மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 , Meenam Rasi Guru peyarchi 2024 palangal in ISSAI TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #Meenam 2024
    #Gurupeyarchi2024
    #மீனம்
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 68

  • @thyagurajan4273
    @thyagurajan4273 Před 3 měsíci +5

    விருச்சிகம் இராசியினரின் காத்திருக்கிறோம் ஐயா🙏💕

  • @asothaasotha4895
    @asothaasotha4895 Před 3 měsíci +5

    Ayya virichigam raasi ennge

  • @SanthoshKumarJR
    @SanthoshKumarJR Před 3 měsíci +6

    வணக்கம் ஐயா, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்ல வழிகளையும் தொடக்கங்களையும் எங்களிடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சந்திர தரிசனம் உட்பட நீங்கள் பகிர்ந்த அனைத்து வழிகளையும் பின்பற்றி பலன் பெற்றோம். இன்றைய சூழ்நிலையில் தேவையான நிறைய வீடியோக்களை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் அனைவரும் பயன் பெறுவார்கள் என நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா.

  • @nithiyamuthukrishnan7093
    @nithiyamuthukrishnan7093 Před 3 měsíci +2

    Sir,
    Viruchagam rasi palan.

  • @bkalone0210
    @bkalone0210 Před 3 měsíci +3

    Sir virucham rasiku guru perchi ???

  • @Nilani143
    @Nilani143 Před 3 měsíci +6

    விருச்சகம் வீடியோ காணோம் ஐயா

  • @savvysshares
    @savvysshares Před 3 měsíci +1

    நல்லா இருப்பீங்க என்று குரு ஸ்தானத்தில் இருக்கும் நீங்கள் சொன்னது, பரிபூரண குருவருள் கிடைத்து விட்டது என்று தோன்றுகிறது! 🙏 நன்றி🙏

  • @thiruvenkadamsr3193
    @thiruvenkadamsr3193 Před 3 měsíci +1

    நன்றிகள் கோடி ஐயா
    உங்கள் மேலான பதிவை எதிர் பார்த்து இருந்தேன்
    மீண்டும் நன்றி

  • @Guruvani91
    @Guruvani91 Před 2 měsíci

    விருச்சிகம் ராசி பதிவை கேட்க எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்

  • @unluckyguy124
    @unluckyguy124 Před 3 měsíci +1

    ஐயா, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன் எங்கே ? விரைவில் வெளியிடுங்களேன் நன்றி.

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 3 měsíci

    ஐயா அவர்களு க்கு மிக மிக மிக பணி வான வணக்கங்கள். மேலும் இது போன்ற பல வாழ்க்கை க்கு தேவையான பதிவு கள் தாருங்கள் ஐயா. நன்றி ஐயா.

  • @jaisri4602
    @jaisri4602 Před 2 měsíci

    Ayya yennudai appa iranthutanga Saturday night appa ninga avanga ninga yethina manthiriga sashthram book yellam apovea vangi vachurunthanga appa aathma mukthi adayanum ninga pray pannikonga

  • @mahadevanmuthukrishnan4139

    Sir,
    Pls post viruchagam rasi palan .

  • @nithiyamuthukrishnan7093
    @nithiyamuthukrishnan7093 Před měsícem

    Sir,
    Viruchagam rasi palan sollunga please

  • @somalarajudharmendra1935
    @somalarajudharmendra1935 Před 3 měsíci

    Guru ji vanakkam.. thank you very much guruji..

  • @tvsankar1
    @tvsankar1 Před 3 měsíci

    அற்புதமான பலன்கள்!!!

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 Před 3 měsíci +1

    ஐயா விருச்சிகம் பலன் இல்லை யா?

  • @nithiyamuthukrishnan7093
    @nithiyamuthukrishnan7093 Před 2 měsíci

    Sir. Please post for Viruchaha rasi

  • @ManojKumar-ex3qk
    @ManojKumar-ex3qk Před 2 měsíci

    Viruchigam rasi guru peyarchi video thayavu senchu podunga ahh ...ayya😥

  • @Guruvani91
    @Guruvani91 Před 2 měsíci

    ஐயா வணக்கம்...

  • @Nilani143
    @Nilani143 Před 3 měsíci +2

    மன்னிக்கவும்... இதுலையும் விருச்சகம் அவுட்😅

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Před 3 měsíci

    மிகவும் நன்றி ஐயா
    திதி வழிபாடு பற்றி பதிவிட வேண்டுகிறேன் ஐயா

  • @Guruvani91
    @Guruvani91 Před 2 měsíci +1

    இது வரை விருச்சிகம் ராசியினருக்கு சிறந்த வழிகாட்டியாக தாங்கள் கொடுத்த மொழிகளை கேட்க....தயவு கூர்ந்து பதிவிடுங்கள்

    • @ManojKumar-ex3qk
      @ManojKumar-ex3qk Před 2 měsíci

      Yen viruchigam rasi la pirathavanga matum evvlo pavatha ah anupavikuromnu thiriyala ahh ?!

    • @ManojKumar-ex3qk
      @ManojKumar-ex3qk Před 2 měsíci

      Yara vathu nammaku nallathu solluvangala ...namaku oru nalla ah Kalam pirathu valkaiyela nalla ah padiya ah iruka matomanu ...nu thonuthu

  • @mastermaths7888
    @mastermaths7888 Před 2 měsíci

    Ayya viruchiga rasi eppothu poduveerhal

  • @rajeshmusicclass695
    @rajeshmusicclass695 Před 3 měsíci

    Thanks of lot Sir

  • @Nilani143
    @Nilani143 Před 2 měsíci

    ஐயா இன்று தேதி 08/06/2024 மத்த எல்லா ராசிக்கும் குரு பெயர்ச்சி பதிவு செய்தீர்கள் ஆனால் விருச்சகம் இன்னும் காணவில்லை??

  • @gbalajirajan
    @gbalajirajan Před 3 měsíci

    Fine and Superb sir, your motivational speech is good👍

  • @Arumugam-nc3pz
    @Arumugam-nc3pz Před 3 měsíci +1

    2024 guru pearchchi viruchchiga rasikku sollunga iyya.

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள் .
      விருச்சிகராசி பலன்கள் பதிவு கொடுத்து ஐந்து தினங்களுக்கு பின் நிறுத்தப்பட்டது .

  • @ganeshanshivathaas5995
    @ganeshanshivathaas5995 Před 2 měsíci

    Guru valzga guruve saranam

  • @jayaacharya877
    @jayaacharya877 Před 3 měsíci

    Vanakkam ayya

  • @baroons
    @baroons Před 3 měsíci

    Hi Sir, nice to see you again. Why no days i cant see ur videos like before. Please do every week

  • @nithiyamuthukrishnan7093
    @nithiyamuthukrishnan7093 Před měsícem

    Viruchagam rasi vali kattungal ayya

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci

    ஓம் குருவே சரணம் 🙏🏻

  • @sana.t
    @sana.t Před 19 dny

    🙏🏽🙏🏽🙏🏽

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 3 měsíci

    வணக்கம் குருவே 🙏

  • @malarvizhimalarvizhi2718
    @malarvizhimalarvizhi2718 Před 3 měsíci

    வணக்கம் அய்யா

  • @KNallathambi-xy6be
    @KNallathambi-xy6be Před 3 měsíci

    Om muruga muruga muruga potre potre potre

  • @nagunila
    @nagunila Před 3 měsíci

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @TKSO4777
    @TKSO4777 Před 3 měsíci

    சற்குருவே சரணம்

  • @malarvizhimalarvizhi2718
    @malarvizhimalarvizhi2718 Před 3 měsíci

    குருவே சரணம்!

  • @nithiyamuthukrishnan7093
    @nithiyamuthukrishnan7093 Před 2 měsíci

    Sir,
    Waiting for Viruchagam rasi palam, kindly post soon sir.

    • @issaitv
      @issaitv  Před 2 měsíci

      மன்னிக்கவும் ஏற்க்கனவே பலன் கொடுக்கப்பட்டு ஐந்து தினங்களுக்கு பின் பதிவு நீக்கப்பட்டது . இதற்க்கு விருச்சிக ராசியின் பெரும்பாலானோர் காரணமாவர் .

    • @nithiyamuthukrishnan7093
      @nithiyamuthukrishnan7093 Před 2 měsíci

      Sir,
      Neenga sollrathu pola yaruku neenga solra palan poi sera vendumo avaragal sariyaga eduthu kolvargal engalai polavargalukaga viruchagam radi palan sollunga ayya please.
      Neeng solgindra varthaigal palangal vaithu than en miga siramamana kalangakai kadanthu vanthen pls palan sollunga sir.

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 3 měsíci

    நன்றி ஐயா
    விதவைகள குழந்தை இல்லாத வர்கள் விவாகரத்து ஆவை ர்கள்
    நல்ல விஷேசங்களில் கலந்து கொள்ஸ கூடாது மற்றும் சடங்குகள் செய்ய அனுமதி ப்பதில்லை
    இது சரியா ட தவறா
    விடை அளியுங்கள் ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    நிரந்தர தொழில் அமைய பதிவு தாங்க

  • @Guruvani91
    @Guruvani91 Před 2 měsíci

    இன்னும் விருச்சிக ராசிக்கு விடியல்இல்லையா? விடிவே வாராதா? ஏனைய ராசி யை தவிர்த்து விருச்சிக ராசி பதிவு மட்டும் ஏன் நீக்கப்பட்டது

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 Před 3 měsíci

    ❤எனது மகள் ரேவதி மீனராசி 🎉🎉🎉

  • @jaiyesh3199
    @jaiyesh3199 Před 3 měsíci

    Sir next PM india ?

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      இதை மக்களோ ஜோதிடமோ முடிவுசெய்யக்கூடியது அல்ல ......

  • @kannanrangaraj4761
    @kannanrangaraj4761 Před 3 měsíci

    😊😊❤😊😊

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 3 měsíci

    நன்றி ஐயா
    துக்க வீட்டில் சாப்பிடக்கூடாது என்றால்
    உறவுகள் தேவை அல்லவா
    சாப்பிட முடியாமல் இருக்க முடியாது
    இதற்கு தீர்வு வீடியோ
    போடுங்கள் ஐயா

  • @singleboys8479
    @singleboys8479 Před 3 měsíci

    Happy Happy Happy 😅😅😅

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s Před 3 měsíci

    அய்யா மீன லக்கினம் துலாம் ராசி பலன்கள் எப்படி நடக்கும் 😢😢😢

  • @vijikumar1365
    @vijikumar1365 Před 3 měsíci

    நான்றி ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    அட்சய திருதி பத்தி பதிவு தாங்க

    • @selvakumar-cu3zg
      @selvakumar-cu3zg Před 3 měsíci

      ஏற்கனவே கொடுத்துள்ளார்கள்

  • @Nilani143
    @Nilani143 Před 2 měsíci

    ஏன் ஐயா விருச்சகத்திற்க்கு இன்னும் பலன்கள் போடவில்லை (30/05/2024)

    • @issaitv
      @issaitv  Před 2 měsíci

      மன்னிக்கவும் ஏற்க்கனவே பலன் கொடுக்கப்பட்டது .

  • @velusamy2126
    @velusamy2126 Před 3 měsíci

    எம்பெருபான்முருகனைதஞ்சம்ஐயாஉங்கலாள்நல்லவன்அனவன்ஐயாநான்நன்றி

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci

    ஓம் குருவே சரணம் 🙏🏻

  • @nagunila
    @nagunila Před 3 měsíci

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci

    ஓம் குருவே சரணம் 🙏🏻