துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 , Thulam Rasi Guru peyarchi 2024 palangal in ISSAI TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #Thulam2024
    #Gurupeyarchi2024
    #துலாம்
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 33

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 3 měsíci +14

    ஐயா அற்புதமான பொக்கிஷம். ஒருமுறை மட்டுமே கேட்டு புரிந்து கொள்ள இயலாது. ஆகையால் மீண்டும்🔙 மீண்டும் கேட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். சொந்த பந்தங்களிடம் பணிவுடன் நடுநிலை யாக நாம் நடந்து கொண்டாலும் நம்மை நோகடித்து மன வேதனையை தருகின்றன ர். நாங்கள் ஜாக்கி ரதையாக இருந்தாலும் வலி ய வம்புக்கு வருகின்றன ர். நாங்கள் இன்னும் எந்த அளவுக்கு பணிவதென்றே புரியவில்லை. மேலும் நாம் கடினமாக உழைத்து வந்தால் ஏகப்பட்ட பொறாமை. என்ன செய்வது ஐயா. பொறுமை யாக தான் இருக்கிறோம். வலிய வம்பு வருவதை எப்படி சமாளிப்பது. நன்றி ஐயா.

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 3 měsíci +2

    நன்றி அண்ணா

  • @chanrachanra5539
    @chanrachanra5539 Před 3 měsíci

    நன்றிகள் குருவே.... தங்கள் ஆசிர்வாதம் என்றும் வேண்டும் ஐயா.....

  • @praan143
    @praan143 Před 7 dny

    அய்யா, விருச்சிக இராசி பலன்கள் காணவில்லையே!

  • @thirupathip4025
    @thirupathip4025 Před 3 měsíci +1

    நன்றி ஐயா

  • @premalathakalaimani6921
    @premalathakalaimani6921 Před 3 měsíci

    Ayya, I have been looking for your video. I lost track of your channel and was looking for many months now. Today I found your video again and I am so so happy today. That too watching for Guru Peryarchi. Coz I have never seen not many ppl explain in details like this. Thank you so much for this update.

  • @dhinakarankaran9967
    @dhinakarankaran9967 Před 3 měsíci

    நன்றி

  • @prakashk9189
    @prakashk9189 Před 3 měsíci

    Ayya nandri ayya nandri niga Sona athumari nadakuthu ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijithAnandh
    @VijithAnandh Před 3 měsíci +2

    Profound explanation! Thank you, Sir.. 🙏

  • @user-zg5ry8ud5t
    @user-zg5ry8ud5t Před 3 měsíci +2

    ஐயா அற்புதமாக சொன்னீர்கள் நன்றி

  • @chinnaiahtn9657
    @chinnaiahtn9657 Před 3 měsíci

    வணக்கம் ஐயா, இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் இல்லையேல் ஆபத்துக்கள் நேரும் என்று பலரும் எச்சரித்து வந்த சூழலில் தைரியம் கொடுத்தது உங்களுடைய பதிவு. கோடானு கோடி நன்றிகள் 🙏🏽

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci +1

      சுவாதி நட்சத்திரம் அன்னை ஆதிபராசத்தியின் அனுகிரகம்பெற்றது நல்லதே நடக்கும் .

  • @user-im1km7wt5g
    @user-im1km7wt5g Před měsícem

    அய்யா நான் துலாம் ராசி என்னுடன் கூட பிறந்தவறான என்னுடைய தம்பியே என்னை ஏமாற்றினார் இதற்க்கு என்னுடைய அம்மாவும் உடந்தையாக இருந்தார்கள் இப்பொழுது பிரிந்துதான் இருக்கிறோம் நான் என்ன செய்யவேண்டும் அய்யா

  • @vanshikaspappy
    @vanshikaspappy Před 3 měsíci

    Thank you Sir

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci

    குருவே சரணம்🙏🏻

  • @PandiG-mv7pv
    @PandiG-mv7pv Před 3 měsíci

    ஐயாநன்றி

  • @revathim5973
    @revathim5973 Před 3 měsíci +1

    Unmai yanasentens🙏

  • @sridhark510
    @sridhark510 Před 3 měsíci

    நன்றி அய்யா..

  • @balajeesubbiah5744
    @balajeesubbiah5744 Před 3 měsíci +2

    Sir rasi palan or lagna palan, which one will prevail

    • @cricketheadz
      @cricketheadz Před 3 měsíci

      Rasi Palan. For any Peyarchi. for Dasa you need to check Lagnaa

  • @selvimmahe22
    @selvimmahe22 Před 3 měsíci +1

    நன்றிங்க ஐயா நான் மேஷ ராசி துலாம்ங்க லக்னம் எனது இரண்டாவது மகளும் மூன்றாவது மகளும் துலாம் ராசி எங்கள் மூதாதையர்கள் அதிகமான பாவத்தை செய்திருப்பார்களா

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      ஆண்கள் பிறந்திருந்தால் பாவம் சேரவிருக்கிறது என்று அர்த்தம் பெண்கள் பிறந்தால் பாவத்தை அழிக்க பிறந்த மகாலட்சுமி என்று பொருள் .

    • @selvimmahe22
      @selvimmahe22 Před 3 měsíci

      தெளிவு படுத்தியதற்கு நன்றிகள் கோடி ஐயா

  • @Nilani143
    @Nilani143 Před 3 měsíci

    ஐயா நான் விருச்சகம் அனுஷம் 1 லக்னம் துலாம் (8ல் குரு+சுக்கிரன் சேர்க்கை) கேது நடப்பு... அவ்வளவு கஷ்டம்... இனியாது நல்லா இருக்குமா ஐயா

  • @user-by1oi1hz4z
    @user-by1oi1hz4z Před 3 měsíci

    Ayya oru dount 8 aam pagam guru soarana yogam solranga bayama iruku athuku ethavathu parigaram iruka

  • @singleboys8479
    @singleboys8479 Před 3 měsíci

    Meena rasi I want

  • @MahamahaMahadevan
    @MahamahaMahadevan Před 3 měsíci

    Sumay thanusu rasi palan soluga

  • @Aishu-tv2px
    @Aishu-tv2px Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 3 měsíci

    ஐயா அவர்களுக்கு பணி வான வணக்கங்கள்.

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      அனைவருக்கும் பனிவான வணக்கங்கள்

  • @renu.m6450
    @renu.m6450 Před 3 měsíci

    Ayya im divorcerd its not my fault then wt i do

    • @Gain714
      @Gain714 Před 3 měsíci

      Keep moving on! And don’t get married again soon! Take some time to heal