1

    Nalladhu❤

  • @user-zm7vy7oy7b
    @user-zm7vy7oy7b Před rokem +94

    மூத்த மகன் மற்றும் மகள்களுக்கு இந்த பாடல் சமர்பனம்

  • @sikardmkdmk920
    @sikardmkdmk920 Před 2 měsíci

    என் என் வாழ்க்கைக்கு இந்த பாட்டு போடு

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 Před 2 lety +8

    super hit sang

  • @smsathishsathish6807
    @smsathishsathish6807 Před 2 lety +20

    Really great wonderful song

  • @sanjai6789
    @sanjai6789 Před 2 lety +8

    பாடல் சூப்பர்

  • @tarashome8565
    @tarashome8565 Před 2 lety +11

    Nice song