Your family deity , குலதெய்வத்திற்க்கும் உங்களுக்கும் உள்ள சம்பந்தம் தெறியுமா? அனைவருக்கும் பலன் .

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #Kuladeivam
    #காக்கும்கடவுள்
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 60

  • @umamaheswari1277
    @umamaheswari1277 Před 4 měsíci +15

    ஐயா, வணக்கம் இப்போ தான் நினைத்தேன் ஐயாவின் வீடியோ வரவில்லை என்று மிக்க நன்றி ஐயா

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 4 měsíci +10

    ஐயா அவர்களுக்கு பணி வான வணக்கங்கள். தங்களைக்காண்பது மிக மிக மகிழ்ச்சி.

  • @ba-dy9xt
    @ba-dy9xt Před 4 měsíci +7

    ஐயா, மாந்தி பற்றி பதிவு ஒன்று போடுங்க please, நன்றி 🙏

  • @banumathiramesh9989
    @banumathiramesh9989 Před 4 měsíci +5

    ஐயா இந்த தலைப்புல தான் நான் தேடிட்டே இருந்தேன் தெய்வம் போல வந்து பதில் சொல்றீங்க கடவுளுக்கு மிக்க நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci +1

    குருவே சரணம்🙏🏻

  • @lalithaarun7406
    @lalithaarun7406 Před 3 měsíci +1

    ஐயா உங்களால் நாங்கள் புண்ணியம் அடைந்தோம். நன்றிகள்

  • @suseechannel.3802
    @suseechannel.3802 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்ன அரசமரத்து பிள்ளையாரை வணங்கியதால் எட்டு வருஷம் தீராத தோல்வியாதி குணமடைந்தது நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் தெய்வம் சொல்வது போல் உள்ளது

  • @GopalSamy-xb5sq
    @GopalSamy-xb5sq Před 5 dny

    அய்யா வணக்கம் அருமையான பதிவு

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 4 měsíci +3

    வணக்கம் சுவாமி 🙏நன்றிகள் சுவாமி 🙏

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Před 4 měsíci +2

    குருவே சரணம்🙏🙏🙏

  • @manukuttan1063
    @manukuttan1063 Před 4 měsíci +1

    Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan padikkren from Delhi 🙏 🙏

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani3512 Před 4 měsíci +1

    நன்றி ஐய்யா🙏🙏🙏🙏

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 3 měsíci

    நன்றிகள் ஐயா 🙏🙏

  • @user-zi4ns7hn6e
    @user-zi4ns7hn6e Před 4 měsíci +1

    Ayya vankam

  • @premilapalani2427
    @premilapalani2427 Před 3 měsíci

    Vanakam guruji nantrigal kodi ayya

  • @redmitucker4191
    @redmitucker4191 Před 4 měsíci

    நன்றி ஐயா

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 Před 4 měsíci +1

    ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்

  • @sivakumar-ph2py
    @sivakumar-ph2py Před 3 měsíci

    Nandri ayya

  • @655505
    @655505 Před 4 měsíci +1

    அருமை அருமை

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 4 měsíci +1

    ஐயா அற்புத ம் அற்புதம். நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு பதிவு ம் இது போன்று விளக்கமாக பதிவிடுங்கள். நன்றி ஐயா.

  • @kalaradha8488
    @kalaradha8488 Před 4 měsíci

    அண்ணா புதிய தகவல்கள் கிடைக்கிறது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @gsuresh3787
    @gsuresh3787 Před 4 měsíci

    நன்றி குருஜி.

  • @ManojKumar-ex3qk
    @ManojKumar-ex3qk Před 2 měsíci

    அய்யா.. விருச்சிகராசிக்கு வீடியோ போடுங்கள்...

  • @lalithaarun7406
    @lalithaarun7406 Před 3 měsíci

    ஐயா தினமும் செய்ய கூடிய பூசைகள் பற்றி கூறுங்கள்

  • @user-cg3es8jn3m
    @user-cg3es8jn3m Před 4 měsíci

    குருஜி வணக்கம் நன்றி

  • @vaishnavi571
    @vaishnavi571 Před 4 měsíci

    வணக்கங்கள் ஐயா

  • @reginnarajes2619
    @reginnarajes2619 Před 4 měsíci

    🙏 vanakkam Guru

  • @suthasutha4625
    @suthasutha4625 Před 4 měsíci +1

    அப்பா வணக்கம் அப்பா நான் மண் விளக்கு ஏற்றி வழிபடு செய்து வருகிறேன் சரியா

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Před 4 měsíci +1

    நன்றி ஐயா
    சாதகம் எப்போது பார்ப்பீர்கள் ஐயா

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 4 měsíci +1

    வணக்கம் ஐயா சேலம் மாவட்டம் ரவிராஜன் 🙏

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 4 měsíci

    ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @somalarajudharmendra1935
    @somalarajudharmendra1935 Před 3 měsíci

    Ayaa few years back container ship got stuck in suiez cannel.. but not released with advanced technology.. when pournami occurs water flow increased then ship got freedom.. that is the power of nature.. no one beat Nature power in life years

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl Před 4 měsíci

    🙏

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 4 měsíci

    Varam varam ⭐🙏

  • @suryams7404
    @suryams7404 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @seethalakshmi4681
    @seethalakshmi4681 Před 4 měsíci

    வணக்கம் ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci +1

    ஐயா எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் ஐயா

  • @sundarrajan2858
    @sundarrajan2858 Před 27 dny

    🙏🙏🙏🌈🌈🌈❤

  • @Ak_20203
    @Ak_20203 Před 4 měsíci

    Iyya 2thirumanam saithavargal eppadi mudal kuladain kuladaivama endha thaivthai kumpuduvaga

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    எனது தேவைகள் யாவும் பூர்த்தியாக மாட்டேங்குது ஐயா

  • @yarawellnesscircle
    @yarawellnesscircle Před 4 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @umamaheswari1277
    @umamaheswari1277 Před 2 měsíci

    ஐயா,
    please insert a valid email address என்று காண்பிக்குது. திரும்பவும் email வேலை செய்யவில்லை என்று சொல்ல சங்கடமாக இருந்த து. என்னை மன்னிக்கவும்.

  • @user-cg3es8jn3m
    @user-cg3es8jn3m Před 4 měsíci +1

    காமாட்சி விளக்கு 2இருக்கலாமா

    • @issaitv
      @issaitv  Před 4 měsíci +1

      தாராளமாக இருக்கலாம் ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 2 měsíci

    ஐயா முன்றாம் பிறை எந்த திதீ

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    எனக்கு எல்லாமே தோல்வி மேல் தோல்வியாக வருகிறது ஐயா என்னதான் பண்றது ஒன்னும் புரிய மாட்டேங்குது ஐயா

  • @Harikrishnan-cg3uh
    @Harikrishnan-cg3uh Před 4 měsíci

    ஆர்வ மிகுதியால் ஜோதிடம் படிக்கிறேன்.நவகிரங்களின் செயல்பாடுகளைச் சொல்வதால் சொல்பவர்களை அது பாதிக்கும்னு வறுமை வரும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா ஐயா

  • @user-cg3es8jn3m
    @user-cg3es8jn3m Před 4 měsíci

    எங்க குல தெய்வம் வீட்டிற்கு வெளியில் நிற்கிறது என்று சொல்கிறது.இதற்கு காரணம் கேட்டால் சரியான பதில் சொல்ல மாட்டாங்க இதை பல வருடமாக சொல்லுகிறார்கள். குடும்பமும் விருத்தியும் இல்லை.காரணம் சொல்லுங்க ஐயா

  • @balasathyabalasathya8039
    @balasathyabalasathya8039 Před 4 měsíci

    Monthly rasi palan odunka sir

  • @user-cg3es8jn3m
    @user-cg3es8jn3m Před 4 měsíci +1

    ஐயா என் மனைவியிடம் திருமாங்கல்யம் இல்லை.வெறும் கயிறு தான் உள்ளது

    • @issaitv
      @issaitv  Před 4 měsíci +1

      மஞ்சள் கயிற்றில் சிறு கொம்பு மஞ்சள் கட்டிக்கொண்டால் அதுபோதும் ஐயா . தங்கம் தேவையில்லை மஞ்சளே தாலிக்கு அதிக மதிப்பு சேர்க்கக்கூடியது . மஞ்சளை சேர்த்து கட்டிக்கொள்ளச்சொல்லுங்கள் அடுத்தவருடம் அங்கே தங்கம் தன்னால் வந்துசேரும் .

  • @Mahalakshm843
    @Mahalakshm843 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏 ஐயா நம் குடும்பத்தில் முன்னோர்களில் சிறு வயதிலேயே இறந்த பெண் குழந்தை குலதெய்வம் தானே ஐயா
    பதில் கூறுங்கள் ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    ஜாதகம் எப்போது பார்ப்பீர்கள் ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    ஐயா நேரமே சரியில்லையா அடிமை அடி விழுகிறது ஜாதகம் எப்போது பார்ப்பீர்கள்

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    ஐயர் தொட்டது யாரும் தொடங்க மாட்டேங்குது வீடியோ மூஞ்சியா இருக்குது ஐயா

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Před 4 měsíci +1

    Good morning sir
    How can contact you,
    Plz kindly send your contact information 🙏

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏

  • @SwarnaLatha-ef6vl
    @SwarnaLatha-ef6vl Před 4 měsíci

    நன்றி ஐயா

  • @user-dy2hu7sg1b
    @user-dy2hu7sg1b Před 4 měsíci

    🙏🙏🙏