காடை கூண்டு மிக குறைந்த விலையில் கிடைக்கும் 50, முதல் 2,000 வைக்கலாம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2021
  • #காடை கூண்டு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் 50 முதல் 2000 காடை வைக்கலாம் முட்டை காடையும் நாங்களே தருகிறோம் வீட்டிலிருந்தபடியே முட்டை காடை வளர்த்து இல்லத்தரசிகள் லாபம் பெறலாம் மேலும் விபரத்திற்கு 7904419376

Komentáře • 273

  • @abusaha1341
    @abusaha1341 Před 3 lety +26

    மாஷா அல்லாஹ்
    சிறியதாக ஆரம்பித்து காடை வளர்ப்பில் தற்போது இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்தற்க்கு வாழ்த்துக்கள்

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 Před 3 lety +4

    Thank you very much sister

  • @ManojManoj-ug2cf
    @ManojManoj-ug2cf Před 3 lety +3

    Vallthukal

  • @saravanantnstc9568
    @saravanantnstc9568 Před 3 lety +3

    மாடல் சூப்பர்👍

  • @basheerkambali4358
    @basheerkambali4358 Před 3 lety +3

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம் சகோதரி. வாழ்த்துக்கள் நன்றி

  • @ammukuttyskarpagam621
    @ammukuttyskarpagam621 Před 3 lety +1

    வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @3Yas9715
    @3Yas9715 Před 3 lety +9

    அருமை சகோதரி.👏👏👌

  • @bioarasu9672
    @bioarasu9672 Před 3 měsíci

    நன்றி சகோதரி

  • @SaravananSaravanan-gb7qd
    @SaravananSaravanan-gb7qd Před 3 lety +1

    Super sago

  • @thimerupudichanalapaiyan9841

    Price yelam CMT la ketum solurngalaa vera level nega kandipa ungakita than vanguvan ☺️Nan contact pne order pnekirn sister

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety

    Arumai arumai

  • @selvarajdgsf9543
    @selvarajdgsf9543 Před 3 lety

    Super ah iruku rate sollunga

  • @m.e.squilfarm4952
    @m.e.squilfarm4952 Před 3 lety

    Neenga peasurathu video starting la theliva keaka matuthu konjam atha check panunga...

  • @KarthiKarthi-bv4uj
    @KarthiKarthi-bv4uj Před 3 lety +4

    நல்ல முன்னேற்றம்

  • @maxtrade6421
    @maxtrade6421 Před 3 lety +4

    Net size 1 inch ah

  • @annamalaiannamalai2724
    @annamalaiannamalai2724 Před 3 lety +1

    ,💯💯👌

  • @jasmine7150
    @jasmine7150 Před 2 lety +1

    Hi asker mami👍

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety +1

    👍👌👍👍👍

  • @manithakulam2991
    @manithakulam2991 Před rokem +1

    சவுண்ட் குறந்து தகவல் சரியாக விழவில்லை....அளவுகள் சரியாக சொல்லவும்

  • @voiceoftamii18
    @voiceoftamii18 Před 3 lety +3

    Super sis congratulations🎉 insha allah

  • @manigandanmani3292
    @manigandanmani3292 Před 3 lety +1

    காடை கூண்டில் வைக்கும் நிப்பெல்ஸ் மற்றும் அதற்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் கப் கிடைக்கும் இடம் கூறவும் சகோதரி
    நான் திருவண்ணாமலை

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      தென்காசி மாவட்டம்
      ஊத்துமலை
      9344707378
      7904419376

  • @3Yas9715
    @3Yas9715 Před 3 lety +4

    தண்ணீர் குழாய் வெளியே வைக்கலாம்

  • @balajipandian9269
    @balajipandian9269 Před 3 lety +2

    Layer food eppadi nammale seiradunu sollunga...

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 Před 3 lety +2

    Super.. 🙏🙏

  • @kirubanandhamskiruba1034
    @kirubanandhamskiruba1034 Před 10 měsíci

    Sister 👍👍👍👌👌👌

  • @ocara9033
    @ocara9033 Před 5 měsíci

    I want to to இந்தியா to meet இந்தியா visit ur farm

  • @illiasharoon8412
    @illiasharoon8412 Před 3 lety +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @m.m.kmansooraroosi8242
    @m.m.kmansooraroosi8242 Před 3 lety +3

    அருமை சகோதரி இந்த காடைக்கூண்டின் விலையை அறிவிக்கவும்.

  • @moontv1898
    @moontv1898 Před 3 lety +1

    any guarantee

  • @pshivanantham5386
    @pshivanantham5386 Před 3 lety +1

    Super👌👌

  • @sriyogamahsilksandtex294
    @sriyogamahsilksandtex294 Před 3 lety +1

    rate pl

  • @sathyan7043
    @sathyan7043 Před 3 lety +2

    Jai Sree Ram

  • @anandhchennai2890
    @anandhchennai2890 Před 3 lety +1

    Kadai food yena yengu kedaikum solunga akka I am in Chennai

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      கோழிப்பண்ணை யில் கேளுங்க சொல்லுவாங்க அங்க யார் கொடுக்கு றாங்கன்னு எனக்கு தெரியாது ரொம்ப தூரம்

  • @venik2843
    @venik2843 Před 3 lety +1

    50 kaadai koondu vilai enna

  • @SakthiSakthi-xl9hf
    @SakthiSakthi-xl9hf Před 11 měsíci

    15 kadai valarka koondu rate with transport charge please.I am tiruchengode

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 11 měsíci

      1250 ருபாய்
      25 காடை போடலாம்
      200 சார்ஜ்

  • @boopathi.rboopathi.r5958

    நான் ஈரோடு எனக்கு கூண்டு கிடைக்குமா...

  • @kathirsakthi10
    @kathirsakthi10 Před 3 lety +1

    Rate please 100

  • @kvkolam8632
    @kvkolam8632 Před 3 lety +1

    100 kadai valakkurathuku cage rate enna sister

  • @rajkamal9037
    @rajkamal9037 Před 3 lety +2

    100 ಕ್ವಿಲ್ ಬೆಲೆ ಸಾರ್

  • @esakkupisakku8627
    @esakkupisakku8627 Před 3 lety +1

    I see your video super which place you making I'm Salem

  • @MuthuKumar-qu8tl
    @MuthuKumar-qu8tl Před 3 lety +2

    👌👌👌👌

  • @ProPLAYER-ey3uf
    @ProPLAYER-ey3uf Před 2 lety

    Entha koondil koli valarkalama?

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu Před měsícem

    500kadai valarpirku price sollungal

    • @minitharafood4761
      @minitharafood4761  Před měsícem

      19,500 ருபாய் 500 காடை வளர்க்கலாம் 3 அடுக்கு கூண்டு

  • @manithakulam2991
    @manithakulam2991 Před rokem +3

    பேசுவதை ஒரேமாதிரி சவுண்டாக கறலாம் குறைவதும் கூடுவதுமாய்உள்ளது

  • @sankara570
    @sankara570 Před 3 lety +2

    10 kaadai valarpatharkana கூண்டுவிலை எவ்வளவு வரும் அக்கா

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      850 ருபாய் நிப்பிள் சிஸ்டம் எல்லாம் இருக்கிறது

    • @rdhivagarrdhivagar
      @rdhivagarrdhivagar Před rokem

      @@minitharafood4761 850 என்றால் என்ன அக்கா

  • @AASI432
    @AASI432 Před 3 měsíci

    Ramnad anuppa mudiyumaa

  • @kdramakadhakelu5361
    @kdramakadhakelu5361 Před 2 lety

    50 kaadai valarka koondu rate with transport charge please, I'm from Coimbatore

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 2 lety

      3000 ருபாய் பார்சல் சார்ஜ் 400 ருபாய்

  • @riyaznisha3682
    @riyaznisha3682 Před 2 lety

    Camara man koonda konjam thalli vachu kattu da..zoom la ye kattura..koondu mulusa eppadi irukkune therila

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 2 lety +1

      யாரையும் மதிப்பா பேச கத்துக்கணும் கேமரா மேன் என் புருஷன் வீடியோ முழுசா பாக்கலயோ கூண்டு நல்லாவே தெரியும்

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 2 lety +1

      நீங்க தப்பா பேசுனீங்கன்னு நாசொல்லல மதிப்பா பேசுங்கன்னு தான் சொல்லுறேன் கேமரா மேன் கொஞ்ச தள்ளி வச்சு எடுங்க அப்படி சொல்லனும் தள்ளி வச்சு எடுடா ன்னு சொன்னா என்ன அர்த்தம் அவர் என்ன உங்க தம்பி யா வாடா போடா ன்னு கூப்பிட என்னுடைய சேனலில் கூண்டு வீடியோ நிறைய இருக்கு இந்த வீடியோ மட்டும் கிடையாது

  • @Saleemhamad-ke7fm
    @Saleemhamad-ke7fm Před 3 lety +1

    engalukkum kuntu venum avalavu

  • @RxBlack-u8n
    @RxBlack-u8n Před 6 měsíci

    Akka 200 Thaaye kaadai valarkka koontubevolo varum

  • @a.rfloorplan608
    @a.rfloorplan608 Před 3 lety +1

    Chennai ambattur delivery iruka

  • @kanimeerasa2789
    @kanimeerasa2789 Před 3 lety

    kottipattinam nrs superma

  • @angelstrends9730
    @angelstrends9730 Před 3 lety

    good madam..but egg may fall from this size net gap..

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      உருண்டு வெளியே வரும் கீழே விழாது

  • @manojdon2821
    @manojdon2821 Před 3 lety

    Sivagangai district send panuvinga la

  • @muruganvp5910
    @muruganvp5910 Před 3 lety +4

    Cage price

  • @gnananirmalsa1102
    @gnananirmalsa1102 Před 3 lety

    தூத்துக்குடிக்கு டெலிவரி உண்டா சகோதரி

  • @mohamedmukthar1007
    @mohamedmukthar1007 Před 2 měsíci

    Naan Sri Lanka igga intha mathuri kondu illi

  • @sumiselvert2359
    @sumiselvert2359 Před 3 lety

    Yevalavu rupa

  • @ranjithbabu1602
    @ranjithbabu1602 Před 3 lety +2

    Cage oda rates eh sollama video Edhuku podringa. Vanganum ndra ennam apa dhaan varum

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      போன் நம்பர் கொடுத்து இருக்கேன் போன் பன்னுங்க

  • @3Yas9715
    @3Yas9715 Před 3 lety +9

    கூண்டு விலை சொல்லுங்கள்

  • @chithrajothi4145
    @chithrajothi4145 Před 3 lety

    50 kadai valakka cage rate sollunga

  • @rizwanulhuqnh3927
    @rizwanulhuqnh3927 Před 3 lety +1

    Rate for 500 quails cage

  • @vramanramu7748
    @vramanramu7748 Před 3 lety +1

    அம்மா கூண்டு மற்றும் 200காடை என்னா விலை

  • @jiforms4855
    @jiforms4855 Před 3 lety +1

    Rate enna varum 50kadai valaruka gage

  • @raguragu9455
    @raguragu9455 Před 3 lety +1

    எனக்கு கீழகலங்கல் தான் விலை எவ்வளவு

  • @tanushrimathi6452
    @tanushrimathi6452 Před 8 dny

    Akka parent kaadai enna rate

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 8 dny

      தாய்காடை ஒன்று 60 ருபாய் 50 நாள் வளர்ப்பு

  • @tamilventhan4934
    @tamilventhan4934 Před 9 měsíci

    இதன் விலை எவ்வளவு

  • @shajinv8694
    @shajinv8694 Před 3 lety +2

    Price sollunga

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      50காடை வைக்கிறது 4000ருபாய் 100வைக்கிறது 9000ருபாய் 150வைக்கிறது 15,000ருபாய் 200வைக்கிறது 19,000ருபாய்

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf Před 2 lety

      @@minitharafood4761 அளவு அதிகம் ஆகிற போது விலை கொஞ்சம் கூடுதலாக ஆகிறது ஐம்பது காடைக்கு 4,000 என்றால் நூறு காடைக்கு 8000 என்றில்லாமல் ஆயிரம் கூடுகிறது ஏன் சிஸ்டர்

  • @ganesans4293
    @ganesans4293 Před 3 lety +3

    🥇👑👌👌👌👌

  • @coconutshellcrafts5962

    50 kaadai yevvalavu nu sollunga. courier pannuveengala

    • @minitharafood4761
      @minitharafood4761  Před rokem

      கூண்டு மத்த பொருட்கள் அனுப்பலாம் ஆனால் காடை அனுப்ப முடியாது வந்து தான் வாங்கனும்

  • @surirangaraj8673
    @surirangaraj8673 Před 2 lety +1

    ஆரம்ப விலை என்ன? கூண்டு மட்டும் போதும் தஞ்சாவூர்

  • @cmchellamuthu3674
    @cmchellamuthu3674 Před 5 měsíci

    கூண்டின் விலை சொல்லுங்க அக்கா

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 5 měsíci

      எத்தனை காடை போடுற மாதிரி வேனும்

  • @madasamym6711
    @madasamym6711 Před 3 lety +2

    🤝🤝🤝🤝

  • @dbroslifestyle6534
    @dbroslifestyle6534 Před 3 lety +1

    500 kadai ku cage evlo varum sister

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld Před 3 lety +1

    விலை என்ன சிஸ்டர்

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      கால் பண்ணுங்க விவரம் சொல்கிறேன்

  • @abushalihmohamed5950
    @abushalihmohamed5950 Před rokem

    Ingubator kidaikkuma

  • @yamahaarun9862
    @yamahaarun9862 Před 2 lety

    அந்த water niple ரெடியாடப்பட்டி ல கிடைக்குமா எங்கு கிடைக்கும்

  • @RobinJoseph2010
    @RobinJoseph2010 Před 2 lety +1

    Ithu evvalavu rate sis?

  • @pannaiyam6854
    @pannaiyam6854 Před 3 lety

    அக்கா 50 காடை கூண்டு என்ன விலை வரும் எனக்கு வேண்டும்

  • @ramnad81
    @ramnad81 Před rokem

    which place

    • @minitharafood4761
      @minitharafood4761  Před rokem

      தென்காசி மாவட்டம் ஊத்துமலை

  • @kathirsakthi10
    @kathirsakthi10 Před 3 lety

    Rate please

  • @justincharles1698
    @justincharles1698 Před 4 měsíci

    100 kaadi rate please

  • @sangeethakumar939
    @sangeethakumar939 Před 2 lety

    Rateplease

  • @shortvideos807
    @shortvideos807 Před 3 lety +1

    Sri Lanka ku export panna matingala

  • @pollachivlogs8552
    @pollachivlogs8552 Před 2 lety

    Akka layers feed how many ruppees 1kilo

  • @gokuabdulrahman8734
    @gokuabdulrahman8734 Před 3 lety +1

    Rate sollave ille

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      வலையோட ரேட் வந்து மாறுபடும் அதனால் fixer rate மாறுபடும் அதான் போன் நம்பர் கொடுத்து இருக்கேன் போன் பண்ணி கேளுங்க

  • @samyvp3889
    @samyvp3889 Před 3 lety

    எனக்கு கடைகள் தேவை வளர்க்க வேண்டும், எங்கே கிடைக்கும்????

  • @HariPrasad-rt3fs
    @HariPrasad-rt3fs Před 3 lety

    நீங்கள் எந்த ஊர் அக்கா

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      தென்காசி மாவட்டம் ஊத்துமலை

  • @vinokarthik4268
    @vinokarthik4268 Před 3 lety

    How much

    • @durailarance4993
      @durailarance4993 Před 3 lety

      ஆண் பெண் காடை 12, காடை கூண்டு,இன்குபேட்டர் என்ன விலை (8167311383 எனது வாட்ஸ்அப் இடம் காரைக்குடி)

  • @sgomathygomugomu4673
    @sgomathygomugomu4673 Před 2 lety

    கோழி கூண்டு வேண்டும்

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 2 lety

      இருக்கு எத்தனை கோழி போடுவது போல் வேண்டும்

  • @jayasriprabu8194
    @jayasriprabu8194 Před 10 měsíci

    இது எந்த ஊரில் அமைந்துள்ளது

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 10 měsíci

      தென்காசி மாவட்டம் ஊத்துமலை

  • @user-sl1ew5og7f
    @user-sl1ew5og7f Před 7 měsíci

    50 காடை கூடு ரேட் எவ்ளோ அக்கா.. தூத்துக்குடிக்கு அனுப்ப முடியுமா

  • @KouthamiSuresh
    @KouthamiSuresh Před měsícem

    30 kadai வளர்க்க கூடு evlo akka

    • @minitharafood4761
      @minitharafood4761  Před měsícem

      25 காடை கூண்டு இருக்கு 1500

  • @dolpinfish7062
    @dolpinfish7062 Před 3 lety

    எந்த ஊர்

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      தென்காசி மாவட்டம் ஊத்துமலை

  • @balakavikarthi
    @balakavikarthi Před 2 lety

    Address pls

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 2 lety +1

      B.சாகுல் ஹமீது
      14/23 ex.vm street
      Uthumalai 627860
      தென்காசி மாவட்டம்
      7904419376,9344707378

  • @shankartry
    @shankartry Před 3 lety +4

    Cost of this cage???

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk Před 3 lety +1

    இங்குபெட்டா்உங்களிடம்விலைஎவ்வளவு,50,கோழிமுட்டைவைக்கும்அளவுஇங்குபெட்டா்விலைபதில்கூறவும்

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      4,500 rupees

    • @RajRaj-cw5dk
      @RajRaj-cw5dk Před 3 lety

      நானேநோில்வந்துவாங்கிகொள்கிறேன்எனக்குஊா்சாம்பவா்வடகரைதான்விலையைகுறைத்துதரஇயலுமா

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      7904419376 call me

  • @vigneshwaranrajendran8934

    Price ?

  • @arokiaymaryraju7345
    @arokiaymaryraju7345 Před 3 lety

    காடை, கூண்டு சேர்த்து எவ்வளவு வரும்

    • @minitharafood4761
      @minitharafood4761  Před 3 lety

      காடை 1 ஐம்பது ரூபாய் கூண்டு எந்த அளவு வேண்டும் call me

  • @asifkan
    @asifkan Před rokem

    Yana rate sister