Kulukki vacha coco cola pola HD குலுக்கி வச்ச... தேவா இசையமைத்து பாடிய உயிரிலே கலந்து பட கானா பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2018
  • Music- deva
    Singers - Deva, Sabesh
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 762

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 4 měsíci +735

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉❤❤❤✌✌✌

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Před 2 lety +2176

    என் நண்பன் கடைசியாக ஆடிய நடனம் இறந்து விட்டான் என்றும் உன் நினைவுகளுடன் மச்சி சகா

  • @akilavetriazhagan3595
    @akilavetriazhagan3595 Před 2 měsíci +283

    Insta reels pathutu pakravanga...😅🥰 yellow 💛

  • @vijayadhurga3570
    @vijayadhurga3570 Před 21 dnem +29

    இப்போலாம் பழைய பாட்டுதான் ரொம்ப கேக்குறேன்..😅❤❤❤ என்றுமே சலிக்காது...🎉

  • @billaprakash9747
    @billaprakash9747 Před rokem +707

    2023 லும் இந்த சாங் புடிச்சிருந்தா ஒரு லைக்

  • @RBKannan90
    @RBKannan90 Před 2 měsíci +13

    90s kidsகளும் தேவாவும் 🔥
    அந்த காலம் ஒரு பொற்க்காலம்..!! ❤

  • @ragupathy5
    @ragupathy5 Před rokem +217

    தேவா கானா பாடல்கள் கேட்கும் போது மட்டும் தான் ஒரு விதமான குதூகலம் ஏற்படுகிறது 🤩🤩👍👍

  • @kirubaeditz5333
    @kirubaeditz5333 Před 3 lety +581

    2023 yarulam intha paata kekuravanga like podunga......

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 Před 3 lety +633

    இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் நின்று பேசும்டா....
    கானா பாட்டுநா அது தேவா சகோதரர்கள் மட்டும் தாண்டா ...👏👏👏👌👌👌👍👍👍

    • @stephenraj1528
      @stephenraj1528 Před 3 lety +6

      Super

    • @prakashsiva6395
      @prakashsiva6395 Před 3 lety +18

      தேவா பிரதர்ஸ் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது.. இந்த கானா பாடல்கள்.

    • @AjithKumar-cb5ek
      @AjithKumar-cb5ek Před 2 lety

      @@prakashsiva6395 aa0aaa@aaaaap@P@apPPpp00p00111Q0011Q1Q%%1111%

    • @AjithKumar-cb5ek
      @AjithKumar-cb5ek Před 2 lety

      @@stephenraj1528 1qq%

    • @AjithKumar-cb5ek
      @AjithKumar-cb5ek Před 2 lety +1

      00

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh Před rokem +118

    ஒரு குவாட்டர் போட்டுட்டு அரையில் home theater ல நல்லா சவுண்டு வச்சிட்டு தேவா ஐயா ஓட கானாப்பாடல் கேட்டுப்பாருங்க சத்தியமா சொல்ர ஒரே கிளுகிளுப்புத்தான்🕺🕺🕺

  • @thalapathymk9283
    @thalapathymk9283 Před 3 lety +137

    நடன குழுவுல இந்த சாங்க்கா எப்போவும் waiting இப்போ வர டான்ஸ் சூப்பர்இருக்கும் கோவில் திருவிழா அதிகம் கேக்கலாம் இந்த பாடல்

  • @gurujiff6758
    @gurujiff6758 Před 3 měsíci +64

    Came after that girls dance 😂

  • @sabarisivakumar4989
    @sabarisivakumar4989 Před rokem +148

    தேவா பாடல்போல கானா பாட்டுக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது...❤❤❤❤❤❤❤

  • @AnandPalani-xs4vu
    @AnandPalani-xs4vu Před 2 měsíci +7

    நான் இசை மேதை சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா அவர்கள் குடும்பத்தில் உருவான சகோதரர் அவர் மகன் sir காந்த் தேவா அனைத்து பேரும் புகழும் சுப்பர் என்றும் உங்கள் இசை பாடல்களுக்கு நான் ரசிகன் அடிமை 🎉❤

  • @charukeshkannan7016
    @charukeshkannan7016 Před 2 lety +102

    Deva sir neenga vera lvl 🔥🔥❤

  • @solaiyanrajesh8811
    @solaiyanrajesh8811 Před 10 měsíci +40

    குலிக்கி வச்ச கோகோ கோலா போல
    சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
    குலிக்கி வச்ச கோகோ கோலா போல
    சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
    வாட்டர் இங்கே லிக்கர் ஆச்சுடா
    மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சுடா
    வேளச்சேரி சரக்கடிச்சா
    பாண்டிச்சேரி தெரியுதடா
    குலிக்கி வச்ச கோகோ கோலா போல
    சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
    பாட்டில் சரக்கே உன்ன குடிக்கட்டா
    குடிச்சி தண்ணி மேல தள்ளாடாமா நடக்கட்டா
    குளிக்க தொட்டி ஒண்ணு கட்டட்டா
    கட்டி ரம்மும் ஜின்னும் அதில் கொட்டட்டா
    சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
    சந்தோசமாத்தான் சாஞ்சிகலமா
    ஏம்மா சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
    சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா
    தவிக்கும் என் மடியில் சாய்ச்சிக்கவாமா
    ரகசியும் பேசிக்கலாம் ராத்திரிவாமா
    கரும்பு தின்ன கூப்புடுறேன்
    கூலி ஏத்தி கேக்கிறியா
    குலிக்கி வச்ச ஏ கோகோ கோலா
    குலிக்கி வச்ச கோகோ கோலா போல
    சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
    பன்னீர் சோடா உன்ன உடைக்கட்டா
    உனக்கு சிக்கனும் மீனும் வாங்கி படைக்கட்டா
    நீ பளிங்கில செஞ்சி வச்ச படிக்கட்டா
    உன்ன வெல்வெட்டு துணியினால துடைக்கட்டா
    சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
    சந்தோசமாத்தான் சாஞ்சிகலமா
    எம்மா சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
    சந்தோசமாத்தான் சாஞ்சிகலமா
    ஏரியில வீடு கட்டி ஒதுங்கிலாமா
    ஊரே வந்தந்தி பேச பதுங்கிலாமா
    பாதி கிணறை தாண்டி விட்டோம்
    மீதியென்ன பாத்திடுவோம்
    குலு குலு குலு குலு
    குலிக்கி வச்ச கோகோ கோலா போல
    சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
    குலிக்கி வச்ச கோகோ கோலா போல
    சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
    வாட்டர் இங்கே லிக்கர் ஆச்சுடா
    மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சுடா
    வேளச்சேரி சரக்கடிச்சா
    பாண்டிச்சேரி தெரியுதடா
    குலிக்கி வச்ச கோகோ கோலா போல
    சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே

  • @p.abishek2099
    @p.abishek2099 Před 4 měsíci +44

    2024 la yaarlam intha song kekuringa oru like podunga paapom

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před rokem +159

    இன்னிசை தென்றல் தேவா அவர்களின் இசையமைப்பு அருமை.

  • @JAI53k
    @JAI53k Před měsícem +3

    00:01 இந்த கிழவன் பேரு என்ன நிறைய பாட்டுக்கு டான்ஸ் ஆடுவான்...

  • @kishor5464
    @kishor5464 Před rokem +68

    90s memory..... அது எல்லாம் ஒரு காலம்....

  • @PreethiNaveen-go3gl
    @PreethiNaveen-go3gl Před měsícem +17

    Insta reels paathutu thana vandhinga😂

  • @kavinprasad3734
    @kavinprasad3734 Před 3 lety +60

    "Bottle sarakku onnu kudikkatta.
    Kudichu thannimele thalladame nadakkatta."

  • @srinivasanremo7914
    @srinivasanremo7914 Před 2 lety +9

    🔥🔥💘திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் அன்புடன் வாழ்த்தும் 🔥🔥💘கீழ்விஷாரம் சீனிவாசன் ரெமோ💘🔥🔥

  • @fathimahima9133
    @fathimahima9133 Před 2 dny +1

    After double meaning reels...😅
    Semma song , semma vibe uh...🔥
    Anyone 2024..!

  • @saravanaraja18
    @saravanaraja18 Před 10 měsíci +3

    வேளச்சேரி சரக்கு அடிச்ச பாண்டிசேரி தெரிதுடா 👌Nice lyrics

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc Před 2 měsíci +9

    2:18 இதுக்கு தான வந்திருக்கீங்க 😂 (thank me later)

  • @rishanthrishi9173
    @rishanthrishi9173 Před měsícem +6

    2024 la yaaru kekuringa🔥🔥

  • @yuvarajyuvaraj9627
    @yuvarajyuvaraj9627 Před 3 lety +107

    கனல்கண்ணன் மாஸ்டர் சூப்பர் டான்ஸ் எனக்கு பிடித்த மனிதன் நல்ல உள்ளம் கொண்டவர்

    • @muthusathya4120
      @muthusathya4120 Před 3 lety +14

      கனல்கண்ணன் டான்ஸ் மாஸ்டர் இல்ல பைட் மாஸ்டர்

    • @youme311
      @youme311 Před rokem +1

      Avar Peru ramji bro

    • @eazha
      @eazha Před rokem +2

      கனல் கண்ணன் fight master பக்கி...

    • @elakkiyasabari5144
      @elakkiyasabari5144 Před rokem +1

      ராம்ஜி மாஸ்டர்

    • @nazar5637
      @nazar5637 Před 2 měsíci +1

      ​​@@eazha yov.. red shirt potutu kanal master'um aaduraru olunga paata paaru

  • @rajadurai005
    @rajadurai005 Před 2 lety +149

    My Favourite Music Composer Deva Sir ♥️

    • @ARUNkumar-yn5su
      @ARUNkumar-yn5su Před rokem +1

      Newyear Ku mundanall intha song kaka semayairukum raja manaikam

  • @meenak6434
    @meenak6434 Před 3 lety +17

    Paatal sarakku unna kudikata kudichi thanni mela thalladama nadakata.........sema song

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Před 2 lety +149

    பழைய பாடல் மெட்டு தான் என்றாலும் சூப்பர் இசை.

  • @guhendrannaraynan7387
    @guhendrannaraynan7387 Před 11 měsíci +12

    Deva sir performed this song in 2023 Deva Live in KL. Whole stadium vibe for this song.

  • @raguldivan3981
    @raguldivan3981 Před 2 lety +9

    ganasongs na athu namma thalaivar than கானா தேவா தான் வாழ்த்துகள் ஐயா

  • @ramuhibright8932
    @ramuhibright8932 Před 3 lety +11

    Pattil soda unna odaikkathaan unakku chikkenum mennum vaanki tharattuma sema♥️

  • @yogivlog520
    @yogivlog520 Před 3 lety +62

    Deva music very good they rule the music world

  • @muthuarasan6256
    @muthuarasan6256 Před rokem +16

    படத்தில் வெறும் காதல் பாடல்கள் வந்தாலும் இந்த குத்து பாட்டு தான் செம

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 Před 3 lety +50

    செம கானா பாடல் 👌👌👌

  • @prakashsiva6395
    @prakashsiva6395 Před 3 lety +56

    DEVA THE GREATEST GIFT TAMIL SONGS

  • @sarathkumara3069
    @sarathkumara3069 Před rokem +21

    Almost my fav Deva hits❤️❤️❤️😍😍my happiness 💫🥳

  • @567ss
    @567ss Před 2 měsíci +3

    ஒருதடவைக்கு மேல கேக்குறவங்க like போடுங்க

  • @mathavan445
    @mathavan445 Před měsícem +2

    Eppothum bothai na deva sir music and voice semma eppo happy ah irunthaalum thala song than athulayum semma lyric

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan Před 2 lety +13

    வேற லெவல் பாட்டு 💐👍💜

  • @rbaskar8781
    @rbaskar8781 Před 2 měsíci +2

    என்றும் கானாவில் முதல் இடம் தேவா ஐயா..,

  • @hariharananandan2811
    @hariharananandan2811 Před rokem +24

    Big fan of deva sir 🔥🔥🔥

  • @sathyass1111
    @sathyass1111 Před 3 lety +29

    Enna manushon the great Deva sir ❤️

  • @nanthini.pnanthini.p9179
    @nanthini.pnanthini.p9179 Před 3 lety +44

    Intha song keyttu kaal,kai,vaaya control pannurathelllam romba kastama ennala Ellam madiyavey mudiyaathu👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻

  • @athiyan9290
    @athiyan9290 Před 3 lety +52

    I love this song 😍😍

  • @mohanraja5259
    @mohanraja5259 Před měsícem +2

    Deva Pola yarum illa kuthu melody all sema

  • @kanimozhi3369
    @kanimozhi3369 Před 4 lety +46

    Sema song kettave oru hpie mood

  • @santhoshraj5267
    @santhoshraj5267 Před 3 lety +346

    Aayiram ilayaraja, Latcham Rahman, kodi Harris vandhalum Deva maari oru gaana kuduka mudiyadhu 😍🔥🔥🔥

  • @jdistheculprit3889
    @jdistheculprit3889 Před rokem +16

    Deva the legend 🤩🤩

  • @sundar-mw5eg
    @sundar-mw5eg Před rokem +3

    பாட்டில் சரக்கே உன்ன குடிக்கவா 🤩😍❤❤❤❤❤

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před rokem +3

    செமபாடல் 90கிட்ஸ் எப்போதும் கெத்துடா💥💥💥

  • @nandhakumar.k6498
    @nandhakumar.k6498 Před rokem +28

    2023 la vibe panravanga yaru... ✌

  • @Soniglow
    @Soniglow Před rokem +5

    90's song
    2023 la கேட்டுட்டு 90's kids like pannunga

  • @karunainathan1744
    @karunainathan1744 Před 2 měsíci +3

    Who are watching this song in insta reel❤

  • @jagatheeshkumar8353
    @jagatheeshkumar8353 Před 2 lety +8

    Ramji master vere level dance

  • @raymondraphael676
    @raymondraphael676 Před 2 lety +30

    Coke cola company should pay loyalty to this song.

  • @rampriya5627
    @rampriya5627 Před 3 lety +29

    Love This Song 🖤✨

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc Před 2 měsíci +4

    2:17 this is what i came for

  • @sureshkumarkanujan8107
    @sureshkumarkanujan8107 Před 2 lety +16

    Love you deva sir 💟💟💟

  • @rksrks7387
    @rksrks7387 Před rokem +4

    18/4/2023 indha pattu eappodhukettalum Maas dhan

  • @123mnoq
    @123mnoq Před 4 dny

    Raamji master vera level neenga

  • @user-sl8gv5ji6g
    @user-sl8gv5ji6g Před 15 dny

    தேவா சாங் கேட்டாலே வேற லெவல் தான் சார் குத்து சாங் போடுறதுக்கு தேவா சார்🌹அடிச்சுக்க மாதிரி ஆளே கிடையாது

  • @j.m.a.s7794
    @j.m.a.s7794 Před 3 lety +12

    School time la naanga tance aatikam 1st time vera level intha song ku from sri lanka

  • @candyimmanvel4820
    @candyimmanvel4820 Před rokem +11

    Proud of you deve sir 😇

  • @klmurugandir6789
    @klmurugandir6789 Před 2 lety +6

    Deva sir கானா குரல் super

  • @satish3187
    @satish3187 Před 3 měsíci +2

    Most of ela deva songs lyu indha dancer tha iruparu😅

  • @kalarani2097
    @kalarani2097 Před měsícem +1

    Like so much very very ❤

  • @aravindharavindhan8500
    @aravindharavindhan8500 Před rokem +2

    20203 layum intha song yarulam kekuringa

  • @krishnadharsini-pg1dj
    @krishnadharsini-pg1dj Před 2 měsíci +1

    Intha patta ketka vayasu kidaiyathu😊😊😊😊😊

  • @vinothjai666
    @vinothjai666 Před měsícem +1

    Nan friend's kuda drinking pannumpothula intha song ketpa 🍻

  • @thirumalaikumar6653
    @thirumalaikumar6653 Před 3 lety +12

    Deva sir is great👍

  • @blackberry2274
    @blackberry2274 Před 3 lety +10

    Baatil sarakke una kudikata...kudichitu thanni mela thalladama nadakata☺️

    • @ramuhibright8932
      @ramuhibright8932 Před 2 lety

      Kullikka thotti onnu katta katti rum chinnu athil kalakkatta

  • @balaraj5029
    @balaraj5029 Před 14 dny

    90s kids feeling saraku adipodhu😭

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 Před 2 lety +9

    Deva sir mass kuthu song thalaiva💥💥💥💥💥🥁🥁🥁

  • @jeyasuthan6733
    @jeyasuthan6733 Před 3 lety +12

    Thank you sir

  • @mathavan445
    @mathavan445 Před měsícem

    ஆணகளுக்க்கு மகிழ்ச்சி 145 தான் அதுலயும் ரம் வேற லெவல்

  • @SARANPRAKASH15
    @SARANPRAKASH15 Před rokem +2

    DANCE MASTER & FIGHT MASTER ONNA DANACE PODAVAITCHA NAMA DEVA SIR PA.... GHANA KING DEVA 👨‍🎤👨‍🎤👨‍🎤👨‍🎤

  • @gn7128
    @gn7128 Před 2 lety +11

    I love Deva sir ❤️

  • @joshuamahi3008
    @joshuamahi3008 Před 2 měsíci +1

    Brand ambassador of coca cola

  • @jayakumar6550
    @jayakumar6550 Před rokem +3

    All time favourite song❤

  • @r.mathavr.mathav8694
    @r.mathavr.mathav8694 Před 3 lety +9

    Yaru namma nattamai teachera

  • @SsSs-qv3ce
    @SsSs-qv3ce Před měsícem +1

    Instagram paarthuttu vandhavnga like podunga❤️✋

  • @Elumalai-lf8ns
    @Elumalai-lf8ns Před 3 měsíci

    கேட்க் ககூடடிய பாடல் மற்றும் உணர்ச்சி தூண்டும் பாடல் 👌

  • @theres4507
    @theres4507 Před 20 dny +1

    Shorts பாத்துட்டு தேட வந்தவங்க

  • @user-jm4fv9op9p
    @user-jm4fv9op9p Před rokem +2

    2023ல யாருலாம் இந்த பாடல்ல கேக்குறீங்கனு சொல்லுங்க ✌🏻

  • @Geethsakth
    @Geethsakth Před 2 měsíci +2

    After Instagram like pannungaa

  • @jithan7093
    @jithan7093 Před 11 měsíci

    Sarraku adikumpothu lam deva sir oda song than aaruthal Deva sir live long stay blessed 🎉

  • @ayyappanp7153
    @ayyappanp7153 Před 3 lety +12

    i love this song semma😍😍

  • @kumarnagarajan6523
    @kumarnagarajan6523 Před 2 měsíci

    பள்ளிப்பருவத்தில் நண்பர்களோடு குரூப் Dance ஆடிய நினைவுகள்...❤❤❤😂😂😂

  • @gvgokul2735
    @gvgokul2735 Před 2 lety +4

    🔥🔥🔥🔥Deva gana

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před 4 lety +14

    Thank you sir...

  • @mdhanifa584
    @mdhanifa584 Před 3 lety +5

    My favorite song💘🌹🥳😎

  • @blackberry2274
    @blackberry2274 Před 3 lety +6

    Any one in 2021??

  • @rtr__rahman
    @rtr__rahman Před 2 měsíci +2

    Insta paathu vantha like poduga

  • @sabarirajan3720
    @sabarirajan3720 Před měsícem

    Every time leaved at pondicherry more than times played my music player....❤

  • @ameensk9100
    @ameensk9100 Před rokem +7

    Bài hit làm mưa làm gió một thời của chị Bảo Thy. Cám ơn Đức Phúc mang nó trở lại với màu sắc mới ❤️❤️❤️

  • @munisamy2585
    @munisamy2585 Před 2 měsíci

    All time favourite... including 🎉🎉🎉2k hits

  • @vijisankar581
    @vijisankar581 Před měsícem

    Deva Sir Voice 2014 Still 🎉❤😊