சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 , Simmam Rasi Guru peyarchi palangal in ISSAI TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #Simmam2024
    #Gurupeyarchi2024
    #சிம்மம்
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 66

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 Před 3 měsíci +23

    மனம் நிறைந்த நன்றிகளை ஐயா தங்களின் வார்த்தைகள் எங்களுக்கு பெரிய ஊக்கம் தருவதாக உள்ளது தங்களின் ஒவ்வொரு பதிவையும் கேட்டு நிறைய மாற்றங்களை நான் செய்து வருகிறேன் மிக சிறப்பாகவே இருந்து வருகிறது தங்களின் வழிகாட்டுதல்கள் என்றென்றும் தொடர வேண்டும் இறைவன் தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும் நன்றி ஐயா

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci +5

      வணங்கி மகிழ்கிறேன் நன்றிகள் கோடானகோடி

    • @kalidossn.s8880
      @kalidossn.s8880 Před 3 měsíci +2

      வணங்குகிறேன் ஐயா

    • @kannappanc64
      @kannappanc64 Před 17 dny

      @@kalidossn.s8880 fr

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Před 3 měsíci +8

    உண்மை ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது, தங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @roisoleil1926
    @roisoleil1926 Před 3 dny

    ஐயா நாங்கள் உங்கள் வீடியோக்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். நாங்கள் உங்களை ஜோதிடராக பார்க்கவில்லை தெய்வம் அனுப்பிய குருவாகவே பார்க்கின்றோம். நீங்களும் உங்கள் சேவையும் மென்மேலும் வளர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 Před 3 měsíci +4

    புரிதலுடன் சிறப்பாக சொல்கிறிர்கள் ஒரு வழிகாட்டுதல் போல் நன்றிகள் ஜோதிடரே வாழ்க வளமுடன்

  • @BhavaniRamesh-mv2vn
    @BhavaniRamesh-mv2vn Před 3 měsíci +5

    மிக்க நன்றி ஐயா..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshchandra6712
    @sureshchandra6712 Před 3 měsíci +3

    Nandri Aiya. thanks for your positive messages . very true what you said. i was choosen to clear my ansectors mistakes. now i am clearing it so my children and their future generation will have a better life too. thanks 🙏

  • @m.m.rm.m.r2403
    @m.m.rm.m.r2403 Před 3 měsíci +2

    இது உன்மை ஐயா. உங்களை நான் நோசிக்கிறேன்

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Před 3 měsíci +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @user-mz3qj2ow3r
    @user-mz3qj2ow3r Před 3 měsíci +6

    ஐயா நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை நான் நம்பிக்கை வைத்தவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை 🥺🥺🥺

  • @malligag5159
    @malligag5159 Před 3 měsíci +4

    Ayya vanakkam.ungaludaiya pathivu parthapiraguthan manathirku nimmathiya irukku.irukku nandri ayya

  • @premilapalani2427
    @premilapalani2427 Před 3 měsíci +3

    Vanakam guruji nantrigal kodi

  • @vellathurai1538
    @vellathurai1538 Před 3 měsíci +3

    ஐய! மிக்க ஆழ்ந்த அறிவுரைகள் வழங்கியமைக்கு நன்றி ஐயா!ராகு-சனி கிரகங்களைவிட்டு விலகியிருக்க சொல்லிய அறிவுரைகள் அற்புதம்! நன்றி ஐயா!

  • @user-tt7kq2dj3h
    @user-tt7kq2dj3h Před 3 měsíci +3

    Super aiya

  • @suganthimadhu8703
    @suganthimadhu8703 Před 3 měsíci +1

    மிக அழகான அறிவுரை! 🙏

  • @mohanraj2586
    @mohanraj2586 Před 3 měsíci +3

    ❤ நன்றி ஐயா

  • @user-oh2te3oh5j
    @user-oh2te3oh5j Před 3 měsíci

    மனம் நிறைந்த இனிதான அழகான அன்பான வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்களை ஆட்கொள்ளும். சிம்ம லக்னம் பூரம் நட்சத்திரம் அனைவருக்கும் குருபகவான்... அற்புதமான லீலைகள் நிகழ்வுகள் நிகழ்த்துவார் என்று யாண் நம்புகிறேன்.... ஐய்யா.. மனம் நிறைந்த நன்றிகள் 👍👍👍👍🙏😄

  • @AaradhanaAnu-xl9hp
    @AaradhanaAnu-xl9hp Před 2 měsíci

    Full of positivity..... Thank you 🙏 sir

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Před 3 měsíci +2

    Good advice, thanks

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 3 měsíci +1

    வணக்கங்க அய்யா...என ராசி சிம்மம் பூரம்...enpasangalukku renduperukkum marriage nadakkanum pannanum kuudiyaviraivil kalyanam fix aaganum aiyha plz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga aiyha guruji vanakkangal kodana kodi nandrihal guruji aiyha 🎉🎉🎉👩💐💐🙏🏻🙏🏻

  • @ycayca-sk9wv
    @ycayca-sk9wv Před 3 měsíci +2

    If both husband uthra nakstram and wife puram nakstram both simha rasi how guru pyarchi will be.

  • @palamani6539
    @palamani6539 Před 3 měsíci +2

    நன்றி அய்யா 🙏🏻

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv Před 3 měsíci

    நன்றி. ஐ யா

  • @nathiyabakyaraj6323
    @nathiyabakyaraj6323 Před 3 měsíci +2

    Vanakkam iyya

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Před 3 měsíci +1

    Fantastic sir

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 Před 3 měsíci +5

    நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மேஷ லக்னம்

  • @mohanavel1070
    @mohanavel1070 Před 3 měsíci +1

    ஐயா. என் வணக்கம் பெயர்.மோகனவேல் சிம்மம்பூரம், நன்றி நன்றி

  • @manikandanduraisamy1860
    @manikandanduraisamy1860 Před 3 měsíci +2

    Vanakam 🎉🎉

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Před 3 měsíci +1

    Vanakkam Iyya valthugal valgavalamudan

  • @jayaluxmir6570
    @jayaluxmir6570 Před 3 měsíci +1

    Super ..thanks👌 👍 😍 🥰

  • @umamaheswaripari8910
    @umamaheswaripari8910 Před 3 měsíci +1

    Thanks a lot ayya.your words r 100% true.

  • @jayaluxmir6570
    @jayaluxmir6570 Před 3 měsíci +1

    Nandi guruve.vazhga vazhamudan

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Před měsícem

    ❤❤❤❤❤❤❤🎉thank you so much sir

  • @SrinivasReddy-vr6ed
    @SrinivasReddy-vr6ed Před 3 měsíci

    THANK YOU GURUJI. VERY GOOD ADVICES AND ASTROLOGY 🌹👏👏👏

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 3 měsíci +1

    Nantri iyya. Veslai kidaikanum

  • @sivashankari6087
    @sivashankari6087 Před 3 měsíci

    Nandri iya .sirappane vilakkam

  • @pusparanikalimuthu3244
    @pusparanikalimuthu3244 Před 3 měsíci +1

    Vanakam aiya

  • @dhanyamahesh3660
    @dhanyamahesh3660 Před 3 měsíci +1

    Vanakkam sami

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @sivasankaris-tr4uq
    @sivasankaris-tr4uq Před 3 měsíci

    Rompa nandri ayya 😢

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 Před 3 měsíci +1

    வணக்கம் அய்யா 🙏

  • @RajendraBabu-bv7xp
    @RajendraBabu-bv7xp Před 3 měsíci

    Nandri iyya🙏.

  • @malarpalanisamy6808
    @malarpalanisamy6808 Před 3 měsíci

    Thank you sir

  • @balajeesubbiah5744
    @balajeesubbiah5744 Před 3 měsíci +1

    Sir rasi palan or lagna palan, which one will prevail

  • @rangaraj810
    @rangaraj810 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl Před 3 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vapoo1922
    @vapoo1922 Před 3 měsíci +3

    வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது. இதற்கு முன் தெறியாத பல விடயங்களை சொல்லி இருக்கிறீர்கள். கர்பமாக இருக்கும் போது பகலில் உறங்காமல் இருக்க முடியவில்லையே. அதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci +1

      பிடித்த தெய்வத்தின் மந்திரங்களை கூறிக்கொண்டே உறங்கிவிடலாம் தவறில்லை அம்மா

    • @vapoo1922
      @vapoo1922 Před 3 měsíci

      @@issaitv நன்றி ஐயா

  • @rameshseema6744
    @rameshseema6744 Před 3 měsíci +2

    🙏நன்றி ஐயா 🙏என்னை சுற்றி ஏமாற்று காரர்கள் துரோகம் செய்கிறார்கள்

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci

    குருவே சரணம்🙏🏻

  • @thiruvengadam4098
    @thiruvengadam4098 Před 3 měsíci

    Super

  • @muniyandir4012
    @muniyandir4012 Před 3 měsíci

  • @susilasrinivasan6056
    @susilasrinivasan6056 Před 3 měsíci

    9ல் குரு இருக்கும்போது அவமானம் பொருள்நட்டம்தான் நடந்தது

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 Před 3 měsíci

    Me too lost my job...

  • @malarpalanisamy6808
    @malarpalanisamy6808 Před 3 měsíci

    Tell pooran Natchathiram sir

  • @srinivasanthiru3335
    @srinivasanthiru3335 Před 2 měsíci

    Ayya na simmam rasi magam natchthiram birth date 22 09 95 5 50 rettanai village villupuram district thirumanam eppothu nadakkum sollunga pls

  • @yarawellnesscircle
    @yarawellnesscircle Před 3 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽

  • @ravichandran8558
    @ravichandran8558 Před 3 měsíci +1

    🤷‍♂️ Aanaal Yen Velai Pochey...😢 Thaniyaga Tholil Seiyum idamum GuruPeyarchi AanathuMuthal Sikkal Aaguthey...😢

  • @kannikasri5400
    @kannikasri5400 Před 3 měsíci +2

    Sir number please

  • @rameshseema6744
    @rameshseema6744 Před 3 měsíci +1

    ❤️