துலாம் - பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர போகிறது! | Thulam rasi | Jothidam | RasiPalan | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • துலாம் - பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர போகிறது! | Thulam rasi | Rasi Palan | Subash Balakrishnan | Jothidam | Tamil Astrology | Spiritual Talks Tamil
    #thulam #thulaam #thulamrasi #thulaamrasi #thulamrasi2024 #rasipalan #rasipalan2024 #thulamrasipalangal
    #spiritualtalkstamil #rasipalan #astrology #zodiacsign
    You Can also follow us @
    Facebook : / vinowritesproductions
    Instagram : / vinowrites
    Twitter: / vinowrites
    Blog: vinowritesblog...
    Do Support us & Subscribe 👇
    Vino Writes : / @vinowrites
    Spiritual Talks Tamil : / @spiritualtalkstamil
    #thulam #thulaam #thulamrasi #thulaamrasi #thulamrasi2024 #rasipalan #rasipalan2024 #thulamrasipalangal
    #thulam #thulamrasi #thularasi #thulamrasipalangal #subashbalakrishnan #astrology #subash #balakrishnan #tamiljothidam #astrology #jothidam #simmam2024 #tamilastrology #indrayarasipalan #astrologytamil #rasipalangal #astrology2024 #subashbalakrishnan #karma #simmamrasi #simmamrasi #simmam2024 #gurupeyarchipalan #astrovel #subashbalakrishnan #astrology #rasipalan #magaramrasipalan #2024 #karma #parigaram #temple #sivan #kanchi #குருபகவான் #horoscope #dailyhoroscope #dailyrasipalan#todayrasipalan #Magaramgurupeyarchi2024#2024capricorn#Magaramsanipeyarchi2024 #gurupeyarchi #sanipeyarchi #capricorn #gurupeyarchipalan #manthraproductions #sanipeyarchipalan #2024 #jothidam #capricornzodiac #newyearrasipalan #astrology #rasipalan #Magaram #சிம்மம் #zodic #Magararasi #மகரம் #manthraproductions #2024RasiPalan #rasipalan #astamasani #rasipalantoday #rasipalan2024 #astrology2024 #divine #raasi #புத்தாண்டு2024 #Magaramrasi #Magararasipalan #capricornhoroscope #horoscope #horoscopetoday #rahu #rasipalantamil
    #rahu #parigaram #rahukovil #rahukethupeyarchi #jothidam #jothidamintamil #astrologytamil #ragukethupeyarchi #sanibhagavan #tamilputhandurasipalan2024 #tamilputhandu #துலாம் #ராசி #பலன்கள்

Komentáře • 219

  • @Myindia-o5i
    @Myindia-o5i Před 19 dny +9

    நான் துலாம் ராசி என்னுடைய திருமண வாழ்க்கை ரொம்ப மோசமானது நீங்கள் சொன்ன விஷயம் அத்தனையும் உண்மை

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Před měsícem +67

    உண்மையாகவே அருமையான விளக்கம்🎉 எனக்கு 50 வயதாகிறது நீங்கள் சொல்வது போல் சிறுவயதில் காதல் என்ற பெயரில் மனைவி என்றால் என்ன குழந்தைகள் என்றால் என்ன அன்பு என்றால் என்ன என்று சராசரியான ஆசைகள் கூட இல்லாத ஒருவரை வைத்தது உண்மை 😢இந்த நன்றி கெட்ட உலகத்தில் நீங்கள் சொன்ன அனைத்தும் நெஞ்சில் ஏறி விழித்தவர் அதிகம்😢 யாரும் துணை இல்லை பிள்ளைகளை தனி ஆளாக நின்று வளர்த்து அவர்களும் கை உதறி விட்டார்கள் 😭 ஆனால் நீங்கள் சொன்னது போல் என் தொழில் என் வாழ்க்கை என் கையில் என்பது போல் யாரிடமும் ஒரு ரூபாய் நான் வாங்கியது இல்லை என்று நெஞ்சில் கை வைத்து தைரியமாக உண்மையாக வாழ்வில் வாழ்கிறேன் என்று இறைவனின் ஆணையாகும் என் அன்பு தாயின் துணை என்றுமே ❤ இப்போதுதான் உண்மையான விஷயத்துக்கு வருகிறேன் 🙏 கூடப்பிறந்த சொந்தங்கள் பிள்ளைகள் கணவர் எல்லாரும் கைவிட்டாலும்😢😢 நல்ல உள்ளங்கள் இதுவரை எனக்கு உதவி செய்து என்னை பார்த்துக் கொள்கிறார்களே என்னிடம் ஒரு ரூபாய் எதிர்பார்க்காமல் நான் வைத்த அன்பு என் உண்மையான அன்பால் சம்பாதித்த உறவுகள் பார்த்துக் கொள்கிறார்களே இதை நான் உயிர் உள்ளவரை மறக்க முடியுமா எனக்கு இறைவன் கொடுத்த வரமே இதுதான் என்று தினம் தினம் தினம் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MRKhan-gu4hi
    @MRKhan-gu4hi Před měsícem +16

    எனக்கு வயது 63. உங்கள் பதிவு 100% என் வாழ்வில் நடந்தது.
    நன்றி வணக்கம் ஜி

  • @kavithav7623
    @kavithav7623 Před 2 dny

    அருமையான அன்பான பதிவு எனக்கு 50 வயது அகபோகுது நலமுடன் வாழ வாழ்த்துங்கள்

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 Před měsícem +4

    நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி நன்றி நன்றி

  • @krishnanmr6362
    @krishnanmr6362 Před 3 dny

    Arumai. Neengal cholliya anuthum unmai. Thangalin arivuraigaili binputrugrian. Thinamum OHM NAMASHIVAYA THIYANAM seithu varugrian. NANDRI VANAKKAM.

  • @sankarr4116
    @sankarr4116 Před 27 dny +4

    ஐயா எனது வயது 50 நீங்கள் சொல்லும் அனைத்தும் சத்தியமே

  • @ramasamy8102
    @ramasamy8102 Před měsícem +3

    அருமையான விளக்கம் அனுபவித்து சொல்லுற மாதுரி இருக்கு.சனியின் ஆதிக்கம்.மனைவிக்கு துரோகம் செய்தால் சனியின் தண்டனை .உண்மைதான்.ஆண்மீகம்.உழைக்கிறவனுக்கு.உதவி செய்யும் மாண்பு.ஆகா இந்த வாழ்க்கை வாழ்ந்து கண்களை மூடுவோம்.இதை தான் உள் மனது பறை சாட்டுகிறது
    சபாஷ்.. சுபாஷ்பாலகிருஷ்ணன். அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.ஓம் நமசிவாய. ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய.ஓம் சரவணபவா

  • @gokularamananramanan1079
    @gokularamananramanan1079 Před měsícem +3

    வணக்கம் சார் நீங்க சொல்லி இருக்கிற இந்த அத்தனையையும் ஒரு 80% எனக்கு கரெக்டா ஒத்துப் போச்சு உண்மையாவே பணத்தைக் கொடுத்து ஒருத்தவங்க கிட்ட ஜோசியம் பார்த்தா எந்த ஒரு திருப்தி கிடைக்குமோ அதை விட இரு மடங்கு சந்தோஷம் அடைந்தேன். ரொம்ப நன்றி சார்..🙏🙏🙏🙏🙏🙏

  • @SIVA-gm3hy
    @SIVA-gm3hy Před 12 dny +3

    அருமை நீங்க சொல்றது எல்லாம் உண்மை என் பொண்டாட்டியை சமாளிப்பது பெரும் பாட இருக்கு

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 4 dny

    அருமை அய்யா!

  • @reginarg9176
    @reginarg9176 Před měsícem +2

    Your statement is very correct to me.Thank u sir.

  • @rahavicca
    @rahavicca Před měsícem +3

    நன்றி ஐயா
    ஓம் நமசிவாய

  • @nagarajank7574
    @nagarajank7574 Před 25 dny +1

    மிக்க நன்றி ஐயா உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்

  • @sridhars5403
    @sridhars5403 Před měsícem +2

    I am completing 63 years on 18th August 2024 . Your predictions are correct.

  • @venkatachalamvc8682
    @venkatachalamvc8682 Před 6 dny

    100%உண்மை

  • @kaviyasri2816
    @kaviyasri2816 Před měsícem +2

    Yaru Samy neee Frist kuda mokkaiyatha solluvenganu nenajen but poga poga Vera level 😮

  • @ThangamaniK-m4y
    @ThangamaniK-m4y Před 4 dny

    Romba romba Thanks ayya

  • @SelviP-so5ni
    @SelviP-so5ni Před měsícem +1

    Reallyfactsir
    Vazhthugal

  • @palaniammal6519
    @palaniammal6519 Před 7 dny

    மிக்க.நன்றி.ஐய்யா

  • @thilakavathipalanisamy4875

    Really sooper nga. Neengal solvathu 100%correct

  • @govindhrm3722
    @govindhrm3722 Před dnem

    100 💯 correct

  • @thilakavathipalanisamy4875
    @thilakavathipalanisamy4875 Před měsícem +2

    Really sooperp.exactly

  • @saravananmuthusamy452
    @saravananmuthusamy452 Před měsícem +2

    Excellent

  • @user-ii9uc1yk4i
    @user-ii9uc1yk4i Před měsícem +1

    You are very great sir.thank u sir

  • @vidhyar5057
    @vidhyar5057 Před měsícem +1

    Good messages.

  • @user-zd1oo8yv7w
    @user-zd1oo8yv7w Před měsícem

    Super speaking really all of points to very nice and truthfully Congratulations 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏

  • @DhanasekaranM1974Munirathinam

    அய்யா நீங்க கூறியது 100%எனக்கு உண்மை!!!!!!

  • @subramaniyan47
    @subramaniyan47 Před 24 dny

    Sir what you told is 100percent correct.Best wishes.

  • @murugesankrishnan-cp9io
    @murugesankrishnan-cp9io Před měsícem +1

    சரியாக கூறுகிறீர்கள் உண்மையாக நடக்கிறது.

  • @user-cz3ov9xg5l
    @user-cz3ov9xg5l Před 7 dny

    உண்மையான கருத்துக்கள்

  • @kanagavadivel116
    @kanagavadivel116 Před 29 dny +1

    💯 percent fact fact fact i m turned 34 thulam visagam 1m patham from childhood to marriage life ellamy crct ah sonninga sir

  • @CHEZHIANVAIKAL
    @CHEZHIANVAIKAL Před 20 dny

    you are absolutely right I am 44 everything here said is true ,,what I need now is there will be some good parts and blessings please tell that too

  • @Rajeswarishanmuganathan
    @Rajeswarishanmuganathan Před měsícem +1

    Nenga sollrathu ellam Correct

  • @GanapathiPonmani-vc4ng
    @GanapathiPonmani-vc4ng Před měsícem +1

    Wow excellent 👌👌👌👌

  • @nibulifestyle4060
    @nibulifestyle4060 Před měsícem +1

    Thank you sir

  • @user-yu7wv4mq9d
    @user-yu7wv4mq9d Před měsícem +2

    உண்மை தான் சார்

  • @sriganeshpaintingkarai

    Very nice sir 100% unmai sir neenga neraiya video poduga sir thank you 🎉

  • @maheswarinadimuthu9972
    @maheswarinadimuthu9972 Před měsícem

    Arumaiyana pathivu sir ronba nandri sir

  • @ranimunisamy7708
    @ranimunisamy7708 Před měsícem

    Excellent sir,thank you very much❤

  • @kumarsubbiah166
    @kumarsubbiah166 Před 27 dny

    Whatever you have predicted is true for certain people it may change when we see each one personal horoscope please .this is my humble personal.opnion. dont misunderstand please as i respect your advices

  • @elangoj7017
    @elangoj7017 Před měsícem

    எல்லாம் உண்மை
    மிக்க நன்றி!

  • @diwakarandamodaran
    @diwakarandamodaran Před měsícem

    Thank you for everything,sir. It's exactly happening to me

  • @thirushivanesan1466
    @thirushivanesan1466 Před 15 dny

    SUPER. THANK YOU SIR

  • @rakuzenrakuzen148
    @rakuzenrakuzen148 Před 7 dny

    Excellent Sir....🙏🙏🙏

  • @vellingiripalanisamy8480
    @vellingiripalanisamy8480 Před měsícem

    like pannuga,subscribe panuga nu neenga sollalama guruve keta udene Nangal panuvom,vera level talaiva,100%true words..ohm namashivaya namaha

  • @arunachalamr2224
    @arunachalamr2224 Před měsícem

    Sir supraga sonneenga thanks ❤

  • @rajarajeswarikanthammal8663

    அருமையான உண்மையான விளக்கம்

  • @visalakshinatarajan211
    @visalakshinatarajan211 Před měsícem

    நன்றி

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 Před 27 dny +1

    My
    Grand
    Chaild
    Is
    Thulam
    Rasi
    But
    He
    Is
    Not
    Staying
    With
    Us
    He
    Is
    Staying
    With
    His
    Father
    And
    Thera
    Family
    But
    They
    Look
    Aft
    He
    I
    Am
    Also
    Look
    Aft
    And
    My
    Peth
    Caild
    But
    He
    Is
    Now
    Staying
    Dificult
    Situation
    Thats
    We
    Are
    Very
    Sad
    When
    Are
    Chenge
    There
    Star
    Eny
    Way
    Very
    Good
    Advice
    Giving
    Us
    Thanking
    For
    You
    Sir

  • @RukmaniK-bf9hu
    @RukmaniK-bf9hu Před měsícem +1

    Super sir 🙏❤

  • @subramaniansivaramakrishna5924

    அருமை.
    துலாம்.
    நான் சித்திரை

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 Před 23 dny +2

    தாங்கள் செல்வது எனக்கு 95% பெரருந்துகிறது எனக்கு வயது 56 இன்னும் கஷ்டப்படுகிறேன் ஆனால் பல கண்டங்களை என் அப்பன் முருகனால் கடந்துள்ளேன் ஓம் சரவணபவ

  • @prasaths6057
    @prasaths6057 Před měsícem

    Arumai ayya nantri

  • @t2dmsgaming162
    @t2dmsgaming162 Před měsícem

    Anna no words to express my mind voice thanks anna 🙏

  • @DhanasekaranM1974Munirathinam

    சூப்பர் அய்யா

  • @D.Samarasam
    @D.Samarasam Před měsícem +1

    Verysuper

  • @user-tb2tt7wc9n
    @user-tb2tt7wc9n Před měsícem

    Thank you sir thank you very much sir

  • @davidjegan23
    @davidjegan23 Před 18 dny

    மிக மிக உண்மை... 💯

  • @ravichandran5879
    @ravichandran5879 Před 26 dny

    Excellent predictions sir 👍 👏 👌

  • @user-kz5us4jw4g
    @user-kz5us4jw4g Před měsícem +1

    Super 100% ture

  • @narayanans2216
    @narayanans2216 Před měsícem +1

    Super Anna ❤

  • @vasuu3045
    @vasuu3045 Před 9 hodinami

    எனக்கு 42 வயசு ஆகுது அதாவது நான் படாத துன்பங்கள் எது படாத கஷ்டம் கிடையாது இதுக்கு அப்புறம் நல்லா இருப்பேனா தெரியல

  • @vengateshm8636
    @vengateshm8636 Před 17 dny

    correct sir

  • @lalithapichumani2546
    @lalithapichumani2546 Před 24 dny

    All are very superb

  • @rajgabriel3442
    @rajgabriel3442 Před 14 dny

    Sirji superb superb superb ❤❤❤❤❤❤❤❤❤

  • @visalakshinatarajan211
    @visalakshinatarajan211 Před měsícem

    நான் துலாம் ராசி நீங்கள் சொன்னதும் அனைத்து உண்மை...

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 29 dny

    வாழ்த்துக்கள் 👏👏👏

  • @abiramikaruppaiah9759
    @abiramikaruppaiah9759 Před 25 dny

    Spr ah solringa nanu apditha sir iruke

  • @santhoshjain88
    @santhoshjain88 Před 26 dny

    99% correct sir. Perfect.perfect.

  • @arumugamr1769
    @arumugamr1769 Před měsícem

    அன்பு நண்பரே நன்றி.

  • @muniyandimuniyandi6313

    ஐயா எனக்கு வயது 50 நீங்கள் சொல்வது அனைத்தும் உன் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது குறிப்பாக மனைவி சம்பந்தப்பட்ட வழியில் ஒரு நாளும் நான் நிம்மதியாக இருந்தது இல்லை சில நேரம் வருமானம் அதிகமாக இருக்கும் சில நேரம் ஒன்றும் இருக்காது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் தற்பொழுது கடன் பிரச்சனையில் சிக்கி சின்ன குணம் ஆகி கொண்டிருக்கிறேன் அதேபோல் பெண்கள் விஷயத்திலும் நீங்கள் கூறியது போல உள்ளது நன்றி ஐயா,

  • @gokulraman4512
    @gokulraman4512 Před 23 dny

    100% correct sir.

  • @anthonyanthony4556
    @anthonyanthony4556 Před měsícem

    Thank you sir nice

  • @deepakpalani843
    @deepakpalani843 Před měsícem

    Perfect sir

  • @BhavaniGanesan-nb8oj
    @BhavaniGanesan-nb8oj Před 24 dny +1

    Unmai unmai

  • @user-gr9ni8pn9n
    @user-gr9ni8pn9n Před 17 dny

    Wow super I am thulam rasi it's true...😢

  • @rajalakshmithangaraj3079

    Correct bro

  • @lakshanasri7355
    @lakshanasri7355 Před 10 dny

    🙏🙏

  • @prmmagudaeeswaranprm4537
    @prmmagudaeeswaranprm4537 Před 29 dny +1

    எனக்கு வயது 41 நீங்கள் சொல்வது அனைத்தும்

  • @sundratube
    @sundratube Před měsícem

    Very accurate

  • @reena5823
    @reena5823 Před měsícem

    Nalla advice

  • @manimekalai5138
    @manimekalai5138 Před měsícem

    Yes. Unmai

  • @sn_gaming8255
    @sn_gaming8255 Před 20 dny

    Super

  • @raywathianantha1371
    @raywathianantha1371 Před 5 dny

    I am this rasi but I am very lazy. I only put in 100% if I know they will be results. If not I am just lazing around on bed. When I am sick, I am only resting. I don't do any work.

  • @RihanaFathima-qy4il
    @RihanaFathima-qy4il Před měsícem +13

    Nan thulam rasi irandu kalyanam panni vittu poitanga sir en manthu enakku tan teriyum moonru anpillaihal poradi walarten sir darmam meeramal than walren sir yarum karunai kattuwathu illai sir petta tayum enakku virothi sir enakkaha aandawanai prartanai seiga sir please 😢😢😢😢❤❤❤

    • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
      @ராஜராஜன்.ஓம்_சரவணபவ Před měsícem +2

      ini elaam maarum.
      Nallathey nadaka poguthu.
      Nambi irungal andavan undanirupaan.
      🙏

    • @gayathrigayathri1022
      @gayathrigayathri1022 Před měsícem

      எனக்கும் அதே நிலை. ரொம்ப கஷ்டமா இருக்கு என்னதா பன்ரதோ தெரியல. ஒன்றும் புரியவில்லை

  • @charlesdmkitwing6777
    @charlesdmkitwing6777 Před 25 dny +2

    யாருயா நீங்க 41வயசாகி எனக்கும் மட்டும் நடந்த அத்தனையும் இவ்ளோ தெள்ளதெளிவா இதுவரை யாராலயும் 100% சொன்னது கிடையாது.... அண்ணா எவ்ளோ விஷயம் பார்த்துருக்கேன் ஆனா முழுமை இல்ல... நீங்க கடவுள் மறுஉருவம்...

  • @sekarpg6323
    @sekarpg6323 Před měsícem

    பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 சேகர் சென்னை

  • @user-yi4gs9iy9s
    @user-yi4gs9iy9s Před 20 dny

    Remba true sir

  • @RajkumarManik-y5i
    @RajkumarManik-y5i Před 21 dnem

    100%, 👌👌👌

  • @SuthanJaso
    @SuthanJaso Před měsícem

    சூப்பர்

  • @mdsrajan9086
    @mdsrajan9086 Před 25 dny

    100% true

  • @Navishru
    @Navishru Před měsícem

    True 🎉🎉🎉🎉🎉🎉

  • @TheSivakumar1978
    @TheSivakumar1978 Před měsícem

    Super super

  • @nagarajanramaswamy2808

    எனக்கு மிகவும் சரியாக உள்ளது.

  • @user-zw4dq6ju1h
    @user-zw4dq6ju1h Před 16 dny

    ❤❤❤❤❤

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 4 dny

    நன்றி அய்யா. மேலும் மேலும் நன்றி.

  • @vithyakavi4143
    @vithyakavi4143 Před měsícem

    🙏🙏👌

  • @RajaSekar-sl9jp
    @RajaSekar-sl9jp Před měsícem

  • @arajamani8781
    @arajamani8781 Před měsícem +5

    Yuru sir neenga en valkaye apdiye soliringa