2024 சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், Simmam rasi tamil newyear rasipalan ,குரோதி ஆண்டு

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • 2024 குரோதி ஆண்டு ராசி பலன்கள் . தமிழர்களின் புதுவருடத்தில் அமரும் கிரகங்களின் அமர்வைக்கொண்டு கணித்து கூறியுள்ள பொது பலன்களாகும் இது .
    #Tamilnewyear2024,2025
    #தமிழ்புத்தாண்டு2024
    #SimmamRasi2024
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 33

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 Před 4 měsíci +14

    ஐயாவிற்கு ஆத்ம வணக்கங்கள் தங்களின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வாழ்வியலோடு இணைத்து பயன்படத்தக்க வகையில் எப்போதுமே கூறி வருகிறீர்கள் அவற்றில் பலவற்றை நான் பின்பற்றி வருகின்றேன் சிறப்பாகவே இருக்கிறது தங்களின் வழிகாட்டுதல்கள் என்னைப் போன்ற பலருக்கு பயன்பட வேண்டும் உங்களின் ஆலோசனைகளை பெறுவதே நாங்கள் செய்த பாக்கியம் நிச்சயமாக உங்களின் அறிவுரைகள் மாறுபட்ட சிறப்பு வாய்ந்ததாக உள்ளது தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை மகிழ்ச்சியை வழங்கட்டும் தங்களின் சேவைகள் மனித குலத்திற்கு பயன்படட்டும் நட்சத்திர அதிர்ஷ்டங்கள் புத்தகம் சிறப்பாக இருந்து வருகிறது உங்கள் ஆலோசனைகளை எப்போதும் எதிர்நோக்கும் அடியேன் நன்றி ஐயா

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 Před 4 měsíci +7

    தெளிவு தலைவரே நீங்கள் சொல்வது தான் நடைபெறுகிறது நன்றிகள் ஜோதிட ஆசானே

  • @madrasthamizhachi
    @madrasthamizhachi Před 4 měsíci +7

    ஐயா இந்த பதிவு ரொம்ப அருமையான பதிவு உண்மையை அப்படியே சொல்றீங்க நன்றி ஐயா

  • @udhayakumar3063
    @udhayakumar3063 Před 3 měsíci

    ஐயா வணக்கம் எப்பவும் போலவே இந்த முறையும் நீங்கள் என் மனதையும் மூளையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள் நீங்கள் இதில் கூறி உள்ளதைப் போலவே எனக்கு பல பிரச்சினைகளையும் துன்பங்களையும் அயல்நாட்டில் சந்தித்து வருகிற இதைக் கேட்டவுடன் நான் தெளிவாகி விட்டேன் சிந்திக்க தொடங்கி விட்டேன் இதற்கான உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் என் மனமார்ந்த கரம் கூப்பி சிரம் தாழ்த்தி என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா குரு பெயர்ச்சியை கேட்டுவிட்டு திரும்பவும் நான் உங்களுக்கு பதிவுகளை இடுகிறேன் ஐயா வணக்கம்

  • @indrakumari8208
    @indrakumari8208 Před 4 měsíci +2

    Nantri Appa.

  • @velusamy2126
    @velusamy2126 Před 4 měsíci +2

    ஐயாவணக்கம்

  • @dhandapanidhandapani7752
    @dhandapanidhandapani7752 Před 4 měsíci

    Thankyou sir

  • @ilamthendral5325
    @ilamthendral5325 Před 4 měsíci +8

    இன்னும் இந்த உரிர் போகல அவ்ளோதா

  • @Mahalakshm843
    @Mahalakshm843 Před 4 měsíci +1

    குருவே சரணம் 🙏🙏🙏கும்பம் ராசிக்கு பலன்களை எதிர் பார்க்கிறோம் ஐயா

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Před 4 měsíci

    Vanakkam Valthugal Iyya

  • @sivakumar-ph2py
    @sivakumar-ph2py Před 4 měsíci +1

    Ayya please en papa ku Jadhagam eluthi thanga ayya ...

  • @ilamthendral5325
    @ilamthendral5325 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம்

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 Před 4 měsíci

    வணக்கம் அய்யா 🙏

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Před 4 měsíci

    MITHUNAM 100% OK AYYA , I HAVE BEEN NEVER WATCH LIKE YOUR PREDICTIONS VIDEO , THANK YOU, HIW CAN WE CONTACT FOR PERSONAL HOROSCOPE

  • @sakthisakthivel4671
    @sakthisakthivel4671 Před 4 měsíci

    அய்யாரெம்பாசிரமம்

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Před 4 měsíci

    நற்பவி 🙏

  • @balajeesubbiah5744
    @balajeesubbiah5744 Před 4 měsíci

    Sir which one will prevail, Rasi palan or lagnapalan and how to place order on the book you mentioned

  • @smellofnature2021
    @smellofnature2021 Před 4 měsíci

    Vanakam Aiya, is the book available in pdf format as we aren't residing in India?

  • @MadhivananC
    @MadhivananC Před 4 měsíci

    அய்யா.....புத்தகம் வாங்கநம்பர்வேண்டும்....அனுப்பி..,வைக்கவும்

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 4 měsíci

    🙏🏻🙏🏻

  • @Mohanrajmohanraj-ux2wm
    @Mohanrajmohanraj-ux2wm Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @kanimozhykanna3995
    @kanimozhykanna3995 Před 4 měsíci +1

    ஐயா புத்தகம் எப்படி பெறுவது

    • @palamani6539
      @palamani6539 Před 4 měsíci

      போன் நம்பர் க்கு மெசேஜ் பண்ணுங்க பதில் சொல்லுவாங்க

  • @mahima7510
    @mahima7510 Před 4 měsíci

    Sir, NAKSHATRA BOOK is available in English please sir let me know sir 🙏🙏🙏

  • @kanimozhykanna3995
    @kanimozhykanna3995 Před 4 měsíci

    ஐயா வணக்கம்.எப்படி பெறுவது

  • @balavairambalusamy2427
    @balavairambalusamy2427 Před 4 měsíci

    Sir hw to buy the book

  • @palamani6539
    @palamani6539 Před 4 měsíci +1

    அய்யா book வேணும்

    • @palamani6539
      @palamani6539 Před 4 měsíci +1

      புக் வாங்கிட்டேன் அய்யா ரொம்ப நன்றி 🙏🏻

  • @yarawellnesscircle
    @yarawellnesscircle Před 4 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @palamani6539
    @palamani6539 Před 4 měsíci

    விடிவு காலம் எப்போ சார்

  • @mallika2725
    @mallika2725 Před 4 měsíci

    சிம்மம்.கஷ்ட்டம்.பட்டே.சாகனுமா.

  • @pitchaimanigowrirajan5579
    @pitchaimanigowrirajan5579 Před 4 měsíci

    😂😂😂