Thanga Nirathuku - HD Video Song | உன் தங்க நிறத்துக்கு தான் | Nenjinile | Vijay | Isha | Deva

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2023
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Nenjinile is a 1999 Indian Tamil-language action romantic thriller film written by A. C. Jairam and directed by S. A. Chandrasekhar. The film stars his son Vijay and Isha Koppikar, while Sonu Sood, Sriman, Nizhalgal Ravi, Devan, Nizhalgal Ravi, and Manivannan play supporting roles.The film's music is composed by Deva with cinematography by Vijay Milton.
    Song Credit :
    Thanga Nirathuku
    Singer : Vijay, Swarnalatha
    Lyrics : AC Jairam
    Directed by : S. A. Chandrasekhar
    Screenplay by : S. A. Chandrasekhar
    Story by : A. C. Jairam
    Produced by: S. A. Chandrasekhar
    Starring: Vijay, Isha Koppikar
    Cinematography: Vijay Milton
    Edited by : B. S. Vasu, Saleem
    Music by : Deva
    Production company : V. V. Creations.
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - @ayngaranmusic
  • Hudba

Komentáře • 285

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Před 5 měsíci +215

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ czcams.com/video/-Unj4RvwQ5g/video.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @saravana2205
    @saravana2205 Před 6 měsíci +1204

    Anyone in 2024 ? 🤩

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před 5 měsíci +278

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍💐

    • @user-sz5hb3fp6p
      @user-sz5hb3fp6p Před 3 měsíci +1

      தெரியுமே எல்லா படத்திலும் பாடலிலும் இந்த கேள்வி தான் வருது😄

    • @suryahearts7040
      @suryahearts7040 Před 3 měsíci +2

      Me

    • @NishaRaja-so9ky
      @NishaRaja-so9ky Před měsícem

      I am

  • @surya-qb2hd
    @surya-qb2hd Před 6 měsíci +131

    "தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Před 5 měsíci +122

    இதயத்த குடுத்திடு இந்தியாவே உனக்கு தான்...❤❤🔥🔥🔥

    • @laksmanan6088
      @laksmanan6088 Před 4 měsíci +4

      athu enna avan appan veetu sothada

    • @anushiyamohan27
      @anushiyamohan27 Před 4 měsíci +3

      தளபதியின் குரல் 😍🫶🏻

    • @SivalekaSivaleka-iz9iv
      @SivalekaSivaleka-iz9iv Před měsícem

      👌👌👌

    • @lithwintimes
      @lithwintimes Před 28 dny

      ​@@laksmanan6088 பாட்ட பாட்ட பாருடா ங்கொத்தா . உங்களுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு டயர்ட்டு ஐடும் போல

    • @BoldndBrave
      @BoldndBrave Před 25 dny +1

      😂😂😂😂😂😂​@@laksmanan6088

  • @stephenrajstephen6195
    @stephenrajstephen6195 Před 6 měsíci +73

    Swrnalatha Mam , Vijay anna voice 😍 excellent amazing 🔥

  • @vairamoorthy9618
    @vairamoorthy9618 Před 3 měsíci +44

    2024 இல்லை எப்பவும் இது நம்ப, தாய் கருவறை எப்படி திரும்ப கிடைக்காதோ, அது போல் சந்தோசமா இருந்த நாட்கள்

  • @Chainna007
    @Chainna007 Před 4 měsíci +85

    யார் யார் கண்கள் விஜய் அண்ணா டான்ஸ பார்க்கிறது...?

    • @ganesh.a3480
      @ganesh.a3480 Před 2 měsíci

      S

    • @user-bm3jr2ke9g
      @user-bm3jr2ke9g Před 8 dny

      எங்க ரோஜாவ தான் பார்க்க சொல்லுது ரோஜாவைத் தவிர வேற நடிகை விஜய்யோடு சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தாலும் ரோஜா டேன்ஸ்க்கு ஈடாகி இருக்காது இவ்வளவு பிரமாதமா இருந்திருக்காது ரோஜா டான்ஸ் சூப்பர்

    • @vigneshsiva7383
      @vigneshsiva7383 Před 3 dny

      Yentha item song potalu vijay oda song tha first athuku apro tha math athu paka thonuthu

  • @RaviVeeran-cs9eu
    @RaviVeeran-cs9eu Před 28 dny +6

    யார் யார் விஜ்ய் புடிக்கும் ❤❤❤❤❤

  • @user-ps5su7hd7s
    @user-ps5su7hd7s Před 6 měsíci +52

    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா உன் கண்ணு
    அழகுக்கு தான் கன்னடா
    நாட்ட வாங்கி தரட்டுமா
    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா உன் கண்ணு
    அழகுக்கு தான் கன்னடா
    நாட்ட வாங்கி தரட்டுமா
    ஆண் : நீ பார்க்கும்
    பார்வைக்காக பஞ்சாப்பயே
    கேக்கட்டுமா நீ காட்டும்
    அன்புக்காக ஆந்திராவயே
    கொடுக்கட்டுமா உத்தரவ
    சொல்லி புடு ஊட்டி தேசம்
    உனக்கு தான்
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    பெண் : தங்க குணத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா
    ஆண் : ஹான்
    பெண் : உன் கண்ணு
    அழகுக்கு தான் கன்னடா
    நாட்ட வாங்கி தரட்டுமா
    குழு : ……………………………
    ஆண் : ஹேய் இடுப்பு
    மடிப்புக்குதான்
    ஹிமாச்சலம் போதுமா
    பெண் : குறும்பு பார்வைக்கு
    தான் குஜராத்து வேணுமா
    ஆண் : இடுப்பு மடிப்புக்குதான்
    ஹிமாச்சலம் போதுமா
    பெண் : குறும்பு பார்வைக்கு
    தான் குஜராத்து வேணுமா
    ஆண் : பிகு பண்ண
    கூடாது பீகார எடுத்துக்கோ
    பெண் : உன் கட்டு மஸ்து
    உடம்புக்கு காஷ்மீர
    புடிச்சிக்கோ
    ஆண் : ஹேர் ஸ்டைல்
    காக கேரளாவ தந்திடவா
    பெண் : கோவப்பட கூடாது
    கோவா வேணும் வாங்கிடவா
    ஆண் : தீபாவளி போனஸா
    சிக்கிமையும் வச்சிக்கவா
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
    ஆஆ
    ஆண் : ராங் பண்ண
    கூடாது ராஜஸ்தான
    தாரேன்
    பெண் : ஒதுங்கி நிக்க
    கூடாது ஒரிசாவையும்
    தாரேன்
    ஆண் : ராங் பண்ண
    கூடாது ராஜஸ்தான
    தாரேன்
    பெண் : ஒதுங்கி நிக்க
    கூடாது ஒரிசாவையும்
    தாரேன்
    ஆண் : யே துள்ளி துள்ளி
    குதிச்சிட்டு டெல்லி
    உனக்கு தான்
    பெண் : மனச இங்கு
    கொடுத்திடு மணிப்பூரும்
    உனக்கு தான்
    ஆண் : மேட்டினி ஷோக்கு
    வந்தா மேகலைய தந்திடுவேன்
    பெண் : உன் நாக்கின் ஸ்டைல்க்காக
    வங்காளத்தையும் தந்திடுவேன்
    ஆண் : இதயத்தை
    கொடுத்திடு இந்தியாவே
    உனக்கு தான்
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    பெண் : தங்க குணத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா
    ஆண் : வா மா
    பெண் : உன் கண்ணு அழகுக்கு
    தான் கன்னடா நாட்ட வாங்கி
    தரட்டுமா
    ஆண் : ஹான் ஹான்
    பெண் : நீ பார்க்கும் பார்வைக்காக
    பஞ்சாப்பயே கேக்கட்டுமா நீ
    காட்டும் அன்புக்காக
    ஆந்திராவயே கொடுக்கட்டுமா
    உத்தரவ சொல்லி புடு ஊட்டி
    தேசம் உனக்கு தான்
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா ஆஹா ஆ உன்
    கண்ணு அழகுக்கு தான்
    கன்னடா நாட்ட வாங்கி tharttuma

  • @stephenrajstephen6195
    @stephenrajstephen6195 Před 6 měsíci +37

    Vijay Anna , Roja Mam dance Super 😍 both expression Super 🔥 swrnalatha mam voice excellent 🔥😍 evergreen song 🤩

  • @MufazzalMoulana
    @MufazzalMoulana Před 5 měsíci +30

    Always Thalapathy Voice……❤️😍

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 Před 6 měsíci +43

    Yaaru yellam 2024 kekkaringa please like🎉❤

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Před 4 měsíci +9

    Deva Music - Thalapathy and Swarnalatha Singing 😍😍😍😍😍🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 6 měsíci +27

    Nice Song. ❤❤❤
    Thalapathy Voice Very lovely and Vera level 🔥🔥🔥🔥

  • @Santhura-cv2cd
    @Santhura-cv2cd Před měsícem +7

    விஜய் ரோஜா செம ஜோடி songs சூப்பர் thank you தேவா thank you விஜய் அப்பா சந்திரசேகர்

  • @AbdurRahman-dr1qv
    @AbdurRahman-dr1qv Před 8 dny +1

    Only Vijay dance kaaga paakura woow lovely dance mass

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh Před 2 měsíci +5

    Intha song vantha puthusula enaku age 1 appo intha song vibe ku naan sofla apdi kudhipen nu ( baby dance ) ellorum solluvanga ippavum antha vibe iruku enaku ❤

  • @rajanazharkkrida1250
    @rajanazharkkrida1250 Před 6 měsíci +19

    ஒக்கால ஓலி ayngaran.... Unnoda sound quality ku ethana fire venaaalum vidalam ya..... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 especially ilaiyaraja song la வெறித்தனமான sound quality ya.... 🔥🔥🔥🔥🔥 ( sony music la unkitta picha tha edukkanum..... 😎)

    • @OTFLEOENTRY215
      @OTFLEOENTRY215 Před 6 měsíci +1

      Oru oru movie ku sound yeathuvanga bro Sony music tha sound pichiku ethula old movie nala remastered sound editing panuvanga song ku mattum

    • @rajanazharkkrida1250
      @rajanazharkkrida1250 Před 6 měsíci +1

      @@OTFLEOENTRY215 முதலில் ayngaran sound quality eppadi iruku nu pakkathu la yaarachum kelunga bro... Chennai senthamil song rendu you tube la iruku ethu la sound worth tha iruku nu kettu Tu vaanga ( sony sound la nottuvan.... Brand da vachi yemathi Tu irukan... ) enkitta ayngran 5.1 DVD iruku home theatre la sound summa pattaiya kilappuvan... Aana think music yetho kadamaiku nu vachirukan sound

    • @OTFLEOENTRY215
      @OTFLEOENTRY215 Před 6 měsíci

      @@rajanazharkkrida1250 sony music pear vanguchu but ayangran old youtube channel and pictures also but ayangran old song sound box panurathula vera level tha

    • @ramdossv2047
      @ramdossv2047 Před 3 měsíci

      ​@@rajanazharkkrida1250😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @onlyonevibes
    @onlyonevibes Před 2 měsíci +11

    Iam thala fan 🥰.. But thalapathy voice😩🍂🎶

  • @rsakthivel7303
    @rsakthivel7303 Před 3 měsíci +8

    தமிழ் நாட்டுக்கு கிடைத்த.வரபிரசாதம்

  • @Shubhankar_Chakraborty
    @Shubhankar_Chakraborty Před 3 měsíci +10

    One of the best Song Sung by Vijay ❤

  • @chozhanmedia4994
    @chozhanmedia4994 Před měsícem +4

    Next cm ...in tamilnadu

  • @ashammu2678
    @ashammu2678 Před 6 měsíci +7

    Vera level vibes intha song la feel pannirukan thalapathy awesome 🎉🎉🎉😍😍😍😍😍😍🍺🍺🍺

  • @Monsterk-iu2io
    @Monsterk-iu2io Před 2 měsíci +6

    LCU ல இந்த பாட்டு வேனுனு solluravangga commant pannungga

  • @seemaraja420
    @seemaraja420 Před 6 měsíci +13

    Enaku entha song la pudichathu music surrounding tha 🎉🎉🎉🎉🤸💃🧚💃💃

    • @NOOB-dq3oq
      @NOOB-dq3oq Před 3 měsíci

      Enakk annanoda voice.🥰🥰
      Antha damce🕺🕺

  • @Rasin-md05
    @Rasin-md05 Před 6 měsíci +31

    Thalapathy voice addicted ❤🔥

  • @Selvanisha1929
    @Selvanisha1929 Před 28 dny +1

    THALAPATHY 😘
    Vera level 💥
    Verithanam 🔥
    Enna nanba 💚

  • @prabhuezhilkumar2548
    @prabhuezhilkumar2548 Před 5 měsíci +12

    Deva music all time favorite ❤❤❤❤

  • @mkuttibala2002
    @mkuttibala2002 Před 4 měsíci +13

    ரோஜா ❤

  • @sankarthiru2541
    @sankarthiru2541 Před 6 měsíci +18

    Thalapathi dance +voice❤

  • @muthumuthu5329
    @muthumuthu5329 Před 6 měsíci +18

    Thalapathi voice 👌👌👌👌👌❤️

  • @user-tp1uo4pw4d
    @user-tp1uo4pw4d Před 2 měsíci +4

    Thalaivan prime minister aaga appove plan pannitaru pola😅

  • @saravanarajsaravanaraj5395
    @saravanarajsaravanaraj5395 Před 4 měsíci +5

    Swernalatha amma ❤❤❤❤

  • @abhinavkrishna2342
    @abhinavkrishna2342 Před 5 měsíci +7

    Vijay na singing - dancing 💥

  • @vigneshwarachannel3672
    @vigneshwarachannel3672 Před 3 měsíci +5

    Vijay anna voice ❤❤❤❤❤

  • @PalarajPalaraj942
    @PalarajPalaraj942 Před 6 měsíci +5

    Mikka Nandri Ayngaran Intha Padalai Pathivittatharkku👏

  • @hemajarupagiri8124
    @hemajarupagiri8124 Před 6 měsíci +11

    ❤THALAPATHY STEPS😍❤ROJA MAM 😍

  • @maharajanify
    @maharajanify Před 2 měsíci +5

    Roja super dancer...iduppum kazhithum vettuthu

  • @KalaiSelvan-ku5pd
    @KalaiSelvan-ku5pd Před 5 měsíci +13

    Lokesh Anna next movie la intha song vantha super ra irrukum❤❤❤

  • @V6I2J6A4Y
    @V6I2J6A4Y Před měsícem +1

    தங்க நிறத்துக்கு தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா💯🥰
    Love Thalapathy Vijay 😎👑🦁🥰
    Now on 17 May 2024
    10.00 PM🔥

  • @balaharini9369
    @balaharini9369 Před 4 měsíci +7

    தளபதி வேற லெவல்

  • @Jos_Snowflake
    @Jos_Snowflake Před 6 měsíci +2

    Super da yelai 😍😍😍
    Thalapathy dance 🔥🔥🔥

  • @pranavanmaru
    @pranavanmaru Před měsícem +3

    Vijay as CM 😁

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 6 měsíci +9

    Ayngaran Music Team:
    Asked many times to upload this song and Ninaithen Vandhai movie song in 4K but you are still uploading it in HD So will not ask any request going forward… Thanks Ayngaran Music Team ❤❤

  • @reknomorinrek5571
    @reknomorinrek5571 Před 2 měsíci +3

    Uthaddu alaki rose aa pakka vanthaen super dance ❤

  • @arunjainson2349
    @arunjainson2349 Před 2 měsíci +4

    Yarla rojava rasikirinka 2024 la

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 6 měsíci +9

    Nice Song ❤❤❤

  • @jillasrounding6954
    @jillasrounding6954 Před 4 měsíci +3

    Vintage thalapathi 🔥❤

  • @muthuirulanc4569
    @muthuirulanc4569 Před 8 dny +1

    Wish you happy birthday thalaiva vijay🥰

  • @user-jx7lb6sp1o
    @user-jx7lb6sp1o Před 5 měsíci +4

    My Thalapathy always smart and cute ❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 I Love you ❤❤❤❤

  • @koperundevi-di6iv
    @koperundevi-di6iv Před 5 měsíci +4

    Mass of 2024 celebration

  • @AkashVijayakumar-vp4tk
    @AkashVijayakumar-vp4tk Před 2 dny +2

    Roja so beautiful ❤️❤️😍❤️😍❤️😍

  • @mrhackerboy14-dr4rt
    @mrhackerboy14-dr4rt Před měsícem +1

    Roja 🥵🥵🥵

  • @veeramani5048
    @veeramani5048 Před 24 dny +1

    சொர்ண லதா அறுமையான குரல் வளம்

  • @gamingwithrasool
    @gamingwithrasool Před 5 měsíci +3

    Sriman dance always super❤

  • @KarthiKarthi-wr7pz
    @KarthiKarthi-wr7pz Před 2 měsíci +2

    Utharava...... sollipudu....... (Roja 🌹)anakuthan❤

  • @dhamudhamu5654
    @dhamudhamu5654 Před 6 měsíci +4

    Enga ooru vikarathuku illango😂😂❤

  • @Itz_Raja
    @Itz_Raja Před 5 měsíci +4

    Thalapathy voice 😍❤️

  • @mersalkavi_off
    @mersalkavi_off Před 3 měsíci +1

    Vintage vijay Vibe 🎉❤🎶

  • @maneshar7179
    @maneshar7179 Před 3 měsíci +1

    Thalapathy super ❤❤❤❤❤❤❤❤🎉

  • @RanjithKumar-qo4ig
    @RanjithKumar-qo4ig Před 6 měsíci +6

    Enga oora yaruku vikrathu illinga

  • @SureshSuresh-st1qx
    @SureshSuresh-st1qx Před 6 měsíci +1

    Happy new year india

  • @user-yg9tr4wf4t
    @user-yg9tr4wf4t Před měsícem +1

    Adiccted to this song from my childhood ❤❤

  • @Ghilli154
    @Ghilli154 Před měsícem +3

    Kaavalan la vijay ku mamiyar 😅😅😅

  • @gopir2373
    @gopir2373 Před 3 měsíci +2

    2024 la kooda Sema magusu

  • @vivekkumar4781
    @vivekkumar4781 Před 2 měsíci +1

    Super song

  • @madhumadhu-bb5xk
    @madhumadhu-bb5xk Před 2 měsíci +1

    Super

  • @footpath1794
    @footpath1794 Před 3 měsíci

    Sonu Sood 🤩.

  • @user-px5hl2ku8y
    @user-px5hl2ku8y Před 2 měsíci

    Nice song ❤❤❤❤

  • @muthukarthi1664
    @muthukarthi1664 Před měsícem

    இதயத்தில் ஒரு ராகம் ❤️

  • @maanavroopinisri8916
    @maanavroopinisri8916 Před měsícem +1

    Me i am in 2024

  • @manirtr1510
    @manirtr1510 Před 6 měsíci +3

    என்றென்றும் தலைவன் ரசிகன் ❤

  • @prabinek7741
    @prabinek7741 Před měsícem +2

    ❤❤❤❤

  • @Anbu-6xo
    @Anbu-6xo Před 2 měsíci +1

    Engala Illaya Thalapathy ❤

  • @user-ey4hf3yu6v
    @user-ey4hf3yu6v Před 3 měsíci

    Thalapathy voice super❤❤❤❤
    🎵🎵🎵🎵🔥🔥🔥🔥🔥

  • @tamilmaduraivoice59
    @tamilmaduraivoice59 Před 4 měsíci

    Spin actioton anvanacali ena mari song ❤

  • @nachannachle2706
    @nachannachle2706 Před 6 měsíci +5

    Why no credits for Roja-madam as the lead dancer?

  • @masterbaluji555
    @masterbaluji555 Před 3 měsíci

    Yeah🎉

  • @BaskaranBaskara
    @BaskaranBaskara Před 4 dny

    Inthiran vanthathum santhiran vanthathum intha cenima thaan mgr
    Pichchai eduththathum intha cinema thaan

  • @nirmalstr9627
    @nirmalstr9627 Před 6 měsíci

    En Swase Katre HD All video Song Upload Plz

  • @RanjithKumar-qo4ig
    @RanjithKumar-qo4ig Před 4 měsíci +1

    Eluthikudunga en thalaivaruku varugindra thearthalku TVK

  • @tamilmemes7168
    @tamilmemes7168 Před 5 dny

    Thalapathy ❤❤❤❤

  • @rahulchinnodu3513
    @rahulchinnodu3513 Před 3 měsíci

    Based on the Style.... Raju sundaram is the choreographer ..

  • @user-ih8kj2us9c
    @user-ih8kj2us9c Před měsícem

    ❤ song

  • @user-hg3ny9fq5t
    @user-hg3ny9fq5t Před 5 měsíci

    Yes

  • @srkrajkumar16
    @srkrajkumar16 Před 6 měsíci +2

    🤩

  • @sriman2425
    @sriman2425 Před 3 měsíci +1

    Anyone noticed sonu sood

  • @SuseendranRajan19
    @SuseendranRajan19 Před 6 měsíci +4

    Perfect lyrics for Nayanthara 💕 Nayanthara’s hotness & structure, skin complexion irreplaceable

    • @toothpack.shakur
      @toothpack.shakur Před 6 měsíci +1

      Dei adhu nayanthara kedayaadhu da

    • @Rajinipradeep1212
      @Rajinipradeep1212 Před 6 měsíci +1

      இது ரோஜா late 80's &90s heroine நயன்தாரா இல்லை

    • @SuseendranRajan19
      @SuseendranRajan19 Před 6 měsíci +1

      @@toothpack.shakur adhu roja nu theriyum…. But song lyrics dedicated to Nayanthara sonne 😍😍

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 Před 3 měsíci +1

      ​@@Rajinipradeep1212No 80s...Only 90s & Early2k heroine ❤

  • @user-bagya
    @user-bagya Před 2 měsíci +1

    19.04.2024 at 10.00 pm

  • @ajithkumar1618
    @ajithkumar1618 Před 26 dny

    Any 2024 June vijay anna lover's ❤❤❤❤

  • @Mukki572
    @Mukki572 Před měsícem

    This song is very famous

  • @AR_AZU
    @AR_AZU Před 6 měsíci +1

    2024 ❤ Best Wishes For Everyone ❤

  • @SaralaSarala-tk5vn
    @SaralaSarala-tk5vn Před měsícem +1

    I ❤ ❤ ❤ u s

  • @nawazsailor7786
    @nawazsailor7786 Před měsícem

    Soonu ❤

  • @romansura1175
    @romansura1175 Před 5 měsíci +1

    Anyone like this2024🔥

  • @TamilArasan-kk3tg
    @TamilArasan-kk3tg Před 5 měsíci

    Entha song . eppa vara vijay movie la vantha eppadi erukum....... Politics nalla vella saiyum .....

  • @richardjones61908
    @richardjones61908 Před 5 měsíci +4

    All states closed 😂😂

  • @Ravikumar.A
    @Ravikumar.A Před 4 měsíci

    Film: Marumagal, Song: "Maina Oru Maina Partha", Singers: S. P. Balasubramaniam & S. Janaki.

  • @user-br4rw7fg5f
    @user-br4rw7fg5f Před 3 měsíci

    😍😍