Kavalai padathe sagothara HQ கவலைப்படாதே சகோதரா... தேவா இசையமைத்து பாடிய காதல் கோட்டை பட பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2018
  • Movie - Kadhal kottai
    Singer - Deva
    Music - Deva
    Ajith - Thalaivasal vijay
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 633

  • @danielg223
    @danielg223 Před 2 lety +734

    2022,23 ல் கேட்பவர்கள் மட்டும் 🙋‍♂️🙋🥰🤩

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 7 měsíci +70

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு. 😍😍😍

  • @malai09
    @malai09 Před 3 lety +495

    தேவா + விஜய் , தேவா + அஜித் , தேவா + பிரசாந்த்
    80,90s kids favourite combo...

  • @anbuaudio786
    @anbuaudio786 Před 6 měsíci +28

    2024 ல கேட்பவர்கள் மட்டும் ❤️‍🔥

  • @harikirija2125
    @harikirija2125 Před 2 měsíci +10

    இந்தப் பாடலை 2025 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ♥️♥️♥️♥️👍🏼
    Today
    12.05.2024
    Time. 8:05am

  • @RAJABVll-PT-
    @RAJABVll-PT- Před 2 lety +123

    மாணவ பருவத்தில் இந்த பாடலை கேட்கும் பொழுது இசையை ரசித்தேன். இளமை பருவத்தில் இந்த பாடலை கேட்கும் பொழுது பாடல்வரிகளை ரசிக்கிறேன்.

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 Před 3 lety +438

    2021ம் முறை யாரெல்லாம் கேட்கிறீங்க!..

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji Před 2 lety +93

    எனக்கு மிகவும் பிடித்த குரல்... அண்ணன் சபேஷ் அவர்களின் குரல்...... தேவாவின் இசையில் சபேஷ் அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @periyasamyk9206
    @periyasamyk9206 Před 3 lety +27

    1996 இல் நான் ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் டேப் ரெக்கார்டர் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஒலித்து கொண்டே இருக்கும்...எனக்கு இந்த பாடல் தான் ரொம்ப பிடிக்கும்,இந்த பாடலை இப்போது எங்கு கேட்டாலும் என் நினைவுகள் 25 வருடங்கள் பின்னோக்கி செல்கிறது

  • @remotecontrol684
    @remotecontrol684 Před 2 lety +37

    கவலைபடாதே சகோதரா உன் சம்பளம் 2021 -2022 ல 80 கோடி 😇 success ajith would not thought 90s he will reach this level in his career

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk Před 2 lety +28

    ஆடியோ பிளேயர் இந்த பாடல் மிகவும் ரசித்த ♥️♥️👌👌90ஸ் தான்

  • @Laves49822
    @Laves49822 Před rokem +10

    கானா உலகின் அரசன் எங்கள் தேவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arunnhas
    @arunnhas Před 3 lety +32

    உண்மையான காதல்
    அனால் ஊமையான காதல்
    💚

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 Před 3 lety +23

    தலைவாசல் விஜய் டான்ஸ் செம்ம !!!

  • @prabaprasanna6244
    @prabaprasanna6244 Před rokem +8

    நம் வாழ்க்கையில் இந்த சாங் யாராலும் மறக்க முடியாத ஒரு சாங் தேவா குரல் வேற லெவல்

  • @maara2620
    @maara2620 Před 3 lety +136

    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : யம்மா யம்மா……
    யம்மா யம்மா உருவத்திலே
    சும்மா மயங்கவில்லே அம்மா
    மனச பார்த்த காதல்தான் அம்மா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : காந்தி சில பக்கத்தில
    பார்த்த காதல் வேறதான்
    காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே
    பார்த்த காதல் வேறதான்
    ஆண் : வி.ஜி.பீ க்கு போற
    காதல் திரும்புறப்போ ஒடியிது
    வி.ஐ.பி கே காதல் வந்தா
    ஹோட்டல் ரூம்மு நிறையுது
    ஆண் : ஆட்டோ ஓட்டி
    சுத்துறப்போ ………………..
    நான் ஆட்டோ ஓட்டி
    சுத்துறப்போ காதலிச்ச
    கேடிதான் ஆள மாத்தி
    காதலிச்சா கதையும்
    பார்த்த கேடிதான்
    ஆண் : கண்ணாலே பார்த்து
    பார்த்து வந்த காதல் நூறு
    தான் கண்ணியமான காதல்
    உன் காதல் தானடா சகோதரா
    சகோதரா சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : லிப்ட்டு கேட்டு வந்த
    காதல் சீட்டு மாறி போனதே
    சேல வாங்கி கொடுத்த காதல்
    கால வாரி விட்டதே
    ஆண் : ஆபிசுல வந்த காதல்
    அஞ்சு மணிக்கே முடிஞ்சது
    அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல
    ஆறு மணிக்கு நடந்தது
    ஆண் : நூறு ரூவா நோட்ட
    பாத்தா ………………………………
    நூறு ரூவா நோட்ட பாத்தா
    காதல் வரும் காலம்டா
    ஊரு பூரா சுத்தி வந்தேன்
    பார்த்ததெல்லாம்
    கேளேண்டா
    ஆண் : கண்ணாலே பார்த்து
    பார்த்து வந்த காதல் நூறுதான்
    தனித்துவமான காதல் உன்
    காதல் தானடா சகோதரா
    சகோதரா சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : யம்மா யம்மா……
    யம்மா யம்மா உருவத்திலே
    சும்மா மயங்கவில்லே அம்மா
    மனச பார்த்த காதல்தான் அம்மா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா

  • @Adil_Ijas
    @Adil_Ijas Před 2 lety +44

    Vintage chennai😍 திரும்ப பெற முடியாத நாட்கள்.

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 Před 4 lety +461

    அல்டிமெட் ஸ்டார் அஜித் திரை பயண வரலாற்றில் இவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு தேவா சாரின் இசையே 14 படங்களுக்குமேல் இசை அமைத்துள்ளார்

  • @tirunelvelivijay6512
    @tirunelvelivijay6512 Před 6 měsíci +10

    2024 ல் கேட்பவர்கள்❤❤❤❤

  • @pradeepthalarasikanpradeep7168

    அஜித் அண்ணா கானா பாடல்கள் எல்லாம் சூப்பர் 🥰😜🥰

  • @anujothimozhi2715
    @anujothimozhi2715 Před 2 lety +15

    தனித்துவமான காதல் எந்தன் காதல் thaanada❤✨️♥️♥️✨️

  • @KMS226
    @KMS226 Před 2 lety +8

    Nan deva sir paatu ketute en life ah vitu poganum (saaganum) i like deva sir song

  • @Raghul7
    @Raghul7 Před 3 lety +32

    2k kid But Listening Old Song ❤️ Old is Gold unmaa tha pola ❤️

  • @haplupola5640
    @haplupola5640 Před 2 lety +15

    2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் 90S கிட்ஸாதான் இருக்கு

  • @tnpsctamil5397
    @tnpsctamil5397 Před 6 měsíci +5

    2024-ல் கேட்பவர்கள் மட்டும்........🙋

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Před 2 lety +3

    நான் எப்போதும் கேக்கும் பாடல்

  • @salahisalahi2186
    @salahisalahi2186 Před 3 lety +198

    தல திரையுலகில் தல தூக்கிவிட்ட படம் காதல்கோட்டை

  • @i.rebecca
    @i.rebecca Před rokem +11

    2:11 semma style thala❤️❤️❤️❤️

  • @nawazsailor7786
    @nawazsailor7786 Před 3 lety +10

    Types of love nyc explanation ❤️ kannala pathu pathu vandhu kadhal nooruu da ❤️

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +47

    தளபதிக்கு ஒரு காதலுக்கு மரியாதை என்றால் தலைக்கு ஒரு காதல் கோட்டை

  • @JokerLand1992
    @JokerLand1992 Před 7 měsíci +1

    ஒரு கானா பாடலில் இடைசொருகளில்(interlude) கர்நாடக இசையை சேர்த்தார் பாருங்க எப்பா 🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před rokem +3

    வலிமை அஜித் என்பர். காதல் கோட்டை. ஆசை அஜித்தை பார்க்காதவர் தல அழக பாருடா

  • @sivaguru8754
    @sivaguru8754 Před 4 měsíci +7

    2024.கேட்பவர்கள் மட்டும்🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️❤

  • @alexanderanthonisamy9567
    @alexanderanthonisamy9567 Před 2 lety +11

    2022ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடலை யார் கேட்கிறார்கள்

  • @janajaba2557
    @janajaba2557 Před rokem +5

    காதல் தோல்வி என்றாலும் காண இசை தான்

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 Před rokem +16

    Deva is a different level vibe 😍🕺🕺

  • @vithuvijay33
    @vithuvijay33 Před rokem +3

    யாரெல்லாம் 2022 இறுதியில் இப் பாடலை கேட்கிறீர்கள்😁....அருமயான பாடல் ஒன்று 💖

  • @jobscorner5172
    @jobscorner5172 Před 3 lety +221

    2021 la yaaru eallam intha song kekkurinka

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Před měsícem +2

    “கண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுடா, கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா...🥲❣️”

  • @Adiags20
    @Adiags20 Před 3 lety +30

    அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @movietalktamil7265
    @movietalktamil7265 Před 2 lety +4

    2022 yarllam kekkurunga

  • @vasanthvadivel28
    @vasanthvadivel28 Před 2 lety +8

    90s kids ingaluku ithu thn ya love failure and even ( love motivation ) song too 🎵 ♥ anyone agree this guys ?

  • @kabilanmathi6548
    @kabilanmathi6548 Před 3 lety +58

    Thalai vasal vijay 👌👌👌

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 Před 23 dny

    கானா மெட்டு அமைத்து அதை அழகான சோகம் கலந்த ராகத்தில் மிகவும் ரம்மியமாக பாடி நம் கண்களை நனைக்க வைக்க தேனிசை தென்றல் தேவா அவர்கள் மட்டுமே செய்ய முடியும்.
    அதே நேரத்தில் மிக அதிக அளவில் மெலோடி பாடல்களில் தனி முத்திரை பதித்து இருப்பதை எல்லாரும் உணர வேண்டும். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் தேவா அவர்கள். பல பாடல்கள் காப்பி அடித்து இருக்கிறார் என்ற விமர்சனம் பலர் வைப்பர். ஆனால் இசையை முழுமையாக உள் வாங்கி கேட்டால் அதில் inspiration ஆக செய்து அதை அவரது இசை நடையில் அமைத்து அழகு படுத்தப்பட்டு கொடுத்து இருப்பார் தேனிசை தென்றல் தேவா அவர்கள். அவரை சரியாக கொண்டாட வில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. இசைஞானி
    இசைப்புயல் இரு மிகப் பெரும் ஜாம்பவான்கள் நடுவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. Honey Music Deva Sir.

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 3 lety +161

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇

  • @shankarraina1884
    @shankarraina1884 Před rokem +12

    Only 90s kid knows, how worthy song this is ..

  • @vijayriya3936
    @vijayriya3936 Před 4 lety +28

    Vera level👍👍👍👍👍👍👍👍👍

  • @RajRaj-yp5kx
    @RajRaj-yp5kx Před 2 lety +15

    Thalaivasal Vijay wonderful dancing. His mainstream profession has made this dance steps look more elegant.

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 Před 3 lety +5

    2021 intha paadalai naan ketkiren

  • @gopiarchanagopiarchana4687
    @gopiarchanagopiarchana4687 Před 3 lety +37

    Thaaaaaaalaaaaaaaaaaaaaaaa veriyannnnnnnnnnnnn i love my thala but intha padala padivar deva irunthalum intha songala auto drivara thalikku panna patta semaaaaaaaaa my like intha songala vara autto derivar,ku tha ok ..yenna avar tha thala sogathula irukkuruppo aruthal sonnaru........athan

  • @jeffinsherawat8341
    @jeffinsherawat8341 Před 3 lety +8

    Nice song 😍.............katukitae irrukanumbola irruku .....

  • @rose_man
    @rose_man Před 4 lety +144

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர் : தேவா
    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : யம்மா யம்மா……
    யம்மா யம்மா உருவத்திலே
    சும்மா மயங்கவில்லே அம்மா
    மனச பார்த்த காதல்தான் அம்மா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : காந்தி சில பக்கத்தில
    பார்த்த காதல் வேறதான்
    காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே
    பார்த்த காதல் வேறதான்
    ஆண் : வி.ஜி.பீ க்கு போற
    காதல் திரும்புறப்போ ஒடியிது
    வி.ஐ.பி கே காதல் வந்தா
    ஹோட்டல் ரூம்மு நிறையுது
    ஆண் : ஆட்டோ ஓட்டி
    சுத்துறப்போ ………………..
    நான் ஆட்டோ ஓட்டி
    சுத்துறப்போ காதலிச்ச
    கேடிதான் ஆள மாத்தி
    காதலிச்சா கதையும்
    பார்த்த கேடிதான்
    ஆண் : கண்ணாலே பார்த்து
    பார்த்து வந்த காதல் நூறு
    தான் கண்ணியமான காதல்
    உன் காதல் தானடா சகோதரா
    சகோதரா சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : லிப்ட்டு கேட்டு வந்த
    காதல் சீட்டு மாறி போனதே
    சேல வாங்கி கொடுத்த காதல்
    கால வாரி விட்டதே
    ஆண் : ஆபிசுல வந்த காதல்
    அஞ்சு மணிக்கே முடிஞ்சது
    அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல
    ஆறு மணிக்கு நடந்தது
    ஆண் : நூறு ரூவா நோட்ட
    பாத்தா ………………………………
    நூறு ரூவா நோட்ட பாத்தா
    காதல் வரும் காலம்டா
    ஊரு பூரா சுத்தி வந்தேன்
    பார்த்ததெல்லாம்
    கேளேண்டா
    ஆண் : கண்ணாலே பார்த்து
    பார்த்து வந்த காதல் நூறுதான்
    தனித்துவமான காதல் உன்
    காதல் தானடா சகோதரா
    சகோதரா சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : யம்மா யம்மா……
    யம்மா யம்மா உருவத்திலே
    சும்மா மயங்கவில்லே அம்மா
    மனச பார்த்த காதல்தான் அம்மா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @mariamgembira1690
    @mariamgembira1690 Před 5 lety +45

    Love you so much song... super ajith anna...

  • @actorsathish2173
    @actorsathish2173 Před 3 lety +6

    Super thala

  • @ramkumarr1725
    @ramkumarr1725 Před 3 lety +13

    Ithu oru higher level or platonic love. Namma kannaley paathu paathu caseu

  • @sooriyasooriya8066
    @sooriyasooriya8066 Před rokem +3

    Super song I like you I am from sri Lanka 🇱🇰 ♥ 🎶 ❤

  • @shivlifegood
    @shivlifegood Před 4 lety +97

    2020 and I'm still raising both my hands and dancing for this song.... 90s nostalgia.

  • @padmavallam162
    @padmavallam162 Před 3 lety +1

    Thalaiyum Actinga alitikama cuteah nadikuraru. Love youuu...😘😘😘Thala

  • @jeromedsouza234
    @jeromedsouza234 Před 4 lety +61

    Thala am proud to be thala fan from this Ajith till date

  • @sarathy758
    @sarathy758 Před 4 lety +29

    100ruba note patha kadhal varum kaalam da 👍

  • @user-et6jj8sz6e
    @user-et6jj8sz6e Před 2 lety +5

    Vera Level Thala 🔥

  • @SuriyakumarRavi
    @SuriyakumarRavi Před rokem +14

    Singer : Deva
    Music by : Deva
    Male : Kavalai padathae sagothara
    Engammaa karumari kathunippa
    Kaadhalathan serthu vaippa
    Kavalai padathae sagothara
    Male : Kavalai padathae sagothara
    Engammaa karumari kathunippa
    Kaadhalathan serthu vaippa
    Kavalai padathae sagothara
    Male : Yemma yemma aaa
    Yemma yemma
    Uruvathilae summa
    Mayangavillae amma
    Manasa paartha kaadhal thaanamma
    Male : Kavalai padathae sagothara
    Engammaa karumari kathunippa
    Kaadhalathan serthu vaippa
    Kavalai padathae sagothara
    Male : Gandhi sila pakathilae
    Partha kaadhal verathaan
    Kaasi threatre ullukullae
    Partha kaadhal verathaan
    Male : VGP-ku pora kaadhal
    Thirumburappo odiyithu
    VIP-ke kaadhal vantha
    Hotel room-u neraiyuthu
    Male : Auto otti suthurappo ……….
    Ooo…oooo….ooooo….aaahaaa…aa..
    Naan auto otti suthurappo
    Kaadhalicha kedithaan
    Aala maathi kaadhalicha
    Kadhaiyum partha kedithaan
    Male : Kannalae parthu parthu
    Vantha kaadhal nooru thaan
    Ganniyamaana kaadhal
    Un kaadhal thaanada
    Sagothara ….sagothara sagothara
    Male : Kavalai padathae sagothara
    Engammaa karumari kathunippa
    Kaadhalathan serthu vaippa
    Kavalai padathae sagothara
    Male : Lift-tu kettu vantha kaadhal
    Seat-tu mariponathae
    Selai vaangi kodutha kaadhal
    Kaalavari vittathae
    Male : Office-la vantha kaadhal
    Anjumanikae mudinjathu
    Adutha kaadhal bus stop-la
    Aaru maniku nadanthathu
    Male : Nooru roova notta paatha ……
    Aaaa…aaa…aaa….aaa…ohoo….ooohoo…
    Nooru roova notta paatha
    Kaadhal varum kalamda
    Oorupora suthi vandhen
    Paarthathellam kelendaa
    Male : Kannalae parthu parthu
    Vantha kaadhal nooru thaan
    Thanithuvamaana kaadhal
    Un kaadhal thaanada
    Sagothara ….sagothara sagothara
    Male : Kavalai padathae sagothara
    Engammaa karumari kathunippa
    Kaadhalathan serthu vaippa
    Kavalai padathae sagothara
    Male : Yemma yemma aaa
    Yemma yemma
    Uruvathilae summa
    Mayangavillae amma
    Manasa paartha kaadhal thaanamma
    Male : Kavalai padathae sagothara
    Engammaa karumari kathunippa
    Kaadhalathan serthu vaippa
    Kavalai padathae sagothara

  • @brocksasi8864
    @brocksasi8864 Před 5 lety +24

    😍😍😍😍Thala......😘😘😘😘

  • @meeraammu9299
    @meeraammu9299 Před 3 lety +4

    Director agathiyan sir varigal vera lev

  • @darlingrajuyts
    @darlingrajuyts Před 3 lety +26

    deva sir voice. In Telugu, Sir Vandemataram Srinivas (Revolution Music Director) gave his vocals.

  • @sdevaraj5766
    @sdevaraj5766 Před 2 lety +2

    2022 ம் ஆண்டு இந்த பாடலை யாரெல்லாம் கேட்கறீங்க...

  • @arun4846
    @arun4846 Před 3 lety +33

    Awesome feeling songs❤️

  • @muruhananthamc3747
    @muruhananthamc3747 Před 2 lety +5

    90's kid favorite

  • @sudhar889
    @sudhar889 Před 3 lety +7

    aayiram gaana vanthaalum ithu eedu inaiye illa.

  • @mammamgigolosyoutubersrevi9631

    அல்டிமெட் ஸ்டார் அஜித் திரை பயண வரலாற்றில் இவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு தேவா சாரின் இசையே 14 படங்களுக்குமேல் இசை அமைத்துள்ளார்..

  • @Love-lw4ro
    @Love-lw4ro Před 2 lety +1

    Naan vijay fan ana enakku Ajith sir song na romba putikkum

  • @DivakarRhinox
    @DivakarRhinox Před 3 lety +11

    Anyone from end of 2020???

  • @muniyasamym6251
    @muniyasamym6251 Před 3 lety +3

    Intha padalai kegum pothu enydaiya lover neyapagam varuthu kannir vargirathu

  • @t.ravikumar8335
    @t.ravikumar8335 Před rokem +1

    🔥தேனிசை தென்றல் என்றால் சும்மாவா 👑❤👑

  • @riyaslankan4409
    @riyaslankan4409 Před 3 lety +9

    2020.yarallam.kattinga

  • @sailappansail500
    @sailappansail500 Před 3 lety +9

    Super song.music super.lyrics super

  • @selva313
    @selva313 Před 3 lety +15

    BGM similar to nachathira bangala song but still we can enjoy both the songs... those gana days from deva sir ...

  • @rvelurvelu8522
    @rvelurvelu8522 Před 4 lety +11

    My favvvvvvvvvvvvvvvv song

  • @josonjo3989
    @josonjo3989 Před rokem

    2023ல் இந்தப் பாடலைக் கேட்கும் போது தம்மையும் அறியாமல் பழைய நினைவுகள் மனதில் வந்து சந்தோஷப்படுத்துவது என்றால் நம் சந்தோசமான சொர்க்க நாட்களில் வாழ்ந்திருக்கிறோம் 🎶 ♥

  • @naveens7663
    @naveens7663 Před 3 měsíci

    Respect Deva Sir😊 2024 still vibe this song❤

  • @Ajithkumarkowsi
    @Ajithkumarkowsi Před 3 lety +4

    Super thala Ajith& thalapathi Vijay 😂😂😂😂😂

  • @anithap9827
    @anithap9827 Před 3 lety +6

    Super

  • @surya1509
    @surya1509 Před 3 lety +12

    Super 💕💘

  • @nagaani7926
    @nagaani7926 Před rokem +2

    After deva sir singing stage ❣️

  • @ajithkumar7326
    @ajithkumar7326 Před rokem +1

    After Deva The Deva Music concert ✌️

  • @musthafamusthafa6886
    @musthafamusthafa6886 Před 2 lety +1

    Unmaya love pandravangaluku yennudaya intha thala paattu samarpanam

  • @kamalchand5371
    @kamalchand5371 Před 2 lety +1

    Ajith tha pramma alagula sethukirukaan india most handsome

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls Před rokem +1

    தேவா+தல

  • @dryogeshwaranl9736
    @dryogeshwaranl9736 Před 4 lety +28

    2020 ?

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 Před 3 lety +15

    King deva sir🔥🔥

  • @Hosur_Maari_Kaleel_77
    @Hosur_Maari_Kaleel_77 Před 2 lety +1

    2022 la na kekura entha song All time favourite song

  • @SanthoshKumar-wo5hd
    @SanthoshKumar-wo5hd Před 3 lety +2

    Talaivasal Vijay dance super

  • @sreejusvs7050
    @sreejusvs7050 Před 3 lety +7

    Deva😍

  • @rajabhavani3779
    @rajabhavani3779 Před 3 lety +8

    Enna la maraka mudiyadu

  • @jeevs1997
    @jeevs1997 Před 3 lety +8

    Deva sir awesome

  • @jalalsingam1458
    @jalalsingam1458 Před 3 lety +8

    All time favourite songs for 90 s kids

  • @nathansarmin5919
    @nathansarmin5919 Před 3 lety +7

    Any one 2020?

  • @ravikumarrkv3491
    @ravikumarrkv3491 Před rokem

    Nan 2k kid but enaku romba puducha songs old songs than new songs ethum pudikathu ithu enaku romba puducha song

  • @alagamuthu9359
    @alagamuthu9359 Před 2 lety +1

    அருமை. பாடல்.

  • @rajakrishnan4936
    @rajakrishnan4936 Před 3 lety +5

    Corona time la kekravanga like podunga frnds..april 2021