குறைந்த செலவில் ஹைட்ரோபோனிக் சிஸ்டம் செய்வது எப்படி | how to make hydroponic system at low cost

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2024
  • தற்போதைய காலகட்டத்தில் கால்நடை பணியாளர்களுக்கு பசுந்தீவனம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
    போதிய இட வசதி இல்லாமலும் தண்ணீர் பற்றாக்குறையாலும்.. பணக்கஷ்டத்தை சந்திக்கிறார்கள்.. ஒரு பண்ணையாளர் கால்நடை வளர்ப்பை லாபகரமாக ஆரோக்கியமாக கொண்டு செல்வதற்கு பசுந்தீவனம் என்பது முக்கிய பங்கை வகுக்கின்றது.. பசுந்தீவனம் என்பது கால்நடைகளுக்கு தவிர்க்க முடியாத.. அத்தியாவசிய தேவைகள் ஒன்று..
    அதற்காக பல முறைகளை கையாளுகிறார்கள் அதில் ஒன்றுதான் ஹைட்ரோபோனிக் சிஸ்டம்..
    இந்த முறையைப் பின்பற்றுவதற்கு அதிக செலவு செய்கிறார்கள்.... அந்த செலவை கட்டுப்படுத்துவதற்காக நமது Smart farmer Tamil சேனலில் காணொளியாக உங்கள் பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
    Smart Farmer Tamil
    smartfarmer671@gmail.com
    madurai
    7708513500

Komentáře • 36

  • @voiceofadil897
    @voiceofadil897 Před rokem +2

    U r awesome...... love u r videos. Its really done with good intention u didnt hide any technical facts

  • @senkuttuvant1171
    @senkuttuvant1171 Před 2 měsíci

    நல்ல, தெளிவான பதிப்பு, நன்றி.

  • @manojdon2821
    @manojdon2821 Před 3 lety +1

    Super bro

  • @kaviarasanj1857
    @kaviarasanj1857 Před 7 měsíci

    ❤❤thank you

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +3

    மிக மிக நன்றி நல்ல பதிவு நன்றி

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +2

    👍👏👏👌🤝

  • @umapathis5322
    @umapathis5322 Před 3 měsíci +1

    அன்பு நண்பர்களே வணக்கம் தெளிவான விளக்கம் நன்றி மலாக்கா சோளம் விலை குறைவாக எந்த ஊரில் கிடைக்கும் அட்ரஸ் போன் நம்பர் தாருங்கள்

  • @navaneethmurali4606
    @navaneethmurali4606 Před 2 měsíci

    Hi bro,
    Moter and timer pls advice

  • @cryingworld4922
    @cryingworld4922 Před 2 lety +1

    தல சூப்பர்

  • @funnyvideokids80
    @funnyvideokids80 Před 3 lety +1

    மிகவும் அருமை timer set pannala ய அதுவும் போடலாம் இங்குபெட்டர் செய்வது எப்படி வீடியோ போடுங்க தர்மகோல் , plywood முறையில் போடுங்க

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      கண்டிப்பாக பதிவிடுகிறேன் சகோதரா.. உங்கள் ஆதரவுக்கு நன்றி...🙏

  • @manojdon2821
    @manojdon2821 Před 3 lety +1

    Vera level bro congress enum neriya panunga

  • @meowxyte6740
    @meowxyte6740 Před 8 měsíci

    Total evlo length pipe solunga bro.?

  • @Spartacus-war
    @Spartacus-war Před 3 lety +1

    Bro full video podunga ithu Mari 100 video iruku but timer set panrathu water connection kudukurathu starting la apdi seeds vaikurathu athu perusagura varaikum complete ah podunga ... Mathavunga Mari podathenga ur previous videos are gud so allarukum athan pudichuruku please follow than ....

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety +1

      Bro seeds vaikirathu thanni topic so part 2 la fulla kamikiren...thank u ☺️🙏

  • @themystery5495
    @themystery5495 Před 9 měsíci

    Hi bro where is your second part video

  • @s.sikka0417
    @s.sikka0417 Před 3 lety +1

    Bro super. மோட்டார் டைம்மர் காட்டவில்லை

  • @ManjunathaManju-zy2to

    What's the size of pipe

  • @cryingworld4922
    @cryingworld4922 Před 2 lety +1

    நன்பா மோட்டார் செட் எப்படி விலை எவ்வளவு விரிவாக தெளிவு படுத்தவும்

  • @KOTTAN_KUCHI
    @KOTTAN_KUCHI Před 3 měsíci +1

    மொத்தம் செலவு என்ன ஆகும் நண்பா

  • @rajeshkannan9475
    @rajeshkannan9475 Před 11 měsíci

    Ithoda full cost evalo anna

  • @karthikrajkarthikraj1672
    @karthikrajkarthikraj1672 Před 4 měsíci +1

    Motor and timer pathe solunga bro

  • @sulthannajimali3057
    @sulthannajimali3057 Před 2 lety +1

    Bro shade net enga kedaikum and price sollunga

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 Před 2 lety +1

    Sir sushade screen how much shade capacity it should be . 80% or 90% or 70% .
    Any type urea or fertilizers are mixed in water will powering in the tray .
    Trays cleaning .
    Nipple cleaning .
    Water controller cleaning .
    Plz details sir .
    Thanks sir

  • @mosesparameswar2221
    @mosesparameswar2221 Před rokem +1

    4 அடி நீளம் இருப்பது நாளடைவில் வளைந்து போகும் வாய்ப்புள்ளது

  • @newsongs9814
    @newsongs9814 Před rokem +1

    சார் சில நாட்கள் கழித்து பார்த்தால் சின்ன சின்ன புழுக்கள் நிறய வருது புழுக்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před rokem

      எத்தனை நாட்களில் குழுக்கள் வருகிறது..

    • @newsongs9814
      @newsongs9814 Před rokem

      @@smartfarmertamil4363 5,6, நாள்களில் புழுக்கள் வருது சார்

  • @muruganmurugan688
    @muruganmurugan688 Před 4 měsíci

    ப்ரோ உங்க நம்பர்