கோழிகளுக்கு கொட்டகை அமைப்பது எப்படி | how to make chicken shed | குறைந்த செலவில் கொட்டகை அமைப்பு

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2021
  • கோழிகளுக்கும் மற்றும் காடைகளுக்கு குறைந்த செலவில் கொட்டகை அமைப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் பண்ணையாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கால்நடை விவசாயம் செய்யும் பணியாளர்கள் அதிகமான தவறுகளையும் இழப்புகளையும் சந்திப்பது இந்த கொட்டகை தான் இருக்கிறது.. அந்த கொட்டகையை குறைந்த செலவில் எவ்வாறு அமைக்கலாம் கொட்டகை தேர்வு செய்வது எப்படி மற்றும் அதற்கான அமைப்பு முறைகளை காணொளியாக உங்களின் பயன்பாட்டிற்காகவும் கொட்டகை அமைப்பின் தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவும் நமது Smart Farmer Tamil சேனலில் காணொளியாக உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.. இதைப் பார்க்கும் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கும் என்று நம்புகிறோம்.. கொட்டகை அமைப்பு பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்து கொள்ளலாம். நன்றி
    #Smart_Farmer_Tamil
    7708513500, Madurai
    Natural Chicken Farm
    smartfarmer671@gmail.com

Komentáře • 58