காடை கூண்டு செய்வது எப்படி | how to make quail cage | குறைந்த செலவில் காடை கூண்டு.

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2021
  • #காடை_வளர்ப்பு என்பது #கால்நடை_விவசாயத்தில் இன்று உதிரி வருமானம் ஆக காணப்படுகிறது.காடை வளர்ப்பில் பண்ணையாளர்கள் அதிக பணத்தை செலவிடுகிறார்கள் மற்றும் அதற்கான கூண்டு செய்யும் முறையில் சிறு தவறுகளால் இழப்பீடுகளை அதிகம் சந்திக்கிறார்கள்.. அதிகம் செலவில்லாமல் நமக்குத் தேவையான முட்டை காடை கான கூண்டை நாமே செய்வது எப்படி என்று நமது #Smart_Farmer_Tamil சேனலில் அதிகம் தகவலுடன் நேரடியாக கூண்டு செய்யும் முறையை காணொளியாக உங்கள் பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்
    100% brooding இழப்பு இல்லாமல் காடை குஞ்சு பராமரிப்பு
    👇👇👇👇👇
    • இளம் குஞ்சு பராமரிப்பு...
    Smart Farmer Tamil
    smartfarmer671@gmail.com
    madurai 7708513500

Komentáře • 149

  • @mannawfeesnawfees9384
    @mannawfeesnawfees9384 Před 28 dny +1

    Super 👌 idea bro

  • @jayakrishnan1084
    @jayakrishnan1084 Před 3 měsíci +1

    மிக்க நன்றி தலைவா ❤

  • @babyskitchen7922
    @babyskitchen7922 Před rokem +1

    சூப்பர்👍👍

  • @veeramadurai9956
    @veeramadurai9956 Před 2 lety +2

    I like this video brother 😍
    I appreciate urs talent ..Tq

  • @pshivanantham5386
    @pshivanantham5386 Před 3 lety

    Super tips👌👌👌

  • @ganisn4555
    @ganisn4555 Před 2 lety +1

    நன்றி.

  • @nagaramrajesh9581
    @nagaramrajesh9581 Před 2 lety +1

    Very good and nice presentation

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 Před 3 lety +1

    Fantastic I am ur new subscriber udhayasaravanan really very helpful video thq keep rocking way to go🙏💐🍫👏

  • @benishbenish2916
    @benishbenish2916 Před 5 měsíci +1

    Super explanation ❤

  • @manoharan2415
    @manoharan2415 Před rokem

    Excellent brother, quality and design, A.manoharan from thirunelveli

  • @yasararafath5596
    @yasararafath5596 Před 2 lety +2

    Very useful anna ❤✨

  • @blessydeniyelanandharaj
    @blessydeniyelanandharaj Před 11 měsíci +1

    Thank you so much sir

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety +1

    Arumai arumai

  • @Avziinzo
    @Avziinzo Před 2 lety +2

    Thank you bro

  • @avsgroups2005
    @avsgroups2005 Před 3 lety +4

    அருமையான விளக்கம்

  • @rasathimuruganantham5303
    @rasathimuruganantham5303 Před 2 lety +1

    Bestspeeking. Very good. Super

  • @learn-with-me_3737
    @learn-with-me_3737 Před 3 lety +2

    Very useful video. Thank u Anna

  • @ygminitto12
    @ygminitto12 Před rokem +1

    🤗🤗super

  • @ravichandranjaganathan582
    @ravichandranjaganathan582 Před 2 lety +10

    ஒரு கூண்டின் விலை எவ்வளவு ஐயா 100 காடை குஞ்சுகள் வளர்ப்பதற்கு

  • @wikistrange
    @wikistrange Před 3 lety +2

    Super bro 👍👍 congrats for gud things sharing ... I saw lot of video but this is very gud ...

  • @venkatesanrvenkatesanr4899
    @venkatesanrvenkatesanr4899 Před 4 měsíci

    i am in namakkal mavattam veppatai intrased start minimum quty

  • @rajapetsfarm6174
    @rajapetsfarm6174 Před 3 lety +3

    உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ள தாக உள்ளது

  • @vishnuvarudhan3197
    @vishnuvarudhan3197 Před 5 dny

    Bro oru partision ku evalo meter cage vangana correct ha irrukum
    Pls sollunga

  • @rajathimuruganantham2331
    @rajathimuruganantham2331 Před 2 lety +1

    Thanks.sir.valha.valamuden

  • @kalandarmeeran7763
    @kalandarmeeran7763 Před 2 lety +1

    Supper bro...

  • @prashanth24x7.
    @prashanth24x7. Před 3 lety +1

    Excellent video 🙏

  • @pleosugu
    @pleosugu Před 2 lety +1

    SAGO SUPER

  • @kuppaththupullingo6379
    @kuppaththupullingo6379 Před 2 lety +1

    Supper bro

  • @sssrabitfarm437
    @sssrabitfarm437 Před 3 lety +1

    Super bro

  • @venkatraj1813
    @venkatraj1813 Před 3 lety +1

    Super explain nanba 👌👌👌👌

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      Thank u bro😊🙏

    • @vallivallavan4291
      @vallivallavan4291 Před 2 lety

      @@smartfarmertamil4363 சார் நீங்க சொன்ன விதம் நல்லா இருந்தது ஆனா எங்களுக்கு வலையோடு விலை எவ்வளவு அந்த கம்பியில்லா வந்து செட் பண்றீங்களா அது எவ்வளவு இதெல்லாம் நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் எல்லாருக்கும் இப்போ உள்ள ட்ரீட்டு நாங்க தெரிஞ்சுக்கலாம் இல்லையா அதை நீங்க கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். மத்தபடி ரொம்ப அருமையா இருந்துச்சு நாங்க காடை கூண்டு விட வேலையை கேட்டா நான்காயிரம் ஐந்தாயிரம் சொல்றாங்க.

  • @sugavath6246
    @sugavath6246 Před 3 lety +9

    ஒரு அடிக்கு ஒரு அடி மடக்கிட்டு
    மேல் நாலு அடி மெஸ் வக்கிரிங்க side la எப்படி cover panringa

    • @ajaya6592
      @ajaya6592 Před 9 měsíci

      எனக்கும் அதே சந்தேகம்

  • @coimbatoresaravanakumar2747

    Super

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 Před 3 lety +1

    Good video ❤️👍

  • @kannanmarket
    @kannanmarket Před 2 lety +1

    Thanks Anna

  • @georgeoommen8012
    @georgeoommen8012 Před 2 lety +1

    good tips

  • @celinsoniya6543
    @celinsoniya6543 Před 3 lety +2

    How you do door in this. Please show door setup

  • @Ajufishing-fl7ip
    @Ajufishing-fl7ip Před 5 měsíci

    Enaku kadai venum bro epdi vangurathu

  • @pandiangroups8287
    @pandiangroups8287 Před 2 lety +1

    Very thanxs bro

  • @tamilmuthumb7146
    @tamilmuthumb7146 Před 2 měsíci

    Eavvalavu size bro koondu

  • @rajeshkaruppusamy2379
    @rajeshkaruppusamy2379 Před rokem +1

    Apo 2 side gafe Ku enna panrathu

  • @rockystar8879
    @rockystar8879 Před 2 lety +1

    Thanks bro. Excellent

  • @aashikali8686
    @aashikali8686 Před 3 lety +1

    Nice

  • @tamilmuthumb7146
    @tamilmuthumb7146 Před 2 měsíci

    Bro

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb Před 2 lety +2

    முட்டை உடையாமலும், இடையில் நிக்காமலும் உருண்டு வர வாட்டம் எவ்வளவு குடுக்க வேண்டும் ?

  • @honeysspicykitchen
    @honeysspicykitchen Před 3 lety +1

    Well explained 😊

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan5147 Před 3 lety +2

    Thani thani part ta video pannuga kada paththi
    Entha vedio la soldra mari

  • @kathirofficial1035
    @kathirofficial1035 Před 2 lety +1

    50 kaadai kudhu rate yolo bor solluga

  • @Dog89377
    @Dog89377 Před 4 měsíci

    அந்த வலை ரோல்‌ எவ்வளவு என்ன அளவுககள்

  • @rariworld6993
    @rariworld6993 Před 5 měsíci

    Anna 2 layer gage amount evlona

  • @kaigreenhasan5937
    @kaigreenhasan5937 Před 2 lety +2

    அண்ணா ஒரு விஷயம் புரியல
    5அடி கட் பண்ண சொன்னிங்க அப்புறம் நாலடி 1 கட் பண்ண இங்கட் ஒன்னு போதும் ஒன் சைடு ஓபன் ல தான் இருக்குமா

    • @nandhakumar239
      @nandhakumar239 Před rokem

      மேலம் கீழும் வைக்க இரண்டு 4 அடி வெட்டி அதில் ஒன்று முட்டை சேமிக்க நீட்டி விட்டனர் மற்றொன்றை மடக்கி அடைந்துவிட்டார் நண்பா...

  • @shanmuthu5839
    @shanmuthu5839 Před 3 lety

    Cost evlo ayichi idhu ready panna

  • @ssanthosh9926
    @ssanthosh9926 Před 3 lety +1

    Bro checken shop la vangana kadai gala muttaikkaga valarkamudiyuma

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      அதைப் பத்தின ஒரு முழு தகவலுடன் ஒரு வீடியோ போறேன் சகோ

    • @ssanthosh9926
      @ssanthosh9926 Před 3 lety

      Ok bro

  • @petsworld1259
    @petsworld1259 Před 3 lety +1

    Drinker hole vazhiya chik veliya varatha bro

  • @funnyvideokids80
    @funnyvideokids80 Před 3 lety +2

    Weld mesh size தலை நீட்டி சாப்பிடும் வலை என்ன அளவு. தீவனம் என்ன கொடுக்கவும் காடை அனுப்புவிற்களா courier மூலமாக திருச்சி க்கு

  • @sardar-gu4qh
    @sardar-gu4qh Před rokem +1

    How much cost

  • @daveaprg6484
    @daveaprg6484 Před rokem

    Water Nipple enga vangarathu atha pathe konjam solinga amizana

  • @krishdhash3026
    @krishdhash3026 Před 2 lety +2

    Good explain bro keep it up an weld mesh 1roll price Enna bro an drinker pipes with nipples price enna bro

  • @vengadesant1418
    @vengadesant1418 Před 3 lety +1

    Feeder ku eppadi weld mesh vaikaratha sollave illa bro..

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      7708513500 எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் சகோதரா ..

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      கூண்டு செய்வதற்கான அனைத்து பொருட்களுமே எங்களிடமே கிடைக்கும்..

  • @kavinraj1844
    @kavinraj1844 Před 2 lety +1

    Measurement comment pannunga pls

  • @vmohanraj7621
    @vmohanraj7621 Před 2 lety +1

    Mukesh

  • @krishdhash3026
    @krishdhash3026 Před rokem +1

    Weld mesh 1roll price enna bro

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před 2 lety +1

    Drinking video missing

  • @ukeasshkumar1830
    @ukeasshkumar1830 Před 2 lety +1

    Niple pipes where bring?

  • @ranjithbanu4906
    @ranjithbanu4906 Před 2 lety

    அண்ணா எந்த ஊர்ல இந்த பைப வலை எல்லாம் கிடைக்குது

  • @kamarajvijay320
    @kamarajvijay320 Před rokem +1

    ஒரு கூண்டின் விலை என்ன

  • @sathyav1656
    @sathyav1656 Před 3 lety +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி. அந்த butterfly mesh enga kidaikum contact number iruntha send pannunga bro

  • @muthumuthu-nm6tf
    @muthumuthu-nm6tf Před 2 lety +1

    ஒரு கூண்டுக்கு எத்தனை அடி புள்ள அளவு சொல்லுங்க எத்தனை அடி வாங்கலாம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @dhanushvasanth4756
    @dhanushvasanth4756 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா but முட்டை வெளியே வந்து எப்படி நிக்கும்

  • @petsworld1259
    @petsworld1259 Před 3 lety +1

    Drinker pipe enga vanganum. Bro

  • @dr.c.l.irudayaraja1813

    Brother தீவனம் டிரே எங்க

  • @jaisudhans5469
    @jaisudhans5469 Před rokem +1

    ᴇᴠʟᴏ ꜱᴇʟᴀᴠᴜ ᴀᴀɢᴜᴍ ʙʀᴏ

  • @jjayabalaji3654
    @jjayabalaji3654 Před 3 lety +1

    Bro drinker pipe where you bought? Kindly share the address

  • @sangeetha6409
    @sangeetha6409 Před 8 měsíci

    முட்டையிடும் காடைக்கு என்ன தீவனம் கொடுக்கலாம்

  • @abdulrahmanm.a1170
    @abdulrahmanm.a1170 Před rokem +2

    Bro ithu full la ready panna evalo achi bro plz sollunga

  • @muyalvalarpupuducherry4915

    Evlo achi bro gage ready panna

  • @Jai133
    @Jai133 Před rokem +1

    Total cost please share

  • @kssoundharyakavinnetcentre6521

    G foodku epadi

  • @realonlinejobsonly
    @realonlinejobsonly Před rokem +1

    மதுரை ல இந்த பொருட்கள் எங்கே கிடைக்கும்

  • @nithilkumar8751
    @nithilkumar8751 Před 3 lety +1

    Video vai kitta kanpikaum

  • @ntr5788
    @ntr5788 Před 2 lety +1

    காடைக்கான கூண்டு மட்டும் தான் செய்வீர்களா? அல்லது கோழி கூண்டு போன்றவை செய்வீர்களா

  • @jaisudhans5469
    @jaisudhans5469 Před rokem

    ɪᴛʜᴜʟᴀ ᴇᴛʜᴀɴᴀɪ ᴋᴀᴀᴅᴀɪ ᴠɪᴅᴀ ᴍᴜᴅɪyᴜᴍ ʙʀᴏ

  • @mylifewithmypetsintamil1114

    Anna eppo na ready panni sale pannanumna 1 cage price how much

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      200 காடை கூண்டு 10500 மார்க்கெட் ரேட்...... நல்ல சிறுதொழில் கத்துக்கிட்டு பண்ணா நல்ல வருமானம் இருக்கு சகோதரா.. .. வாழ்த்துக்கள்🙏

    • @mylifewithmypetsintamil1114
      @mylifewithmypetsintamil1114 Před 3 lety +1

      @@smartfarmertamil4363 k and thanks na

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 Před 3 lety +1

    உங்க போண்நம்பர் அனுப்புங்க பீளீஸ்

  • @selvarajdgsf9543
    @selvarajdgsf9543 Před 3 lety +1

    காடை கோழிக்கு நோய் வருமா வந்தால் என்ன பண்ணனும்

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      காணொளியாக பதிவிடுகிறேன் சகோதரா😊

  • @jaisudhans5469
    @jaisudhans5469 Před rokem

    ꜱɪᴅᴇ ʟᴀ ᴇᴩᴅɪ ᴍᴀʀᴀɪᴋᴜʀᴇᴇɴɢᴀ ʙʀᴏ ꜰᴜʟʟ ꜰɪʟʟ ᴀɢᴀᴍᴀ ɪʀᴜᴋᴜ

  • @pdkria7973
    @pdkria7973 Před 3 lety +1

    தெளிவாக இல்லை

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      சந்தேகம் இருந்தால் அலைங்கள் 7708513500

  • @thalayurgroup3094
    @thalayurgroup3094 Před 3 lety +22

    FEED INTAKE FOR QUAILS
    1st - week - 4gm x 7 Days = 0.28gm
    2nd - week - 9gm x 7 Days = 0.63gm
    3rd - week - 15gm x 7 Days = 105gm
    4th - week - 18gm x 7 Days = 126gm
    5th - week - 25gm x 7 Days = 175gm
    6th - week - 35gm x 7 Days = 245gm
    Total 42 Days feed intake
    742 gms

  • @safeelasafeela8429
    @safeelasafeela8429 Před 2 lety +1

    Super bro