அசோலா பயன்களும் | சரியாக கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறைகளும். | Azolla cultivation | smart farmer

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2021
  • அசோலாவின் பயன்கள்:
    அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர்.
    இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் உள்ளது பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.
    அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான அடர் தீவனத்துடன் கலந்து மாடுகளுக்குத் தீவனமாக கொடுக்கலாம் அசோலா
    அசோலாவில் புரதம், அமினோ அமிலம், கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன. அசோலாவில் காய்ந்த நிலையில் 30 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் 20 சதம் அமினோ அமிலம் உள்ளதால் கால்நடைகளுக்கு செரிமானச் சக்தி தருகிறது.
    நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுகிறது. மேலும் அசோலாவை கால்நடைகளுக்குப் நேரடியாக பயன்படுத்தும் முறையை காணொளி மூலமாக உங்களுக்காக கொடுத்திருக்கிறோம் #Smart_farmer_tamil சேனலுக்கு உங்க முழு ஆதரவை கொடுங்கள்.
    அசோலா தாய் வித்து தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்கள் அல்லது கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் தமிழ்நாடு முழுவதும் டெலிவரி உண்டு.👇👇
    smartfarmer671@gmail.com
    @gmail.com
    #Natural_Integrated_Farm
    07708513500
    madurai

Komentáře • 15