இளம் குஞ்சு பராமரிப்பு முறை | 100% இழப்பு இல்லாமல் தடுப்பது எப்படி |how to make own brooding system

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2021
  • ஒருநாள் கோழிக்குஞ்சு மற்றும் காடை குஞ்சு பராமரிப்பில் அதிக இழப்பை சந்திக்கும் பணியாளர்கள் செய்யும் தவறு குஞ்சுகளுக்கு புரூடிங் (brooding) செய்வதில் இருக்கிறது. அதை எந்த அளவு நுணுக்கங்களை அதிக பணம் செலவு இல்லாமல் கத்து கிரோமோ அதில் ஒரு பண்ணையாளர்களின் வெற்றி இருக்கிறது. உங்களுக்காக எங்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் smart farmer tamil சேனலில் காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது வேறு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்..
    #Smart_Farmer_Tamil
    7708513500
    smartfarmer671@gmail.com

Komentáře • 42

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g Před 2 lety +3

    Ungal முதல் vdo ley உங்களின் எளிமையான பேச்சு பிடித்துள்ளது 😇😇😇தெளிவான விளக்கம் மிக்க நன்றி 😇

  • @dhiyaneshwaranrajendran6421

    very helpful video and thanks for attending my call and clearing my silly questions

  • @vel3836
    @vel3836 Před rokem +1

    அருமை

  • @venkatraj1813
    @venkatraj1813 Před 3 lety +1

    Super broding Nanba👌👌👌👌 vendhan Quail form , salem

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 Před 3 lety +1

    Super 👏👏👏👏👍

  • @BalaMurugan-cz4ul
    @BalaMurugan-cz4ul Před 2 lety +1

    Semma ❤️❤️❤️❤️

  • @kajamohaideen.a6537
    @kajamohaideen.a6537 Před 3 lety +1

    Arumaiyana pathivu vaalga tamil valarga india jai hind

  • @jillarahul626
    @jillarahul626 Před 3 lety +2

    😍 vera level Farm ,I have visited Today ❤️

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +2

    மிக்க நன்றி ❤️ மகிழ்ச்சி

  • @_Nagaraj
    @_Nagaraj Před 3 lety +1

    Correct bro maruthu I am waiting

  • @hkeditingtamilan482
    @hkeditingtamilan482 Před 3 lety +1

    Super bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👌👌👍

  • @ganeshofficial7875
    @ganeshofficial7875 Před 3 lety +1

    Super sago

  • @vivasayiaugustine4168
    @vivasayiaugustine4168 Před 3 lety +1

    Super g

  • @anandanmoorthy3013
    @anandanmoorthy3013 Před 3 lety +2

    இந்த 4*4 அளவில் எத்தனை காடை குஞ்சுகளுக்கு புருடிங் கொடுக்கலாம்

  • @jaianand9015
    @jaianand9015 Před rokem +3

    மணல் வலையில் இடைவெளி குறைவாக இருக்குமே எச்சம் கிழே விழாதே

  • @mubarakali1873
    @mubarakali1873 Před 21 dnem

    4*4புரூடிங் அளவில் எத்தனை குஞ்சுகள் விடலாம்.ஒரு குஞ்சுக்கு எவ்வளவு இடம் தேவைப்படும்.

  • @user-tamilan256
    @user-tamilan256 Před 2 lety +1

    Enna valainu bro kadaila kekkurathu

  • @sandhoshg6391
    @sandhoshg6391 Před 2 lety +1

    Bro quaillku natural feed kodukkalama.

  • @ExtraCreatorr
    @ExtraCreatorr Před 2 lety +1

    1)What Hieght Should be the boards ?