கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025, Kumbam Rasi Guru peyarchi 2024 palangal in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #Kumbam 2024
    #Gurupeyarchi2024
    #கும்பம்
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 28

  • @punniavathipunitha3909
    @punniavathipunitha3909 Před 3 měsíci +2

    ஐயா உங்கள் வீடியோவை நான் பார்க்கும் போதெல்லாம் கடவுள் எனக்காக உங்கள் ரூபத்தில் சொல்வதாக நினைத்துக் கொள்வேன் நீங்கள் சொல்வது கடவுளே என்னிடம் கூறுவது போல் உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci +4

    நான் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கிறது

  • @usham2403
    @usham2403 Před 3 měsíci

    விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் போடுங்க குரு ஜி 🙏🙏🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 3 měsíci +3

    🙏🏾🙏🙏🏿🙏🙏🏾🙏🙏🏿🙏🙏🏾🙏🙏🏿🙏🙏🏾🤔🤔🤔🤔🤔🤔🤔செய்த தர்மம் தலை காக்கும்.
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்.....

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 3 měsíci +1

    ஐயா அவர்களை காண்பது மிக மிக மிக மகிழ்ச்சி. நன்றி ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci +3

    ஐயா உங்கள் ஆசீர்வாதமும் எங்களுக்கு தேவை

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      ஐயா அவர்களுக்கு பனிவான வணக்கம் . தங்கள் அனைவருக்காகவும் பிராத்தனை செய்துகொள்கிறேன் நலம்பெற்று வளமோடு வாழ்க . நாங்கள் ஜாதகம் பார்ப்பதில்லை . விழிப்புநிலையோடு வாழ்வை கடந்து செல்லுங்கள் இறைவனை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் . எம் அன்னை பராசக்தி துனையிருப்பாள் .

  • @Guruvani91
    @Guruvani91 Před 3 měsíci

    ஐயா விருச்சிக ராசி மற்றும் மீன ராசி பதிவுகளுக்கு காத்திருக்கின்றோம்

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 3 měsíci

    கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @madhiyazhaganm9356
    @madhiyazhaganm9356 Před 3 měsíci

    Great Thanks sir, True super explanation, what a surprise God bless you sir

  • @malarvizhimalarvizhi2718
    @malarvizhimalarvizhi2718 Před 3 měsíci

    வணக்கம் அய்யா!
    வானோர் மெச்சும் படியான
    வாழ்வே வாழ விருப்பம்.
    குருவே சரணம்!🙏🙏🙏!

  • @shanmugapriyaj8600
    @shanmugapriyaj8600 Před 3 měsíci

    இந்த காலத்துல பிள்ளைங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க
    எவ்வளவு பாத்தாலும் சுயநலமா இருந்து பிள்ளைங்களை சபிச்சிட்டே இருக்காங்க பெத்தவங்க

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci

    குருவே சரணம்🙏🏻

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    அட்சய திருதி பதிவு போடுங்கள் ஐயா

  • @BharathiDhanapal-li6le
    @BharathiDhanapal-li6le Před 3 měsíci +1

    amma illai enral enna palan

  • @asothaasotha4895
    @asothaasotha4895 Před 3 měsíci

    Virichigam enge ayya

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    ஐயா அட்சய திருதியை பத்தி பதிவு போடுங்க

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    ஐயா ஜாதகம் பார்த்தால் சொல்லுங்கள்

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    ஜாதகம் பார்க்கும் அமௌன்ட் எவ்வளவு அய்யா

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    ஜாதகம் பார்க்கணும் என்று உங்களுக்கு தோன்றினால் தயவுசெய்து

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    எல்லா காரியமும் தடையாக இருக்கிறது விடியா மூஞ்சியாச்சி இருக்கிறது தொட்டது யாரும் தொடங்க மாட்டேங்குது

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    ஐயா என்னுடைய ஜாதகத்தை மட்டும் பாருங்கள் அடி மேல அடி விழுகிறது

  • @jeshtarajan7566
    @jeshtarajan7566 Před 3 měsíci

    அப்போ ராமரும் வணவாசம் போனாரே அதுவும் அம்மா ஆசிர்வாதமா?

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    கொஞ்சம் என் ஜாதகத்தை மட்டும் பாருங்கள் நல்ல பரிகாரம் சொல்லுங்கள்

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 3 měsíci

    என்னுடைய ஜாதகத்தை பார்க்கவும்

  • @MoorthyMoorthy-qy4wb
    @MoorthyMoorthy-qy4wb Před 3 měsíci

    Kumba rasi amma illayna aaina panrathu